MIN E KAVI

MIN E KAVI மின்புத்தகங்கள், பிரிண்ட் புத்தககள்,வெளியிட அனுகவும். IT-Services ( AppDev, E-Comm, Web) available.

Amazon Prime Day Sale முன்னிட்டு மின்கவி எழுத்தாளர்களின் 70 புத்தகங்கள் இலவசமாக Amazon kindle லில் பதிவிறக்கம் செய்துகொள...
20/07/2024

Amazon Prime Day Sale முன்னிட்டு மின்கவி எழுத்தாளர்களின் 70 புத்தகங்கள் இலவசமாக Amazon kindle லில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

20-07-2024 முதல் 22-07-2024 (01:30PM) வரை இலவசமாக Amazon kindle லில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

குறிப்பு : மின்கவி என amazon Search ல் Type செய்து புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது
புத்தக தலைப்புகளை amazon Search ல் Type செய்து புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மாணவனின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் அவனுள் எழும் குழுப்பங்கள், சந்திக்க வேண்டிய சவால்கள் அவற்றை அறிவுப்பூர்வமாக எதிர்கொண...
27/05/2024

மாணவனின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் அவனுள் எழும் குழுப்பங்கள், சந்திக்க வேண்டிய சவால்கள் அவற்றை அறிவுப்பூர்வமாக எதிர்கொண்டு வெற்றியாளனாக உதவுவதற்கான கருத்துக் கோர்வையே இந்த படைப்பு.

Link : https://www.minekavibooks.com/product/indraiya-maanavare-naalaiya-bharatham/

Exciting news for students! Introducing "From AI to Human" - the ultimate letter writing guide for grades 1 to 12! 📝 Aut...
10/05/2024

Exciting news for students! Introducing "From AI to Human" - the ultimate letter writing guide for grades 1 to 12! 📝 Authored by Arificial Intelligence, this book is your go-to resource for crafting perfect letters, whether it's for scholarships, sick leaves, or more. Get your copy now and elevate your communication skills

Link: https://www.minekavibooks.com/product/from-ai-to-human-letter-writing-guide/

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதோ உங்கள் குழந்தைகளுக்கான சிறுவர்கதைகள் கதைகள் மற்றும் அடிப்படை English Grammar தொடர்பான ...
22/04/2024

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதோ உங்கள் குழந்தைகளுக்கான சிறுவர்கதைகள் கதைகள் மற்றும் அடிப்படை English Grammar தொடர்பான புத்தகங்கள். 10%- 50% தள்ளுபடியில்

Link: https://www.minekavibooks.com/product-category/childrens-books-kids/

Link: https://www.minekavibooks.com/product-category/education-reference/

அனைவருக்கும் வணக்கம்.🙏🏻இதுவரை Printed books வெளியிடAmazon, Flipkart போன்ற e commerce தளத்தை  சார்ந்து இருந்தோம். இனி அவர...
16/04/2024

அனைவருக்கும் வணக்கம்.🙏🏻

இதுவரை Printed books வெளியிட
Amazon, Flipkart போன்ற e commerce தளத்தை சார்ந்து இருந்தோம். இனி அவர்கள் வழங்கும் அதே e commerce service model ஐ தமிழ் மொழி‌ எழுத்தாளர்கள் பயன் பெரும் வகையில் மின்கவி நிறுவனம்
MIN E - Store எனும் e- commerce தளத்தை அறிமுகம் செய்கிறது.

"Virtual Hub" தொழில்நுட்பம்‌ மூலம் Books Stocks வாங்கி வைக்கப் படாமல் , out of stock என்ற‌ நிலை இல்லாமல், இனி புத்தகங்களை குறைந்த விலையில் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

முதற்கட்டமாக தமிழ்நாடு அளவில் தொடங்கி.. படிப்படியாக International users புத்தகங்கள் வாங்கும் நடைமுறை எளிமையாக்கப்படும்.

https://www.minekavibooks.com/

நன்றி
மின்கவி

Empowering words, inspiring worlds.Elevate your story through our expert publishing services. Your narrative, our commit...
28/01/2024

Empowering words, inspiring worlds.Elevate your story through our expert publishing services. Your narrative, our commitment. 🌅📚📖

உண்மை நிகழ்வுகள் / அனுபவங்களின் தொகுப்புகள்Book Title : குருவருள் மகிமைகள் : பாகம் 1 (Tamil Edition)INDIA LINK: https://...
18/11/2023

உண்மை நிகழ்வுகள் / அனுபவங்களின் தொகுப்புகள்

Book Title : குருவருள் மகிமைகள் : பாகம் 1 (Tamil Edition)

INDIA LINK: https://www.amazon.in/dp/B0CN4SSRYT

INTERNATIONAL LINK: https://www.amazon.com/dp/B0CN4SSRYT

# Free Download from 18-11-2023 (01:30 PM) to 20-11-2023 (01:30 PM) #

Hope It will be the perfect Valentine's gift... 🫶 Download @ Free of Cost ❣️Book Title: திமிரழகி (Tamil Edition)INDIA LI...
14/02/2023

Hope It will be the perfect Valentine's gift... 🫶 Download @ Free of Cost ❣️

Book Title: திமிரழகி (Tamil Edition)

INDIA LINK: https://www.amazon.in/dp/B07NPPWVJK

INTERNATIONAL LINK: https://www.amazon.com/dp/B07NPPWVJK
--------------------------------------------------------------------------
Book Title: ஹ்ம்ம் (Tamil Edition)

INDIA LINK: https://www.amazon.in/dp/B0B64362NZ

INTERNATIONAL LINK: https://www.amazon.com/dp/B0B64362NZ
--------------------------------------------------------------------------
Book Title: மாடர்ன் மாயோள் (ஹைக்கூ தொகுப்பு)

INDIA LINK: https://www.amazon.in/dp/B084RMMBK5

INTERNATIONAL LINK: https://www.amazon.com/dp/B084RMMBK5
--------------------------------------------------------------------------
# Free downloads from 14-Feb-2023(1.30 pm) to 15-Feb-2023 (1.30 pm) #

.in

Address


Alerts

Be the first to know and let us send you an email when MIN E KAVI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MIN E KAVI:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share