Jaffna News

Jaffna News Welcome to Jaffna News on Facebook - a hub for the latest news in Tamil, Sinhala, & English.

20/04/2024
40 வருடங்களுக்கு முன்80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..2. காதலித்து திருமணம் ...
07/07/2023

40 வருடங்களுக்கு முன்
80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை

1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..

2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.

3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்.

4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார்.

6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.

7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்.

8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்.

9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

10. பாடல்களின் வரிகள் புரிந்தன.

11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்.

14. காணும் பொங்கலுக்கு உறவுகளை
பார்த்தோம்.

15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்.

17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்.

18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.

19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.

20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.

21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.

22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம்.

23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.

24. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.

"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.

அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது

இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது.

படித்ததில் பிடித்தது.

"கைபேசியின் வரலாறு"1. அது நேரத்தை சாப்பிட்டது,2. அது டார்ச் லைட்டை உட்கொண்டது,3. அது தபால் அட்டைகளை மறக்கடைதத்து,4. அது ...
07/07/2023

"கைபேசியின் வரலாறு"
1. அது நேரத்தை சாப்பிட்டது,
2. அது டார்ச் லைட்டை உட்கொண்டது,
3. அது தபால் அட்டைகளை மறக்கடைதத்து,
4. அது புத்தகங்களை முழுங்கியது,
5. அது வானொலியை விழுங்கியது,
6. அது வங்கி வைப்பு தொகையை வாங்கிக்கொண்டது,
7. அது போட்டோ கேமராவை அழித்தது,
8. அது கால்குலேட்டரை சாப்பிட்டது,
9. அது அண்டை வீட்டாருடன் நட்பை துண்டித்தது,
10. அது சொந்த பந்த உறவையும் மறக்கடித்தது,
11. அது நம் நினைவாற்றலை நுகர்ந்தது,
12. அது பிள்ளைகளின் விளையாட்டு பொருளானது,
13. தற்போது கைபேசி இல்லாத பிள்ளைகள் இல்லையே ! என மாறிவிட்டது,
14. நமக்கு தெரியாத சில செல்போன் நுனுக்கங்கள் கூட நம் பிள்ளைகளுக்கு தெரிகிறது,
15. அதிகமானர் தியேட்டரில் படம் பார்ப்பதில்லை, Netflix / Amazon / Z5 / Ott / என... செல்போன் வழியில் சினிமா...

இவையேல்லாம்... விஞ்ஞான வளர்ச்சி அதில் சந்தோஷம்தான்... காலம் மாற மாற நாமும் மாறவேண்டும்தான் (இல்லையேன்றால் நம்மை பைத்தியகாரன் என்பார்களே) அதில் எந்த மாற்று கருத்துமில்லை👌🏻👌🏻👌🏻

இவற்றின் இன்னொரு பிம்பம் இருக்கிறதே ! அவற்றை நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்து ஒழுக்கமும் / நேர்மையுடனும் வாழவேண்டும் என நினைப்பவர்கள் இக்கால வாலிப வாயோதினருக்கு எவ்வாறு இவற்றின் பாதிப்புகளை சொல்லி புரிய வைப்பது...

"சிருசு முதல் பெருசு வரை செல்போன் இல்லாத ஆட்களே இல்லை"...

டீ கடை முதல் / செருப்பு கடை வரை செல்போன் வழியில் பணம் அனுப்பும் வசதி...

ஒரு குடும்பத்தில் 5 பேர் என்றால், அந்த 5 செல்போனுக்கு மட்டும் மாதம் ரீச்சார்ஜ் 2000யிரம் ஆகிறது...

படித்தவர் முதல் படிக்காதவர் வரை
கட்டை விரலில் உலகத்தை காணும்படி கொண்டுவந்துவிட்டான்,

தெருவில் குழந்தைகளின் விளையாட்டு இல்லை,
வாய் மொழி பாடல்கள் இல்லை.
இதுவே வங்கி,
இதுவே ஹோட்டல்,
இதுவே மளிகைக் கடை,
இதுவே மருந்துகடை,
இதுவே மருத்துவர்,
இதுவே ஆசிரியர்,
இதுவே வரன் பார்க்கும் ஜோதிடர்,
இதுதான் உண்மையான வியாபார சந்தை...

