RJ Ajay Abinayamfm

  • Home
  • RJ Ajay Abinayamfm

RJ Ajay Abinayamfm Station&Program Director/Presenter RJ.Producer hos ABINAYAM FM

நிறையப் பெண்கள்பார்ப்பதற்கு வேண்டுமானால்அழகாய் இருக்கலாம்நீ மட்டும் தான்நினைப்பதற்கேஅழகாய் இருக்கின்றாய்.               ...
04/12/2023

நிறையப் பெண்கள்
பார்ப்பதற்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
நீ மட்டும் தான்
நினைப்பதற்கே
அழகாய் இருக்கின்றாய்.

இனிய காலை வணக்கம் நட்புகளே❤️💐

பேராசை எனஎதுவுமில்லைஉந்தன் கண்களில் கருமையாய் கலந்தால் போதுமடி🥰😍🧡
02/12/2023

பேராசை என
எதுவுமில்லை
உந்தன் கண்களில்
கருமையாய்
கலந்தால் போதுமடி🥰😍🧡

01/12/2023
01/12/2023

🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
🎄🎁🎁🎁🎁🎄🎁🎁🎁🎁🎄
🎄🎄🎄🎄🎁🎄🎁🎄🎄🎄🎄
🎄🎄🎄🎄🎁🎄🎁🎄🎄🎄🎄
🎄🎁🎁🎁🎁🎄🎁🎁🎁🎁🎄
🎄🎁🎄🎄🎄🎄🎄🎄🎄🎁🎄
🎄🎁🎄🎄🎄🎄🎄🎄🎄🎁🎄
🎄🎁🎁🎁🎁🎄🎁🎁🎁🎁🎄
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄

25 Days Left Until !

ஞானத்தில் நனைந்ததென கானத்தின் இளங்குயிலோ அதிகாலை வாடையில் பூத்தென பூ தென்றலோ கதிரவனுக்கு போட்டியாயி உதித்ததென ராட்ச்சியி...
01/12/2023

ஞானத்தில் நனைந்ததென கானத்தின் இளங்குயிலோ

அதிகாலை வாடையில் பூத்தென பூ தென்றலோ

கதிரவனுக்கு போட்டியாயி உதித்ததென ராட்ச்சியின் பேர்ரழகோ

  is now streaming in India in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi. Coming soon in English.
24/11/2023

is now streaming in India in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi. Coming soon in English.

ஒற்றைப் பூவைச் சூடிக்கொண்டுஒரு பூந்தோட்டத்தின் வாசனையை தரும் வித்தைஅறிந்தவள் அவளின்றியாருமில்லை..! 🌼🥀❤️
22/11/2023

ஒற்றைப் பூவைச் சூடிக்கொண்டு
ஒரு பூந்தோட்டத்தின்
வாசனையை தரும் வித்தை
அறிந்தவள் அவளின்றி
யாருமில்லை..! 🌼🥀❤️

கடற்கரை மணலில்கால் பதித்துச் சென்றாய் நீ..!ஏதோ கையொப்பமிட்டதாககட்டியணைத்துக் கொண்டதுகடல் அலை..! 😍❤️
22/11/2023

கடற்கரை மணலில்
கால் பதித்துச் சென்றாய் நீ..!

ஏதோ கையொப்பமிட்டதாக
கட்டியணைத்துக் கொண்டது
கடல் அலை..! 😍❤️

காலை நிலா ! விடியலில் நிலா காணும் மனங்களில்வினாக்கள் ஏதுமில்லை.ஏதுமில்லை என்பது மட்டும் தான் பாதிக்கு மீதியாக உள்ளது.
21/11/2023

காலை நிலா !

விடியலில் நிலா காணும் மனங்களில்
வினாக்கள் ஏதுமில்லை.
ஏதுமில்லை என்பது மட்டும் தான் பாதிக்கு மீதியாக உள்ளது.

16/11/2023

The Road (2023) Tamil TRUE WEB-DL - 4K SDR -

கவலைமறந்துவாழ குழந்தைகளோடுஇருப்போம்!கவலையின்றிவாழகுழந்தைமனதோடுஇருப்போம்!!நவம்பர்_14 இனியகுழந்தைகள்தினநல்வாழ்த்துக்கள்
13/11/2023

கவலைமறந்துவாழ
குழந்தைகளோடுஇருப்போம்!
கவலையின்றிவாழகுழந்தை
மனதோடுஇருப்போம்!!

நவம்பர்_14 இனியகுழந்தைகள்தினநல்வாழ்த்துக்கள்

பூ போன்று உதிரும் மத்தாப்பு போல மற்றவரைப் பார்க்கையில் சிரித்தாலே போதும்..!!வாழ்விலும் மகிழ்ச்சி ஒளிநிரம்பிடும் எல்லோருக...
12/11/2023

பூ போன்று உதிரும் மத்தாப்பு போல மற்றவரைப் பார்க்கையில் சிரித்தாலே போதும்..!!

