News4Universal

  • Home
  • News4Universal

News4Universal News For Universal provides around the world news and information. It is about the day's most import It is about the day's most important highlights.
(2)

Its main audience are Sri Lankan and Indian Tamils living in Europe and the Middle East.

Google Drive, OneDrive(web based office apps available) and Dropbox || Limited & Lifetime storage available from 50GB to...
13/05/2020

Google Drive, OneDrive(web based office apps available) and Dropbox || Limited & Lifetime storage available from 50GB to Unlimited.

# Price between £50 to £150.
# 100% Legal.
# Not an ILLEGAL SHARED ACCOUNTS!!

- No trials and all data servers owned by the primary companies. No third party!

* Offer available for Asian users with verifications.

Note: 99% possible to use your own accounts.

Let us know, if you really need only.

~ Youtube Worldwide Premium & Youtube Music ||  No Advertisement & unlimited downloads. - 12 to 24 Months Subscriptions....
13/05/2020

~ Youtube Worldwide Premium & Youtube Music || No Advertisement & unlimited downloads. - 12 to 24 Months Subscriptions.

~ Spotify Premium Music - Annual and Lifetime Subscriptions.

~ Disney Plus - Annual Subscriptions.

~ Netflix - Monthly and Annual Subscriptions.

~ Pandora Music (Only support USA) - Annual Subscriptions.

~ IPTV Worldwide, upto 8000 Channels and VODs - Monthly and Annual Subscriptions.

# Subscriptions price between £30 to £100.
# 100% Legal.
# Not an ILLEGAL SHARED ACCOUNTS!!

- No trials and all data servers owned by the primary companies.

* Offer available for Asian users with verification.

Note: 90% possible to use your own accounts.

Let us know, if you really interested.

SriLanka: பொது சுகாதார பரிசோதகருக்கு கொரோனா தொற்று! - News4Universal
25/04/2020

SriLanka: பொது சுகாதார பரிசோதகருக்கு கொரோனா தொற்று! - News4Universal

இலங்கையில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.இவர் நேற்றயதினம்(24.04.2020) இர....

Srilanka: Update; இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் 420 ஆக அதிகரிப்பு! - News4Universal
25/04/2020

Srilanka: Update; இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் 420 ஆக அதிகரிப்பு! - News4Universal

இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் தற்சமயம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, இலங்கையி...

ஒலிம்பிக் - தகுதிச் சுற்றுப் போட்டிகள் அடுத்த ஆண்டு யூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு! - News4Universal
25/04/2020

ஒலிம்பிக் - தகுதிச் சுற்றுப் போட்டிகள் அடுத்த ஆண்டு யூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு! - News4Universal

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுப்போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில...

India: தமிழகத்தில், முழுமையான ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி? - News4Universal
25/04/2020

India: தமிழகத்தில், முழுமையான ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி? - News4Universal

மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள நகர்ப்புறங்களில் கொரோனா நோய் பரவல் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் சென்னை, மத....

India: தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு! - News4Universal
25/04/2020

India: தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு! - News4Universal

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது.இது குறித்து தமிழக சு....

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியடைவதற்கான வழிகள்: பில்கேட்ஸ் விளக்கம்! - News4Universal
25/04/2020

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியடைவதற்கான வழிகள்: பில்கேட்ஸ் விளக்கம்! - News4Universal

கொரோனா பாதிப்பை இரண்டாம் உலகப் போருடன் ஒப்பிட்டுள்ள பில்கேட்ஸ், இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கான யோசனைகளை...

தமிழக விவசாயிக்கு உதவிய கர்நாடகா எம்.பி! - News4Universal
25/04/2020

தமிழக விவசாயிக்கு உதவிய கர்நாடகா எம்.பி! - News4Universal

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த விவசாயின் வேளாண் விளைப்பொருட்களை வாங்க உதவிய கர்நாடக எம்பிக்கு, .....

SriLanka: மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்றுறுதி : வயிற்றிலிருந்த குழந்தை உயிரிழப்பு - News4Univer...
25/04/2020

SriLanka: மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்றுறுதி : வயிற்றிலிருந்த குழந்தை உயிரிழப்பு - News4Universal

இலங்கையில் பதிவான 415 ஆவது தொற்றாளராக கர்ப்பிணிப் பெண் ஒருவர் இன்று டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையில் அடையா.....

SriLanka: யாழ்ப்பாணத்தில் வீடுகள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருட்டு - News4Universal
25/04/2020

SriLanka: யாழ்ப்பாணத்தில் வீடுகள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருட்டு - News4Universal

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில்...

