Seithi.com

Seithi.com Seithi.com - aims to bring you the most comprehensive news coverage of India, the World, and Tamilnadu state news in the Tamil Language. https://t.me/Seithi247

உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ்ச்சமுதாயத்தை அன்றாடம் நடக்கும் உண்மை நிகழ்வுகளை செய்திகளால் ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற இணையதள செய்தி ஊடகம் உங்கள் செய்தி.காம்.

பராமரிப்பு பணிகள் காரணமாக 'ராமேஸ்வரம் - பாம்பன்' பாலத்தில் ஜனவரி 10-ம் தேதி வரை இரயில் போக்குவரத்து நிறுத்தம்
30/12/2022

பராமரிப்பு பணிகள் காரணமாக 'ராமேஸ்வரம் - பாம்பன்' பாலத்தில் ஜனவரி 10-ம் தேதி வரை இரயில் போக்குவரத்து நிறுத்தம்

தன் சாதியை தவிர பிறசாதிகளை ஒழிப்பது எப்படி சாதி ஒழிப்பு ஆகும்; சமூகநீதியின் காவலர்கள் நாங்கள், சாதி ஒழிப்புப் போராளிகள் ...
30/12/2022

தன் சாதியை தவிர பிறசாதிகளை ஒழிப்பது எப்படி சாதி ஒழிப்பு ஆகும்; சமூகநீதியின் காவலர்கள் நாங்கள், சாதி ஒழிப்புப் போராளிகள் நாங்கள் என்று வெட்டிப்பேச்சு பேசுகின்றனர் – சீமான் பேச்சு.

பிரதமர் நரேந்திர மோதியின் தாயார் ஹீராபென்(100) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமான நிலையில், அவரது உடல் குஜராத்தில் உள்ள ...
30/12/2022

பிரதமர் நரேந்திர மோதியின் தாயார் ஹீராபென்(100) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமான நிலையில், அவரது உடல் குஜராத்தில் உள்ள காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது.

ஒரு துணை முதல்வர் போல் அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்பட்டுவருகிறார் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழாரம்.      ...
29/12/2022

ஒரு துணை முதல்வர் போல் அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்பட்டுவருகிறார் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழாரம்.

அதானி குழும வளர்ச்சிக்கு எந்தவொரு தனிப்பட்ட தலைவரும் காரணமில்லை; பிரதமர் மோதி தான் அதானி குழுமத்தை வளர்த்துவிட்டதாகப் பே...
29/12/2022

அதானி குழும வளர்ச்சிக்கு எந்தவொரு தனிப்பட்ட தலைவரும் காரணமில்லை; பிரதமர் மோதி தான் அதானி குழுமத்தை வளர்த்துவிட்டதாகப் பேசுகிறார்கள் – கௌதம் அதானி

2022-ம் ஆண்டில் நீங்கள் பார்த்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் எது?
29/12/2022

2022-ம் ஆண்டில் நீங்கள் பார்த்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் எது?

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் பல...
29/12/2022

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் பலி என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.

இரத்தத்தை எடுத்து ஓவியம் வரையும் பிளட் ஆர்ட் (BLOOD ART) நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது...
28/12/2022

இரத்தத்தை எடுத்து ஓவியம் வரையும் பிளட் ஆர்ட் (BLOOD ART) நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது

தமிழ்நாட்டில் புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்குமேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவிப்பு. 31ம் தேதி ...
28/12/2022

தமிழ்நாட்டில் புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்குமேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவிப்பு. 31ம் தேதி இரவு கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்தின் இரண்டாம் பா...
28/12/2022

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

தமிழக அரசின் பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாத நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கரும்புடன் பொங்கல் ...
28/12/2022

தமிழக அரசின் பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாத நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கரும்புடன் பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிச.06-ல் வெளியான ‘Avatar: The way of Water’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 7,000 கோடி வசூ...
27/12/2022

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிச.06-ல் வெளியான ‘Avatar: The way of Water’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 7,000 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் ஆதார் அட்டை எண் போல தமிழ்நாடு அரசு சார்பில் 'Makkal ID' என்ற அடையாள எண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; இதில் ...
27/12/2022

மத்திய அரசின் ஆதார் அட்டை எண் போல தமிழ்நாடு அரசு சார்பில் 'Makkal ID' என்ற அடையாள எண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; இதில் 10 – 12 இலக்கங்களிலான எண் இடம்பெற்றிருக்கும்

அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை; நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் – எதிர்க்கட்சித் தலைவர் ...
27/12/2022

அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை; நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

வெறும் 10 படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தென்னிந்தியாவில் ஏராளமான பட...
27/12/2022

வெறும் 10 படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தென்னிந்தியாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் பலர் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவேயில்லை. தென்னிந்திய சினிமாவை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை – நடிகை ஜெயசுதா

பொங்கல் பரிசில் கரும்பையும் சேர்த்து வழங்கவேண்டி விவசாயிகள் போராடுவது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கே...
27/12/2022

பொங்கல் பரிசில் கரும்பையும் சேர்த்து வழங்கவேண்டி விவசாயிகள் போராடுவது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், ‘கரும்பு தான் வயலில், சந்தையில் எல்லாம் இருக்கிறதே’ என்று அவர் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கொலை செய்யப்பட்டிருக்கலாம்; உடற்கூராய்வின் போது அவரது உடலில் காயங்கள் தென்பட்டன –...
27/12/2022

