12/01/2022
கழுகுகளை வம்புக்கு இழுக்கும் ஒரே பறவை காகம் தான்.ஆனால் கழுகு காகங்களை எதிர்த்து ஒரு போதும் சண்டை போடுவதில்லை.மாறாக கழுகு உயர உயர பறந்து மேலே செல்லும்.அப்போது காகம் உயரச் செல்ல முற்படும் போது,மூச்சு திணறல் ஏற்பட்டு தானாக கீழே வந்துவிடும்.
அது போல் நம் நிலையைக் கண்டு கேலி,கிண்டல் செய்பவர்களை கண்டு கொள்ளாமல் வாழ்க்கையில் நாம் கொண்ட குறிக்கோள்களை நிறைவேற்ற மேலும் மேலும் உயர்வதையே கருத்தில் கொண்டால்.வாழ்க்கையில் வெற்றிஅடையலாம்.புறம் பேசியவர்கள்,கேலி,கிண்டல் செய்தவர்கள் எல்லோரும் மிகச் சிறிதாய் தெரியும் உயரத்தை அடையலாம்..
குறிப்பு.படித்ததில் பிடித்தேன்