mr_royal_achord

  • Home
  • mr_royal_achord

mr_royal_achord Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from mr_royal_achord, Video Creator, .

வாழ்க்கையில்பாதைகள் மாறலாம்ஆனால் பயணம்தொடர வேண்டும்சூரியன் மறைந்தாலும்நாளை மீண்டும் உதிக்கும் #@ # by":;                ...
23/11/2024

வாழ்க்கையில்
பாதைகள் மாறலாம்
ஆனால் பயணம்
தொடர வேண்டும்
சூரியன் மறைந்தாலும்
நாளை மீண்டும் உதிக்கும்

#@ # by":;

Ãgñël jäï

நான் இறைவனிடம்கேட்பது ஒன்று மட்டுமேஎன்னைப் பிடிக்காதவர்களுக்குஎன்னை பாரமாக்கி விடாதேஎனக்கு பிடித்தவர்களைஎன்னிடமிருந்துதூ...
23/10/2024

நான் இறைவனிடம்
கேட்பது ஒன்று மட்டுமே
என்னைப் பிடிக்காதவர்களுக்கு
என்னை பாரமாக்கி விடாதே
எனக்கு பிடித்தவர்களை
என்னிடமிருந்து
தூரமாக்கி விடாதே

By :;:

Ãgñël jàï

வெற்றி பெறஎதுவும் இலக்காகாத போதுநீங்கள் புதிய வழியைஉருவாக்குங்கள்            😎*$By*,$                                   ...
17/09/2024

வெற்றி பெற
எதுவும் இலக்காகாத போது
நீங்கள் புதிய வழியை
உருவாக்குங்கள்

😎*$By*,$

#@* Ãgñël jàï

அடுத்தவர்கள்திரும்பி பார்க்கவேண்டும்என்று வாழ ஆரம்பித்துவிட்டால்நீ திரும்பி பார்க்கும்போதுஉனக்கான வாழ்க்கையைவாழ்ந்திருக்...
01/09/2024

அடுத்தவர்கள்
திரும்பி பார்க்கவேண்டும்
என்று வாழ ஆரம்பித்துவிட்டால்
நீ திரும்பி பார்க்கும்போது
உனக்கான வாழ்க்கையை
வாழ்ந்திருக்க மாட்டாய்
உனக்காகவும் வாழு

By :;:
Ãgñël jãï

01/09/2024
உண்மைஇல்லாத உறவுகளுடன்ஒட்டியிருப்பதை விடஒதுங்கி இருப்பதே மேல் #@ #            By                     Agñël jai
11/08/2024

உண்மை
இல்லாத உறவுகளுடன்
ஒட்டியிருப்பதை விட
ஒதுங்கி இருப்பதே மேல்

#@ #
By
Agñël jai

நேற்றைய நினைவுகள்பயனற்றதுநாளைய நிகழ்வுகள்கேள்விக்குறியேஇன்று மட்டுமேநிஜம்ரசித்து கடப்போம்ஒவ்வொரு நொடியும்        : @ #@ ...
08/04/2024

நேற்றைய நினைவுகள்
பயனற்றது
நாளைய நிகழ்வுகள்
கேள்விக்குறியே
இன்று மட்டுமே
நிஜம்
ரசித்து கடப்போம்
ஒவ்வொரு நொடியும்
:

@ #@ 𝖇𝖞 @ #@

#@𝕬𝖌𝖓𝖊𝖑 𝖏𝖆𝖎@ #

தூய்மையான எண்ணங்கள்துணிச்சலான செயல்கள்இவ்விரண்டும் எப்போதும்இருப்பின் வாழ்க்கை சிறக்கும் #* # 𝕭𝖞 """                   ꪖ...
29/02/2024

தூய்மையான எண்ணங்கள்
துணிச்சலான செயல்கள்
இவ்விரண்டும் எப்போதும்
இருப்பின் வாழ்க்கை சிறக்கும்

#* # 𝕭𝖞 """
ꪖᧁꪀꫀꪶ 𝓳ꪖ𝓲
🔥😎🔥

தானாக உயரும்வயதுவிடாமல் துரத்தும்காலம்தடுக்க முடியாதநேரம்கடக்கத் துடிக்கும்இளமைகாலைத் தடுக்கும்சமூகம்தொட வேண்டியஇலக்குஇத...
29/02/2024

தானாக உயரும்
வயது
விடாமல் துரத்தும்
காலம்
தடுக்க முடியாத
நேரம்
கடக்கத் துடிக்கும்
இளமை
காலைத் தடுக்கும்
சமூகம்
தொட வேண்டிய
இலக்கு
இத்தனை போராட்டம்
தான் வாழ்க்கை

𝕭𝖞 """
#* # ꪖᧁꪀꫀꪶ #* # 𝓳ꪖ𝓲
😎🔥😎

வரமாக கிடைத்தஉறவுகளைஉங்கள் அலட்சியத்தால்இழந்து விடாதீர்கள்காலம் கடந்த பின்தவறை உணர்ந்துஒரு பயனும் இல்லை #̲*̲ #̲ b̲y̲ :̲;...
02/02/2024

வரமாக கிடைத்த
உறவுகளை
உங்கள் அலட்சியத்தால்
இழந்து விடாதீர்கள்
காலம் கடந்த பின்
தவறை உணர்ந்து
ஒரு பயனும் இல்லை

#̲*̲ #̲ b̲y̲ :̲;̲:̲ @̲A̲&̲g̲!̲n̲ê)̲l̲ +̲j̲@̲a̲ï #̲*̲ #̲

ஒருவன்தன் நிலையிலிருந்துஉயர்ந்தால்அவன் தன் உறவுகளைமறந்து விடுகிறான்அதே ஒருவன்தன் நிலையில்இருந்து வீழ்ந்தால்அவனை அவனதுஉறவ...
13/12/2023

ஒருவன்
தன் நிலையிலிருந்து
உயர்ந்தால்
அவன் தன் உறவுகளை
மறந்து விடுகிறான்
அதே ஒருவன்
தன் நிலையில்
இருந்து வீழ்ந்தால்
அவனை அவனது
உறவுகள் மறந்து
விடுகின்றனர்

#*᥇ꪗ #*
ꪖᧁꪀꫀꪶ 𝓳ꪖ𝓲

அளவில்லாசோகங்கள் இருந்தாலும்இறக்கி வைக்ககண்ணீரைத் தவிரவேறு எந்த வழியும்தெரியவில்லை #* # ᥇ꪗ :;: ꪖꪀᧁꫀꪶ 𝓳ꪖ𝓲  #* #
10/12/2023

அளவில்லா
சோகங்கள் இருந்தாலும்
இறக்கி வைக்க
கண்ணீரைத் தவிர
வேறு எந்த வழியும்
தெரியவில்லை

#* # ᥇ꪗ :;: ꪖꪀᧁꫀꪶ 𝓳ꪖ𝓲 #* #

ஆபத்தில் அறியலாம்சில உறவுகளின்குணங்களையும்அவர்களின்முக்கியத்துவத்தையும் #*᥇ꪗ:;:🅰🅽🅶🅴🅻 🅹🅰🅸  #*
10/12/2023

ஆபத்தில் அறியலாம்
சில உறவுகளின்
குணங்களையும்
அவர்களின்
முக்கியத்துவத்தையும்

#*᥇ꪗ:;:🅰🅽🅶🅴🅻 🅹🅰🅸 #*

My lovely sis and macha ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
27/04/2023

My lovely sis and macha ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when mr_royal_achord posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share