வாங்க யாழ் சமையலின் முதலாவது Vlogல பேலியகொட மீன் சந்தையை சுத்திப் பாப்பம்
Video in Yarl Samayal Youtube channel
#vlog #Paliyagoda #Fishmarket
யாரெல்லாம் காடைக் கோழி சாப்பிட்டு இருக்கீங்க சொல்லுங்கோ. முழுக்காணொளி யூடியூப் பக்கத்துல இருக்கு
வெள்ளைப்புட்டும் நெத்தலிக்கருவாட்டுச் சம்பலும் சாப்பிடுவம் வாங்க எப்பிடி செய்யிற எண்டு தெரிஞ்சு கொள்ள Yarl Samayal யூடியூப் பக்கத்தை பாருங்கோ
எண்ணெய் இழுக்காத மொறுமொறு மரக்கறி சமோசா | Crispy Vegetable Samosa Recipe in Tamil | Evening Snacks
எண்ணெய் இழுக்காத மொறுமொறு மரக்கறி சமோசா | Crispy Vegetable Samosa Recipe in Tamil | Evening Snacks
#Samosa #Veg #Snacks #VegSnacks #Jaffna #JaffnaFood #JaffnaRecipies
நண்டு பிரட்டல் குழம்பு இப்படி செய்யுங்க சுவையும் மணமும் அருமை | Jaffna Spicy crab curry in Tamil 🦀🦀
யாழ்ப்பாணத்தில கிடைக்கிற நீல கால் நண்டு வச்சு உறைப்பான சுவையான ஒரு நண்டு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, இத மாதிரி செய்து வீட்டில இருக்க ஆக்களுக்கு குடுத்தா நீங்க தான் ராசா, ராணி அப்பிடி பாராட்டுவாங்க, செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
மொறுமொறு கடலை பருப்பு வடை | Jaffna style Kadalai Paruppu Vadai | Paruppu Vadai Recipe | Navarathiri
குடும்பத்தோட சாப்பிட கூடிய ஒரு இலகுவான கடலைப்பருப்பு வடை எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
சத்தான சுவையான முளைக்கீரை மசியல் | Mulai Keerai Masiyal recipe in Tamil | Healthy recipes
வாங்க இண்டைக்கு நாம சத்தான, வையான முளைக்கீரை மசியல் எப்படி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் செய்து பார்த்தது எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
#keerai #Mulaikeerai #HealthyRecipies #YarlSamayal #Jaffna
யாழ்பாணத்து மீன் தீயலும் யாழ் முறை மீன் அம்புலும் | Fish Theeyal | Fish Ambul | Meen Theeyal tamil
வாங்க இண்டைக்கு நாங்க மீனை வைத்து செய்ய கூடிய இரண்டு வகை உணவுகளை பாப்பம். ஒண்டு யாழ்ப்பாணத்த்தில மிகவும் பிரபலமான மீன் தீயல் மற்றது சிங்கள மக்களிடையே மிகவும் பிரபலமான அம்புல். வாங்க ரெண்டும் எப்படி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
சிறகவரையை இப்படி ஒருக்கா செஞ்சு பாருங்க | Wing beans Curry Recipe in Tamil | Sirakavarai curry
வாங்க நாங்க இண்டைக்கு உடம்புக்கு மிக நல்ல, சத்தான சிறகவரைக்காய் பிரட்டல் கறி எப்படி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
#Sirakavarai #WingedBean #Avarai #HealthyRecipies #jaffna #YarlSamayal
யாழ்ப்பாண முறையில் ஆடிக்கூழ் | Jaffna Style Aadi kool | Sri lankan Style Aadi koozh
"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!... "
புடலங்காய் வறை இவ்வளவு சுவையாவா அட இது தெரியாம போச்சே | Jaffna style Snake Gourd Stir Fry
வாங்க இண்டைக்கு எப்படி யாழ்ப்பாணத்து முறையில ருசியான புடலங்காய் வறை எப்படி செய்யிற எண்டு பாப்பம். செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
#YarlSamayal #pudalankai
வீடே கம கமக்கும் கிராமத்து வெந்தய குழம்பு | Venthaya kulambu recipe in Tamil | Jaffna Cooking
வாங்க நாங்க இண்டைக்கு ஒரு மிக ருசியான, வாசமான குழம்பு எப்படி செய்யிற எண்டு பாப்பம். மிக கொஞ்ச பொருட்களை வச்சுட்டு இந்த வெந்தய குழம்ப செய்ய முடியும். நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க என.
