இந்துவாகவே வாழும் நாத்திகர்களே..!!
#Islamophobia #islam #Caste #hindu
இன்னும் இந்த வாட்ஸப் செய்தியை நம்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
காலக்கொடுமை..
#திருநள்ளாறு #FakeWhatsApp #தமிழன்
இன்றைய தமிழகத்தின் நிலை...
#கோமாளிகள்.
எல்லாமே இல்லுமினாட்டி சதி என்று சொல்பவர்களுக்கு. தோழர் காந்தி..
#இல்லுமினாட்டி #illuminati #FakePoliticians #NTK #bjp
News18 Tamilnadu தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த M Gunasekaran சன் நியூஸ் தலைமை ஆசிரியர் (Editor-in-Chief) ஆகிவிட்டார். செந்தில் Tamil Kelviஊடகத்தை உருவாக்கியதோடு மாலைமுரசு தொலைக்காட்சியின் நெறியாளராக செயலாற்றுகிறார். ஹசீப் முஹம்மது ''அரண் செய்'' என்னும் ஊடகத்தை கட்டி எழுப்புகிறார். அந்த வரிசையில் ஜீவசகாப்தனும் Liberty Tamilஊடகத்தின் மூலம் அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்கு அணியமாகியுள்ளார்.
ஒரு ஊடகத்தில் மட்டுமே ஒலித்தவர்கள், இப்போது பல ஊடகங்களில் ஒலிப்பதோடு, புதிய ஊடகங்களையும் உருவாக்கியுள்ளனர். கெடு வாய்ப்பால் நிகழ்ந்த நல்வாய்ப்பு இது. தமிழ்நாடு ஒருபோதும் தன் செல்வப் பிள்ளைகளை கைவிடாது என்பதற்கு இதுவே சான்று.
ஜீவசகாப்தனின் Liberty Tamil ஊடகத்திற்கு பெரும் ஆதரவை வழங்குவோம்.
அனைவரும் தவறாது ''Liberty Tamil'' YouTube சேனலை Subscribe செய்யுங்கள்!
பகிருங்கள், பரப்புங்கள்!
https://www.youtube.com/channel/UC3ngkWuLb9azDjMnVrWa4X
கனிமொழி Vs H.ராஜா
#################
ஹெச். ராஜா சொல்வது உண்மையா?
கனிமொழி இந்தி உரையை மொழிபெயர்த்தாரா? இல்லையா?
எப்படி எல்லாம் கூசாமல் அவதூறுகளை பரப்புகிறார்கள் சங்கிகள்.
நன்றி #BBCtamil
#factcheck #BBC #Kanimozhi #bjp #sangees
ஜெயராஜ் பெனிக்ஸ் விசயத்தில் பாண்டேவின் பார்ப்பனீயம் .
இந்த விசயத்தில் வழக்கமான தனது பாணியில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்துவதுப்போல அதிகார வர்க்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் வலிக்காமல் வருடிக்கொடுத்து, மக்களின் இந்த போர்க்குரலை மடைமாற்றும் வேலையை செய்ய முயற்சித்துள்ளார்...
நன்றி #U2Brutus.