GTBC

GTBC gtbc.fm tamil radio station மனதிற்கினிய பாடல்களை கேட்க அழையுங்கள்
00442081446927

0112 055 225 (Sri Lanka)

01/06/2022

இன்று உலக புன்னகை தினம்!
புன்னகையை பரிசளிப்போம்!



Like, Share our Page:
https://www.facebook.com/athavanradio/

Athavan Radio – Tamil Infotainment Channel

> புதிய வருடம், புதிய ஆரம்பமாய், உற்சாகமான மதிய பொழுதின் வணக்கங்களுடன் 🙏 இது AR Rahman Special உறியடி 😍
06/01/2022

> புதிய வருடம், புதிய ஆரம்பமாய், உற்சாகமான மதிய பொழுதின் வணக்கங்களுடன் 🙏 இது AR Rahman Special உறியடி 😍

03/10/2021

ஆதவன் Podcast | Non-stop Talk Marathon

Listen on 🎤🎧🎼
DAB UK & www.athavanradio.com

27/07/2021

Athavan Radio & Lyca Moblie இணைந்து வழங்கும்
"Rokit பரிசுமழை"
Rokit Buds Winners - Day 02

https://fb.watch/6-yTSfu0F7/

26/07/2021

Athavan Radio & Lyca Moblie இணைந்து வழங்கும்
"Rokit பரிசுமழை"
Rokit Buds Winners - Day 01

https://fb.watch/6_lVo391zH/

”எல்லாம் நன்றாகத்தான் இருந்தன” - என்ற தலைப்பில் உங்கள் எண்ணங்களை ஒரு சில வரிகளில் பதிவிடுங்கள்... குரல்வடிவிலும் எமது வட...
13/06/2021

”எல்லாம் நன்றாகத்தான் இருந்தன” - என்ற தலைப்பில் உங்கள் எண்ணங்களை ஒரு சில வரிகளில் பதிவிடுங்கள்... குரல்வடிவிலும் எமது வட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பிவைக்கலாம்!

பலதும் பத்தும்!" - ஒரு மணி நேரம் பாடல்களோடு பல்சுவைத் தொகுப்புகள்!
சனிக்கிழமைகளில் இரவு 8 -9 மணி (பிரித்தானிய நேரம்)
#பலதும்_பத்தும்

www.athavanradio.com
உங்கள் படைப்புகளையும் நிகழ்ச்சிக்கு அனுப்பிடலாம்

“அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை திங்கள் முகம் நாணும் தேவ கன்னிகை..”இந்த இடைவரியைக் கொண்ட பாடல் இன்றைய லண்டன் பிரிட்ஜ்ஜில...
26/05/2021

“அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாணும் தேவ கன்னிகை..”

இந்த இடைவரியைக் கொண்ட பாடல் இன்றைய லண்டன் பிரிட்ஜ்ஜில் ஒலிக்கவிருக்கிறது. இந்தப் பாடலின் முதல் வரியையும் திரைப்படத்தையும் கண்டுபிடிக்க முடிகிறதா, பாருங்கள்!

தேன்போல் சுவைக்கும் இனிய பாடல்களோடு ஆதவனின் #லண்டன்_Bridge
ON AIR Now

12 PM to 02 PM
www.athavanradio.com

தேன்போல் சுவைக்கும் இனிய பாடல்களோடு ஆதவனின்  #லண்டன்_BridgeON AIR Now 12 PM to 02 PMwww.athavanradio.com
20/05/2021

தேன்போல் சுவைக்கும் இனிய பாடல்களோடு ஆதவனின் #லண்டன்_Bridge
ON AIR Now

12 PM to 02 PM
www.athavanradio.com

ATHAVAN என்னும் Promocode இனைப் பயன்படுத்தி வருடாந்த சந்தாக்கட்டணத்தில்  10% உடனடி விலைக் கழிவினைப் பெற்றிடலாம்!Use Prom...
15/05/2021

ATHAVAN என்னும் Promocode இனைப் பயன்படுத்தி வருடாந்த சந்தாக்கட்டணத்தில் 10% உடனடி விலைக் கழிவினைப் பெற்றிடலாம்!

