Thambapanni News

  • Home
  • Thambapanni News

Thambapanni News This is media & news website..

உதவி புரியுங்கள்......... 😭😭😢😢😢😢😢
30/01/2023

உதவி புரியுங்கள்......... 😭😭😢😢😢😢😢

⭕️ தியினால் நடந்த பயங்கரம்🛑🛑🛑🛑🛑🛑🛑🛑ஓர் பெண் குழந்தையின் அவல குரல் தன்னை தன் குடும்பத்தினரை காப்பாற்ற யார் உள்ளனர் என்ற கே...
30/01/2023

⭕️ தியினால் நடந்த பயங்கரம்🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

ஓர் பெண் குழந்தையின் அவல குரல் தன்னை தன் குடும்பத்தினரை காப்பாற்ற யார் உள்ளனர் என்ற கேள்வியோடு தொடர்கிறது........

20.01.2023 வெள்ளிக்கிழமை சரியாக இரவு 7:30 மணியளவில் மன்னார் , எருக்கலம்பிட்டி , 5ம் கட்டை பகுதியை சேர்ந்த குடும்பத்தினரின் வீடு ஒன்று திகிறையாகியது.

தந்தை கொழும்பில் கூலி வேலை செய்துவரும் நபர் தாய் வீட்டில் இருந்தபடியே கடைகளுக்கு உணவு சமைத்து கொடுத்து தன் குழந்தையை கவனித்து வருகிறார் அவள் ( அந்த குழந்தை ) தற்போதுதான் பாலர் பாடசாலை செல்ல தொடங்கியுள்ளார்.

இவ்வாறு இருக்க அவளது வீடு ,ஆடை, தாயின் ஆடை, தந்தையின் உடமை எல்லாவற்றோடு சேர்த்து அந்த குழந்தையின் கனவும் ஆசையும் நினைவுகளும் அன்று இரவு திக்கிறையாகியது.

தற்போது அந்த குழந்தையோடு சேர்த்து குடும்பம் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாம் குடியிருந்த வீடு தற்போது இல்லாமல் உடமைகள் இல்லாமல் ஒரு ஆதரவற்ற நிலையில் அந்த குடும்பம் உள்ளது

ஆகவே நல்ல உள்ளம் படைத்த யாராவது அந்த குழந்தயின் மற்றும் அந்த குடும்பத்தின் நிலையை புரிந்து கொண்டு அவளின் வீட்டை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவி புரியுங்கள்

நன்றி

தொடர்புகளுக்கு

குழந்தையின் தந்தை - (075) 226 6014
குழந்தையின் பாதுகாவலர் - 707655506

இலங்கை இன்று 8ஆவது சாம்ராச்சியம் ————————————————————நாட்டில் 90 நாற்களுக்கும் மேல் மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி...
23/07/2022

இலங்கை இன்று 8ஆவது சாம்ராச்சியம்
————————————————————

நாட்டில் 90 நாற்களுக்கும் மேல் மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி தகுதியற்ற பிரதமரையும் தகுதியற்ற ஜனாதிபதியும் பதவியில் இருந்து வீட்டிற்கு அனுப்பினர்

அதிலும் மக்களுக்கு பயந்து ஜனாதிபதி அவர்கள் நாட்டை விட்டே தப்பி ஓடினார்

14/07/2022 இலங்கை உலக வரலாற்றில் இடம் பிடித்த நாள் ஆகும்

இவை எல்லாம் அப்படியே இருக்க தற்போது இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மக்களால் உருவாக்கப்பட்ட வெற்றிடத்திற்கு வெறுமனே 223 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தி ( X ) என்ற நபரை இலங்கை நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்தனர் ( இந்த வாக்கெடுப்பில் 4 செல்லுபடியற்ற வக்குகள் 😂😂😂) இந்த (X) என்ற நபரின் கட்சி பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை மட்டும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்