வாழ்விலும் மகிழ்ச்சி ஒளி
நிரம்பிடும் எல்லோருக்கும்
இதயம் கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.
💐💐💐💐💐💐

அவளுக்குஎன்ன பிடிக்கும் என்றுதெரியவில்லைஆனால்,இயற்கையை அதிகம்இரசிக்கிற ரசிகை அவள்நான் அவளை ரசிப்பதைஅறிந்திருக்கக்கூடுமாஅ...
11/11/2023

அவளுக்கு
என்ன பிடிக்கும் என்று
தெரியவில்லை

ஆனால்,
இயற்கையை அதிகம்
இரசிக்கிற ரசிகை அவள்

நான் அவளை ரசிப்பதை
அறிந்திருக்கக்கூடுமா
அறிந்திருந்தால் இரட்டிப்பு
சந்தோஷம் தான்

அன்பெனும் ஆயுதம்எப்போது என்னவாக மாறிஎம்மைத் தாக்கும் என்றுதெரியாது ...ஆனால் தாக்கும் போதுசதை பிய்வதுமில்லைரத்தம் சொட்டுவ...
11/11/2023

அன்பெனும் ஆயுதம்
எப்போது என்னவாக மாறி
எம்மைத் தாக்கும் என்று
தெரியாது ...

ஆனால் தாக்கும் போது
சதை பிய்வதுமில்லை
ரத்தம் சொட்டுவதுமில்லை
வலி மட்டும் சொல்ல இயலாத
அளவில் இருக்கும் ❤

குடையும் ஒரு சுமைதான்மழை இல்லாத போதுபட்டமும் ஒரு சுமைதான்வேலை இல்லாத போதுஅழகும் ஒரு சுமைதான்இரசிகன் இல்லாத போதுவாழ்வும் ...
10/11/2023

குடையும் ஒரு சுமைதான்
மழை இல்லாத போது
பட்டமும் ஒரு சுமைதான்
வேலை இல்லாத போது
அழகும் ஒரு சுமைதான்
இரசிகன் இல்லாத போது
வாழ்வும் ஒரு சுமைதானடி
நீ இல்லாத போது..😍😍🌹🌹

காலை வணக்கம்

என்னை மட்டும் அகிம்சை இல்லாமல் இம்சை செய்யாதே,அச்சத்தை தவிர்த்து விடு, மிச்சம் இல்லாமல் தருகிறேன்..!😌
08/11/2023

என்னை மட்டும் அகிம்சை
இல்லாமல் இம்சை செய்யாதே,
அச்சத்தை தவிர்த்து விடு, மிச்சம்
இல்லாமல் தருகிறேன்..!

😌

நிறுத்திக்கொள் என்று நிறுத்திச்சொன்னால் மீண்டும் முத்தம் கொடுப்பதை தவிர நானென்ன பண்ணுவேன்.?முன்பு கொடுத்ததைவிட இந்த முத்...
07/11/2023

நிறுத்திக்கொள் என்று நிறுத்திச்சொன்னால் மீண்டும் முத்தம் கொடுப்பதை தவிர நானென்ன பண்ணுவேன்.?

முன்பு கொடுத்ததைவிட இந்த முத்தத்தில் மின்சாரம் சற்று அதிகமாயிருக்கலாம்.❤️

முழுநேரமும்உன் கன்னத்தில்முத்தமிட்டு கொண்டிருக்கஎப்படித்தான் வரம் கிடைத்ததோஇந்த ஜிமிக்கி கம்மலுக்கு மட்டும்...
07/11/2023

முழுநேரமும்
உன் கன்னத்தில்
முத்தமிட்டு கொண்டிருக்க
எப்படித்தான்
வரம் கிடைத்ததோ
இந்த ஜிமிக்கி
கம்மலுக்கு மட்டும்...

கண்டதையெல்லாம் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்ளாதே..!!சமைச்சு தரியா.?
07/11/2023

கண்டதையெல்லாம் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்ளாதே..!!

சமைச்சு தரியா.?

சிலர் உடலளவிலும் போதையில்லை சிலர் பார்வையிலேயே மயக்குகிறார்கள்.🖤
07/11/2023

சிலர் உடலளவிலும் போதையில்லை சிலர் பார்வையிலேயே மயக்குகிறார்கள்.🖤

தூறத்தில் தோன்றிடும் மேகதை போலவே... நான் உன்னை பார்க்கிறேன்அன்பே..!
07/11/2023

தூறத்தில் தோன்றிடும்
மேகதை போலவே...
நான் உன்னை பார்க்கிறேன்
அன்பே..!