Use Promocode: ATHAVAN to get 10% instant discount on annual subscription
Click Here : https://bit.ly/33MHsuk
App available on Apple and Android
Watch Best of Tamil Entertainment Blockbuster Movies, Star TV Shows, Special & News across Indian Languages on Hotstar. Watch anytime anywhere. Stream in HD Quality. Video on Demand.
App available on Apple and Android

14/05/2021

Western Jewellers வழங்கும் ஆதவனின் தங்கத்திருவிழா..
தங்க நாணயங்களை பரிசாக வெல்லும் வெற்றியாளர்களை தெரிவு செய்யும் Facebook Live

13/05/2021

Western Jewellers வழங்கும் ஆதவனின் தங்கத்திருவிழா..

தங்க நாணயங்களை பரிசாக வெல்லும் வெற்றியாளர்களை தெரிவு செய்யும் Facebook Live

இன்றைய நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் ஒரு பாடலில் இந்த வரிகளுள்ளன - “நானும் சொல்ல வார்த்தை இன்றி வாடும் பொன் மயில்மௌனம் என்...
12/05/2021

இன்றைய நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் ஒரு பாடலில் இந்த வரிகளுள்ளன -

“நானும் சொல்ல வார்த்தை இன்றி வாடும் பொன் மயில்
மௌனம் என்னும் பாடல் பாடும் ஊமைப் பூங்குயில்”

இந்தப் பாடலின் அடுத்த இரு வரிகளையும் பாடல் இடம்பெற்ற படத்தையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

தேன்போல் சுவைக்கும் இனிய பாடல்களோடு ஆதவனின் #லண்டன்_Bridge
ON AIR Now

12 PM to 02 PM
www.athavanradio.com

11/05/2021
தேன்போல் சுவைக்கும் இனிய பாடல்களோடு ஆதவனின்  #லண்டன்_BridgeON AIR Now  12 PM to 02 PMwww.athavanradio.com
11/05/2021

தேன்போல் சுவைக்கும் இனிய பாடல்களோடு ஆதவனின் #லண்டன்_Bridge
ON AIR Now

12 PM to 02 PM
www.athavanradio.com

NO on air: "பலதும் பத்தும்!" - ஒரு மணி நேரம் பாடல்களோடு பல்சுவைத் தொகுப்புகள்!இரவு 8 -9 மணி (பிரித்தானிய நேரம்)  #பலதும்...
08/05/2021

NO on air:
"பலதும் பத்தும்!" - ஒரு மணி நேரம் பாடல்களோடு பல்சுவைத் தொகுப்புகள்!

இரவு 8 -9 மணி (பிரித்தானிய நேரம்)

#பலதும்_பத்தும்

www.athavanradio.com

உங்கள் படைப்புகளையும் நிகழ்ச்சிக்கு அனுப்பிடலாம்!

தேன்போல் சுவைக்கும் இனிய பாடல்களோடு ஆதவனின்  #லண்டன்_BridgeON AIR Now  12 PM to 02 PMwww.athavanradio.com
07/05/2021

தேன்போல் சுவைக்கும் இனிய பாடல்களோடு ஆதவனின் #லண்டன்_Bridge

ON AIR Now

12 PM to 02 PM
www.athavanradio.com

நாடாளுமன்றம் வந்த மரணதண்டனைக் கைதி!ஆதவனின் களம்: 12/09/2020 - பகுதி 01 / Kalam Episode 04 - Part 01ஆதவன் தொலைக்காட்சியில...
15/09/2020

நாடாளுமன்றம் வந்த மரணதண்டனைக் கைதி!