முகம் பார்த்து பேசும் வாழ்கை மாறிவிட்டது,
வாய் முடக்கப்பட்டுள்ளது...
பக்கத்தில் யார் அமர்ந்திருக்கிறார்,
பக்கத்து வீட்டில் யார் குடி வந்திருக்கிறார்,
என்பதை கூட செல்போன் தெள்ள தெளிவாக காட்டுகிறது,

தற்போது காலகட்டத்தில் செல்போணை தொட்டால்தான் வாழ்க்கை...
ஆனால் யாரும் தொடர்பில்லை...🙏

15 Interesting Facts About Ethiopia🇪🇹1. The Ethiopian calendar is different from the Gregorian calendar. There are thirt...
30/06/2023

15 Interesting Facts About Ethiopia🇪🇹

1. The Ethiopian calendar is different from the Gregorian calendar. There are thirteen months in the Ethiopian calendar, which means they are currently in 2014.

2. Ethiopians also measure the hours of a day to a different schedule based on the logic that the clock starts when the day does. Ethiopia, however, observes 13 calendar months per year. This makes the Ethiopian calendar 7 years behind the rest of the world.

3. Ethiopia is the only African country never to have been brought under colonial rule. The Itàlians tried but failed woefully and were defeated by the solid Ethiopian forces.

4. Ethiopia has the world's 0ldest Bible and the most unique.

5. Ethiopia is home to one of the world's best coffee. In fact, coffee production is huge in Ethiopia.

6. According to some archaeological findings, Ethiopia is the cradle of humànkind. Meaning lifè actually started in Ethiopia.

7. In 1960, an Ethiopian named Abebe Bikila became the first Black African to win gold in the Olympics. He won it by running barefoot.

8. Addis Ababa's name translates to ‘New Flower’ in Amharic. The city is one of the oldest cities in the world.

9. Ethiopia is home to some of the world's tastiest, healthiest and most diverse cuisines on the continent of Africa.

10. The biggest festival in Ethiopia, Timket, is a three-day annual festival that honours the baptism of Jesus Christ in the river Jordan. It's one of the world's largest festivals that takes place annually. The festival attracts millions of people from all over the world.

11. Ethiopia has the most UNESCO World Heritage Sites on the continent. Ethiopia takes first place as the African country with the most UNESCO World Heritage sites. There are 9 total ranging from religious sites to natural areas. Among them are the Simien National Park, Konso Cultural Landscape and the rock-hewn churches.

12. Over 80 languages are spoken in Ethiopia.

நாக வடிவில் காட்சி...நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வருடா வருடம் மகோற்சவத்திற்கு முன்னர்அம்பாள் நாக வடிவில் ...
18/06/2023

நாக வடிவில் காட்சி...

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வருடா வருடம் மகோற்சவத்திற்கு முன்னர்

அம்பாள் நாக வடிவில் காட்சி கொடுப்பார் .

இவ்வருடம் இன்று நாகவடிவில் காட்சி கொடுத்த தருணம் .... 🐍 🔥 🙏

Difference Between Similar Things
11/06/2023

Difference Between Similar Things

உலகின் முதல் மொழியான தமிழின் சிறப்பை உணர்ந்து கொள்ள வேண்டும் !
11/06/2023

உலகின் முதல் மொழியான தமிழின் சிறப்பை உணர்ந்து கொள்ள வேண்டும் !

10/06/2023
🙏🙏🙏Happy Buddha Purnima 2023🙏🙏🙏Buddha Purnima, also known as Buddha Jayanti, marks the birth of Prince Siddharta Gautama...
05/05/2023

🙏🙏🙏Happy Buddha Purnima 2023🙏🙏🙏
Buddha Purnima, also known as Buddha Jayanti, marks the birth of Prince Siddharta Gautama, who later became known as the Buddha and founded Buddhism. The term 'Purnima' translates to 'full moon' in Sanskrit, and the festival is celebrated on a full moon day during the month of 'Vaisakhi' in Hindu/Buddhist lunar calendars. 'Jayanti' means 'birthday'. Buddha Purnima also known as Buddha Jayanti or Vesak is a Buddhist festival. The festival marks the birth, enlightenment and death of Gautama Buddha and is celebrated by the Buddhist community across the country as well as in countries like Sri Lanka, Indonesia, Malaysia, Thailand, India, Vietnam, Myanmar, Bangladesh, etc. The festival holds special importance and is celebrated with a lot of enthusiasm.
2567 BIRTH Anniversary of our lord Buddha.

May All Living Beings Be Healthy and Happy

Happy Buddha Purnima Vesak Day

Happy vesak....
05/05/2023

Happy vesak....

Never do in a relationship...
03/05/2023

Never do in a relationship...

ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...!அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்அவன் அருகில் வந்தார்...!கடவுள் :" ...
02/05/2023

ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...!
அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்
அவன் அருகில் வந்தார்...!

