Thodappakattai.com

  • Home
  • Thodappakattai.com

Thodappakattai.com Discover a fusion of news and inspiration here-paired with success stories that ignite your ambitions.

பிரபல நகைச்சுவை நடிகர் கேசு காலமானார்.
27/03/2024

பிரபல நகைச்சுவை நடிகர் கேசு காலமானார்.

26/03/2024

 #தேர்தல்செய்திகள் | தூத்துக்குடி காய்கறி சந்தையில், மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டா...
26/03/2024

#தேர்தல்செய்திகள் | தூத்துக்குடி காய்கறி சந்தையில், மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!

| | |

24/03/2024
23/03/2024

#தேர்தல்செய்திகள் ||தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஜெயவர்தன், திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு

தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக புகார்

பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிகளை கட்டியதுடன் முறையான அனுமதி இன்றி கூட்டம் கூட்டியதாக புகார்

தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

 #செய்திகள் | செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டி மீது சுங்கச்சாவடி ஊழியர் தாக்குதல் நடத்தியதாக சால...
22/03/2024

#செய்திகள் | செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டி மீது சுங்கச்சாவடி ஊழியர் தாக்குதல் நடத்தியதாக சாலை மறியல் போராட்டம் |

Fastag ஸ்கேன் ஆகாதது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார்.

வெளிநாட்டு விருந்து நிகழ்ச்சியில், நடிகை நயன்தாராவுக்கு நடந்தது என்ன?செய்தி விரைவில்....,
22/03/2024

வெளிநாட்டு விருந்து நிகழ்ச்சியில், நடிகை நயன்தாராவுக்கு நடந்தது என்ன?

செய்தி விரைவில்....,

மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பெருமக்களே!...உங்கள் ஓட்டு யாருக்கு?...
22/03/2024

மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பெருமக்களே!...

உங்கள் ஓட்டு யாருக்கு?...

21/03/2024

இரண்டு மாதங்களில் 2 முதல்வர்கள் கைது!

நிலமோசடி வழக்கில் ஜன.31இல் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது .

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைது

தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு:
21/03/2024

தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

அதிமுகவின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணன் அவர்களின்
21/03/2024

அதிமுகவின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணன் அவர்களின்

 #தேர்தல்செய்திகள் | அதிமுக - தேமுதிக ஒப்பந்தம் கையெழுத்தானது!➡️திருவள்ளூர்➡️மத்திய சென்னை➡️தஞ்சாவூர்➡️கடலூர்➡️விருதுநகர...
20/03/2024

#தேர்தல்செய்திகள் | அதிமுக - தேமுதிக ஒப்பந்தம் கையெழுத்தானது!

➡️திருவள்ளூர்
➡️மத்திய சென்னை
➡️தஞ்சாவூர்
➡️கடலூர்
➡️விருதுநகர்

| |

20/03/2024

#தேர்தல்செய்திகள் | பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு - ஒப்பந்தம் கையெழுத்தானது

| |

நாடாளுமன்றத் தேர்தல் - 2024 தி.மு.கழக வேட்பாளர்கள் பட்டியல்!- தலைமைக் கழக அறிவிப்பு
20/03/2024

நாடாளுமன்றத் தேர்தல் - 2024 தி.மு.கழக வேட்பாளர்கள் பட்டியல்!

- தலைமைக் கழக அறிவிப்பு

 #பாஜக மாநில நிர்வாகி திருச்சி சூர்யா அவர்களின் கண்டன அறிக்கை  BJP Tamilnadu
20/03/2024

#பாஜக மாநில நிர்வாகி திருச்சி சூர்யா அவர்களின் கண்டன அறிக்கை

BJP Tamilnadu

 #தேர்தல்செய்திகள் ||இன்று காலை 10 மணியளவில் அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து |அதிமுக கூட்டண...
20/03/2024

#தேர்தல்செய்திகள் ||
இன்று காலை 10 மணியளவில் அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து |

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

20/03/2024

#தேர்தல்செய்திகள் ||
திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை இன்று காலை 10மணிக்கு வெளியாகிறது.