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கொலை செய்யப்பட்டிருக்கலாம்; உடற்கூராய்வின் போது அவரது உடலில் காயங்கள் தென்பட்டன – உடற்கூராய்வு மேற்கொண்ட மருத்துவரின் தகவலால் அதிர்ச்சி

இந்துக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கூரிய கத்திகளை வைத்துக்கொள்ளவேண்டும் – லவ் ஜிகாத் விவகாரத்தைக் குறிப்பிட்டு பாஜக எம...
27/12/2022

இந்துக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கூரிய கத்திகளை வைத்துக்கொள்ளவேண்டும் – லவ் ஜிகாத் விவகாரத்தைக் குறிப்பிட்டு பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் பேச்சு

அதிமுக பாஜகவை எதிர்ப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் திமுக, பாஜக என்னவெல்லாம் நினைக்கிறதோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது. ...
26/12/2022

அதிமுக பாஜகவை எதிர்ப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் திமுக, பாஜக என்னவெல்லாம் நினைக்கிறதோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது. பாஜகவை விட திமுகதான் ஆர்.எஸ்.எஸ்.க்கு விஸ்வாசமாக இருக்கிறது – சீமான்

உங்கள் மகள்களையோ, சகோதரிகளையோ குடிப்பழக்கம் உள்ள ஆண்களுக்கு திருமணம் முடித்துத் தராதீர்கள். என் மகன் குடிப்பழக்கத்தால் த...
26/12/2022

உங்கள் மகள்களையோ, சகோதரிகளையோ குடிப்பழக்கம் உள்ள ஆண்களுக்கு திருமணம் முடித்துத் தராதீர்கள். என் மகன் குடிப்பழக்கத்தால் தான் உயிரை விட்டார். அவர்களை விட ரிக்ஷா ஓட்டுபவர்கள், கூலித்தொழிலாளிகள் மேலானவர்கள் – மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்.

2022-ல் வெளியான திரைப்படங்களில் நீங்கள் அதிகமுறை பார்த்த படம் எது?
26/12/2022

2022-ல் வெளியான திரைப்படங்களில் நீங்கள் அதிகமுறை பார்த்த படம் எது?

அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'லத்தி' திரைப்படம்  வெளியானது.
22/12/2022

அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'லத்தி' திரைப்படம் வெளியானது.

பாலா இயக்கும் 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில் அருண் விஜய் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ...
22/12/2022

பாலா இயக்கும் 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில் அருண் விஜய் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்; அதர்வா நடிக்க உள்ளதாக வெளியான தகவல் வதந்தி.

அண்ணாமலை எந்த வாட்ச்சை கட்டினாலும் அதனால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? எதற்காக இந்தளவுக்கு அவ்விஷயத்திற்கு முக்கியத்துவம் ...
21/12/2022

அண்ணாமலை எந்த வாட்ச்சை கட்டினாலும் அதனால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? எதற்காக இந்தளவுக்கு அவ்விஷயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்? – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

மெஸ்ஸியின் உலக கோப்பை போஸ்ட் தான் இன்ஸ்டாகிராமில் அதிக லைக் பெற்ற போஸ்ட் என மெட்டா நிறுவனர் மார்க் ஜகேர்பர்க் பதிவு.    ...
21/12/2022

மெஸ்ஸியின் உலக கோப்பை போஸ்ட் தான் இன்ஸ்டாகிராமில் அதிக லைக் பெற்ற போஸ்ட் என மெட்டா நிறுவனர் மார்க் ஜகேர்பர்க் பதிவு.

துணிவு படத்தின் 3-வது பாடலான 'கேங்ஸ்டா' குறித்து ஜிப்ரான் ட்விட்!
21/12/2022

துணிவு படத்தின் 3-வது பாடலான 'கேங்ஸ்டா' குறித்து ஜிப்ரான் ட்விட்!

நடிகை தமன்னா பிறந்தநாள் இன்று!
21/12/2022

நடிகை தமன்னா பிறந்தநாள் இன்று!

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்றவேண்டும்; முடியாவிட்டால் தேசநலனை கருத்தில்கொண்டு ...
21/12/2022

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்றவேண்டும்; முடியாவிட்டால் தேசநலனை கருத்தில்கொண்டு பயணத்தை ஒத்திவைக்கவேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல்காந்திக்கு கடிதம்.

ட்விட்டர் வாக்கெடுப்பில் மஸ்க் சி.இ.ஓ.வாகத் தொடரவேண்டாம் என்று 57.5% பேர் தெரிவித்திருந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்...
21/12/2022

ட்விட்டர் வாக்கெடுப்பில் மஸ்க் சி.இ.ஓ.வாகத் தொடரவேண்டாம் என்று 57.5% பேர் தெரிவித்திருந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறார் மஸ்க்; பதவிக்கேற்ற முட்டாளை தேர்ந்தெடுத்த பின் ராஜினாமாவை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா பிறந்தநாள் இன்று!
21/12/2022

நடிகை ஆண்ட்ரியா பிறந்தநாள் இன்று!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Seithi.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seithi.com:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share