விழுப்புரம் பசங்க - Villupuram Pasanga

  • Home
  • விழுப்புரம் பசங்க - Villupuram Pasanga

விழுப்புரம் பசங்க - Villupuram Pasanga Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from விழுப்புரம் பசங்க - Villupuram Pasanga, News & Media Website, .

25 கிலோ பொன்னி அரிசி மற்றும் 26 பொருள்கள் கொண்ட பேக் அதன் அடக்க விலைக்கே ரூபாய். 1999/-  மட்டுமே நமது *VVK MART - விழுப்...
16/07/2022

25 கிலோ பொன்னி அரிசி மற்றும் 26 பொருள்கள் கொண்ட பேக் அதன் அடக்க விலைக்கே ரூபாய். 1999/- மட்டுமே நமது *VVK MART - விழுப்புரம் விவசாயிகள் குடும்ப பல்பொருள் அங்காடியில்* வழங்கப்படுகிறது..

டோர் டெலிவரி வசதி உண்டு.

அனைவரும் வாங்கி மகிழுங்கள்!!!

Ads:-
15/07/2022

Ads:-

12/07/2022
அவசரமாக AB+Ve இரத்தம் தேவை. நண்பர்கள் யாரேனும் இருந்தால் +917904777176 (பாலு)இந்த நம்பரை தொடர்பு கொண்டு உதவ அன்புடன் கேட...
21/05/2022

அவசரமாக AB+Ve இரத்தம் தேவை. நண்பர்கள் யாரேனும் இருந்தால் +917904777176 (பாலு)இந்த நம்பரை தொடர்பு கொண்டு உதவ அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
முண்டியம்பக்கம் அரசு மருத்துவமனை.

07/05/2022

தொடர்ந்து விழுப்புரம் நகரில் அரங்கேறி வரும் ரவுடிசம்...

நகரில் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிகழ்ந்து கொண்டு வருகிறது..
இடம்:- Tea Time, திருச்சி மெயின் ரோடு விழுப்புரம்.

01/03/2022

விழுப்புரம்

மேல்மலையனூர் தேரோட்டத்தினை முன்னிட்டு 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வருகின்ற 7.03.2022 அன்று தேர் திருவிழா நடைபெறுவதால் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் மோகன் அறிவிப்பு..

உள்ளூர் விடுமுறை அளிக்கபட்ட தினத்திற்கு பதிலாக 19.03.2022 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகில் உள்ள கிராமங்களில் நம்ம ஊர் விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட அசல் "நாட்டு பொன்னி அரிசி" பாரம்பரிய முறையில...
25/02/2022

விழுப்புரம் அருகில் உள்ள கிராமங்களில் நம்ம ஊர் விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட அசல் "நாட்டு பொன்னி அரிசி"

பாரம்பரிய முறையில் வேக வைத்து அரிசியின் இயற்கையான சத்துக்கள் மற்றும் மனம் இழக்காத அதிகம் பட்டை தீட்டப்படாத ஆரோக்கியமான அரிசி

விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த பட்ச ஆதார விலை விவசாயிகளே நிர்ணயம் செய்த நெல்

நாம் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது எந்த விவசாயி இதற்காகப் நிலத்தில் பாடுபட்டு விளைவித்தார்கள் என்று நமக்குத் தெரியாது ஆனால் நம் அரிசி ஆலையில் சிறிய அளவில் பிரத்யோகமாக செய்யப்படுவதால் நமது அரிசியில் இதற்காக உழைத்து உற்பத்தி செய்த விவசாயின் பெயர் பிரதானமாக குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க முயற்சி செய்து உள்ளோம்

இந்த அரிசி கிடைக்கும்
இடம்:- (விழுப்புரம் விவசாய குடும்பம் பல்பொருள் அங்காடி) K.K .ரோடு (opp to TMB Bank) , விழுப்புரம்.
contact:- 6369431357

குறிப்பு : இந்த அரிசி வழக்கமாக கடையில் வாங்கும் அரிசி போல் பளபளப்பாக முழு வெள்ளையாக இருக்காது

Locally produced "natttu ponni rice" traditionally boiled - sun dried - semi polished rice

Direct procurement of paddy in collaboration with farmers and minimum support price fixed by them for their produce

Currently we don't have information about farmers who produced the food we consume on table but as we are doing it in small scale and exclusively, we tried to address the farmers who produced this rice to thank them....