#vendhayakulambu #kuzhambu #FenugreekCurry #Vendhayakuzhambu #YarlSamayal
அசத்தலான நெய் கோழி வறுவல் | Chicken Ghee roast in Tamil | Chicken Nei Roast | Chicken Recipe
எப்பயுமே ஒரே மாதிரி கோழி கறி செய்து குடுக்காம. அப்ப அப்ப இப்பிடி வித்தியாசமா ஒரு பிரட்டல் கறி செய்து குடுத்தா குடும்பத்தில எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கோ என.
#Chicken #NeiRoast #ChickenRoast #jaffnacooking #jaffnarecipies
கிராமத்து முள்ளங்கி பிரட்டல் கறி | Jaffna style Radish curry in Tamil | Mullangi piraddal curry
வாங்க இன்டைக்கு இலகுவா குறைந்த நேரத்தில செய்ய கூடிய முள்ளங்கி பிரட்டல் கறி எப்படி செய்யிற எண்டு பாப்பம் . இந்த கறி உடம்புக்கு மிகவும் நல்லது. நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
பொரிச்சு வைச்ச குண்டு கத்தரிக்காய் குழம்பு🍆 | Fried brinjal curry in tamil | எட்டுaகோடு விளையாடுவம்
கத்தரிக்காய் குழம்பு எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு கறி அதிலையும் அந்த கத்தரிக்காயை பொரிச்சு வச்சு சாப்பிட்டா அது தனியா காணும் ஒரு கோப்பை சோறு சாப்பிடலாம். வாங்க இண்டைக்கு எப்பிடி பொரிச்சு வைச்ச குண்டு கத்தரிக்காய் குழம்பு செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ என.
நாவை சுண்டி இழுக்கும் புளி மிளகாய் ஊறுகாய் | Green Chilly Pickle in Tami | Pachai Milagai Oorugai
செய்து உடனடியாவே சாப்பிட கூடிய பச்சை மிளகாய் ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு தான் இண்டைக்கு நாம பாக்க போறம், நீங்களும் இப்பிடி செய்து மரக்கறி சாப்பாட்டோட சாப்பிடுங்க, விடவே மாட்டீங்க. இத மாதிரி செய்து பாத்து சொல்லுங்கோ எப்பிடி வந்த எண்டு.
#pickle #greenchilli #oorukai #pulimilakai #jaffnacooking #jaffnarecipies
இலங்கையின் தக்காளி முட்டை சொதி | Sri lankan Style tomato Egg Sothi in tamil | இடியாப்ப முட்டை சொதி
வாங்க இண்டைக்கு நாம இலகுவாக செய்ய கூடிய ஒரு சோதி தக்காளி, முட்டை வச்சு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது இலகுவா கொஞ்ச நேரத்தில செய்ய கூடிய ஒரு சோதி, இடியப்பம் செய்யேக்க இப்பிடி செய்து சாப்பிட்டு பாருங்க வேற லெவல்ல இருக்கும். செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ.
புட்டுக்கு இப்பிடி ஒரு உருளைக்கிழங்கு பொரியல் செய்து பாருங்க | Easy & Spicy Potato fry in minutes
காலம்பிறையில புட்டு செய்யேக்க அதுக்கு இலகுவா செய்ய கூடிய ஒரு பக்க பொரியல். இப்பிடி செஞ்சு பாருங்க, வித்தியாசமா இருக்கும் அதே நேரம் சுவையாவும் இருக்கும், செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
#potato #urulaikilanguporiyal #potatorecipe #jaffnacooking #jaffnarecipies
பாட்டி சொல்லி தந்த பூண்டு ஊறுகாய் | Grandma Garlic Pickle Recipe tamil | 3 மாதம் வச்சு சாப்பிடலாம்
வாங்க இண்டைக்கு எங்க பாட்டி சொல்லி தந்தது போல உள்ளி ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் இப்பிடி செய்து வச்சா 3 மாசம் வரை போத்தலுக்குள்ள போட்டு வச்சு சாப்பிடலாம். நீங்களும் செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.