கடவுள் :
" வா மகனே...!
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது...! "

மனிதன் :
" இப்பவேவா ?
இவ்வளவு சீக்கிரமாகவா ?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது ? "

கடவுள் :
" மன்னித்துவிடு மகனே...!
உன்னை கொண்டு
செல்வதற்கான நேரம் இது...! "

மனிதன் :
" அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? "

கடவுள் :
" உன்னுடைய உடைமைகள்...! "

மனிதன் :
" என்னுடைய உடைமைகளா...!
என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்
எல்லாமே இதில்தான்
இருக்கின்றனவா ? "

கடவுள் :
" நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது...! "

மனிதன் :
" அப்படியானால்
என்னுடைய
நினைவுகளா ? "

கடவுள் :
" அவை காலத்தின் கோலம்...! "

மனிதன் :
" என்னுடைய
திறமைகளா ? "

கடவுள் :
" அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது...! "

மனிதன் :
" அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? "

கடவுள் :
" மன்னிக்கவும் !
குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்...!"

மனிதன் :
" அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா ? "

கடவுள் :
" உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல...! அவர்கள்
உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்.! "

மனிதன் :
" என் உடலா ? "

கடவுள் :
"அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல...!
உடலும் குப்பையும் ஒன்று...! "

மனிதன் :
" என் ஆன்மா ? "

கடவுள் :
"அதுவும் உன்னுடையது அல்ல...! அது என்னுடையது...! "

மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை
வாங்கி திறந்தவன்
காலி பெட்டியை கண்டு
அதிர்ச்சியடைகிறான்...!

கண்ணில் நீர்
வழிய கடவுளிடம்
" என்னுடையது என்று
எதுவும் இல்லையா ? "
என கேட்க...!

கடவுள் சொல்கிறார் :

அதுதான் உண்மை !
நீ வாழும் ஒவ்வொரு
நொடி மட்டுமே
உன்னுடையது...!
வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்...!

ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்...!
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!

ஒவ்வொரு நொடியும் வாழ்...! உன்னுடைய வாழ்க்கையை வாழ்...!

மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே நிரந்தரம்...!

உன் இறுதி காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது...!

வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்...!

*பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...*ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (...
20/04/2023

*பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...*

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.

(1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது.

(2) *செல்வம்* : இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது.

(3) *வித்யா* :

இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.

(4) *கர்மா* :

தொழில், குணம், மனைவி
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன்
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் செய்யும் தொழிலுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

(5) *மரணம்* :

இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில்
இந்த ஜீவனுக்கு மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை
யாரும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார். அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும்
மருத்துவர் இதே கேள்வியை தான்
கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான்
பிழைப்பார்.

ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில் இருக்கும் போதே பூர்வ வினைக்கு ஏற்ப நிர்ணயிக்கப் படுகிறது. இதை மாற்ற யாராலும் முடியாது..

😍  #படித்ததில்_பிடித்தது  😍ஆண்களின் கவனத்திற்கு பெண்களின் தொப்புள்,மார்பு,தொடை,முதுகு, பிறப்புறுப்பு, இதழ்கள் என ஒவ்வொரு...
14/04/2023

😍 #படித்ததில்_பிடித்தது 😍

ஆண்களின் கவனத்திற்கு

பெண்களின் தொப்புள்,மார்பு,தொடை,முதுகு, பிறப்புறுப்பு, இதழ்கள் என ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் சில நபர்களின் கவனத்திற்கு!!!!

#தொப்புள்

நீ உலகிற்கு வந்த முதல் தொப்புள் கொடி.🙏

#மார்பு

நீ உயிர்வாழ்வதற்கு சாப்பிட்ட​ அமிர்தம் கிடைக்குமிடம்.🙏

#இடுப்பு

நீ ஏறி உட்கார்ந்து பழகிய முதல் இடம்.🙏

#உதடு

நீ முதலில் முத்தங்களை பரிமாறிய
இடம்.🙏

#தொடை

நீ முதலில் அமர்ந்து குளிக்க பழகிய இடம்.🙏

#பிறப்புறுப்பு

நீ இந்த உலகிற்கு வந்த நுழைவாயில்.🙏

#கன்னம்

நீ கன்னத்தோடு கன்னம் தேய்த்து விளையாடிய முதல் இடம்.🙏

#முதுகு

நீ முதலில் உப்பு மூட்டை விளையாடிய இடம்.🙏

🙏இப்படி பெண்களின் ஒவ்வொரு அங்கங்களும் நீ வாழ பழகிய, வாழ வழிசெய்பவையே.🙏

இந்த பணத்தை  கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா...அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு  #பெயர்கள்...கோயி...
27/03/2023

இந்த பணத்தை கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா...
அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு #பெயர்கள்...

