19/11/2019
බුදුන් වහන්සේ ගේ ද්රෝණයක් සර්වඥ ධාතූන් වහන්සේලා තැන්පත් කොට ඉදිකරන ලද, ඓතිහාසික ස්වර්ණමාලී මහ සෑ පුදබිමේ සිට ඔබව අමතන්න ලැබීම මා ලද භාග්යයකි. ශ්රී ලාංකේය රාජ වංශයේ ශ්රේෂ්ඨතම නරපතියෙකු වන දුටු ගැමුණු මහ රජුන් ගේ පිළිරුව අභියස සිට ජාතිය අමතන්නට අවස්ථාව ලැබී තිබෙන්නේ මේ රටේ බහුතරයක් ජනතාව විසින් මට ලබාදුන් ඓතිහාසික ජනවරම නිසයි. අද මා ඔබ හමුවන්නේ අප සියලු දෙනාම ආදරය කරන මේ මවුබිමේ විධායක ජනාධිපතිවරයා, සේනාධිනායකයා මෙන්ම ඔබේත් ඔබේ දූ දරුවන්ගේත් ආරක්ෂාවේ වගකීම බාරගන්නා ආරක්ෂක ඇමතිවරයා වශයෙනුයි.
புத்தரின் நான்கு தாதுக்களும் பொறிக்கப்பட்ட புனித தலமான ருவன்வெலி மகாசாயவில் வைத்து உங்களிடம் உரையாற்ற கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். வரலாற்றில் மிக உயர்வாக மதிக்கப்படும் அரசர்களில் ஒருவரான துட்டகைமுனு அவர்களது சிலைக்கு முன்னால் இன்று உங்களுக்கு உரையாற்றியது மக்களாகிய உங்களால் வரலாற்று ரீதியாக எனக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு கிடைத்த ஒரு கௌரவமாக கருதுகின்றேன். நான் இன்று உங்களிடம் எமது உயரிய மற்றும் அன்புக்குரிய தாய்நாட்டின் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும் முப்படைகளின் பிரதானியாகவும் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் உரையாற்றுகின்றேன்.
I am blessed to address you from the most sacred Ruwanveli Maha Chaitya, where four-measures of Lord Buddha’s relics are enshrined. The honour of addressing you in front of the statue of King Dutugemunu, one of the greatest Kings who reigned, was bestowed upon me with the historic mandate given by the people of Sri Lanka. I speak to you today, as the executive President, Commander in Chief and the Minister of Defense of your great and beloved Motherland.