கொரோனா தொற்று காலத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக நிலத்தை உழுது தரும் நிறுவனம் | TAFE | TVS | SST
இந்த கொரோனா தொற்று காலத்தில் விவசாயிகளுக்கு நிலத்தை உழுவதற்கு கூட பணம் இல்லை. இந்த நிலையில் இலவசமாக ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை உழுது தருகின்றனர் TAFE மற்றும் TVSன் Srinivasan Services Trust நிறுவனத்தினர். மேலும் விவசாய ஆலோசனையும் தருகின்றார்கள் இவர்கள்.
கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வீடியோ | Corona Vaccine Awareness Short Video | Government Doctor
குறுகிய காலத்தில் எந்தவொரு முன்னேற்பாடும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு எளிய கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கானொளி.
கொரோனாவை சித்த மருத்துவத்தால் குணப்படுத்தலாம் | அரசு சித்த மருத்துவர் செல்வகுமார் | Cure for Corona
நமது பண்பாட்டு சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனாவை எளிதில் குணப்படுத்தலாம் என டாக்டர் செல்வகுமார் கூறுகிறார்.
தாமிரபரணி நதிப் பாடல் | Thamirabharani Birthday Song | தாமிரபரணி பிறந்த நாள்
தாமிரபரணியின் பிறந்த நாளை வருட வருடம் கொண்டாடும் மக்கள்.
பெனாங்காள் | மாமிச வெறி காட்டேரி | Penanggal | Penanggalan | Deadlieast Vampire | Urban Legend
குழந்தைகளின் இரத்த வெறி பிடித்த கொடூர காட்டேரி.
இன்றும் கடலில் உலாவும் மர்மமான பேய் கப்பல் | The Haunted Schooner jenny | Globus | Sea Urban Legend
1823 ல் காணாமல் போன கப்பல், இன்றும் இறந்த உடலுடன் அன்டார்டிக்கா பெருங்கடலில் உலாவுகிறது.
விசித்திரமான பச்சை நிறக் குழந்தைகள் |The Green Children of Woolkit | England 12th century
நம் உலகைத்தாண்டியும் வேறொரு உலகம் இருக்கிறதா, என வியக்க வைக்கும் பச்சை நிறக் குழந்தைகள் பற்றிய கதை.
கர்ணன் திரைப்பட நடிகர் கண்ணனுடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உரையாடல்
தனுஷ் நடித்து மாரிசெல்வராஜ் இயக்கிய வெற்றித் திரைப்படம் கர்ணனில் நடித்த புளியங்குளத்தை சேர்ந்த கண்ணன் அவர்களுடன், படத்தைப் பற்றி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கருத்துரையாடல்.
சின்ன கலைவானர் விவேக் மறைவிற்கு வருந்தும் நடிகர் சத்தியராஜ் | Sathyaraj Speach | Vivek passes away
இன்று காலை 4,30 மணியளவில் தனியார் மருத்துவமனையில் மாரடைபிற்காக சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார். இதற்கு சத்தியராஜ் இரங்கல் தெரிவிக்கிறார்.
முடிச்சி மேல முடிச்சி - கிராமத்து மக்களின் நகைச்சுவை மேடை நாடகம்
இந்த மேடை நாடகம் கிராமத்து மக்களே சுயமாக எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் நடித்த மேடை நாடகம். பார்பவர்களை நன்றாக சிரிக்க வைக்கும். காபி ரைட் பிரச்சனையினால் பாடல்கள் மட்டும் நீக்கப் பட்டுவிட்டது.
முத்தாலங்குறிச்சி காமராசுவைப் பாராட்டும் திருவைகுண்டம் வட்டாட்சியர் இரா. கோபால கிருஷ்ணன்
தமிழ் செம்மல் விருது பெற்றதற்காக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை செய்துங்கநல்லூர் நூலகத்தில் வைத்து பாராட்டினார்கள். அப்போது திருவைகுண்டம் வட்டாட்சியர் இரா. கோபால கிருஷ்ணன் அவர்கள் அவரைப் பாராட்டினார்.
முத்தாலங்குறிச்சி காமராசுவை கதிர் டிவி முத்தமிழ் ஐயா பாராட்டுகிறார்
தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை , செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் வைத்து அரசு அதிகாரிகள் உட்பட பலர் பாராட்டினார்கள்.
தமிழ் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பாராட்டு
இந்த பாராட்டு விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
வாருங்கள் வாக்களிப்போம் 2 -இளைஞர்களுடன் ஒரு நேர்காணல் | தேர்தல் ஆணயம் | Election Commission of India
தேர்தலுக்காக இளைஞர்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என இளைஞர்கள் பதிலளிக்கும் ஒரு நேர்காணல்.
இயக்கம் - கா. அபிஷ் விக்னேஷ்
வெளியீடு - டாக்டர் கி. செந்தில் ராஜ் ஐ.ஏ.எஸ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அதிகாரி
வாருங்கள் வாக்களிப்போம் -முதியவர்களுடன் ஒரு நேர்காணல் | தேர்தல் ஆணயம் | Election Commission of India
தேர்தலுக்காக இளைஞர்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என வயதில் முதியவர்கள் பதிலளிக்கும் ஒரு நேர்காணல்.
இயக்கம் - கா. அபிஷ் விக்னேஷ்
வெளியீடு - டாக்டர் கி. செந்தில் ராஜ் ஐ.ஏ.எஸ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அதிகாரி
உரிமை | தேர்தல் விழிப்புணர்வு படம் | Urimai | Election Awareness Film | Abish Vignesh
தேர்தலுக்கு வாக்களிக்கும் உரிமையை பணத்திற்காக விற்காதீகள் என எடுத்துக் கூறும் படம்.
இயக்கம் - கா. அபிஷ் விக்னேஷ்
தயாரிப்பு - கிராம உதயம் கோபால சமுத்திரம்
வெளியீடு - வி. விஷ்னு ஐ.ஏ.எஸ், நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அதிகாரி
ஈடாகுமா ? | தேர்தல் விழிப்புணர்வு படம் | Iedaguma ? | Election Awareness Film | Abish Vignesh
தேர்தலுக்கு வாக்களிக்கும் உரிமையை பணத்திற்காக விற்காதீகள் என எடுத்துக் கூறும் படம்.
இயக்கம் - கா. அபிஷ் விக்னேஷ்
தயாரிப்பு - கிராம உதயம் ஆழ்வார் தோப்பு
வெளியீடு - டாக்டர் கி. செந்தில் ராஜ் ஐ.ஏ.எஸ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அதிகாரி