SriLanka: COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 417 ஆக உயர்வு! - News4Universal
25/04/2020

SriLanka: COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 417 ஆக உயர்வு! - News4Universal

இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நபரொருவர் நேற்றிரவு (240.4.2020) 10.45 மணியளவில் அடையாளம்காணப்பட்டதாக சுகாதா...

Video - SriLanka: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இலங்கையின் தலைநகரில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் - News4Universa...
24/04/2020

Video - SriLanka: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இலங்கையின் தலைநகரில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் - News4Universal

இலங்கையின் தலைநகரான கொழும்பில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த சுகாதார அதிகாரிகள், அங்குள்ள பிராந்தி...

UK: பிரித்தானியாவில் வாடகை கட்ட முடியாத வியாபாரிகளை வெளியேற்ற தடை-புதிய சட்டம் - News4Universal
24/04/2020

UK: பிரித்தானியாவில் வாடகை கட்ட முடியாத வியாபாரிகளை வெளியேற்ற தடை-புதிய சட்டம் - News4Universal

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட வியாபார நிறுவனங்களை பாதிக்கும் வகையில் வாடகை பெற முயற்சி செய்...

SriLanka: தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஒப்படைக்கும் திகதி அறிவிப்பு - News4Universal
24/04/2020

SriLanka: தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஒப்படைக்கும் திகதி அறிவிப்பு - News4Universal

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை, இம்மாதம் 28ஆம் திகதி மாலை 4 மணிக்குள் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகங்...

SriLanka: நாட்டுக்குள் கொரோனா தொற்று தீவிரம்! - News4Universal
24/04/2020

SriLanka: நாட்டுக்குள் கொரோனா தொற்று தீவிரம்! - News4Universal

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகளுக்காக தனிய...

SriLanka: DIGகளுக்கு விசேட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - News4Universal
24/04/2020

SriLanka: DIGகளுக்கு விசேட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - News4Universal

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளைகளில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைதுசெய்யும் வகையில், ப....

SriLanka: இன்று இடியுடன் கூடிய மழை! - News4Universal
24/04/2020

SriLanka: இன்று இடியுடன் கூடிய மழை! - News4Universal

இலங்கையின்; மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் அல்லது மாலை வேளைகளி.....

23/04/2020

Headlines of Top News

23/04/2020

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பேக்கர் கடற்கரையில், கடந்த செவ்வாய்க்கிழமை(21.04.2020), 37 அடி நீளமுள்ள இறந்த ஹம்ப்பேக் திமிங்கலம் கரைக்கு வந்ததாக, கடல் பாலூட்டி மையம் தெரிவித்துள்ளது.

Video - Iran: முதலாவது ராணுவ செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது ஈரான் - IGRC. - News4Universal
23/04/2020

Video - Iran: முதலாவது ராணுவ செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது ஈரான் - IGRC. - News4Universal

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IGRC), நாட்டின் முதலாவது இராணுவ செயற்கைக்கோள் என்று நம்பப்படும் செயற்கைக்கோ...

Video - Italy: COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட 100 வயதான லென்சி, மருத்துவமனையில் இருந்து பூரணகுணமாகி வெளியேறினார்
23/04/2020

Video - Italy: COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட 100 வயதான லென்சி, மருத்துவமனையில் இருந்து பூரணகுணமாகி வெளியேறினார்

சிசிலி கான்கெட்டா வசிக்கும் நூறு வயதுடைய லென்சி, நேற்றயதினம்(22.04.2020) மெசினாவில் உள்ள 'மார்டினோ' மருத்துவமனையில், க...

SriLanka: பொலன்னறுவையில் 12 கிராமங்கள் முடக்கம்! - News4Universal
23/04/2020

SriLanka: பொலன்னறுவையில் 12 கிராமங்கள் முடக்கம்! - News4Universal

இலங்கையின் பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்களை முடக்க நடவடிக்கை .....

Srilanka: யாழ்பாணதின் சில பகுதிகளில் மின்தடை - News4Universal
23/04/2020

Srilanka: யாழ்பாணதின் சில பகுதிகளில் மின்தடை - News4Universal

இலங்கை மின்சார சபையின் சுன்னாக கிளையானது, உயர் மற்றும் தாழ் மின் அழுத்த விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்....

