AIFB pmt media

  • Home
  • AIFB pmt media

AIFB pmt media நான் சொல்லும் வார்த்தைக்கு நானே பொருப்பு .... நீங்கள் புரிந்து கொள்வதற்கு நான் பொறுப்பல்ல....

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.....
25/12/2022

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.....

05/04/2021
07/10/2020

நேற்று நடைபெற்ற கலைஞர் தொலைக்காட்சியின் எதிர்ச்சொல் நிகழ்ச்சியில் விவசாய மசோதா பற்றிய விவாதத்தில் #அகில_இந்திய_பார்வர்ட்_பிளாக்_பசும்பொன் சார்பாக நான் கலந்து கொண்ட பொழுது.....

அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கத்தின் சார்பாகதஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று தஞ்சை புதுக்கோட்டை அரியலூர் மாவட்...
25/09/2020

அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கத்தின் சார்பாக
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று தஞ்சை புதுக்கோட்டை அரியலூர் மாவட்ட நேதாஜி தேவர் தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில செயலாளர் தோழர் முருகானந்தம் வாண்டையார் தலைமை தாங்கினார்.

நேதாஜி தேவர் தொண்டர்களின் எழுச்சி மிகு கூட்டத்தில் மாநில பொருளாளர் தோழர் போடி.காசிராஜன்; மாநில செயலாளர் தோழர் திருச்சி
காசி மாயன்; பாண்டிச்சேரி மாநில தலைவர் தோழியர் வள்ளிராமானுஜம்; திண்டுக்கல் மாவட்ட தலைவர் வினோத்ஜீ ; திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தியும்; இந்திய சுதந்திரத்தின் தந்தை நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று அறிவித்த முகர்ஜி கமிஷன் அறிக்கையை வெளியிடாத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகிற அக்-30 தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

25/08/2020

நேற்று நடைபெற்ற கலைஞர் தொலைக்காட்சியின் எதிர்ச்சொல் நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சியான ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கத்தின் சார்பாக நான் கலந்து கொண்ட பொழுது...

22/08/2020

நேற்றைய தினம் கலைஞர் தொலைக்காட்சியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கத்தின் மாநிலத் தலைவர் #வி_எஸ்_நவமணி அவர்கள் எதிர் சொல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது......

17/08/2020

#அகில_இந்திய_பார்வர்ட்_பிளாக்_பசும்பொன் மாநிலக் குழு கூட்டம் 15-8-2020 உசிலம்பட்டி தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் வி.எஸ். நவமணி தலைமை தாங்கினார்.

மாநில துணைத் தலைவர் அல்லிக்கொடி முன்னிலை வகித்தார்.

மாநில பொதுச் செயலாளர் மகேஸ்வரன்

மாநில பொருளாளர் போடி காசிராஜன்

மாநில செயலாளர் செல்லம்பட்டி துணை தலைவர் மணிகண்டன்

மாநில செயலாளர் திருச்சி காசி

மாநில செயலாளர் தஞ்சை முருகானந்தம் வாண்டையார்

மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட மாநிலக் குழு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டக்குழு பரிந்துரையினை மாநிலக் குழு ஒப்புதல் பெற்று திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளராக வத்தலக்குண்டு ஜெகநாதன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட தலைவர் வினோத்தின் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் தோழர் ரஞ்சித் இளைஞரணி செயலாளர் சுந்தர் ஆகியோர் உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட குழுவிற்கு மாநிலக் குழு ஒப்புதல் அளித்தது.

மூத்த உறுப்பினர் தோழர் ராஜாஜி நன்றியுடன் கூட்டம் முடிந்தது.

கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

13/08/2020

#போடி_காசிராஜன்_பொருளாளர்_AIFB_PMT

24/07/2020

#மறைக்கப்படும்_குரானா_மரணங்கள் #மனசாட்சி_இல்லாத_அதிமுக .....
என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கத்தின் மாநில தலைவர் #வி_எஸ்_நவமணி அவர்கள் வீரஉரை....

19/07/2020

அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கமும்....
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கமும் சேர்ந்து மேலநீலித நல்லூர் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் கல்லூரி போராட்ட மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.....

18/07/2020

கலைஞர் செய்திகள் எதிர்சொல் நிகழ்ச்சியில் #அதிமுகவிற்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் #எம்_மகேஸ்வரன் அவர்களின் விவாதம்......

09/06/2020

AIFB pmt media's broadcast

23/05/2020

அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கத்தின் மாநில செயலாளர் #திருச்சி_காசிமாயன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
இவன்
#அகில_இந்திய_பார்வர்ட்_பிளாக்_பசும்பொன்
தமிழ்நாடு&பாண்டிச்சேரி மாநில குழு

14/05/2020

கொள்கை வீரன்...

13/05/2020

Screen logo... இதில் எது நன்றாக இருக்கிறது...

02/05/2020

பண்டையத் தமிழர்களோடு வாழ்ந்த மிருகம் யாளி அதன் வரலாறு.....

30/04/2020

நெல்லை மாவட்டம் அம்பை ஒன்றியம் ஊர்க்காடு கிராமம் இதில் அமைய இருந்த தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் சிலையை ஊர் மக்களை அச்சுறுத்தி அகற்ற செய்த வட்டாட்சியர் அவர்களை கண்டித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கத்தின் மாநில தலைவர் #வி_எஸ்_நவமணி அவர்கள் கண்டன எச்சரிக்கை.... ஊர் மக்கள் சிலை அமைக்க குழு உருவாக்க சொல்லி அறிவுரை.....

30/04/2020

நெல்லை மாவட்டம் அம்பை ஒன்றியம் ஊர்க்காடு கிராமம் இதில் அமைய இருந்த தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் சிலையை ஊர் மக்களை அச்சுறுத்தி அகற்ற செய்த வட்டாட்சியர் அவர்களை கண்டித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் #எம்_மகேஸ்வரன் அவர்கள் கண்டன எச்சரிக்கை....

27/04/2020

அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் இயக்கத்தின் பாண்டிச்சேரி மாநில பொதுச் செயலாளரும் போற்றுதலுக்கும் உரிய சகோதரர் #ராஜா அவர்களுக்கு #இனிய_பிறந்தநாள்_நல்வாழ்த்துக்கள்.....

26/04/2020

நேதாஜி இந்திய விடுதலைப் போராளி ஒப்பீடு மகாபாரதக் கதை.....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when AIFB pmt media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AIFB pmt media:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share