Tamizhar link Singapore

  • Home
  • Tamizhar link Singapore

Tamizhar link Singapore சிங்கப்பூர் செய்திகள், இந்திய செய்தி
(3)

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். !
14/01/2023

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். !

அனைவருக்கும் தமிழர்லிங்க்கின் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
31/12/2022

அனைவருக்கும் தமிழர்லிங்க்கின் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சிங்கப்பூர் உள்ளிட்ட 6 ஆசிய நாடுகளில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனையை இந்தியா கட்டாயமாக்கியுள்ளது..!!!
30/12/2022

சிங்கப்பூர் உள்ளிட்ட 6 ஆசிய நாடுகளில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனையை இந்தியா கட்டாயமாக்கியுள்ளது..!!!

சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பய.....

ரயில் நிலையத்தில் பேசி கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம்..!😨
12/12/2022

ரயில் நிலையத்தில் பேசி கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம்..!😨

மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (டிசம்பர்.7) மதியம் மின் கம்பி அறுந்து விழுந்த....

சமீபத்திய ஹென்டர்சன் சாலை தீ விபத்திற்கு, மின் கசிவு காரணமாக இருக்கலாம், முதற்கட்ட விசாரணையில் தகவல்..!
11/12/2022

சமீபத்திய ஹென்டர்சன் சாலை தீ விபத்திற்கு, மின் கசிவு காரணமாக இருக்கலாம், முதற்கட்ட விசாரணையில் தகவல்..!

சிங்கப்பூர்: சமீபத்திய ஹென்டர்சன் சாலை தீ விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், படுக்கையறையில் ஏற்பட்ட மின.....

தமிழகத்தை மிரட்டிய மாண்டூஸ் புயல் சென்னை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது..!!
10/12/2022

தமிழகத்தை மிரட்டிய மாண்டூஸ் புயல் சென்னை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது..!!

10 சென்டிமீட்டர் மழைப்பொழிவையும், மணிக்கு 65 கிமீ-85 கிமீ வேகத்தில் வீசிய மாண்டூஸ் புயல், நேற்று (டிசம்பர்.9) இரவு 9. 30 ம...

ஹென்டர்சன் சாலையில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் மரணம்..!!
09/12/2022

ஹென்டர்சன் சாலையில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் மரணம்..!!

சிங்கப்பூர்: நேற்று (8 டிசம்பர் 2022) காலை 11.10 மணியளவில் 91 ஹென்டர்சன் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து SCDF அறிக்கை வ...

எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்காக, சிங்கப்பூர் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது..!!
08/12/2022

எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்காக, சிங்கப்பூர் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது..!!

சிங்கப்பூர்: முக்கிய உலகளாவிய சுகாதார சவால்களைச் சமாளிப்பதற்கான பலதரப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கான தொடர்ச்ச.....

விடுமுறை காலம் வரவுள்ளதால் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலையிட பாதுகாப்பில் தொடர்ந்து விழிப்ப்புடன் இருக்க வேண்டும்...
07/12/2022

விடுமுறை காலம் வரவுள்ளதால் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலையிட பாதுகாப்பில் தொடர்ந்து விழிப்ப்புடன் இருக்க வேண்டும்

- WSH council

சிங்கப்பூர்: விடுமுறை காலம் வருவதால் அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களும் விழிப்புடன் இருக்குமாறும் வேலையி.....

பிரபல இந்திய அரசியல் கட்சி தலைவருக்கு, சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது..!!
06/12/2022

பிரபல இந்திய அரசியல் கட்சி தலைவருக்கு, சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது..!!

இந்தியாவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரான லாலு பிரசாத்துக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச...

அனைவருக்கும் கார்த்திகை தின நல்வாழ்த்துக்கள்!
06/12/2022

அனைவருக்கும் கார்த்திகை தின நல்வாழ்த்துக்கள்!

யுனிவர்சல் ஸ்டுடியோவில் இடிக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து விழுந்தது..!!
05/12/2022

யுனிவர்சல் ஸ்டுடியோவில் இடிக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து விழுந்தது..!!

சிங்கப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான, யுனிவர்சல் ஸ்டூடியோவில் நடந்த இடிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட கி...

