Tharson Talkies

  • Home
  • Tharson Talkies

Tharson Talkies Movie Reviews | Movie Buzz | Criticism | Cinema oh Cinema | தமிழில்… ©2024

02/01/2025

விடாமுயற்சி தள்ளிப்போனது ஏன்?? பொங்கலுக்கு வரிசைகட்டும் தமிழ் திரைப்படங்கள்!!! Tharson Talkies

Today Tamil Movies Theatrical Releases:
13/12/2024

Today Tamil Movies Theatrical Releases:

WILDFIRE at the box-office 🔥🔥   grosses 449 CRORES WORLDWIDE in 2 days ❤‍🔥The fastest Indian film to hit the milestone 💥...
07/12/2024

WILDFIRE at the box-office 🔥🔥

grosses 449 CRORES WORLDWIDE in 2 days ❤‍🔥

The fastest Indian film to hit the milestone 💥💥

🔥

RULING IN CINEMAS

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்கும் “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இயக்குனர் லோகோஷ்...
07/12/2024

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்கும் “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இயக்குனர் லோகோஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார், அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார்.

▶️ https://youtu.be/uuk7SQ4vue8?si=EK7QoWNkMVvS2ADp

India's Highest-Grossing Movie on Day 1 Worldwide 🌎 1)    2)  3)  4)   5)   6)   7)   8)  9)
06/12/2024

India's Highest-Grossing Movie on Day 1 Worldwide 🌎

1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)

THE BOX OFFICE RULE BEGINS 🔥🔥🔥Allu Arjun Career Biggest Film Loading🥵💯
04/12/2024

THE BOX OFFICE RULE BEGINS 🔥🔥🔥

Allu Arjun Career Biggest Film Loading🥵💯

03/12/2024

The classic story comes to life 🍎 Experience Disney's  , only in theaters March 21, 2025
03/12/2024

The classic story comes to life 🍎 Experience Disney's , only in theaters March 21, 2025

  crosses the 100 CRORES mark with advance bookings 💥💥💥THE BIGGEST INDIAN FILM is on a record breaking spree ❤‍🔥  🔥🔥
03/12/2024

crosses the 100 CRORES mark with advance bookings 💥💥💥

THE BIGGEST INDIAN FILM is on a record breaking spree ❤‍🔥

🔥🔥

Nov 22nd theatrical releases 💥🍿  |   |   |
16/11/2024

Nov 22nd theatrical releases 💥🍿

| | |

Overall this diwali all tamil films are not bad because feel good. Brother Family Entertainer, Bloody Beggar Good Dark C...
31/10/2024

Overall this diwali all tamil films are not bad because feel good. Brother Family Entertainer, Bloody Beggar Good Dark Comedy Entertainer, Amaran Very Good Action Biopic Film🎥
No include

This Diwali Real Winner is🥇 💯
Runner 🥈
Thrid🥉

 **er Movie Review 🍿 - Skip Better😬விஜய் ஆண்டனியில இப்போதைய ஸ்டோரி செலக்ஷன் ரொம்ப Badஆஹா இருக்கு!!விவேக் - மெர்வின் இதுவ...
29/10/2024

**er Movie Review 🍿 - Skip Better😬
விஜய் ஆண்டனியில இப்போதைய ஸ்டோரி செலக்ஷன் ரொம்ப Badஆஹா இருக்கு!!

விவேக் - மெர்வின் இதுவரை இசையமைத்த படங்களிலே பின்னணி இசையும் பாடல்களும் மொத்தமாக சொதப்பினது இந்த #ஹிட்லர் படம் தான்...

  -"இந்த வருஷத்தின் தரமான வெப்-சீரிஸ்" 🍿💯 இந்த சீரிஸ் ரைட்டலுக்கான மூணாவது எபிசோட் 🥵🔥🔥🔥 துருவங்கள் பதினாறு படத்திற்கு அப...
20/10/2024

-"இந்த வருஷத்தின் தரமான வெப்-சீரிஸ்" 🍿💯 இந்த சீரிஸ் ரைட்டலுக்கான மூணாவது எபிசோட் 🥵🔥🔥🔥
துருவங்கள் பதினாறு படத்திற்கு அப்புறம் துப்பறியும் பொலிஸ் அதிகாரியாக மனதை வென்றிட்டார் ரகுமான்❤️🥰🔥💯

  Movie Review 🍿 "தமிழ் சினிமாவில் ஹாலிவுட் சாயலில் தரமான Sci-fi கலந்த தரமான த்ரில்லர் படம்🔥"ஜீவா, ப்ரியா பவானி ஷங்கர் இ...
20/10/2024

Movie Review 🍿 "தமிழ் சினிமாவில் ஹாலிவுட் சாயலில் தரமான Sci-fi கலந்த தரமான த்ரில்லர் படம்🔥"
ஜீவா, ப்ரியா பவானி ஷங்கர் இரண்டே கதாபாத்திரத்தை மட்டும் வைத்து விடுமுறையை கழிக்க புதிதாக கடற்கரை அருகே வாங்கின Community வில்லாவில் தங்கியிருந்த ஓர் இரவில் நடக்கும் அமானுஷ்யம்🥵
ஜீவா, ப்ரியா பவானி இரண்டு பேரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க🔥🔥💯
சாம் CS பின்னணி இசை மிரட்டல்🥵
எப்படி மாநாடு படத்தோட Editing பெரிசாச பேசப்பட்டதோ அதேபோல் இந்த குழப்பமான கதையை ஆடியன்ஸ் இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையில் Editing பண்ணவிதம் Philon Raj 🔥👌 This Year Best Editor Award Conformed💯
ஹலிவுட் படத்தோட கதையை தமிழ் சினிமாவிற்கு ஏற்றவகையில் திரைக்கதை அமைத்து அதனை விளங்கும்படி ஓவராக அலட்டாமாக 2 மணிநேரத்தில் தரமான படமாக்கிய இயக்குனர் KG சுப்பிரமணி 👌😮
படத்தில 2 பாடல்கள் தவிர படத்தில வேற ஒரு குறையுமில்லை... கண்டிப்பாக லப்பர் பந்து படத்திற்கு அப்புறம் தரமான தியேட்டர் அனுபவம்🔥👌💯🍿 மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் OTPயில பார்த்துட்டு வருத்தப்படுவீங்க😀😉

  🐉
12/10/2024

🐉

  🐉 Firstlooks From Tomorrow 🔥🔥🔥
11/10/2024

🐉 Firstlooks From Tomorrow 🔥🔥🔥

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tharson Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tharson Talkies:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share