30/06/2022
ஓம் ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.
தினம் ஒரு பாடல்.
பாடல் - 1804
பெண்ணாசை ஒழியக் குறுங்குடி சேர்மின்
அக்கும் புலியின் - 7
வல்லிச் சிறுநுண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற ,
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள் ,
சோல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான் ,
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குறுங்குடியே .
ஓம் ஸ்ரீ வெங்கடேசன் அருளால் அனைவருக்கும் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் விலகி நன்மையுண்டாகும்.
நம்புங்கள் நல்லதே நடக்கும்.
ஓம் ஸ்ரீ வெங்கடேச போற்றி.
ஓம் ஸ்ரீ நாராயண போற்றி.
ஓம் ஸ்ரீ ரங்கநாதா போற்றி போற்றி.
வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்.