கோயில் உண்டியலில் செலுத்தினால் #காணிக்கை என்றும்...

யாசிப்பவருக்குக் கொடுத்தால் #பிச்சை என்றும்...

அர்ச்சகருக்குக் கொடுத்தால் #தட்சணை என்றும்...

கல்விக் கூடங்களில் #கட்டணம் என்றும்...

திருமணத்தில் #வரதட்சணை என்றும்...

திருமண விலக்கில் #ஜீவனாம்சம் என்றும்...

விபத்துகளில் இறந்தால் #நஷ்டஈடு என்றும்...

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
#தர்மம் என்றும்...

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் #தானம் என்றும்...

திருமண வீடுகளில் பரிசாக #மொய் என்றும்...

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது #கடன் என்றும்...

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது #அன்பளிப்பு என்றும்...

விரும்பிக் கொடுத்தால் #நன்கொடை என்றும்...

நீதிமன்றத்தில் செலுத்தினால் #அபராதம் என்றும்...

அரசுக்குச் செலுத்தினால் #வரி என்றும்...

அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது #நிதி என்றும்...

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது #சம்பளம் என்றும்...

தினமும் கிடைப்பது #கூலி என்றும்...

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம் என்றும்...

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் #லஞ்சம் என்றும்...

கடன் வாங்கினால் அத்தொகைக்கு
#அசல் என்றும்...

வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது #வட்டி என்றும்...

தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு #முதலீடு என்றும்...

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #இலாபம் என்றும்...

குருவிற்குக் கொடுக்கும் போது #குருதட்சணை என்றும்...

ஹோட்டலில் நல்குவது #டிப்ஸ் என்றும்...

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் #பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...

இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்...

சிலர் பண்பை இழக்கின்றனர்...

சிலர் நட்புகளை இழக்கின்றனர்...

சிலர் உறவுகளை இழக்கின்றனர்...

சிலர் கற்பை இழக்கின்றனர்...

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...

சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்...

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...

சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்...

✡ சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.✡ பெண்கள் பூசணிக்காயை உடைக...
24/03/2023

✡ சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.

✡ பெண்கள் பூசணிக்காயை உடைக்கக் கூடாது. அரிவாளாலோ, கத்தியினாலாவது முழுக்காயை உடைக்கலாகாது.

✡ கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக் கூடாது. உடைக்கும் அதிர்ச்சி நுண்ணலைகள் மூலம் கர்ப்பத்தைத் தாக்கும்.

✡ இரவில் வீட்டைப் பெருக்கலாகாது. பெருக்கினாலும் குப்பையை தெருவில் கொட்டக் கூடாது. பகலில் குப்பையை வீட்டினுள் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாளில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.

✡ அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். வேலைக்காரர்களை வைத்து கோலமிடக் கூடாது. அந்த வீட்டின் பெண்ணே இந்த வேலையை செய்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

✡ உணவுக்கு இலை போடு முன் இலைக்குக் கீழே பசும் சாணி அல்லது வெறும் ஜலத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.

✡ கையால் அன்னத்தையோ காய்கறிகளையோ பரிமாறக் கூடாது.

✡ தன் கணவன் உத்தரவின் பேரில் தானதர்மம் மற்றும் விரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

✡ எந்தப் பொருளையும் இல்லை என்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும். இந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்றே கூற வேண்டும்.

✡ எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது, அழுத வீட்டில் செல்வம் நிற்காது.

✡ வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

✡ பிரதோஷ காலத்தில் அதாவது மாலை 6 மணியளவில் பெண்கள் வீட்டில் படுத்திருக்கக் கூடாது.

✡ அம்மி, உரல் மீது அமரக் கூடாது. வீட்டு வாசற்படியை மிதிக்கக் கூடாது.

✡ கஷ்டம் வரும்போது அசப்தங்களைக் கூறக்கூடாது.

✡ அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.

✡ மாலை நேரங்களில் தீபம் ஏற்றி நமஸ்கரிக்கும் பெண்மணிக்கு ஆசிகூறத் தேவர்கள் இல்லங்களுக்கு வருகின்றார்கள். எனவே தீபம் வைக்கும் நேரத்தில் பெண்கள் வேறு இடங்களுக்குச் செல்லக் கூடாது.

✡ பெண்கள் கையில் வளையல் அணியாமலும், தலையை விரித்துப் போட்டும் விளக்கேற்றக் கூடாது.

அனைருக்கும் மங்களம் உண்டாகட்டும்.

