MEDIA in'aamul hassan foundation

  • Home
  • MEDIA in'aamul hassan foundation

MEDIA in'aamul hassan foundation our mission is to serve the people.

எமது சேவைகளும் எமது எதிர்பார்ப்பும்⭕️=========================⭕️அல்லாஹ்வுடைய உதவியைக் கொண்டு  IN’AAMUL HASSAN FOUNDATION...
12/05/2022

எமது சேவைகளும் எமது எதிர்பார்ப்பும்
⭕️=========================⭕️

அல்லாஹ்வுடைய உதவியைக் கொண்டு IN’AAMUL HASSAN FOUNDATION 2008ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே எமது பிரதேசத்தில் முக்கியமான பல சேவைகளை செய்து வருகின்றது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

🟠 2008 இல் இருந்து 2022 வரை காலப்பகுதியில் எமது நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட சில சேவைகள்

1️⃣ மாணவர்களுக்கான குர்ஆன் வகுப்புக்கள்
2️⃣ பகுதி நேரம் குர்ஆன் மனனப் பிரிவுகள்
3️⃣ பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்புகள்
4️⃣ ஜம்மியதுல் உலமாவின் மக்தப் வகுப்புக்கள்
5️⃣தாய்மார்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் வகுப்புகள்(சனி&ஞாயிறு)
6️⃣கலப்புத் திருமணங்களை மார்க்க அமைப்பில் சீர்திருத்தம்
7️⃣பிளவுபட்டு விவாகரத்துக்கு செல்லவிருக்கும் குடும்பங்களை ஒற்றுமை படுத்தல்
8️⃣இயற்கை அனர்த்தங்கள் இன்னும் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்தல்(வெள்ளம் Covid19 முடக்கம்)
9️⃣ உலக கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏனைய துறை சார்ந்த விடயங்களில் வழிகாட்டல்
🔟போதைவஸ்து சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்(பயான்கள் &சைகொலஜி)

👉 இந்த சேவைகள் உட்பட இன்னும் பல சேவைகளை எமது சமுதாயத்திற்கும் எமது பகுதி வாழ் மக்களுக்கும் எமது தலைவரின்(Abdul Haleem Sab)அயராத முயற்சியைக் கொண்டும்.எமது நிர்வாகிகளின் முயற்சியைக் கொண்டும்
நடாத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் الحمد لله 🙂

👉எங்களுடைய எதிர்பார்ப்பு😍

09-05-2022 அமைக்கப்பட்ட புதிய நிர்வாகம் சிறப்பாக எமது பகுதி வாழ் மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி கொண்டு சேவைகள் நிகழ்த்தப்படும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

2008 இலிருந்து 2022 காலப்பகுதியில் எம்முடன் இணைந்த அனைத்து மக்களுக்கும் குறிப்பாக உலமாக்கள்,புத்திஜீவிகள், தனவந்தர்கள்,நன்கொடை அளித்தவர்கள், இன்னும் எம்முடன் இணைந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் இந்த சேவை குரிய கூலி அல்லாஹ்விடத்தில் மாத்திரம் உள்ளது 👉فأجره على الله

யாரெல்லாம் இந்த நல்ல முயற்சிகளுக்கு சகல வழிகளிலும் உதவி ஒத்துழைப்பு செய்தார்களோ அவர்கள் அனைவருக்கும் வல்ல நாயன் ஈருலக பாக்கியங்களையும் அளிப்பானாக ஆமீன்

👉 Sheikh Izzath bin Abdul Halim 12-05-2022

21/06/2021















With the help of Allah, local food parcels were distributed in our area today(19-06-2021)Heartfelt thanks to everyone who worked with us🙏அல்லாவின் உதவியின் ...

HADEES OF PROPHET MUHAMMADصل COVID-19committed to:🙏1-wearing 😷2-washing or sterilizing hands3-avoiding shaking hands4-ke...
04/06/2021

HADEES OF PROPHET MUHAMMADصل COVID-19

committed to:🙏
1-wearing 😷
2-washing or sterilizing hands
3-avoiding shaking hands
4-keeping a distance of 2 meters from others
5-reducing gathering

මුහම්මද් තුමාගේ AD කොවිඩ් -19

කැපවී:
1-වෙස් මුහුණු
2-අත් සේදීම හෝ විෂබීජහරණය කිරීම
3-අත් සෙලවීම වළක්වා ගැනීම
අනෙක් අයගෙන් මීටර් 2 ක දුරක් තබා ගැනීම
5 අඩු කිරීම










Joint Appeal on Countering Spread of COVID-19 in Sri Lanka         
02/06/2021

Joint Appeal on Countering Spread of COVID-19 in Sri Lanka









06/12/2020




One of the best speeches of SRI ISIPATHANARAMAYA chief bhikkhu (IN’AAMUL Hassan foundation)is still about (ZAM ZAM foundation(05-12-2020)இசிபதனாராமய தலைவர் ப...