‘இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்கிறேன்', பத்ம பூஷண் விருது பெற்ற கூகுள் ...
04/12/2022

‘இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்கிறேன்', பத்ம பூஷண் விருது பெற்ற கூகுள் CEO சுந்தர் பிச்சை

கூகுள் மற்றும் ஆல்பாபெட் CEO சுந்தர் பிச்சைக்கு, இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷண் நேற்று ...

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பன்றியின் ரத்த கட்டியை விற்பனை செய்த பெண்ணுக்கு S$8,000 அபராதம்.!!
03/12/2022

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பன்றியின் ரத்த கட்டியை விற்பனை செய்த பெண்ணுக்கு S$8,000 அபராதம்.!!

சிங்கப்பூர்: சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பன்றியின் ரத்த கட்டியை வைத்திருந்ததற்காக யுவான் யிபான் என்ற ...

சிங்கப்பூர் மற்றும் பிற உலக நாடுகளில் இருந்து இந்தியர்களால் அனுப்பப்பட்ட பணம் 2022ம் ஆண்டில், புதிய உச்சத்தை எட்டும் நில...
02/12/2022

சிங்கப்பூர் மற்றும் பிற உலக நாடுகளில் இருந்து இந்தியர்களால் அனுப்பப்பட்ட பணம் 2022ம் ஆண்டில், புதிய உச்சத்தை எட்டும் நிலையில் உள்ளது..!

வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் 2022ம் ஆண்டு அனுப்பும் பணத்தின் அளவு சாதனை அளவை எட்டியதோடு உலகின் சிறந்த பணம் அ....

விஸ்தாராவை ஏர் இந்தியாவுடன் டாடா குழுமம் இணைப்பதாக அறிவிப்பு, விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் 25.1 பங்குகளை சிங்கப்பூர் ...
01/12/2022

விஸ்தாராவை ஏர் இந்தியாவுடன் டாடா குழுமம் இணைப்பதாக அறிவிப்பு, விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் 25.1 பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாங்க உள்ளது..!!

விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் , டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துடன் மார்ச் 2024க்குள் இணைக்கப்படும் எ....

சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியதாகக் கூறப்படும் பெண்ணிடம் காவல்துறை விசாரணை..!!
30/11/2022

சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியதாகக் கூறப்படும் பெண்ணிடம் காவல்துறை விசாரணை..!!

சிங்கப்பூர்: அனுமதியின்றி போராட்டத்தில் பங்கேற்றதற்காக 32 வயது பெண் ஒருவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட.....

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து மகாராஷ்டிர வீரர் சாதனை…!
29/11/2022

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து மகாராஷ்டிர வீரர் சாதனை…!

உத்தரபிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி ஆட்டத்தில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் என்ற வீரர் ஒ.....

செங்காங்க் காண்டோம்னியம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர்  மரணமடைந்தனர்..!😨
28/11/2022

செங்காங்க் காண்டோம்னியம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் மரணமடைந்தனர்..!😨

சிங்கப்பூர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) காலை 9, ரிவர்வேல் கிரெஸ்ட் காண்டோமினியத்தில் ஏற்பட்ட தீ விபத்தில.....

2025-26க்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.!!
27/11/2022

2025-26க்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.!!

2025-26 ம் ஆண்டுக்குள் ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள சந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்....

சிங்கப்பூர், டெபு லேனில் உள்ள வாகன பணிமணை ஒன்றில் தீ விபத்து.!!
26/11/2022

சிங்கப்பூர், டெபு லேனில் உள்ள வாகன பணிமணை ஒன்றில் தீ விபத்து.!!

சிங்கப்பூர்: எண். 53 டெபு லேன் 12 என்ற முகவரியில சுமார் நேற்று (நவ.25) மாலை 6:40 மணியளவில் ஏற்பட்டதாக SCDF தெரிவித்தது. அந்த ....

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார் ..!!
25/11/2022

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார் ..!!

மலேசிய அரண்மனை எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிமை நேற்று (நவ.24) நியமித்ததை அடுத்து, நெடு கால மலேசிய அரசியல.....

தேர்தலுக்கு பிந்தைய இழுபறிக்கு பிறகு அன்வார் இப்ராஹிம் மலேசியப் பிரதமராக நியமிக்கப்பட்டதாக மலேசிய மன்னர் அறிவிப்பு..!!
24/11/2022

தேர்தலுக்கு பிந்தைய இழுபறிக்கு பிறகு அன்வார் இப்ராஹிம் மலேசியப் பிரதமராக நியமிக்கப்பட்டதாக மலேசிய மன்னர் அறிவிப்பு..!!

