Breaking news

  • Home
  • Breaking news

Breaking news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Breaking news, News & Media Website, .
(1)

25/04/2021

Hi
public awareness ...
Stop ✋ to Drinking Pepsi and other soft drink 🍷...

25/04/2021

Good night
Tomorrow start to update the news

28/03/2020

A Sri Lankan male (55) residing in Feltham,London died due to Covid-19 infection this evening.

28/03/2020


Qatar records first coronavirus death, a 57 year old from Bangladesh.

13/03/2020

Three more confirmed cases of the corona virus or COVID-19 were reported from Sri Lanka.

10/03/2020

Public awareness ⚠️

A man has going to spread the coronavirus in the public transport...

09/03/2020


Coronavirus outbreak spreads across the world

The novel coronavirus has infected more than 108,000 people around the world and killed more than 3,800,,,

08/03/2020

📄அவசர செய்தி...

#பேஸ்புக்_நட்புறவால் கேளிக்கை விருந்து நடத்திய #எழுபத்தி_ஏழு பெண்கள் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து பொலிசாரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் #பதின்_ஏழு இளம் பெண்களும் அடங்குவதாக பொலிசார் தெரிவிக்கும் அதேவேளை இவர்களிடமிருந்து கஞ்சா உட்பட இதர போதைப்பொருட்களும் அங்கு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

08/03/2020

கொரோனா அமெரிக்கப் பொருளாதாரத்தைக் பாதிக்கும்: டொனால்ட் ட்ரம்ப் கவலை

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு விமானப் சேவையை ரத்து செய்தது வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 8.3 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதால் அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.

08/03/2020

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க கோத்தபய ராஜபக்சே திட்டம்,

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தன் அதிகாரத்தை பயன்படுத்தி விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போகிறார்.

  Qatar confirms 3 new cases of coronavirus, raising the total to 15, Bahrain confirms 19 new coronavirus cases, raising...
08/03/2020



Qatar confirms 3 new cases of coronavirus, raising the total to 15, Bahrain confirms 19 new coronavirus cases, raising total to 79..

கட்டார் நாட்டில் இன்னும் மூன்று நபர்களுக்கு Coronavirus தெற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது ..

  Saudi Arabia has now 11 confirmed cases of COVID-19 according to Ministry of Health after announcing the Four cases to...
08/03/2020


Saudi Arabia has now 11 confirmed cases of COVID-19 according to Ministry of Health after announcing the Four cases today. The female infected citizens are in contact with the previous infected persons, they came from Iran via UAE. They did not disclosed their presence in Iran in Saudi port. COVID-19 It has spread All over the world

  கண்டியில் பத்து வயது சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்ட பங்காளாதேஷ் பிரஜைகள் கைது...
07/03/2020



கண்டியில் பத்து வயது சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்ட பங்காளாதேஷ் பிரஜைகள் கைது...

  Building collapse in Karachi, Pakistan, 16 dead, 7 missing..
07/03/2020


Building collapse in Karachi, Pakistan, 16 dead, 7 missing..

  UAE's health ministry announces 15 new cases of Coronavirus in the emiratesஅமீரகத்தில் இன்னும் பதின் ஐந்து நபர்களுக்கு...
07/03/2020



UAE's health ministry announces 15 new cases of Coronavirus in the emirates

அமீரகத்தில் இன்னும் பதின் ஐந்து நபர்களுக்கு corona virus இருப்பதாக கண்டரியப்பட்டுள்ளது ...

எழுபது கொரோனா நோயாளிகளுடன் சீன கட்டிடம் ஒன்று இடிந்து விபத்து , இதுவரையில் 33 பேரை மீட்டுள்ளனர்இன்னும் பலரை காணவில்லை !!...
07/03/2020

எழுபது கொரோனா நோயாளிகளுடன் சீன கட்டிடம் ஒன்று இடிந்து விபத்து , இதுவரையில் 33 பேரை மீட்டுள்ளனர்

இன்னும் பலரை காணவில்லை !!

  Kuwait evacuates 105 Citizens from Iraq ..
07/03/2020



Kuwait evacuates 105 Citizens from Iraq ..

07/03/2020

கத்தாரில் உங்களது உறவினர்கள், நெருக்கமானவர் மரணமடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

நெருக்கமானவர்கள், தெரிந்தவர்கள் யாரேனும் மரணத்துக்குள்ளானால் கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

1. ஹமத் மருத்துவமனைக்கு வெளியே மரணம் நிகழ்ந்தால், உடனடியாக 999 எண்ணுக்கு டயல் செய்து ரிப்போர்ட் செய்ய வேண்டும். உடனடியாக மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸும் காவல்துறையினரும் சம்பவ இடம் வந்து ஆரம்ப நடைமுறைகள் முடித்து, மரணத்தைப் பதிவு செய்து கொள்வர். இதன் அடிப்படையில் காவல்துறை சான்றிதழ் கிடைக்கும்.

2. உடல் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மார்ச்சுவரியில் வைக்கப்படும். சந்தேகத்துக்கிடமான மரணம் எனில், உடல் பரிசோதனை முடிந்து ஃபாரன்ஸிக் டெஸ்டுக்குரியவை அனுப்பப்பட்டதன் பின்னர் மார்ச்சுவரிக்குக் கொண்டு வரப்படும்.

3. உடலைப் பெறுபவர் மரணமடைந்தவருக்கு உறவினர் எனில் அதற்கான ஆவணம் அல்லது நெருக்கமானவர் எனில், ஊரிலிருந்து மரணமடைந்தவரின் பெற்றோர் அல்லது கணவன்/மனைவியிடமிருந்து தாம் உடலைப் பெறுவதற்கான உறுதிபத்திரம் ஃபேக்ஸ் வழி பெற்று ஹமத் மருத்துவமனை மார்ச்சுவரியின் பின்பக்கமிருக்கும் Humanitarian Services அலுவலகம் செல்ல வேண்டும்.

