Musthafa Mubarak YouTube Channel

  • Home
  • Musthafa Mubarak YouTube Channel

Musthafa Mubarak YouTube Channel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Musthafa Mubarak YouTube Channel, News & Media Website, .

While Receiving New Year Calendar of Coming 2023 with the participation Assistant Divisional Secretary and Social Servic...
15/01/2023

While Receiving New Year Calendar of Coming 2023 with the participation Assistant Divisional Secretary and Social Service officer several other dignitaries at Divisional Secretariat Sainthamaruthu Recently.

This Calendar is Prepared by Sainthamaruthu Divisional Secretariat officers Welfare Association.

25/12/2020

E BEST CAMPUS இன் பல்லின மாணவர் அமைப்பிலிருந்து கிறிஸ்வ மாண அமைப்பினனால் Christmas பண்டிகையினை முன்னிட்டு நடத்தப்படும்( (நேரடி ஒலிபரப்பபு) இசை நிகழ்ச்சியின் போது..! (25.12.2016)

02/12/2020

CHANGE OF FUTURE SRI LANKA ORGANIZATION - FALCON CHAMPION TROPHY - 2017.

02/12/2020

தேசிய சகவாழ்வு & இளைஞர் தலைமைத்துவ மாநாடு - 2017 VASANTHAM TV NEWS @ 08.00PM 29-01-2017.

02/12/2020

PART OF MY SPEECH - E BEST CAMPUS 1000 SCHOLARSHIP PROGRAMME FOR G.C.E (O/L) | 2017 INAUGURATION CEREMONY.

02/12/2020

PART OF MY SPEECH - E BEST CAMPUS 1000 SC PROGRAMME G.C.E (A/L) 2016 BATCH FAREWELL DAY HELD ON 26.11. 2016.

02/12/2020

PART OF MY SPEECH - CIMS CAMPUS SAINTHAMARUTHU BRANCH G.C.E. (O/L) - 2015 ACCESS BATCH FARE WELL DAY - 2015

02/12/2020

GOLDEN MOMENTS IN MY LIFE
IDM COMPUTER STUDIES [PVT] LTD ICDL FAREWELL DAY POEM - 2010

02/12/2020

IDM COMPUTER STUDIES [PVT] LTD KALMUNAI BRANCH ADVERTISEMENT - 2009

02/12/2020

GOLDEN MOMENTS IN MY LIFE
IDM COMPUTER STUDIES ICDL G.C.E (O/L) STUDENT'S FAREWELL DAY - 2010

மலா்ந்துள்ள இனிய நோன்புப் பெருநாளை மத சகிப்புடனும் கொரோனா வைரஸ் அசாதார சூழ்நிலையின் காரணமாக வீட்டில் இருந்து கொண்டடுவோம...
23/05/2020

மலா்ந்துள்ள இனிய நோன்புப் பெருநாளை மத சகிப்புடனும் கொரோனா வைரஸ் அசாதார சூழ்நிலையின் காரணமாக வீட்டில் இருந்து கொண்டடுவோம்..!

மலா்ந்துள்ள ஹஐ்ரி 1441 இனிய நோன்புப் பெரு நாளில் அனைவருடைய வாழ்விலும் சாந்தி, சமாதானம், அன்பு, பரஸ்பரம், மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்வதுடன் மத சகிப்புடனும், இன நல்லுறவை பேணும் வகையிலும் தற்போதைய அசாதார சூழ்நிலையின் காரணமாக வீட்டில் இருந்து கொண்டடுவது அனைவருடைய பொறுப்பும் காலத்தின் தேவையுமாகும்.

கடந்த 02 மாத காலத்தினுள் எமது இலங்கை திரு நாட்டில் பல்லின சமூகத்தவா்களுடைய சித்திரை புத்தாண்டு, ஈஸ்டர் பண்டிகை மற்றும் வெசாக் கொண்டாட்டம் ஆகிய தினங்களையிட்டு 2 அல்லது 3 தினங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் எமது சகோதர இனத்தவா்கள் கொரோனாவுக்கான விதிமுறைகளையும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடந்ததுடன் தமது குடும்பங்களுடன் வீட்டில் இருந்து தமது சமய கிரிகைகளை மேற் கொண்டார்கள். எனவே நாமும் அதன்படி செயற்படுவதன் மூலமாக எம்மையும் தம்மை சார்ந்துள்ளவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்போம்.

யா இறைவனே..! இன் நன்நாளில் உலக நாடுகளில் குடி கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அனைவரையும் பாதுகாத்து மீண்டும் உலக செயற்பாடுகளை சாதார நிலைமைக்கு கொண்டு வருவதற்கு வல்ல நாயனே..! அருள் புரிவாயாக..!

ஆமீன் ஆமீன் யாராப்பல் ஆலமீன்..!
"

முஸ்தபா முபாறக்
24.05.2020

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Musthafa Mubarak YouTube Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share