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று (நவம்பர்.24) பிரதமராக நியமிக்கப்பட்டதாக மலேசியாவின் சுல்த...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமான சேவைகளை அதிகரிக்க உள்ளது..!!
22/11/2022

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமான சேவைகளை அதிகரிக்க உள்ளது..!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள இடங்களுக்கு விமானங்களை அதிகர....

நல்ல செய்தி! இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளுக்கான படிவம் சமர்பித்தல் தேவையை இன்று முதல் (நவம்பர்.22) அரசாங்கம் ரத்து செ...
22/11/2022

நல்ல செய்தி! இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளுக்கான படிவம் சமர்பித்தல் தேவையை இன்று முதல் (நவம்பர்.22) அரசாங்கம் ரத்து செய்வதாக அறிவிப்பு..!

இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளால் ஏர் சுவிதா போர்ட்டலில் நிரப்பப்பட வேண்டிய கோவிட் தடுப்பூசிக்கான சுய அறிவி...

உணவை உட்கொண்ட பிறகு 284 நபர்களுக்கு இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டதால் உணவகத்தின் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது - SFA
21/11/2022

உணவை உட்கொண்ட பிறகு 284 நபர்களுக்கு இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டதால் உணவகத்தின் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது

- SFA

சிங்கப்பூர்; கடந்த நவம்பர் 8 மற்றும் 16 க்கு இடையில் Rasel Catering சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் தயாரித்த உணவை உட்கொண்ட ப...

கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய வகை ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக வடகொரியா உறுதி செய்துள்ளது, ஏவுகணை சோதனைக்...
20/11/2022

கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய வகை ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக வடகொரியா உறுதி செய்துள்ளது, ஏவுகணை சோதனைக்கு சிங்கப்பூர் கண்டனம்…!!!

ஒரு புதிய வகையான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் (ICBM) சோதனையை வெள்ளிக்கிழமை(நவம்பர்.18) நடத்தியதாக வட கொரிய...

சிங்கப்பூரில் துப்புரவு பணி செய்ய(CWO) ஆணை வழங்கப்பட்டவர்கள் முதன் முறையாக நகரப்பகுதியில் துப்புரவு பணி செய்தனர்..!
19/11/2022

சிங்கப்பூரில் துப்புரவு பணி செய்ய(CWO) ஆணை வழங்கப்பட்டவர்கள் முதன் முறையாக நகரப்பகுதியில் துப்புரவு பணி செய்தனர்..!

சிங்கப்பூர்: குப்பைகளை போட்டு தண்டணை பெற்ற குற்றவாளிகளுக்கு உணர்த்தவும் பொது்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப.....

சவுதி அரேபியா விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு..!
18/11/2022

சவுதி அரேபியா விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு..!

சவூதி அரேபியா நேற்று (நவ்.18) இந்தியர்கள் தனது நாட்டிற்குச் செல்ல விண்ணப்பிக்கும் போது காவல்துறையின் அனுமதிச் ச....

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஸ்கூட் விமானம் தரையிறங்கும் நேரத்தில் பயணிகள் சிலர், சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் த...
17/11/2022

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஸ்கூட் விமானம் தரையிறங்கும் நேரத்தில் பயணிகள் சிலர், சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் தாமதமாக தரையிறங்கியது..!

சிங்கப்பூர்: ஒரு குழுவாக வந்த பயணிகள் விமானம் இறங்கும் போது சீட் பெல்ட்டைக் அணிய மறுத்தது உட்பட்ட சில நடத்தை க.....

வரவுள்ள பள்ளி விடுமுறைக் காலத்தின் போது சோதனை சாவடிகள் மற்றும் எல்லைகளில் அதிக போக்குவரத்து நிலைமை இருக்கும், பயணிகளுக்க...
16/11/2022

வரவுள்ள பள்ளி விடுமுறைக் காலத்தின் போது சோதனை சாவடிகள் மற்றும் எல்லைகளில் அதிக போக்குவரத்து நிலைமை இருக்கும், பயணிகளுக்கான ஆலோசனையை வெளியிட்டது ICA

சிங்கப்பூர்: 17 நவம்பர் 2022 க்கு பிறகான ஆண்டு இறுதி பள்ளி விடுமுறைக் காலத்தின் போது தரை சோதனை சாவடிகள் மற்றும் எல்....

