தமிழ்த் தேசிய ஊடகம்

  • Home
  • தமிழ்த் தேசிய ஊடகம்

தமிழ்த் தேசிய ஊடகம் தமிழர் என்ற ஓர்மைக்குள் தமிழ்த் தேசிய இனமாக எழுந்து நிற்க இவ்வூடகம் பாடுபடும்

10/12/2021

தமிழர் மீது மீண்டுமொரு திட்டமிட்ட இன அழிப்பின் வடிவம்

14/10/2021

"எங்கு பிறப்பினும் #தமிழன் தமிழனே
இங்கு பிறப்பினும் #அயலான் அயலானே"

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆழவேண்டும் அண்ணன் செந்தமிழன் சீமானின் வீரமுழக்கம்
#சீமான்

 #நாண்மறை  என்பது எழுத்துருக்கள் உருவாகாத காலத்தின் வரலாறும்  இலக்கியங்களும் ஆகும்.நாண் என்றால்  நா வின் அகம். அதாவது நம...
20/09/2021

#நாண்மறை
என்பது எழுத்துருக்கள் உருவாகாத காலத்தின்
வரலாறும் இலக்கியங்களும் ஆகும்.

நாண் என்றால் நா வின் அகம். அதாவது நம்புறக்கண்ணுக்குத்தெரியாமல் தொண்டைக்குழிக்குள்தொங்கும் நாக்கு

இவ்வுள் நா வெளியே வந்து தொங்கி இறப்போரையே நம்முன்னோர் நாண்டுக்கிட்டுச்செத்துட்டா(ன்) நாண்டுக்கிட்டுத்தொங்கீட்டா(ன்)என்றும் கூறினர்/கூறுவர்....

இந்த டண் #ண கரத்தை றன் #ன கரமாக்கி நான்கு மறை என்றும் மறை என்றால் வேதம் என்றும் வே எனும் ஓரெழுத்தோர்சொல்தமிழ்ச்சொல் என்றும் பல தமிழ் அமைப்புகளும் தமிழ் அறிஞர் என்போரும் தொடர்ந்து இணையங்களில் பரப்பி வந்தனர்/வருகின்றனர்/ இதை அடியேன் இயன்றளவு மறுத்துவந்தேம்/வருகிறேம்....

தமிழ் நெடுங்கணக்கான இருநூற்றுநாற்பத்தேழு எழுத்துகளில் நூற்றியைந்து(105)ஓரெழுத்தோர்சொல்
உண்டு ஆனால் அதில் வே என்பது கிடையாது....

தமிழை தமிழால் தமிழாய் அறிந்துணர்ந்துதெளிவோம்....

எளிய தமிழர் சொல்லாடல்களிலேயும் வரலாறும் தொல்காப்பிய இலக்கணக் கூறுகளும் சங்க இலக்கியக் கூறுகளும் இன்றுவரை உயிர்ப்புடன் உள்ளது....

எளிய தமிழர் சொல்லாடல்களிலே மரபுசார்சடங்குகளிலே சாதியமறுப்பும்
பொது(வுடை)மைச்சிந்தனைநோக்கும்
உண்டு என்பதால்....

தமிழருக்கு பெரியாரியமோ அம்பேத்கரியமோமார்க்சியமோ தேவையற்ற இயங்களே....

தமிழருக்கும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழிய மெய்யியலும் எளிய தமிழர் மரபுசார்வாழ்வியலுமே போதுமானவை....

இருப்பவற்றைக்கொண்டு இழந்தவற்றை மீட்கவியலும்/மீட்போம்.
அறிஞர். - சமர்ப்பா குமரன் -

உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்து சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்...
15/09/2021

உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்து சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக்கி வளர்த்த புலவர் "மறைமலை அடிகள்" அவர்களின் 71வது நினைவுதினம் இன்றாகும்.
#மறைமலைஅடிகள்

12/09/2021

நான் தமிழரா திராவிடரா நீயே சொல்லுப்பா..?
காணொளியை முழுமையாக காண 👇
https://youtu.be/Zl26h7lZu2I

"நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே -செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி"11 ...
11/09/2021

"நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே -செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி"

11 வயதிலேயே தனித்துவமான தமிழ்க் கவிபாடும் வல்லமையினால் எட்டயபுர புலவர்களினால் "பாரதியார்" என போற்றப்பட்டவர். ஓர் மொழிப் பற்றாளனாக தேச விடுதலை, மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை மற்றும் அடிமை ஒழிப்பு என பல்வேறு தளங்களில் தன்னை நிலை நிறுத்தி கவி பாடியவர் பாரதியாரது நினைவு தினம் இன்றாகும்.

 #பொன்னியின்_செல்வன்,  #சிவகாமியின்_சபதம் போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதிய தமிழ் இலக்கியப் பரப்புக்கு அதிகளவு பங்களிப்பு...
09/09/2021

#பொன்னியின்_செல்வன், #சிவகாமியின்_சபதம் போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதிய தமிழ் இலக்கியப் பரப்புக்கு அதிகளவு பங்களிப்புச் செய்த மறைந்த பிரபல புகழ் பெற்ற எழுத்தாளர் "கல்கி" என்கின்ற புனைப்பெயர் கொண்ட இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களது பிறந்ததினம் இன்றாகும்.
#கல்கி

புலவர்  #புலமைப்பித்தன் அவர்கள் காலமான செய்தி தமிழ்ச்சமூகத்திற்கே பேரதிர்சியாகும். தமிழ்த்தேசியத்திற்கு ஒப்பற்ற ஆதரவும்,...
08/09/2021

புலவர் #புலமைப்பித்தன் அவர்கள் காலமான செய்தி தமிழ்ச்சமூகத்திற்கே பேரதிர்சியாகும். தமிழ்த்தேசியத்திற்கு ஒப்பற்ற ஆதரவும், தமிழ்த்தேசிய வளர்ச்சிக்கு அரும்பெரும் பல பங்குகளை ஆற்றியுள்ளார்.

புலவர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

தமிழ்த் தேசிய சிந்தனைகளை அனைவருக்கும் எடுத்துச்செல்ல தமிழ் உறவுகள் இந்த முகப்புத்தக வருப்புப்பக்கத்தையும், வலை ஔி தளத்தை...
08/09/2021

தமிழ்த் தேசிய சிந்தனைகளை அனைவருக்கும் எடுத்துச்செல்ல தமிழ் உறவுகள் இந்த முகப்புத்தக வருப்புப்பக்கத்தையும், வலை ஔி தளத்தையும் ஆதரவளித்து பகிருங்கள்.

https://t.co/AF0OJKRlCP

வேற்றுமைகளால் இன உணர்வுகளை தொலைத்து நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் வேற்றுமைளை கனளந்து தமிழர் என்ற ஓர்மைக்குள் த...

Address


Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்த் தேசிய ஊடகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share