Tmmk kumari trust

  • Home
  • Tmmk kumari trust

Tmmk kumari trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tmmk kumari trust, Media/News Company, .

குளச்சல் நகர தமுமுக வில் இணைந்த சொந்தங்கள் குளச்சலில் இன்று ஏராளமான இளைஞர்கள் தங்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்த...
03/07/2020

குளச்சல் நகர தமுமுக வில் இணைந்த சொந்தங்கள்

குளச்சலில் இன்று ஏராளமான இளைஞர்கள் தங்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்

03/07/2020
 #திருச்சிமாவட்டதமுமுக சார்பாக நிவாரணப் பொருட்கள்....தாய் கழகத்தலைவர்  #ஹைதர்அலி அவர்களின் ஆலோசனையின் பேரில் திருச்சி மா...
18/05/2020

#திருச்சிமாவட்டதமுமுக சார்பாக நிவாரணப் பொருட்கள்....

தாய் கழகத்தலைவர் #ஹைதர்அலி அவர்களின் ஆலோசனையின் பேரில் திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக தமுமுக மாநிலசெயலாளர் திருச்சி #முஹம்மதுரபீக் அவர்கள் தலைமையில் ஏழை எளிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை தயார் செய்யும் பணியில் திருச்சி மாவட்ட தமுமுக நிர்வாகிகள்...

கொரோனா வார்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மதிய உணவு வழங்கிய  #கன்னியாகுமரி_மாவட்ட_தமுமுக...
23/04/2020

கொரோனா வார்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மதிய உணவு வழங்கிய #கன்னியாகுமரி_மாவட்ட_தமுமுக

ஆசாரிப்பள்ளம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மதிய உணவு இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் சதாத் மற்றும் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஷபீக், நகர மருத்துவ அணி செயலாளர் ஸியாத், சபான் மற்றும் ymj மாநில நிர்வாகி அப்துல் ரகுமான் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்

பொருள்களை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள் ARMO ரெனி மோள் மற்றும் மருத்துவமனை ஊழியர் அஸ்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

-தமுமுக ஊடக பிரிவு

தமுமுக துணைப் பொதுச்செயலாளர் நெல்லை  #உஸ்மான்கான் வெளியிடும் செய்தி...33 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நக்கீரன் இதழிற...
20/04/2020

தமுமுக துணைப் பொதுச்செயலாளர் நெல்லை #உஸ்மான்கான் வெளியிடும் செய்தி...

33 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நக்கீரன் இதழிற்க்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக வாழ்த்துக்கள்!

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக, குரலற்றவர்களின் குரலாக எண்ணிலடங்கா எதிர்ப்புகளை எதிர் கொண்டு ஊடக பணியில் 32 ஆண்டுகளை நிறைவு செய்து 33 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நக்கீரன் இதழ் நிர்வாகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அச்சு ஊடகங்கள் பெரும் சவாலை சந்தித்து வரும் காலசூழலில் தொடர்ந்து சமரசமின்றி வெகுஜன ஊடகமாக தொடரட்டும்...

இ.உஸ்மான் கான்,
துணை பொதுசெயலாளர்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

அல்ஹம்துலில்லாஹ் குளச்சல் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக இதுவரை 465 குடும்பங்களுக்கு கொரானா நிவாரணமாக அத...
19/04/2020

அல்ஹம்துலில்லாஹ்

குளச்சல் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக இதுவரை 465 குடும்பங்களுக்கு கொரானா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

காணவில்லை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவடி விளை பகுதியை சேர்ந்த (நைஸ் வீடு) பாபு உசைன் வயது 28 (மன நலம் பாதிக்கப்பட்...
14/04/2020

காணவில்லை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவடி விளை பகுதியை சேர்ந்த (நைஸ் வீடு) பாபு உசைன் வயது 28 (மன நலம் பாதிக்கப்பட்டவர்) கடந்த 3 நாள்களாக காணவில்லை இவரை குறித்த தகவல் தெரிந்தவர்கள் கீழ் கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்

குளச்சல் அஸ்ரப்
தமுமுக முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு
9842420254

ஷபீக்
மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்
9095204041

பதிவு நாள் : 13/04/2020

இன்னும் சிறிது நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கழகக் கொடியை ஏற்றுகிறார் தமுமுக மாநில துணை தலைவர்  #கோ...
14/02/2020

இன்னும் சிறிது நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கழகக் கொடியை ஏற்றுகிறார் தமுமுக மாநில துணை தலைவர் #கோவைசெய்யது அவர்கள்..

14/02/2020

அஸ்ஸலாமு அலைக்கும்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tmmk kumari trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share