துருக்கி, இஸ்தான்புல்லில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிங்கப்பூரர்கள்​ யாரும் பாதிக்கப்படவில்லை - MFA
15/11/2022

துருக்கி, இஸ்தான்புல்லில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிங்கப்பூரர்கள்​ யாரும் பாதிக்கப்படவில்லை

- MFA

சிங்கப்பூர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13) துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள இஸ்திக்லால் தெருவில் வெடிகுண...

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது..!!
14/11/2022

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது..!!

நேற்று (நவம்பர் 13) நடந்த இருபது ஓவர் (T20) உலகக் கோப்பை இறுதி போட்டியில், இங்கிலாந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில...

ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் கப்பலில் சுமார் 800 பயணிகளுக்கு கோவிட் பாதிப்பு..!!
13/11/2022

ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் கப்பலில் சுமார் 800 பயணிகளுக்கு கோவிட் பாதிப்பு..!!

நியூசிலாந்தில் இருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் சர்குலர் குவேயை வந்தடைந்த மெஜஸ்டிக் பிரின்சஸ் பயணக் கப்ப.....

சிங்கப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 14 வயது சிறுவன் உட்பட  போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும...
12/11/2022

சிங்கப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 14 வயது சிறுவன் உட்பட போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.!!!

சிங்கப்பூர்: கடந்த நவம்பர் 6 முதல் 11 வரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) நடத்திய ஆறு நாள் போதைப்பொருள் ந.....

தண்ணீர் கேட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியரை மிரட்டிய பயணி் துணை காவல் அதிகாரியால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்...
10/11/2022

தண்ணீர் கேட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியரை மிரட்டிய பயணி் துணை காவல் அதிகாரியால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்…!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானக் ஊழியரை தண்ணீர் கொண்டு வரவில்லை என்று மிரட்டிய ஒரு பயணி, துணை போலீஸ் அதிகாரிகள....

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தவறிய முதலாளிகளுக்கு எதிராக முறையீடு செய்வது பற்றிய கேள்விக்கு பாராளுமன்றத...
10/11/2022

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தவறிய முதலாளிகளுக்கு எதிராக முறையீடு செய்வது பற்றிய கேள்விக்கு பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்..!!

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தவறிய முதலாளிகளுக்கு எதிராகப் பரிகாரம் தே.....

சிங்கப்பூரில் இரண்டு வேலை செய்யும் ஓட்டுனர்களுக்கு கட்டாய ஓய்வு காலம் வழங்கப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் - MOM
09/11/2022

சிங்கப்பூரில் இரண்டு வேலை செய்யும் ஓட்டுனர்களுக்கு கட்டாய ஓய்வு காலம் வழங்கப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்

- MOM

சிங்கப்பூர்: சக தொழிலாளர்களை அழைத்து செல்ல வாகனம் ஓட்டும் பணியோடு குறைந்தபட்சம் ஆறு மணிநேரம் தளத்தில் மற்ற வே....

வரவுள்ள ஜிஎஸ்டி அதிகரிப்பின் தாக்கத்தை குறைக்க மேலும் S$ 1.4 மில்லியன் நிதி ஆதரவு, நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்...
07/11/2022

வரவுள்ள ஜிஎஸ்டி அதிகரிப்பின் தாக்கத்தை குறைக்க மேலும் S$ 1.4 மில்லியன் நிதி ஆதரவு, நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்..!!

சிங்கப்பூர்: நேற்று (நவம்பர்.7) பாராளுமன்றத்தில், சிங்கப்பூரர்களுக்கு உதவ மேலும் $1.4 பில்லியன் நிதி ஒதுக்கியுள்ள....

தமிழகத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனது ஆலைக்கு 45 ஆயிரம் ஊழியர்களை நியமிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது..!!
07/11/2022

தமிழகத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனது ஆலைக்கு 45 ஆயிரம் ஊழியர்களை நியமிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது..!!

தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள தனது புதிய எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான சில உறுப்புகளை தய....

Address

Alerts

Be the first to know and let us send you an email when Tamizhar link Singapore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamizhar link Singapore:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share