👉இங்கு

❗️காலி முகத்திடலில் 90 நாட்கள் போராட்டம் செய்தவர்கள் பைத்தியக்காரர்கள்
❗️அவர்களுக்கு ஆதரவு கொடுத்த
சட்டத்தரணிகள், மருத்துவர்கள், பல்கலைகழக மாணவர்கள் , மும்மத தலைவர்கள் இன்னும் ஏனையோர் பைத்தியக்காரர்கள்
❗️ பிரதமருக்கு எதிராக போராட்டம் செய்து அவரை பதவி விலக செய்த மக்கள் பைத்தியக்கார்ர்கள்
❗️ ஜனாதிபதி மாளிகையை முற்றுகை செய்து அவரை நாட்டைவிட்டு ஓட வைத்த மக்கள் பைத்தியக்காரர்கள்

மொத்தத்தில் இலங்கை மக்கள் என்றாலே பைத்தியக்காரர்கள். தானே

😬😬😬😬

Education department 👍⭕️
23/07/2022

Education department 👍⭕️

❗️இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தின் 58,1 (ஆ) வின் பிரகாரம் மேதகு திரு.கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் ...
15/07/2022

❗️

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தின் 58,1 (ஆ) வின் பிரகாரம் மேதகு திரு.கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதம் எனக்குக் கிடைத்துள்ளது.அதன்படி ஜனாதிபதி சட்டப்பூர்வமாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜூலை 14, 2002 இல், இதன்படி, புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசியலமைப்பு செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும்.அந்த செயல்முறை முடியும் வரை, ஜனாதிபதியின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற அரசியலமைப்பின் படி 799 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்தல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நான் அறிவித்தபடி, 1981 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் அரசியலமைப்பின் 40ஆவது பிரிவின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த செயல்முறையை வெற்றிகரமாக முடிப்பதே எனது நோக்கம். தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்ற பெருமையைப் பெற்ற நம் நாட்டில், அதிகபட்ச ஜனநாயகக் கட்டமைப்பிலும், வெளிப்படைத் தன்மையிலும் இச்செயல்முறையை நடைமுறைப்படுத்துவது, நம் நாட்டில் மட்டுமல்ல, உலக அரசியல் வரலாற்றிலும் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக அமையும். எனவே, சியாலு கட்சி தலைவர்கள், ராஜா அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஜனநாயக நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் சுதந்திரமாக தமது மனசாட்சிப்படி செயற்படுவதற்கும் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கும் பொருத்தமான அமைதியான சூழலை உருவாக்கி ஜனநாயக பாராளுமன்ற முறையை அமுல்படுத்துமாறு எமது நாட்டின் கௌரவமான அன்பான பொதுமக்களை வேண்டிக்கொள்கின்றோம். அனைத்து சாதி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு இதுபோன்ற ஒரு சம்கை விருவரணம் செய்து, குறுகிய காலத்தில் ஏழு நாட்களுக்குள் இந்த செயல்முறையை முடிக்க நம்புகிறேன். இதன்படி, பாராளுமன்றம் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை (2022,07,16) கூடும் என இதன் மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும்

The decision is given! He is out..Srilankan President Gotabaya Rajapaksha has resigned...
15/07/2022

The decision is given! He is out..

Srilankan President Gotabaya Rajapaksha has resigned...

THAMBAPANNI❗️Can this Sri Lanka squad trump Pakistan in the upcoming two-match Test series? 🤔Details 👉 bit.ly/3yJarhV
15/07/2022

THAMBAPANNI❗️

Can this Sri Lanka squad trump Pakistan in the upcoming two-match Test series? 🤔

Details 👉 bit.ly/3yJarhV

❗️THAMBAPANNI இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் ஊடாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளதாக பெயர் குறிப்பிட விரும...
15/07/2022

❗️THAMBAPANNI

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் ஊடாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத மாலைதீவு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அசோசியேடட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.🤔

❗️.............. செய்திக்குறிப்பு இலங்கையின் சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினா...
15/07/2022

❗️.............. செய்திக்குறிப்பு

இலங்கையின் சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் கௌரவ சபாநாயகருக்கு தற்போது கிடைத்துள்ளது. இதன் சரியான தன்மையை மீள் பரிசோதித்து அனைத்து சட்ட நடைமுறைகளையும் பூர்த்தி செய்த பின்னர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளைய தினத்திற்குள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என கௌரவ சபாநாயகர் அவர்கள் தெரிவிக்கின்றார்.

❗️இடுனில் அங்கவர்தன மாண்புமிகு சபாநாயகர்
ஊடகவியலாளர்கள்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Thambapanni News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share