InstaNews.City Alandur

  • Home
  • InstaNews.City Alandur

InstaNews.City Alandur InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly. We

InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், ஆலந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

THDC Recruitment: தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெடில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்...
07/04/2023

THDC Recruitment: தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெடில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

காளிதாஸ் ஜெயராமன் மணிரத்னம் இயக்கும் படத்திலும் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடு...
05/04/2023

காளிதாஸ் ஜெயராமன் மணிரத்னம் இயக்கும் படத்திலும் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து கமல்ஹாசன் படங்களில் நடிப்பதற்கு அவரின் தந்தை கமல்ஹாசனின் நண்பர் என்பது காரணமல்ல என்பது முக்கியமான விசயமாகும்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பரோட்டா சாப்பிடுவதுதான் முடியவில்லை கவிதையாவது சொல்வோம் என்று அவர்களில் ஒரு இளைஞர் சூரிக்காகவே கொண்டு வந்த கவிதையை வாசித...
05/04/2023

பரோட்டா சாப்பிடுவதுதான் முடியவில்லை கவிதையாவது சொல்வோம் என்று அவர்களில் ஒரு இளைஞர் சூரிக்காகவே கொண்டு வந்த கவிதையை வாசித்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விரிவாக ...
05/04/2023

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Viduthalai OC Chetan and Devadarshini exclusive Interview- திருநெல்வேலிக்கே உண்டான வார்த்தைகளில் திட்டு வாங்கியுள்ளேன் எ...
04/04/2023

Viduthalai OC Chetan and Devadarshini exclusive Interview- திருநெல்வேலிக்கே உண்டான வார்த்தைகளில் திட்டு வாங்கியுள்ளேன் என பேட்டி ஒன்றில் நடிகர் சேத்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ள...
03/04/2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார். இது மிகவும் வித்த...
03/04/2023

சிவகார்த்திகேயன் ஜோடியாக மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார். இது மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் எனவும், படத்தில் கற்பனை பாடல்கள் எதுவும் இருக்காது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

kollywood , deficit of tamil film storiesதமிழ் சினிமா எப்போதும் நல்ல கதை இருந்தால் பல நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனைப் ப...
03/04/2023

kollywood , deficit of tamil film stories

தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதை இருந்தால் பல நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனைப் படைக்கும். ஆனால் இக்கால படங்கள் அதுபோல் சாதிப்பதில்லையே ஏன்? நல்ல கதைகள் இல்லாததா? படிங்க...

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியத...
02/04/2023

ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியது மிகப் பெரிய தவறு என்றும் பேசி வருகின்றனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

BECIL Recruitment: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கா...
02/04/2023

BECIL Recruitment: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

CCL Recruitment: மத்திய நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வி...
01/04/2023

CCL Recruitment: மத்திய நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஆக்ஷன் காட்சிகள் படத்தில் தரமானதாக இருக்கிறது. படத்தின் கதை பிடிக்காவிட்டாலும் ஆக்ஷன் காட்சிகளுக்காக படத்தைப் பார்த்துவி...
31/03/2023

ஆக்ஷன் காட்சிகள் படத்தில் தரமானதாக இருக்கிறது. படத்தின் கதை பிடிக்காவிட்டாலும் ஆக்ஷன் காட்சிகளுக்காக படத்தைப் பார்த்துவிட்டு வரலாம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

காதல் டூ கைலாசா எபிசோடு 1 மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
30/03/2023

காதல் டூ கைலாசா எபிசோடு 1

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விரைவில் படத்தின் டீசரும் அடுத்து டிரைலரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வரும் ஜூன் 16ம் தேதி படத்தை திரையரங்கில் வெள...
30/03/2023

விரைவில் படத்தின் டீசரும் அடுத்து டிரைலரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வரும் ஜூன் 16ம் தேதி படத்தை திரையரங்கில் வெளியிட துரிதமான ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத...
29/03/2023

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் திரை விமர்சனத்தை இந்த பகுதியில் காண்போம். மேலும் விரிவ...
29/03/2023