22/02/2022

விழுப்புரம் நகராட்சி

தேர்தல் வெற்றி விவரங்கள்:-

வார்டு 1 அதிமுக கோல்டு சேகர்
வார்டு 2 திமுக அன்சர் அலி
வார்டு 3 திமுக கோமதி
வார்டு 4 சுயேட்சை அமுதா
வார்டு 5 திமுக நந்தா நெடுச்சேழியன்
வார்டு 6 திமுக மகாலட்சுமி
வார்டு 7 திமுக கன்னிகா
வார்டு 8 அதிமுக பத்மாவதி
வார்டு 9 அதிமுக ராதிகா
வார்டு 10 திமுக பிரேமா
வார்டு 11 திமுக உஷாராணி
வார்டு 12 திமுக பத்மநாபன்
வார்டு 13 திமுக நவநீதம்
வார்டு 14 திமுக சித்திக் அலி
வார்டு 15 திமுக மகிமை கீர்த்தி பிரியா
வார்டு 16 திமுக மெரினா
வார்டு 17 திமுக ஜெயந்தி மணிவண்ணன்
வார்டு 18 திமுக சசிரேகா
வார்டு 19 திமுக வசந்தா
வார்டு 20 திமுக ஸ்ரீதேவி
வார்டு 21 திமுக தீபா
வார்டு 22 திமுக ரியாஸ் அகமது
வார்டு 23 அதிமுக கோதண்டராமன்
வார்டு 24 திமுக மணி
வார்டு 25 திமுக அமிர்தராஜ்
வார்டு 26 அதிமுக ஜெயபிரியா
வார்டு 27 காங்கிரஸ் முகமது இம்ரான்
வார்டு 28 சுயேட்சை வடிவேல்பழனி
வார்டு 29 திமுக தமிழ்செல்வி சக்கரை
வார்டு 30 திமுக சத்தியவதி
வார்டு 31 திமுக சங்கர்
வார்டு 32 விசிக வித்யா சங்கரி
வார்டு 33 பாமக காவியா
வார்டு 34 அதிமுக கல்யாணசுந்தரம்
வார்டு 35 அதிமுக செல்வம்
வார்டு 36 திமுக மணவாளன்
வார்டு 37 பாமக இளந்திரயன்
வார்டு 38 திமுக சிவகுமார்
வார்டு 39 திமுக புருஷோத்தமன்
வார்டு 40 திமுக ஜனனி
வார்டு 41 சுயேச்சை சாந்தராஜ்
வார்டு 42 காங்கிரஸ் சுரேஷ்ராம்

10/02/2022

விழுப்புரம் நகர வாசிகள் கவனத்திற்கு இனிமேல் சிக்னலில் கோடுகளை தாண்டி நிற்கும் வாகனமாக இருந்தாலும் சிக்னலை மதிக்காமல் சென்றாலும் நம்பர் பிளேட் பதிவு செய்யும் வசதியுடன் வீடியோ போட்டோ எடுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Ads:-நேற்று 12/12/2021 கே. கே ரோடு (தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் எதிரில்)  VVK MART- விழுப்புரம் விவசாய குடும்ப பல்பொருள...
13/12/2021

Ads:-

நேற்று 12/12/2021 கே. கே ரோடு (தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் எதிரில்) VVK MART- விழுப்புரம் விவசாய குடும்ப பல்பொருள் அங்காடி சிறப்பாக சக்தி.திரு. டாக்டர் . கோ.ப. செந்தில்குமார், துணைத் தலைவர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் அவர்களால் திறக்கப்பட்டது. திரு. டாக்டர். G. விஸ்வநாதன், மேனாள் துணைவேந்தர் மற்றும் திரு. டாக்டர்.R. லட்சுமணன், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தனர்.

30/11/2021

இன்று SNS திருமண மண்டபத்தில் இலவசமாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெறுகிறது..

விவசாயிகள் அனைவரும் பங்குபெற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..

21/11/2021

தொடர்ந்து மூன்றாவது நாளாக வடியாத வெள்ளநீர்......

விழுப்புரம் பகுதியில் விரட்டிகுப்பம் பாதையிலுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது, மற்றும் ஜனகராஜ் கார்டன், பாப்பாங்குளம் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் மிகுதியாக உள்ளது...

ஆட்சியாளர்கள் இதுவரை கண்டுகொள்ளவில்லை....

14/10/2021
19/08/2021
09/08/2021
21/07/2021

விழுப்புரம் மாவட்டத்திற்கு அடையாளமாக கடந்த ஆட்சியில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகம் துவங்கப்பட்டது.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் இந்த பல்கலைகழகத்தின் இயங்கும்னு என அப்போதைய அரசு கூறியது.