02/12/2020
(Lockdown) ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினி கிடக்கின்றன!  தயவுசெய்து தாராளமாக நன்கொடை அளிக்கவும்!  ஒவ்வொரு பைசாவும் மத...
01/12/2020

(Lockdown) ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினி கிடக்கின்றன! தயவுசெய்து தாராளமாக நன்கொடை அளிக்கவும்! ஒவ்வொரு பைசாவும் மதிப்பு! ரசீதைப் பெறுவதற்கு தயவுசெய்து உங்கள் டெபாசிட் சீட்டை, கீழே உள்ள எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள், மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், azeem (manarei)வாட்ஸ்அப் எண் -0754191909 ஐ தொடர்பு கொள்ளவும்💪🏻👍🙏 (please share)

(ලොක්ඩවුන්) පවුල් දහස් ගණනක් කුසගින්නේ සිටිති! කරුණාකර නොමසුරුව පරිත්යාග කරන්න! සෑම සතයක්ම වටිනවා! කුවිතාන්සිය ලබා ගැනීම සඳහා කරුණාකර ඔබේ තැන්පතු ස්ලිප් එක පහත අංකයට ලබා දී වැඩි විස්තර සඳහා azeem (manarei)WhatsApp අංකය -0754191909 අමතන්න.🙏👍💪🏻











With the help of Allah, food parcels were distributed to more than 300 families today through the Inamul Hassan Foundati...
24/11/2020

With the help of Allah, food parcels were distributed to more than 300 families today through the Inamul Hassan Foundation.(24-11-2020)👍👌

https://youtu.be/ckxgs0JUNvY

අල්ලාහ්ගේ සහය ඇතිව ඉනාමුල් හසන් පදනම හරහා පවුල් 300 කට වැඩි පිරිසකට ආහාර පාර්සල් බෙදා දෙන ලදී.👍👌

அல்லாஹ்வின் உதவியுடன், இனாமுல் ஹாசன் அறக்கட்டளை மூலம் இன்று 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

GRATEFUL THANKSGIVING 🙏😍
>to allaha
>to zam zam foundation
>to all our donors
>to all our executives








please help our peopleකරුණාකර අපේ ජනතාවට උදව් කරන්න
21/11/2020

please help our people

කරුණාකර අපේ ජනතාවට උදව් කරන්න







🙏😀
28/08/2020

🙏😀

මහනුවර දිස්ත්‍රික්ක මුස්ලිම්වරුන්ගේ දායකත්වයෙන් පේරාදෙණිය ශීක්ෂණ රෝහලට මිලියන 70 ක ගොඩනැගිලි ව්‍යාපෘතියක්.

පේරාදෙණිය ශීක්ෂණ රෝහලේ හෘද රෝග හා පෙනහළු රෝග ප්‍රතිකාර අංශයට අවශ්‍ය ගොඩනැගිලි පද්ධතිය මහනුවර දිස්ත්‍රික්ක ව්‍යාපාරිකයන්, ධනවතුන් හා පොදුජනතාවගේ දායකත්වයෙන් ඉදිකරදීමේ අනුකූලතා දැක්වීමේ වැඩසටහන 2020.08.27 දින රෝහල් සම්මන්ත්‍රණ ශාලාවේදී පැවැත්විණි.

රුපියල් මිලියන 70 ක වියදමකින් යුත් මෙම ව්‍යාපෘතිය; සම් සම් පදනම යටතේ මහනුවර දිස්ත්‍රික්ක ව්‍යාපාරිකයන්, ධනවතුන් හා පොදු ජනතාවගේ මූල්‍ය දායකත්වයෙන් දියත් කරනු ලැබේ.

-------------------------------------------
கண்டி மாவட்ட முஸ்லிம்களின் பங்களிப்புடன் பேராதனைப் போதனா வைத்தியசாலைக்கு ரூபா 70 மில்லியன் செலவில் புதிய கட்டிடத் தொகுதி.

பேராதனைப் போதனா வைத்தியசாலையின் இருதய மற்றும் நுரையீரல் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத் தொகுதியை கண்டி மாவட்ட முஸ்லிம்களின் நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கும் நிகழ்வு 2020.08.27 அன்று வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ரூபா 70 மில்லியன் செலவில் அமைய இருக்கும் இத் திட்டத்தை ஸம் ஸம் பவுண்டேஷனின் வழிநடாத்துதலோடு குறிப்பாக கண்டி மாவட்ட வர்த்தகர்கள், தனவந்தர்கள்,பொதுமக்களின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

-------------------------------------------

Letter of undertaking was handed over for the Rs. 70 million worth project for the Establishment of a Cardiac and Pulmonary Unit at Teaching Hospital in Peradeniya today (27/8/2020).

The project, facilitated by Zam Zam Foundation, will be supported by businessmen, philanthropists, professionals, mosque federation representatives and well-wishers in Kandy district.

The project will benefit tens of thousands of patients with heart and lungs related illnesses as only Kandy General Hospital has a cardiac unit in the area.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MEDIA in'aamul hassan foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MEDIA in'aamul hassan foundation:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share