SriLanka: கொரோனா பிரதேசமான கொழும்பிலிருந்து 7 பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பியோட்டம்! - News4Universal
23/04/2020

SriLanka: கொரோனா பிரதேசமான கொழும்பிலிருந்து 7 பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பியோட்டம்! - News4Universal

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அதிக அவதானமிக்க வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு பகுதியில் இருந்து ...

Video - UK: சற்றுமுன்னர் துருக்கியிலிருந்து மருத்துவ பொருட்களுடன் பிரித்தானியா புறப்பட்ட  விமானம் - News4Universal
22/04/2020

Video - UK: சற்றுமுன்னர் துருக்கியிலிருந்து மருத்துவ பொருட்களுடன் பிரித்தானியா புறப்பட்ட விமானம் - News4Universal

பிரித்தானியாவில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்கள் பயன்படுத்த தேவையான அவசர ...

SriLanka: கொழும்பு, பேலியகொட மீன் விற்பனை அங்காடியின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடை! - News4Universal
22/04/2020

SriLanka: கொழும்பு, பேலியகொட மீன் விற்பனை அங்காடியின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடை! - News4Universal

கொழும்பு, பேலியகொட மீன் விற்பனை அங்காடியின் வர்த்தக நடவடிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத.....

22/04/2020

பிரித்தானியா முழுவதுமுள்ள கொரோனா வைரஸ் சோதனை மையங்களின் வான்வழி காட்சிகள்;

லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென்கிழக்கு முழுவதும் கொரோனா வைரஸ் சோதனை மைய திட்டத்தினை விரிவுபடுத்த முயற்சிக்கையில், 21.04.2020 (செவ்வாய்க்கிழமை) அன்று எடுக்கப்பட்டவான்வழி காட்சிகள் தான் அவை.

ட்விக்கன்ஹாம் ஸ்டேடியம் மற்றும் O2 அரினா உள்ளிட்ட பிரபலமான விளையாட்டு மற்றும் இசை அரங்குகள், அவற்றினது வாகனங்கள் தரிப்பிடத்தினை "drive-in" சோதனை மையங்களாக மாற்றி வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவுகின்றன.

SriLanka:கட்டுநாயக்கவில் பணியாற்றிய பெண்ணிடமிருந்து ஒருவருக்கு தொற்று! - News4Universal
22/04/2020

SriLanka:கட்டுநாயக்கவில் பணியாற்றிய பெண்ணிடமிருந்து ஒருவருக்கு தொற்று! - News4Universal

வரக்காபொல பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய கொரோனா தொற்....

SriLanka: கொரோனா வைரசின் தொற்றினால், பன்னிப்பிட்டிய தனியார் வைத்தியசாலை மூடக்கம்! - News4Universal
22/04/2020

SriLanka: கொரோனா வைரசின் தொற்றினால், பன்னிப்பிட்டிய தனியார் வைத்தியசாலை மூடக்கம்! - News4Universal

பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய 100 இற....

SriLanka: தேர்தல் தொடர்பாக, அரச பணியாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு - News4Universal
22/04/2020

SriLanka: தேர்தல் தொடர்பாக, அரச பணியாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு - News4Universal

இலங்கையில், பொதுத் தேர்தல் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடைபெறுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வ.....

Video - UK: பிரித்தானியா முழுவதுமுள்ள கொரோனா வைரஸ் சோதனை மையங்களின் வான்வழி காட்சிகள் - News4Universal
22/04/2020

Video - UK: பிரித்தானியா முழுவதுமுள்ள கொரோனா வைரஸ் சோதனை மையங்களின் வான்வழி காட்சிகள் - News4Universal

லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென்கிழக்கு முழுவதும் கொரோனா வைரஸ் சோதனை மைய திட்டத்தினை விரிவுபடுத்த முயற்சிக....

Video - தீவிரமாக தேடப்பட்டுவந்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் ஸ்பெயினில் கைது! - News4Universal
22/04/2020

Video - தீவிரமாக தேடப்பட்டுவந்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் ஸ்பெயினில் கைது! - News4Universal

தேசிய காவல் துறையினர் ஐரோப்பாவில் தீவிரமாக தேடப்பட்டு வந்த ஐ.எஸ் தீவிரவாதிகளில் ஒருவரை ஸ்பெயினில் உள்ள அல்மே.....

22/04/2020

22-04-2020 | கொரோனா வைரஸ் தொடர்பான சிறப்பு தலைப்புச் செய்திகள்

01. கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து தோற்றம் பெற்றது. எனவே ஆய்வக கையாளுதல் மூலம் பரவும் அறிகுறி இல்லை: WHO

02. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800,000 க்கு அருகில் இருக்கும்போது, உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனைக் கடக்கின்றன.