நாளை பிறந்தநாள் கொண்டாடும் வெங்கட் பிரபு.வாழ்த்து
06/11/2023

நாளை பிறந்தநாள் கொண்டாடும்
வெங்கட் பிரபு.
வாழ்த்து

With utmost delight, we greet and welcome the dazzling actor  in our exciting journey
06/11/2023

With utmost delight, we greet and welcome the dazzling actor in our exciting journey


We're beyond excited to announce our collaboration with  on this awe-inspiring journey…
06/11/2023

We're beyond excited to announce our collaboration with on this awe-inspiring journey…


நாளை பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு  வாழ்த்து
06/11/2023

நாளை பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து

உன் சேல காத்தில் ஆடஎன் நெஞ்சும் சேர்ந்தாடஉன் கூந்தல் வாசம் பாத்துஎன் எண்ணம் கூத்தாடமாராப்பு சேலையில நூலப்போலநானிருக்க நா...
06/11/2023

உன் சேல காத்தில் ஆட
என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து
என் எண்ணம் கூத்தாட

மாராப்பு சேலையில நூலப்போல
நானிருக்க நான் சாமிய வேண்டுறேன்
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

ஆலயத்திலும் ஆடி மாத தள்ளுபடி..!தெய்வ தரிசனம்சென்றவனுக்கு தேவதைதரிசனம் இலவசம்..! 😍🧡🧡
06/11/2023

ஆலயத்திலும் ஆடி மாத தள்ளுபடி..!
தெய்வ தரிசனம்
சென்றவனுக்கு தேவதை
தரிசனம் இலவசம்..! 😍🧡🧡

மழை இங்கு ஓய்வதாகதெரியவில்லை.. 🌧️🌧️வெயில் தான் பஞ்சமடி..!கொஞ்சம் உந்தன்தேக வெப்பம் அனுப்பு..குளிர்காய்ந்து கொள்கிறேன்.!💜...
06/11/2023

மழை இங்கு ஓய்வதாக
தெரியவில்லை.. 🌧️🌧️
வெயில் தான் பஞ்சமடி..!
கொஞ்சம் உந்தன்
தேக வெப்பம் அனுப்பு..
குளிர்காய்ந்து கொள்கிறேன்.!💜😍

காரணம் சரவணன் அவர்களுக்கு சிபாரிசு செய்தது கருப்பு அண்ணன்..பிரதீப் அவர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து pr handling செய்...
04/11/2023

காரணம் சரவணன் அவர்களுக்கு சிபாரிசு செய்தது கருப்பு அண்ணன்..

பிரதீப் அவர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து pr handling செய்வது நம்ம கவின் அவர்கள்.

இப்போது புரிகிறதா மக்களே..எளியவர்கள் மீது ஒரு வன்மமும் பிடித்தவர்கள் மீது ஒரு கரிசனமும் கொண்டது தான் bb 🔥

அஷீம் பெண்கள் எதிரான கேலி செய்த போதும் காப்பாற்றியதும் அவர்கள் தான் அதற்கு காரணம் வேறு ஒன்று நான் சொல்ல விரும்பவில்லை 🤦🏽‍♂️

Biggboss என்பது ஒரு வாழ்க்கை பயணம்.. இதில் இருந்து நான் எடுத்து கொள்வது..

நீ எவ்வளவு வேண்டாமானாலும் தவறாக பேசு உன்னிடம் ஆள் பலம் பண பலம் அதிகார பலம் இருந்தால் உன்னை யாராலும் வெல்ல முடியாது என்று 🤦🏽‍♂️

போங்கய்யா நீங்களும் உங்க bb நியாயமும் 🤦🏽‍♂️

பெருங்கடல் அலையில்கூட தப்பி விடுகிறேன்..உன் ஒரு ஜோடி புருவஅலையில் தான் எப்போதும்மாட்டிக் கொள்கிறேன்..! 😍🧡🧡
30/09/2023

பெருங்கடல் அலையில்
கூட தப்பி விடுகிறேன்..
உன் ஒரு ஜோடி புருவ
அலையில் தான் எப்போதும்
மாட்டிக் கொள்கிறேன்..! 😍🧡🧡

பேசிய நேரம் அதிகமோ குறைவோ, அழைப்பைத் துண்டித்த நொடியில் உங்களது முகத்தில் என்ன பாவனை குடிகொள்கிறதோ...........அதுவே பேசிய...
29/09/2023

பேசிய நேரம் அதிகமோ குறைவோ, அழைப்பைத் துண்டித்த நொடியில் உங்களது முகத்தில் என்ன பாவனை குடிகொள்கிறதோ...........

அதுவே பேசியவருக்கும் உங்களுக்குமான உறவு.........!!

காதலின் ஏக்கங்கள் எல்லாம்ஒன்றே ஒன்றுதான்கோபித்துக் கொண்டாலும்பரவாயில்லை கூடவே இரு என்பது தான்...😊காலை  வணக்கம்
29/09/2023

காதலின் ஏக்கங்கள் எல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
கோபித்துக் கொண்டாலும்
பரவாயில்லை கூடவே
இரு என்பது தான்...😊

காலை வணக்கம்

நீ அனுப்பும் ஒவ்வொருஎழுத்தும்என்னை அறியாமல்என் மனதை கொள்ளைகொள்கிறது....😍
27/09/2023

நீ அனுப்பும் ஒவ்வொரு
எழுத்தும்
என்னை அறியாமல்
என் மனதை கொள்ளை
கொள்கிறது....😍

இயக்குனர் A.R.முருகதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
24/09/2023

இயக்குனர் A.R.முருகதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Address

Dannmrak

Alerts

Be the first to know and let us send you an email when RJ Ajay Abinayamfm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJ Ajay Abinayamfm:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share