ஆதவனின் களம்: 12/09/2020 - பகுதி 01 / Kalam Episode 04 - Part 01

ஆதவன் தொலைக்காட்சியில் செப்டெம்பர் 12 ஆம் திகதி ஒளிபரப்பாகிய களம் நிகழ்ச்சியின் முதலாம் பகுதி.

களம் நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் பிரித்தானிய நேரம் இரவு 8.30க்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியானது, இலங்கையை அடிப்படையாகக் கொண்டு அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் அண்மைய நாட்களின் நிகழ்வுகளை வரலாற்றுடன் ஆராய்ந்து தொகுக்கிறது.
https://youtu.be/AOOFpNq0VOo

ஆதவன் தொலைக்காட்சியில் செப்டெம்பர் 12 ஆம் திகதி ஒளிபரப்பாகிய களம் நிகழ்ச்சியின் முதலாம் பகுதி. களம் நிகழ்ச்சி .....

22/06/2020


Actor Vijay ActorVijay iPage

22/06/2020

Vijay Fans Trends


ActorVijay iPageActor Vijay

26/11/2019

#அறிவிப்பாளர்_தேர்வு

ஐரோப்பிய தமிழ் உறவுகளை மையப்படுத்தி இலங்கை - கொழும்பிலிருந்து இயங்கிவரும் ஆதவன் DIGITAL (DAB) வானொலியில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள இலங்கையில் வசிக்கும் இளையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு, செய்தி, விளம்பரம், பாடல் தெரிவு, நிகழ்ச்சித் தயாரிப்பு, தொழிநுட்பம், இணையம், நவீன ஊடக செயற்பாடுகள் என அனைத்து துறைகளிலும் முழுமையான பயிற்சியின்பின் முழு நேர பணியும் வழங்கப்படும்.
வயது எல்லை 20 – 26

உங்களது திறமை வெளிப்பாடு, பயிற்சிக்காலச் செயற்பாடுகளின் அடிப்படையில் சம்பளம் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படும்.

நேர்முகத் தேர்விற்கு விண்ணப்பிக்க, உங்கள் சுயவிபரக் கோவையை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

Note: தெளிவான தமிழ் உச்சரிப்பும், புதிய நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களும், செய்தி அறிவும் எதிர்பார்க்கப்படும். கொழும்பில் தங்கியிருக்கும் வசதியுள்ளவர்களுக்கு பொருத்தமானது.

*அனைத்துப் பணி நிலை விபரங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியன நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.

08/10/2019

விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சி!
உங்கள் ஆதவனில் ...

21/04/2019

Athavan Radio

20/04/2019

கேட்கமறக்காதீர்கள்!

சனி, ஞாயிறு தினங்களின் இரவுகளை இன்னிசையால் நிறைக்கிறது ஆதவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'!

UK time 10pm - 11pm

‘காதல் மன்னன்‘ ஜெமினி கணேசனின் திரைப்பாடல்கள், துணுக்குகளோடு இன்றைய ஆதவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'

03/03/2019

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெண் உறவுகள் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான ஆவணப்படுத்தல்.
https://www.youtube.com/watch?v=BbdtiuLd3fo

15/02/2019

உங்களுக்கு பிடித்த ஒரு 'இன்
#சூப்பர்ஹிட்ஸ் #பாடல்கள் 20 ஐ
எங்களுக்கு அனுப்பலாம் ....
உங்கள் தெரிவில் 1️⃣ மணித்தியாலம்
⬇️
[email protected] அல்லது என்ற
்கு செய்யுங்க

13/02/2019

எங்கள் இலங்கை வானொலி

📻

04/02/2019

>>உயிரற்ற சடப்பொருட்களில் எதனை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள்?

30/01/2019

01/01/2019

#வெற்றிதிரைப்படங்கள் #2018

04/12/2018

ஆதவனில்.....
உங்கள் தெரிவில் ஒரு மணித்தியாலம்...1️⃣️🎶🎼

Address


Alerts

Be the first to know and let us send you an email when GTBC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GTBC:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share