03. கொரோனா வைரஸ் பூட்டுதல்களை(lockdown) படிப்படியாக நீக்குவது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று WHO எச்சரிக்கிறது

04. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது, சமீபத்தியது தரவாகும்.

05. வென்டிலேட்டர்களுக்குப் பிறகு, அமெரிக்க நிறுவனமான Xerox, இப்பொழுது கை சுத்திகரிப்பாளர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

06. பிரித்தானிய அரசாங்கம் தேவை என தெரிவித்தால், நாம் அதிக வென்டிலேட்டர்களை உருவாக்க முடியும் என்று இங்கிலாந்து வணிக கூட்டமைப்பு கூறுகிறது.

07. பாரிஸ் புறநகர்ப் பகுதியில் தொழிலாள வர்க்கத்தின் ஏற்றத்தாழ்வுகளை கொரோனா வைரஸ் தாக்கம் வேட்டையாடுகின்றது.

08. பிரான்ஸ், கொரோனா வைரஸ் இறப்புகள் மீண்டும் 21,000 க்கு அருகில் உள்ளன.

09. இத்தாலியின் தினசரி கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை உயர்கிறது, புதிய தொற்றாளர்களும் அதிகரித்துள்ளனர்.

10. ஆகஸ்ட் மாத இறுதி வரை 5,000 க்கும் மேற்பட்டவர்கள் கூட்டங்களை கூட்ட அயர்லாந்து தடை செய்யவுள்ளது.

Video - இங்கிலாந்து பாராளுமன்றம் பூட்டுதலின்(lockdown) கீழ் 'hybrid'  அமர்வுகளுடன் ஆரம்பம் - News4Universal
22/04/2020

Video - இங்கிலாந்து பாராளுமன்றம் பூட்டுதலின்(lockdown) கீழ் 'hybrid' அமர்வுகளுடன் ஆரம்பம் - News4Universal

பிரித்தானிய பாராளுமன்றம் 21.04.2020 (செவ்வாய்) அன்று ஒரு 'hybrid' முறமையின் வடிவத்திற்கு செல்ல அனைவரிடமிருந்தும் ஒப்புதல.....

Video - UK: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு, வருகின்ற வியாழக்கிழமை முதல் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று மாட் ஹான்க...
21/04/2020

Video - UK: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு, வருகின்ற வியாழக்கிழமை முதல் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று மாட் ஹான்காக் இன்று தெரிவித்துள்ளார். - News4Universal

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வியாழக்கிழமை தொடங்கும் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் ...

North Korea: கவலைக்கிடமான நிலையில் தலைவர் கிம் ஜாங் உன்! கசிந்த அதிமுக்கிய தகவல் - News4Universal
21/04/2020

North Korea: கவலைக்கிடமான நிலையில் தலைவர் கிம் ஜாங் உன்! கசிந்த அதிமுக்கிய தகவல் - News4Universal

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் அவர் பெரும் ஆபத்தான கட்டத்தில் உள்....

SriLanka: மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துங்கள் - News4Universal
21/04/2020

SriLanka: மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துங்கள் - News4Universal

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இன்றுடன் (21.04.2020) ஒரு வ.....

21-04-2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி - News4Universal
21/04/2020

21-04-2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி - News4Universal

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று(21.04.2019) இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களி.....

21/04/2020

278 உயிர்கள் பலியெடுக்கப்பட்ட துயரகரமான இன்றைய நாள் தொடர்பான ஆவணப்படம்.

பயங்கரவாத குழுவினரால் மிருகத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இதேபோன்ற ஒரு நாளில் தான் கடந்தவருடம் நடத்தப்பட்டன.

இன்றுடன் வருடமொன்று நிறைவடைகின்ற போதும், பயங்கரவாதிகளினால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் வடுக்களும் இன்றும் வரலாற்றின் கறுப்பு புள்ளியாக சுமந்து நிற்கின்றது.

எது எவ்வாறு இருந்து இருந்தாலும் ஒரு துர்ப்பாக்கிய சம்பவம் நடைபெற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

காலத்தின் சக்கரத்தில் வலிகள் வேதனைகளோடு மக்கள் வாழ்க்கையை கடந்துசென்றாலும், இதுபோன்ற மற்றுமொரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண வேண்டும்.

Address

Opening Hours

Monday 18:00 - 17:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 18:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when News4Universal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

News For Universal provides around the world news and information. It is about the day's most important highlights. Its main audience are Sri Lankan and Indian Tamils living in Europe and the Middle East.