ACJU Pulichakulam

  • Home
  • ACJU Pulichakulam

ACJU Pulichakulam Sharing information on ACJU Pulichakulam

2021.08.12மதிப்புக்குரிய அக்க மகா பண்டித தொடம்பஹல ஷந்த்ரஸ்ரீரி அபிமான அவர்களுடனான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சந்...
12/08/2021

2021.08.12

மதிப்புக்குரிய அக்க மகா பண்டித தொடம்பஹல ஷந்த்ரஸ்ரீரி அபிமான அவர்களுடனான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சந்திப்பு

இலங்கையிலுள்ள அமரபுர நிகாயாவின் மகா நாயக்க தேரராக செயற்பட்ட மதிப்புக்குரிய கொடுகொட தம்மாவன்ஸ மகா நாயக்கவின் மறைவிற்குப் பின் கல்யானிவாச பாசறையின் தலைவரும், கலபலுவாவ கோதம விஹாரையின் பிரதானியுமான மதிப்புக்குரிய அக்க மகா பண்டித தொடம்பஹல ஷந்த்ரஸ்ரீரி அபிமான அவர்கள் இலங்கை அமரபுர நிகாயாவின் மகா நாயக்க தேரராக சென்ற மாதம் நியமிக்கப்பட்டார்கள்.

இந்நியமனமானது இலங்கையிலுள்ள பௌத்தர்களின் பார்வையில் மிக முக்கிய நியமனமாக கருதப்படுவதால் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் எச். உமர்தீன் அவர்களின் தலைமையில் உதவி செயலாளர்களில் ஒருவரான அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், நிறைவேற்றுக் குழு உறுப்பினரான அஷ்ஷைக் எம்.எப்.எம். ஃபரூத், கொழும்பு கிழக்கு கிளையின் பொருளாளர் அஷ் ஷேக் பிர்தௌஸ் மன்பயி மற்றும் முக்கிய பிரமுகர்களின் ஒரு குழு ராஜகிரியில் அமைந்துள்ள விகாரையில் 2021.08.11 ஆம் திகதி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இச்சந்திப்பின் போது நாட்டில்; சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்புவது சம்பந்தமாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ශ්‍රී ලංකා අමරපුර මහා නිකායේ මහා නායක දොඩම්පහළ ශ්‍රී චන්ද්‍රසිරි මහනායක හිමියන් සමග වූවා වූ සමස්ත ලංකා ඉස්ලාම් ආගමික විද්වතුන්ගේ සභාවේ හමුව

ශ්‍රී ලංකාවේ අමරපුර නිකායේ මහා නාහිමියන් ලෙස වැඩ සිටි කොඩුගොඩ ධම්මාවාස මහා නාහිමියන්ගේ අපවත්වීමෙන් පසු අමරපුර ශ්‍රී කල්‍යාණිවංශ පාර්ශවයේ මහා නායක, කලපළුවාව ගෝතම තපෝවනය ප්‍රධාන තදනුබද්ද ආයතනය සමූහයේ විහාරාධිපති, අමරපුර කළ්‍යාණිවංශ පාර්ශවයේ මහනායක, කළ්‍යාණිවංශ කීර්ති ශ්‍රී විපස්සනා කම්මට්ඨානාචාර්ය, වංගීසවංසාලංකාර, අග්ගමහා පණ්ඩිත අති ගෞරවනීය දොඩම්පහළ ශ්‍රී චන්ද්‍රසිරි අභිධාන මහනායක මාහිමිපාණන් වහන්සේ පසුගිය මස ශ්‍රී ලංකා අමරපුර මහා නිකායේ උත්තරීතර මහා නායක ධුරයට පත්වූ සේක.

මෙම පත්වීම ශ්‍රී ලංකික බෞද්ධයන් හට වැදගත් පත්වීමක් ලෙස සැලකෙන හෙයින්, සමස්ත ලංකා ඉස්ලාම් ආගමික විද්වතුන්ගේ සභාවේ උප සභාපතිවරයෙකු වන අෂ්-ෂේක් එච්. උමර්දීන් තුමන්ගේ නායකත්වයෙන් යුතුව, සහකාර ලේකම් අෂ්-ෂේක් එම්.එස්.එම්. තාසීම්, විධායක කමිටු සාමාජික අෂ්-ෂේක් එම්.එෆ්.එම්. ෆරූද්, නැගෙනහිර කොළඹ ශාඛාවේ භාණ්ඩාගාරික අෂ්-ෂේක් ෆිර්දව්ස් තුමන් සහ ඉස්ලාම් ආගමික විද්වතුන් කණ්ඩායමක් 2021.08.11 දින රාජගිරියෙහි පිහිටි විහාරස්ථානයේදී උන් වහන්සේ බැහැ දැක උන් වහන්සේ හට සුභපැතුම් පිරිනැමූහ.

මෙම හමුවේදී රටේ සමාජ සහජීවනය සහ එක්සේසත්භාවය ගොඩනැගීම පිළිබඳව දීර්ඝ ලෙස සාකච්ඡා වී තිබීම විශේෂත්වයකි.

මාධ්‍ය අංශය
සමස්ත ලංකා ඉස්ලාම් ආගමික විද්වතුන්ගේ සභාව

10/07/2021
📰 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் 2021 ஏப்ரல் மாதத்திற்கான செய்திமடல் 📑⏬ பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பை க...
28/05/2021

📰 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் 2021 ஏப்ரல் மாதத்திற்கான செய்திமடல் 📑

⏬ பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பை க்லிக் செய்யவும்
https://drive.google.com/file/d/1rHmdKYPwp-cOwALmvYgEM2JvXG-1ZBf8/view?usp=sharing

27/05/2021

அஸ்ஸலாமு அலைக்கும்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ACJU Pulichakulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share