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் திரை விமர்சனத்தை இந்த பகுதியில் காண்போம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற...
29/03/2023

Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இந்த படம் நாளை மறுநாள் மார்ச் 31ம்...
28/03/2023

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இந்த படம் நாளை மறுநாள் மார்ச் 31ம் தேதி வெளியாக இருக்கிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Air India Recruitment: ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன. மேலும் வ...
28/03/2023

Air India Recruitment: ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் மொத்தம் 7 பாடல்கள் வருகின்றனவாம். இந்த படத்துடன் கதையை முடிகிறது என்பதால் பலருக்குமான காம்...
27/03/2023

பொன்னியின் செல்வன் 2 படத்தில் மொத்தம் 7 பாடல்கள் வருகின்றனவாம். இந்த படத்துடன் கதையை முடிகிறது என்பதால் பலருக்குமான காம்பினேசன் காட்சிகள் இந்த படத்தில் வரும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மக்கள்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி என சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ரீல்ஸ் ஐடியாக...
27/03/2023

இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி என சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ரீல்ஸ் ஐடியாக்கள்!

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பத்து தல படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க பிரியா பவானி ஷங்கர் வாங...
26/03/2023

பத்து தல படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பள விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அஜித்குமாருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் பிரச்னைக்கு காரணமே அவர் சரியாக ஸ்கிரிப்டை முடிக்காமல் இழுத்தடித்ததே என்று கூறப்பட...
26/03/2023

அஜித்குமாருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் பிரச்னைக்கு காரணமே அவர் சரியாக ஸ்கிரிப்டை முடிக்காமல் இழுத்தடித்ததே என்று கூறப்படுகிறது. அதன்பிறகும் விக்னேஷ் சிவனை அழைத்து லைகா தரப்பு 3 மாத கால அவகாசம் கொடுத்திருக்கிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் மீண்டும் சிம்பு நடித்திருக்கிறார். ஏற்கனவே அக்கறையில நம்ம சத்தம் பாட்டு வேற லெவலுக்கு ஹிட் ஆகியிரு...
25/03/2023

ஏ ஆர் ரஹ்மான் இசையில் மீண்டும் சிம்பு நடித்திருக்கிறார். ஏற்கனவே அக்கறையில நம்ம சத்தம் பாட்டு வேற லெவலுக்கு ஹிட் ஆகியிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ராவடி பாடல் வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் நயன்தாரா கவர்ச்சி உடையில் நடிக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடையச் ச...
25/03/2023

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் நயன்தாரா கவர்ச்சி உடையில் நடிக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

எம்.ஜி.ஆரும், சின்னப்பா தேவரும் மருதமலை முருகன் கோயிலில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் என்னவென்ற சுவராஸ்யமான தகவலை பார்க்கலாம...
24/03/2023

எம்.ஜி.ஆரும், சின்னப்பா தேவரும் மருதமலை முருகன் கோயிலில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் என்னவென்ற சுவராஸ்யமான தகவலை பார்க்கலாம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

IGNOU Recruitment : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்...
24/03/2023

IGNOU Recruitment : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் மீனா. கடைசியாக மலையாளத்தில் வெற்றிபெற்ற திரிஷ்யம் படத்தில் ...
23/03/2023

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் மீனா. கடைசியாக மலையாளத்தில் வெற்றிபெற்ற திரிஷ்யம் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகை ஜோதிகாவும் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி 2டி தயாரிப்பு நிறுவனம் ...
23/03/2023

நடிகை ஜோதிகாவும் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி 2டி தயாரிப்பு நிறுவனம் ஹிந்தியிலும் அடியெடுத்து வைக்கப்போகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

March 3 அன்று திரையரங்கில் வெளியான அயோத்தி படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Zee 5 ஓடிடி தளம் வாங்கியுள்ளது. March 31...
22/03/2023

March 3 அன்று திரையரங்கில் வெளியான அயோத்தி படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Zee 5 ஓடிடி தளம் வாங்கியுள்ளது. March 31 ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநரான லோகேஷ் தலைமையில் சென்னை, கொடைக்கானல் ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாத...
22/03/2023

தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநரான லோகேஷ் தலைமையில் சென்னை, கொடைக்கானல் ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது லியோ படக்குழு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

இதில் விக்னேஷ் சிவன் - அஜித் பிரச்னை மட்டுமல்ல, லைகா - ராஜ்கமல் பிரச்னையும் அடங்கியிருக்கிறது என்கிறார்கள். கமல்ஹாசன் பி...
21/03/2023

இதில் விக்னேஷ் சிவன் - அஜித் பிரச்னை மட்டுமல்ல, லைகா - ராஜ்கமல் பிரச்னையும் அடங்கியிருக்கிறது என்கிறார்கள். கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு லைகா தரப்பில் யாரும் வாழ்த்து சொல்லவில்லை. சின்ன சின்ன சீரியல் நடிகர்களுக்கு கூட பிறந்தநாள் வாழ்த்து சொன்ன லைகா கமல்ஹாசனை உலகமே கொண்டாடியபோது எதுவும் பேசவில்லை.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்த படத்தில் சஞ்சய்தத் முக்கிய வேடத்தில் நடி...
21/03/2023

சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்த படத்தில் சஞ்சய்தத் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சுனில் நரங் இந்த படத்தை தயாரிக்கிறார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவே...
21/03/2023

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ரஜினிகாந்த் இத்தனை வயதிலும் அவுட் டோர் ஷூட்டிங், உடற்பயிற்சி, தியானம் என தவறாமல் கடைபிடிக்கிறார். ஷூட்டிங்கில் இருந்தாலு...
20/03/2023

ரஜினிகாந்த் இத்தனை வயதிலும் அவுட் டோர் ஷூட்டிங், உடற்பயிற்சி, தியானம் என தவறாமல் கடைபிடிக்கிறார். ஷூட்டிங்கில் இருந்தாலும் தன்னுடைய சக கலைஞன் மறைவுக்கு வந்து ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறார். இத்தனை வயதிலும் பம்பரமாய் இயங்குகிறார் என வியப்பவர்களும் இருக்கிறார்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அசோக் செல்வனின் காதல் மனைவியாகப் போகும் பிரபல நடிகை! மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
20/03/2023

அசோக் செல்வனின் காதல் மனைவியாகப் போகும் பிரபல நடிகை!

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பிப்ரவரி 10ம் தேதி காணாமல் போன நகைகளை ஒரு மாதம் கழித்து தேடிக்கொண்டிருக்கிறாரே இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ என நெட்டி...
20/03/2023

பிப்ரவரி 10ம் தேதி காணாமல் போன நகைகளை ஒரு மாதம் கழித்து தேடிக்கொண்டிருக்கிறாரே இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ என நெட்டிசன்கள் கொளுத்தி போடுகின்றனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சென்னையில் மீண்டும் 10 நாட்களுக்கு பிறகு ஒரு ஷெட்யூல் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதில் விஜய், அர்ஜூன், மன்சூர் அலிகான் ...
19/03/2023

சென்னையில் மீண்டும் 10 நாட்களுக்கு பிறகு ஒரு ஷெட்யூல் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதில் விஜய், அர்ஜூன், மன்சூர் அலிகான் உட்பட ஒரு சில நடிகர்களே கலந்துகொள்ளவிருக்கிறார்கள்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஜப்பான் திரைப்படம் கார்த்தி நடிக்கும் 25வது படமாகும். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே மிகப் பெரிய வரவேற்பையும் எதிர...
19/03/2023

ஜப்பான் திரைப்படம் கார்த்தி நடிக்கும் 25வது படமாகும். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே மிகப் பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருந்தது. வித்தியாசமான லுக்கில் இருக்கும் கார்த்தி போஸ்டர்கள் கடந்த பொங்கல் நாளில் வெளியிடப்பட்டது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விரிவாக செய்திகளை படிக்...
19/03/2023

டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Alandur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Alandur:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share