4. அங்கு கவுண்டர் 1, 2 லிருந்து படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால் ஹமத் மருத்துவமனை மருத்துவர் சான்றிதழ் கிடைக்கும். இதற்கு மரணமடைந்தவரின் பாஸ்போர்ட், ஐடி, உடலைப் பெறுபவரின் ஐடி கைவசம் வைத்திருக்கவேண்டும்.

5. கவுண்டர் 3, 4 லிருந்து ஆரோக்கியத்துறையிடமிருந்து மரணச் சான்றிதழும், மார்ச்சுவரியிலிருந்து உடலை ரிலீஸ் செய்வதற்கான அனுமதியும் கூடவே, ஊருக்குக் கொண்டு செல்வது எனில் கஸ்டம்ஸில் சமர்ப்பிப்பதற்கான சான்றிதழும் கத்தாரிலேயே இறுதி சடங்கு முடிப்பது எனில் அதற்கு அனுமதியளிக்கும் உத்தரவும் கிடைக்கும்.

இவை கிடைப்பதற்கு, 1, 2 கவுண்டரிலிருந்து கிடைத்த மருத்துவர் சான்றிதழ், காவல்துறை ரிப்போர்ட் நகல், இறந்தவர் பாஸ்போர்ட் மற்றும் ஐடி, உடலைப் பெறுபவர் ஐடி முதலானவை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

6. அடுத்து 5, 6, 7 லுள்ள உள்துறை அமைச்சக கவுண்டர்களில் இறந்தவரின் விசா-RP கேன்சல் செய்து எக்ஸிட் பெர்மிட் பெற வேண்டும். இதற்கு, முந்தைய கவுண்டர்களிலிருந்து பெற்ற அனைத்து ஆவணங்களும் தேவை.

7. 8 ஆவது கவுண்டரில் கத்தார் ஏர்வேய்ஸ் கார்கோ மற்றும் டிக்கட் புக்கிங் செய்யலாம். இதற்கு மரணச் சான்றிதழுடன் எக்சிட் பெர்மிட் மற்றும் எம்பஸி கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். எம்பசி கடிதம் பெறவும் அங்கேயே வெளிநாட்டுத் தூதரக கவுண்டரில் வசதி செய்யப்பட்டுள்ளது.

கார்கோ மற்றும் டிக்கட் புக்கிங் முடிந்துவிட்டால், நேரடியாக மார்ச்சுவரி சென்று மார்ச்சுவரி உடல் ரிலீஸ் சான்றிதழ் சமர்ப்பிக்கும்பட்சத்தில், ஊருக்கு அனுப்புவது எனில் கஸ்டம்ஸுக்கோ அல்லது கத்தாரிலேயே இறுதிகிரியை செய்வது எனில் குறிப்பிட்டப் பகுதிக்கோ உடலை ஆம்புலன்ஸில் கொண்டு வந்து சேர்ப்பர்.

ஊருக்குக் கொண்டு செல்லும்பட்சத்தில் உடலுடன் ஒருவர் செல்ல வேண்டும். கத்தார் ஏர்வேய்ஸ் கவுண்டரிலேயே அவருக்குரிய டிக்கெட்டும் சேர்த்து புக் செய்ய வேண்டும்.

இவையன்றி,

பிரார்த்தனை செய்ய வேண்டுமென விரும்புபவர்களுக்கு முஸ்லிம்கள் எனில், ஹமத் பெண்கள் மருத்துவமனையின் பின்பக்கமிருக்கும் பள்ளிவாசலிலும் முஸ்லிமல்லாதவர் எனில் வக்ரா எமர்ஜென்ஸியில் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனி அறையிலும் வசதி செய்யப்பட்டுள்ளது. மெஸைமீர் சர்ச்சிலும் பிரார்த்தனை செய்யலாம்.

இம்முறையினால், ஒரே நாளில் சில மணி நேரங்களிலேயே அனைத்து நடைமுறைகளையும் முடித்து உடலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரம் தேவைப்படுவோர்,

ஹமத் மருத்துவமனை மார்ச்சுவரியின் பின்புறம் அமைந்துள்ள Humanitarian Services அலுவலகத்தின் குறிப்பிட்ட கவுண்டர்களைக் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்:

* Ministry of Interior - 4025 3369, 4025 3371, 4025 3372

* Ministry of Public Health - 4025 3370, 4025 3364

* Hamad Medical Corporation - 4025 3368, 4025 3365

* Qatar Airways - 4025 3374

07/03/2020

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !!

சீனாவின் அதிகளவு பரவிய கொரோனா வைரஸ் தற்போது மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்க தொடங்கியுள்ளது. ஈரானில் கடந்த 2 நாட்களில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலிலும் லெபானானிலும் இத்தாலியிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,345 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சீனர்கள் மட்டும் 2,232 ஆவர். சீனாவில் நேற்று மட்டும் மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். 25 நாடுகளில் இந்த கொடிய கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பாக உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது..........

07/03/2020

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும்

3ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 2ஆயிரத்து 981பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஈரானில் 77பேர் உயிரிழந்துள்ளனர். நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

07/03/2020

South Korea reports 274 new cases≥

The total number of people infected in South Korea has risen to 7,041, as the country confirmed 274 more cases.

The announcement came hours after South Korean authorities had reported 483 new cases of infections.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Breaking news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share