ஓம் நமசிவாய.

Pencil ✏ Arts...
17/03/2023

Pencil ✏ Arts...

 #கலியுகம் 15 கணிப்புகள்வியக்க வைக்கும் உண்மைகள்!!
17/03/2023

#கலியுகம் 15 கணிப்புகள்

வியக்க வைக்கும் உண்மைகள்!!

Happy women's day
08/03/2023

Happy women's day

WOWZA 🖤😎
06/03/2023

WOWZA 🖤😎

மனிதனின் வெற்றிகள்...1 - வயதில் வெற்றி என்பது, பிறர் துணையில்லாமல்    நிற்பது நடப்பது...4 − வயதில் வெற்றி என்பது, ஆடையில...
05/03/2023

மனிதனின் வெற்றிகள்...

1 - வயதில் வெற்றி என்பது, பிறர் துணையில்லாமல் நிற்பது நடப்பது...

4 − வயதில் வெற்றி என்பது, ஆடையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது...

8 − வயதில் வெற்றி என்பது, வீட்டிற்கு வழித்தெரிவதுக் கொள்வது...

12 − வயதில் வெற்றி என்பது, நல்ல நண்பர்கள் இருப்பது...

18 − வயதில் வெற்றி என்பது, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது...

23 − வயதில் வெற்றி என்பது, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பது...

25 − வயதில் வெற்றி என்பது, பணம் சம்பாதிப்பது...

30 − வயதில் வெற்றி என்பது, குடும்பத் தலைவனாய் இருப்பது...

35 − வயதில் வெற்றி என்பது, பணத்தை உருவாக்குவது...

45 − வயதில் வெற்றி என்பது, இளமையாய் தோன்றுவது...

50 − வயதில் வெற்றி என்பது, பெற்றப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தந்தது...

55 − வயதில் வெற்றி என்பது, இன்னும் உன் செயல்கள் திறமையுடன் இருப்பது...

60 − வயதில் வெற்றி என்பது, இன்னும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது...

65 − வயதில் வெற்றி என்பது, நோயில்லாமல் இருப்பது...

70 − வயதில் வெற்றி என்பது, யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது...

75 − வயதில் வெற்றி என்பது, பழைய நட்பு தொடர்ந்திருப்பது . . .

81 − வயதில் வெற்றி என்பது, வீட்டிற்கு வழித்தெரிவது..

86 − வயதில் வெற்றி என்பது, மறுபடியும் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது..

90 − வயதில் வெற்றி என்பது, யார் துணையும் இல்லாமல் நடப்பது.

நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை என்பது,
ஒரு வட்டம் தான்...

நந்திதேவர் வரலாறு**********************நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமி யில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும்,...
04/03/2023

நந்திதேவர் வரலாறு
**********************
நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமி யில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.

அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான். அப்போது அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியா னித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்தி தேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார்.

சிவபார்வதியை தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான்.அவளை கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கி னான்.

பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், "ஏ நந்தீசா! யாரை கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள்.

அவளிடம் வந்த நந்தி,"தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியி ருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,'' என்றார்.

அங்கு வந்த சிவன், பணியில் தவறிய நந்தி யை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார்.

இவ்வேளையில் சிலாதர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர்.

அவர்களுக்கு சிலாதரின் மனைவி அன்னம் பரிமாறச் சென்ற போது "குழந்தையில்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது' என்ற விதிப்படி, தங்களால் உண்ண இயலாது எனச் சொல்லி சென்று விட்டனர்.

இதனால் வருந்திய முனிவரும், அவரது மனை வியும் சிவனை உருக்கமாக வேண்டினர். இந்த வேளையில்தான் சிவன், நந்திக்கு சாபம் கொடுத்திருந்தார்.நந்தீசரை ஒரு பெட்டியில் வைத்து பூலோகத்தில், சிலாதர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகே வைத்தார்.

சிலாதர் கண்களில் அந்த பெட்டி பட்டது. அதற் குள் காளையின் முகம், மனித உடலுடன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார்.

தனக்கு குழந்தை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவர், ""இறைவா! பிள்ளையில்லாத எனக்கு ஒரு நற்குழந்தையை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?'' என மன்றாடினார்.

அந்த நேரத்தில்,"சிலாதா! வந்திருப்பவன் யா ரோ அல்ல. என் காவலன் நந்தீசன்.அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனது ஆயுள் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மட்டுமே. அவன் ஒரு சாபத்தால் உன்னிடம் வந்துள்ளா ன். அவனை வளர்க்க வேண்டியது உன் பொறு ப்பு,'' என அசரீரி ஒலித்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share