 #தேர்தல்செய்திகள் | இந்த நாட்டின் தங்கமாக, சிங்கமாக பிரதமர் மோடி இருக்கிறார் - சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில், அதிமுக தொக...
19/03/2024

#தேர்தல்செய்திகள் |

இந்த நாட்டின் தங்கமாக, சிங்கமாக பிரதமர் மோடி இருக்கிறார் - சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில், அதிமுக தொகுதி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

 #தேர்தல்செய்திகள் ||தென் மண்டல அமைப்பாளர் நியமனம்பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின் தமிழக தென் மண்டல அமைப்பாளராக ரா.சுரேஷ்...
19/03/2024

#தேர்தல்செய்திகள் ||
தென் மண்டல அமைப்பாளர் நியமனம்

பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின் தமிழக தென் மண்டல அமைப்பாளராக ரா.சுரேஷ் பாலாஜி அவர்கள் நியமனம்.

 #தேர்தல்செய்திகள் ||தமிழகத்தில் பாஜக- பாமக கூட்டணி உறுதியானது ||பாஜக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 1...
19/03/2024

#தேர்தல்செய்திகள் ||

தமிழகத்தில் பாஜக- பாமக கூட்டணி உறுதியானது ||

பாஜக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

18/03/2024

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ அவர்கள் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#வைகோ

தூக்குமேடை தியாகி பாலு சிலைக்கு மாலை அணிவித்து மதுரை மக்களவைத் தேர்தல் பணிகளை சிபிஎம் வேட்பாளரான சு.வெங்கடேசன் அவர்கள் த...
17/03/2024

தூக்குமேடை தியாகி பாலு சிலைக்கு மாலை அணிவித்து மதுரை மக்களவைத் தேர்தல் பணிகளை சிபிஎம் வேட்பாளரான சு.வெங்கடேசன் அவர்கள் தொடங்கினார்.

#மீண்டும்சுவெ #மதுரை

     #தேர்தல்செய்திகள்
16/03/2024

#தேர்தல்செய்திகள்

16/03/2024

2024- மக்களவைத் தேர்தல் (முழு விவரம்) :

வாக்கு எண்ணிக்கை நாள்: ஜூன் 4

வேட்புமனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 20,

வேட்புமனு தாக்கல் நிறைவு மார்ச் 27,

வேட்புமனு பரிசீலனை - மார்ச் 28,

திரும்பப் பெற கடைசி தேதி - மார்ச் 30,

வாக்குப் பதிவு - ஏப்ரல் 19,

வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4

16/03/2024

#தேர்தல்செய்திகள் | மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டம்

மத்தியப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் 2 அல்லது 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம்

உத்தரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் மாநிலங்களில் 6-7 கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு

மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தலோடு நடத்த வாய்ப்பு இல்லை

| |

பொதுவுடைமையின் தந்தைகார்ல் மார்க்ஸ் அவர்களின் நினைவு தினம் இன்று (மார்ச்-14)        CPIM Tamilnadu
14/03/2024

பொதுவுடைமையின் தந்தை
கார்ல் மார்க்ஸ் அவர்களின் நினைவு தினம் இன்று (மார்ச்-14)

CPIM Tamilnadu

 #தேர்தல்செய்திகள்அதிமுக - தேமுதிக மீண்டும் இழுபறிமாநிலங்களவை சீட் கேட்கும் தேமுதிக - மறுக்கும் அதிமுகமக்களவைத் தேர்தலில...
14/03/2024

#தேர்தல்செய்திகள்

அதிமுக - தேமுதிக மீண்டும் இழுபறி

மாநிலங்களவை சீட் கேட்கும் தேமுதிக - மறுக்கும் அதிமுக

மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் மட்டும் தேமுதிகவுக்கு ஒதுக்குவதாக அதிமுக தரப்பு கூறுவதாக தகவல்

AIADMK Trends

13/03/2024

#தேர்தல்செய்திகள்

அதிமுகவுக்கு மேலும் ஒரு பின்னடைவு ||

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி திட்டம்

#திமுக #அதிமுக

 #தற்போதையசெய்திகள்  || மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி #திமுக    #அதிமுக
13/03/2024

#தற்போதையசெய்திகள் ||

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி

#திமுக #அதிமுக

Address


Alerts

Be the first to know and let us send you an email when Thodappakattai.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thodappakattai.com:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share