People of Pollachi

  • Home
  • People of Pollachi

People of Pollachi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from People of Pollachi, Media/News Company, .

05/04/2022
08/05/2021
18/04/2021

  Check out this article: Message saying TN govt plans to impose curfew is fake, Health Secy clarifies | The News Minute...
07/04/2021


Check out this article: Message saying TN govt plans to impose curfew is fake, Health Secy clarifies | The News Minute - https://www.thenewsminute.com/article/message-saying-tn-govt-plans-impose-curfew-fake-health-secy-clarifies

Ahead of polling in Tamil Nadu on April 6, several WhatsApp forwards have been doing the rounds announcing 'lockdowns' and 'restrictions' to be imposed in the state. One message on social media that has gone viral on WhatsApp claims to list 'new restrictions' that will be imposed from 8 pm on Friday...

ஆனைமலை!
01/02/2021

ஆனைமலை!

28/01/2021

முத்துமாலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா

Ukkadam flyover final design
03/11/2020

Ukkadam flyover final design

Lockdown restrictions to continue till July-31
30/06/2020

Lockdown restrictions to continue till July-31

*ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும்  உச்சரித்து, எழுதக் கூடிய வகையில் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட...
10/06/2020

*ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரித்து, எழுதக் கூடிய வகையில் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி கோயம்பத்தூர் தற்போது ஆங்கிலத்தில் *COIMBATORE* என்று உள்ளதை இனி *KOYAMPUTHTHOOR* என மாற்றப்பட்டு உள்ளது.

Hereafter COIMBATORE will be pronounced as KOYAMPUTHTHOOR.

04/06/2020

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும், தளர்வுகளும்!
01/06/2020

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும், தளர்வுகளும்!

01/06/2020

அரசு போக்குவரத்து குறித்த முழு விபரம்...

பொது பேருந்து போக்குவரத்து:

மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது

மண்டலம்

I கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

II தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

III விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

IV நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

V- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

VI - தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

VIl காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

VIII) சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

* மண்டலம் VII-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் VIII-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்கும், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

மண்டலம் VII மற்றும் மண்டலம் VIII-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.

• அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் (Stage carriers) இயக்க அனுமதிக்கப்படுகிறது.

* பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை ,

அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.

இ-பாஸ் முறை :

* அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.
வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

31/05/2020

தமிழக ஊரடங்கு - முழு விவரம்

வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்.

50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி- தமிழக அரசு.

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்.

ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.

வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு- தமிழக அரசு.

பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்லில் அனுமதி,

தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.

நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.

திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி.

நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்கம்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.

50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்,

ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை.

பொது போக்குவரத்து அனுமதிக்கு 8 மண்டலங்களாக பிரிப்பு.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு- தமிழக அரசு.

பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு.

ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை.

மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை- தமிழக அரசு.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை.

ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது.

கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு.

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்.

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு- தமிழக அரசு.

வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ( நகை, ஜவுளி போன்றவை) 50 % பணியாளர்களுடன் செயல்படலாம்.

ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்க வேண்டும் - தமிழக அரசு.

ஜூன் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு.

இணைய வழி கல்வியை கல்வி நிறுவனங்கள் தொடரலாம்.

தமிழகத்தில் கொரோனா... மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை-29.5.2020  |   |   |
29/05/2020

தமிழகத்தில் கொரோனா... மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை-29.5.2020

| | |

27/05/2020

பொள்ளாச்சி இன்றைய அதிகபட்சம் வெப்பநிலை 33°C

தமிழ்நாட்டில் கோரோணா நிலவரம்
27/05/2020

தமிழ்நாட்டில் கோரோணா நிலவரம்

கோரோணா தொற்றை தடுக்கவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்.  ஓமியோபதி மருந்து
24/05/2020

கோரோணா தொற்றை தடுக்கவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். ஓமியோபதி மருந்து

Corona update
23/05/2020

Corona update

ATTAKATTI VIEW POINT
22/05/2020

ATTAKATTI VIEW POINT

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when People of Pollachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share