Uyghur Muslim Activists - தமிழ்நாடு

  • Home
  • Uyghur Muslim Activists - தமிழ்நாடு

Uyghur Muslim Activists - தமிழ்நாடு தமிழகத்தில் உய்கர் இஸ்லாமியர்களின் ?

12/05/2022
Uyghurs are forcefully controlled by China
07/05/2022

Uyghurs are forcefully controlled by China

18/11/2021

World Uyghur Congress நடததும் பொதுகூட்டம்
13/11/2021

World Uyghur Congress நடததும் பொதுகூட்டம்

11/11/2021

23/09/2021

உய்கர் ஆண்களை கடத்திவிட்டு... உய்கர் பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் ஹான் சீன ஆண்களை இறக்குமதி செய்து உய்கர்களை கொடுமைபடுத்துகிறது கொடூர சீன அரசு

உய்கர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் நகரில் ஆர்பாட்டம் நடந்துகொண்டிருக்கிறது
20/09/2021

உய்கர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் நகரில் ஆர்பாட்டம் நடந்துகொண்டிருக்கிறது

18/09/2021

தன் அட்டூழியங்கள் வெளியே தெரிந்துவிடுமோ என்று சீனா அஞ்சுகிறது‌https://t.co/AHbv5ke9cs?amp=1
18/09/2021

தன் அட்டூழியங்கள் வெளியே தெரிந்துவிடுமோ என்று சீனா அஞ்சுகிறது

https://t.co/AHbv5ke9cs?amp=1

22/08/2021

அப்பாவி உய்கர் கட்டாய தொழிலாளர்கள்

16/08/2021

உய்கர் கட்டாய குழந்தை தொழிலாளர் கள்⚠️

சாய்சங் நிறுவனத்திற்க்கு எதிராக போராட்டம்
10/08/2021

சாய்சங் நிறுவனத்திற்க்கு எதிராக போராட்டம்

உய்கர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டம்
07/08/2021

உய்கர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டம்

உய்கர் இஸ்லாமியர்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றிய நூல் வெளியீடு - சீக்கிரத்தில் இன்ஷாஅல்லாஹ்       https://globalreport...
06/08/2021

உய்கர் இஸ்லாமியர்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றிய நூல் வெளியீடு - சீக்கிரத்தில் இன்ஷாஅல்லாஹ்

https://globalreports.columbia.edu/books/in-the-camps/

04/08/2021

உய்கர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக துருக்கி யில் போராட்டம்!!

இவர் சீனாவுக்கு அனுப்பப்பட்டாள் கொடூர கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவார்
24/07/2021

இவர் சீனாவுக்கு அனுப்பப்பட்டாள் கொடூர கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவார்

உய்கர் இஸ்லாமியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று உலகம் நம்ப வேண்டும் என்பதற்காக - சீன அரசு சில உய்கர் இஸ்லாமியர்களை த...
22/07/2021

உய்கர் இஸ்லாமியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று உலகம் நம்ப வேண்டும் என்பதற்காக - சீன அரசு சில உய்கர் இஸ்லாமியர்களை தேர்ந்தெடுத்து - அவர்களை ஈதுல் அத்ஹா தினத்தன்று கொடுமையாக கட்டாயப்படுத்தி கேமராக்கள் முன்பு வலியுடன் சிரிக்கும் படியும் நடனம் ஆடும் படியும் கட்டாயப்படுத்தியுள்ளனர் - அதனை வீடியோ எடுத்து வெளியுலகிற்கு காட்டி உய்கர் இஸ்லாமியர்கள் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள் என்று நம்ப வைக்க முயல்கிறது இந்த கொடூர சீன அரசு
https://www.rfa.org/english/news/uyghur/religious-holiday-07212021181933.html/ampRFA?__twitter_impression=true

 🙌🏻🙌🏻
21/07/2021

🙌🏻🙌🏻

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Uyghur Muslim Activists - தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uyghur Muslim Activists - தமிழ்நாடு:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share