tn_news_views

  • Home
  • tn_news_views

tn_news_views Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from tn_news_views, Media/News Company, .

19/05/2022

நெஞ்சை பதை பதைக்க வைக்கும் நிகழ்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாய...
19/05/2022

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகின்றன

இந்நிலையில் கடந்த 7ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது .தற்போது கேஸ் சிலிண்டர் விலை இன்னும் உயர்ந்துள்ளது .

அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலைரூ 3 உ -யர்ந்து ரூ 1,018க்கு விற்பனையாகிறது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது.

இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான்..!! - கவிஞர் வைரமுத்து
18/05/2022

இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான்..!! - கவிஞர் வைரமுத்து

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.
18/05/2022

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.

குஜராத்தில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்..! சீன ராக்கெட்டின் சிதைவுகள் எனக்கூறும் நிபுணர்கள்
17/05/2022

குஜராத்தில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்..! சீன ராக்கெட்டின் சிதைவுகள் எனக்கூறும் நிபுணர்கள்

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.
17/05/2022

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் பயணிகளை தரக்குறைவாக கையாண்டது அம்பலம்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
16/05/2022

இண்டிகோ விமான நிறுவனம் பயணிகளை தரக்குறைவாக கையாண்டது அம்பலம்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Contact 8610071911
16/05/2022

Contact 8610071911

உலக 10,000 மீ ஓட்ட பந்தயம்:
16/05/2022

உலக 10,000 மீ ஓட்ட பந்தயம்:

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் 20ந்தேதி வரை நீட்டிப்பு
16/05/2022

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் 20ந்தேதி வரை நீட்டிப்பு

இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருப்படுவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு காசி செல்லும...
15/05/2022

இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருப்படுவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு காசி செல்லும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து புனித நீராடி செல்வார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. வடமாநில, தென்மாநில பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி சென்றது.

இதேபோல் முகுந்தராய சத்திரம் மற்றும் அரிச்சல்முனை ஆகிய பகுதிகளிலும் கடல் உள்வாங்கி சென்றது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக கடலில் போட்ட சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் தெரிந்தன. அதனை சில பக்தர்கள் ஆர்வமுடன் சென்று பார்த்தனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்...
15/05/2022

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்து உள்ளார். அவருக்கு வயது 46.

இதுபற்றி குயின்ஸ்லேண்ட் காவல் அதிகாரிகள் கூறும்போது, சைமண்ட்சின் கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது, சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது. காரில் அவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்துள்ளார்.

அவரை காப்பாற்ற துணை மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், அதில் பலனில்லை என கூறியுள்ளார். உயிரிழந்த சைமண்ட்சுக்கு உ லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

அவர் அணிக்காக 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆல்ரவுண்டரான அவர், பேட்டிங் செய்வதுடன் நடுத்தர வேகம் மற்றும் சுழற்பந்து என தேவைக்கேற்றபடி பந்து வீசவும் செய்வார். சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார்.

26-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடிபுதுடெல்லி,மே 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தம...
15/05/2022

26-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி,

மே 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

14/05/2022

கள்ளக்குறிச்சியில் ஹிஜாப் அணிந்து ப்ளஸ் 1 பொதுத்தேர்வு எழுத தடை

களமருதூர் அரசு பள்ளியில் தேர்வு எழுத சென்ற

இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுத்ததால் பெற்றோர் வாக்குவாதம். தேர்வு கண்காணிப்பாளர் சரஸ்வதி வேறு பள்ளிக்கு இடமாற்றம்.

துபாய்,ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவதுஅதிபரான ஷேக் கலீபா பின் ஜாயித் அல்நஹ்யான் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் ப...
14/05/2022

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது

அதிபரான ஷேக் கலீபா பின் ஜாயித் அல்

நஹ்யான் கடந்த சில ஆண்டுகளாக உடல்

நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே

அலுவல் பணிகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில், அதிபர் ஷேக் கலீபா நேற்று மதியம் அபுதாபி அதிபர் அரண்மனையில் காலமானார். அவருக்கு வயது 73. இவரது மறைவை அடுத்து ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலீஜ் டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது. 61-வயதான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராக உள்ளார்.
U

இந்தியாவில் 10-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு 83 சதவீதமாக உள்ளது.
14/05/2022

இந்தியாவில் 10-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு 83 சதவீதமாக உள்ளது.

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் 15/05/2022
14/05/2022

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் 15/05/2022

போரில் பலியான ரஷிய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
14/05/2022

போரில் பலியான ரஷிய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when tn_news_views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share