தற்போது உள்ள ஆட்சியாளர்கள் ஜெயலலிதா பல்கலைகழத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்காமல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இதுபோன்ற பல்கலைகழகம் வருவதால் மாவட்டம் வளர்ச்சியும் கல்வியிலும் முன்னேறலாம். ஆனால் தற்போது அதற்கு நிதி மற்றும் இடம் இல்லாதா காரணத்தினால் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பது தவறான முடிவு என பலரும் பேசுவதை பார்க்க முடிகிறது.

இதற்கு உடனே அரசு மற்றும் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெயர் தான் பிரச்சனை என்றால் தங்கள் அரசியலுக்கு எங்களின் மாவட்டம் வஞ்சிக்க படுவதை நாங்கள் விரும்பவில்லை.

14/07/2021
14/07/2021

** KEEZHPERUMPAKKAM UPHC Covid Vaccination Drive Covisheild & Covaxin for 18 above all age groups 15.07.2021* ( Ward number -7)

Camp-1
Agrampattai
Muthoppu
9:00am-1:00pm
UHN Mahalakshami
9751333941

Camp-2
Agrampattai
Muthoppu Bharathi Nagar
(Door to door)
9am to 1:00pm
UHN Kiruthiga
8220492031

Camp-3
Chitherikarai ragavendra Nagar
(Door to door)
9:am to 1:00pm
UHN Arivazhagi
7358734227

Camp-4
Chitherikarai Krishna Nagar
(Door to door)
9:00am-1:00pm
UHN Devadharani
9840387580

Camp-,5

MRIC High school
9:00am-1:00pm
ANM Tiripurasundari
9443341966

Camp-6
NSK Nagar
9:00am-1:00pm
UHN Yasagam
8940044903

Camp-7
Roja Nagar
9:00am-1:00pm
UHN Thamilarasi
9786903173

27/06/2021

நாளை(28/06/21) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு இருக்கும் என்று மின்வாரியத் துறை அறிவித்துள்ளது..

23/06/2021

இன்று விழுப்புரம் பல்வேறு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காலை 10 முதல் 1 மணி வரை இருந்தது...
இதனால் மக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமப் படுவதால் முன்னறிவிப்பின்றி மின்வெட்டை தவிர்க்க விழுப்புரம் மின்சார துறையை கேட்டுக்கொள்கிறோம்...

நாளை(21/06/21) விழுப்புரம் மற்றும் வளவனூர் பகுதிகளில் மின் நிறுத்தம்
20/06/2021

நாளை(21/06/21) விழுப்புரம் மற்றும் வளவனூர் பகுதிகளில் மின் நிறுத்தம்

20/06/2021

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில

Ads:-விழுப்புரம் பாண்டி மெயின் ரோடு லோக லட்சுமி திருமண மண்டபம் எதிரில் புதியதாக சுபஸ்ரீ சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டு...
19/06/2021

Ads:-

விழுப்புரம் பாண்டி மெயின் ரோடு லோக லட்சுமி திருமண மண்டபம் எதிரில் புதியதாக சுபஸ்ரீ சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது தங்களின் பேராதரவை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.....

( தாங்கள் இது போன்று விளம்பரங்கள் எங்கள் பக்கத்தில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம்)

நாளைய(19/06/21) மின் வெட்டு ..
18/06/2021

நாளைய(19/06/21) மின் வெட்டு ..

17/06/2021

REVISED CAMP SCHEDULE
FOR VACCINATION DRIVE

" UPHC VILLUPURAM "

💉VACCINE : 💉 COVAXIN MEGA CAMP💉

Age : From 18 years Onwards ....

*17.06.2021*

Camp 1
Poonthottam school
Amutha UHN
9786260735
9 AM - 12 PM
Dr Prasana devi
9942146233

Camp 2
Gandhi statue
NITHIYAPRIYA
9787079656
9 AM - 12 PM

Camp 3
Indira Gandhi street
(Vandimedu)
Grecy Uhn
7868084384
9 AM - 12 AM

Camp 4
West police station
Near signal
9.00 AM - 12 PM
UHN Abinaya
89402 02878
Dental assistant
Mr. Angappan
9677383455

Camp 5
Periyar Quarters
UHN Thanalakshmi
9791679633
9 AM- 12 AM

Camp 6
Acharya School,
Salamedu,
Srinivasa Nagar
UHN Navitha
7603884829

For Appointments and Queries can contact the above mentioned Contact Numbers.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when விழுப்புரம் பசங்க - Villupuram Pasanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share