22/10/2024
சூழலுக்கு பொருந்துபவை வாழும்
சேர்த்து காலத்துக்கும் பொருந்துபவை ஆளும்
அணுக்களை இயக்குவது காலம்
மலைகளை செதுக்குவது காலம்
நதிகளை உரிந்து குடிப்பது காலம்
ஆனா ஏன் இத எல்லாம் பன்னுது காலம்?
சும்மா கிளிகிளிப்புக்குத்தான்
ஏன்னா, காலமே களிப்புதான்
KYN Records Presents
KAALAME KALIPPUTHAAN
IT'S PLAYTIME 🎮
Title design -