Kumbakonam express

  • Home
  • Kumbakonam express

Kumbakonam express THE TEMPLE CITY OF TAMILNADU
நம்ம ஊரு கும்பகோணம்
O

18/02/2024
https://youtu.be/LTK5EUWGDSA
16/02/2024

https://youtu.be/LTK5EUWGDSA

Kumbakonam railway station is a railway station serving the city of Kumbakonam in Tamil Nadu, India. The station is a part of the Tiruchirappalli Railway Div...

கும்பகோணம் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவிலில் அம்பாள் சந்நிதி வடக்கு பகுதியில் உள்ளது...சோழப்பேர்ரசர்கள் ராஜ ராஜ சோழன...
09/02/2024

கும்பகோணம் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவிலில் அம்பாள் சந்நிதி வடக்கு பகுதியில் உள்ளது...
சோழப்பேர்ரசர்கள் ராஜ ராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன் இந்த மாகாளிக்கு வால் போர் ஆயுதங்களை வைத்து பூசை நடத்தி உத்தரவு வாங்கிய பின்னரே போர்க்களம் நோக்கிக் கிளம்புவார்கள் அவற்றின் மூலம் போரில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்
இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற சோழப் பேரரசர்கள் கொண்டாடிய தெய்வம் இவள். "ஏகவீரி" என்று அழைக்கப்பட்டதாக அன்றைய கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. இன்றைக்கு அஷ்டபுஜ காளி என்ற பெயர் மாற்றம் பெற்று கோயிலின் ஒரு மூலையில் தங்கிவிட்டாள். பாவம் இவளின் அருமை பெருமைகள் கோயிலுக்கு வரும் யாருக்கும் தெரிவதில்லை.
எப்போது திருவலஞ்சுழி கோயிலுக்கு சென்றாலும் இரும்புக் கதவின் பூட்டியே இருக்கும் அந்த வழியே இவள் முகத்தை ஏக்கமுடன் பார்த்தவாறு ஒரு ஐந்து நிமிடங்கள் நின்றுகொண்டிருப்பேன். எனக்கு மட்டும் தான் இந்த பித்தா . இராஜராஜனின் மாமியார் குந்தணன் அமுதவல்லியார் இந்த காளிக்கு நிவந்தங்கள் வழங்கியுள்ளார்.
கும்பகோணம் செல்பவர்கள் திருவலஞ்சுழி சென்று இந்த அம்மையை காணுங்கள்.
இந்த அம்மனின் புன்னகைக்கு உலகப்புகழ் பெற்ற மேனாலிசா ஓவியம் தோற்கும்.

கும்பகோணம் சாரங்கபாணி ஆலய தைப்பொங்கல் திருத்தேரோட்டம் 2024
15/01/2024

கும்பகோணம் சாரங்கபாணி ஆலய தைப்பொங்கல் திருத்தேரோட்டம் 2024

15/01/2024
16/12/2023
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தேரோட்டம்  #திருநாகேஸ்வரம்  #கும்பகோணம்
09/12/2023

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தேரோட்டம்

#திருநாகேஸ்வரம் #கும்பகோணம்

திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கார்த்திகை கடைஞாயிறு திருத்தேரோட்டம் 2023
09/12/2023

திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கார்த்திகை கடைஞாயிறு திருத்தேரோட்டம் 2023

Ancient elephant sculpture atSarangapani Temple, situated in Kumbakonam, Tamil Nadu, is one of the oldest and largest Vi...
05/12/2023

Ancient elephant sculpture at
Sarangapani Temple, situated in Kumbakonam, Tamil Nadu, is one of the oldest and largest Vishnu temples in South India, dating back to the 12th century.

Dedicated to God Sarangapani, a manifestation of Sri Vishnu, the temple is renowned for its stunning Dravidian architecture adorned with intricate carvings and sculptures. The temple's annual festivals, particularly the float festival held in the temple tank, attract devotees and tourists alike, offering a vibrant cultural experience. It holds immense religious significance and stands as a testimony to the rich heritage and architectural marvels of the Chola dynasty in Southern India.

Picture -

சுவாமிமலை கார்த்திகை தேரோட்டம் 2023
26/11/2023

சுவாமிமலை கார்த்திகை தேரோட்டம் 2023

21/11/2023



எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலை முன் நிறுத்தி கும்பகோணம் கோட்டத்தில் உள்ள முக்கிய கோரிக்கைகள் எங்கள் குழுமம் சார்பாக முன்வைக்கப்படுகிறது.

1️⃣ கும்பகோணம் வருவாய் மாவட்டம்

2️⃣ தஞ்சை - விழுப்புரம் இரட்டை இரயில் வழி பாதை

3️⃣ மகாமகம் சிறப்பு நிதி & சுவாமிமலை கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பு நிதி

4️⃣ கும்பகோணம் 3ஆம் கட்ட புறவழி சாலை (கிருஷ்ணாபுரம் - தாராசுரம் இடையே)

5️⃣ கும்பகோணம் பகுதிக்கு புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் & ஆம்னி பேருந்து நிலையம்

6️⃣ கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே வாழ்க்கை - துத்தூர் பகுதிகளுக்கு இடையே புதிய கதவனை & மேலராமநல்லூர் ஆற்று பாலத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்ய வேண்டும்.

7️⃣ சுவாமிமலை, திருநாகேஸ்வரம் & நாச்சியார் கோவில் பகுதிக்கு புறவழி சாலை

8️⃣ அணைக்கரை பகுதியை சுற்றுலா தலம் ஆக மேம்படுத்த வேண்டும்.

9️⃣ திருவிடைமருதூர் & பாபநாசம் தாலுகா பகுதியில் அரசு கல்லூரிகளை தொடங்க வேண்டும்.

🔟 கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் பராமரிப்பு இன்றி கிடக்கும் கோவில்களை பராமரிக்க சிறப்பு குழு அமைத்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

Send a message to learn more

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி விழா 2023 Courtesy : .temple
17/11/2023

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி விழா 2023

Courtesy : .temple

16/11/2023
சுவாமிமலை சுவாமிநாதர் தந்தைக்கு பாடம் சொன்ன தகப்பன் சுவாமிArt by : therikopi
16/11/2023

சுவாமிமலை சுவாமிநாதர் தந்தைக்கு பாடம் சொன்ன தகப்பன் சுவாமி

Art by : therikopi

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kumbakonam express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share