SLPP Kuchchaveli

  • Home
  • SLPP Kuchchaveli

SLPP Kuchchaveli Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SLPP Kuchchaveli, Media, .

அன்றும் ..இன்றும்..என்றும் எமது ஒரே தலைவன்✨✨✨💓💓💓💓🌷🌷susantha punchinilama
16/01/2021

அன்றும் ..இன்றும்..என்றும் எமது ஒரே
தலைவன்✨✨✨💓💓💓💓🌷🌷susantha punchinilama

அல்ஹம்துலில்லாஹ் .பிரதி தவிசாளர் Sajith fayroos அவரின் முயற்சியில் குச்சவெளி பிரதேசத்தில் தரம் 1தொடக்கம்5 வரயான மாணவர்கள...
14/10/2020

அல்ஹம்துலில்லாஹ் .பிரதி தவிசாளர் Sajith fayroos அவரின் முயற்சியில் குச்சவெளி பிரதேசத்தில் தரம் 1தொடக்கம்5 வரயான மாணவர்களுக்காக புதிய பாடசாலை ஒன்று கட்டப்பட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையும் நிலையில் உள்ளது. மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம், பள்ளிவாசல், நூலகம் என்பன அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் எமது பிள்ளைகள்( 1மாதம்) புதிய பாசாலைக்கு செல்ல முடியும் என நம்புகிரோம். இதற்கு முதலாவது அல்லாஹ்வுக்கும் 2வது பிரதி தவிசாளர் மற்றும் அதிபர் பிரதிஅதிபர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.........😍😍😍😍😍

அல்ஹம்துலில்லா இன்று இரண்டாவது தடவையாக பிரதி தவிசாளர் சாஜித்(Fayroos) அவர்கள் குச்சவெளி கனிஷ்ட பாடசாளையின் செயலாளராக தெர...
25/09/2020

அல்ஹம்துலில்லா இன்று இரண்டாவது தடவையாக பிரதி தவிசாளர் சாஜித்(Fayroos) அவர்கள் குச்சவெளி கனிஷ்ட பாடசாளையின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். மற்றும் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.. மேலும் அவர் குச்சவெளி பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்துவார் என நம்புகின்றோம்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SLPP Kuchchaveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share