Matale Hindu College- MEDIA

  • Home
  • Matale Hindu College- MEDIA

Matale Hindu College- MEDIA Hindu college....

17/11/2023

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 79 % மாணவர்கள் சித்தி... வெட்டுப்புள்ளிக்கு மேல் 10 மாணவர்கள்... மாணவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள், செயலமர்வுகளுக்கு உதவியவர்கள் அனைவருக்கும் நன்றிகள்....

N.Brian. 171
E.Kogulakumar. 170
B.Kinoja. 160
P.Sahishnu. 159
V.Divansri. 158
T.Gajan. 155
P.Kavishan. 153
R.Thabilashan. 151
S.Navishan. 151
S.Lakeesha. 148

வணிக துறையில்... வாழ்த்துகள் பிள்ளைகளே...
15/11/2023

வணிக துறையில்... வாழ்த்துகள் பிள்ளைகளே...

காலியில் இன்று நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மரதன் ஒட்ட போட்டியில் செல்வன் துதிஹர்ஷிதன் 5 ம் இடத்தை பெற்ற...
11/11/2023

காலியில் இன்று நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மரதன் ஒட்ட போட்டியில் செல்வன் துதிஹர்ஷிதன் 5 ம் இடத்தை பெற்றுள்ளார்.. அவருக்கும், பயிற்றுவிப்பாளர் திரு சம்பத் Sir, மற்றும் உதவி புரிந்த பெற்றோர்கள், பழைய மாணவர் சங்கத்திற்கும் நன்றிகள்...

10/11/2023
எமது பாடசாலையின் விளையாட்டு தங்க மகன் துதிஹர்ஷிதனுக்கு, இந்துவின் பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் பரிச...
09/11/2023

எமது பாடசாலையின் விளையாட்டு தங்க மகன் துதிஹர்ஷிதனுக்கு, இந்துவின் பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் பரிசு...
11/11/2023 காலியில் நடைபெற உள்ள அகில இலங்கை மரதனிலும் வெற்றி பெற வாழ்த்துகள்....

06/11/2023
கொழும்பில் நடைபெறுகின்ற, அகில இலங்கை தமிழ்மொழித்தின விவாதப் போட்டியில் அகில இலங்கை முதலாம் இடம் பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்...
04/11/2023

கொழும்பில் நடைபெறுகின்ற, அகில இலங்கை தமிழ்மொழித்தின விவாதப் போட்டியில் அகில இலங்கை முதலாம் இடம் பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்த்துகள்...... அதிபர், பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்துக்கு உதவிய Anathan@ நன்றிகள்

இறுதிப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்....
04/11/2023

இறுதிப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்....

Debate > Matale Hindu National College Vs Jaffna Hindu College


#2023

01/11/2023

NATIONAL YOUTH FILM FESTIVAL 2023
Matale Hindu national
Media unit Boys film / Media unit / you so much my team
short film

30/10/2023 எமது பாடசாலையின் முன்னாள் அதிபர் கௌரவ S. கணேசமூர்த்தி சேரின் பிறந்தநாள், சேவை நலன் பாராட்டு விழாவை ஆசிரியர்கள...
30/10/2023

30/10/2023 எமது பாடசாலையின் முன்னாள் அதிபர் கௌரவ S. கணேசமூர்த்தி சேரின் பிறந்தநாள், சேவை நலன் பாராட்டு விழாவை ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நடாத்தினார்கள்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Sir...

தங்க பதக்கத்துடன் இந்துவின் தங்க மகன்..
29/10/2023

தங்க பதக்கத்துடன் இந்துவின் தங்க மகன்..

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில், எமது பாடசாலை மாணவன் துதியர்ஷிதன் 5000M போட்டியில் அகில இலங்கை ரீதியில் ...
27/10/2023

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில், எமது பாடசாலை மாணவன் துதியர்ஷிதன் 5000M போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளார்..அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்...

மாத்தளை இந்துக் கல்லூரியின் தரம் 10,11 பகுதித் தலைவர், மற்றும் சிறந்த தமிழ்மொழி ஆசிரியர், தமிழ் தின போட்டி வெற்றிகளுக்கா...
25/10/2023

மாத்தளை இந்துக் கல்லூரியின் தரம் 10,11 பகுதித் தலைவர், மற்றும் சிறந்த தமிழ்மொழி ஆசிரியர், தமிழ் தின போட்டி வெற்றிகளுக்காக அதிகம் உழைப்பவர்.. கொடுத்த பொறுப்பை முடித்து வெற்றி பெறும் திரு சுரேஷ் குமார் Sir அதிபர் பரீட்சையில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.. அவருக்கு பாடசாலை சார்பான வாழ்த்துகள்...

நவராத்திரி விழா.. 2023/10/24
24/10/2023

நவராத்திரி விழா.. 2023/10/24

வாழ்த்துகள் தினேஷ்ராஜ் சஷ்விக்
23/10/2023

வாழ்த்துகள் தினேஷ்ராஜ் சஷ்விக்

தரம் 9 மாணவர்களுக்கு வழங்கப்படும் செயன்முறை தொழில்நுட்ப திறன்கள்..
17/10/2023

தரம் 9 மாணவர்களுக்கு வழங்கப்படும் செயன்முறை தொழில்நுட்ப திறன்கள்..

நவராத்திரி விரதம் ஆரம்ப நாள் 15/10/2023
15/10/2023

நவராத்திரி விரதம் ஆரம்ப நாள் 15/10/2023

ஆசிரியர் தின விழாவின் சில பதிவுகள்....
14/10/2023

ஆசிரியர் தின விழாவின் சில பதிவுகள்....

இந்து ஹோக்கி அணியின் புதிய உடை..
13/10/2023

இந்து ஹோக்கி அணியின் புதிய உடை..

மாத்தளை இந்துவின் புதிய அதிபராக திரு                                 S. பாலசுப்பிரமணியம் இன்று கடமைகளை பாடசாலை ஸ்ரீ முத்...
12/10/2023

மாத்தளை இந்துவின் புதிய அதிபராக திரு S. பாலசுப்பிரமணியம் இன்று கடமைகளை பாடசாலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் வைத்து ஏற்றுக் கொண்டார்... வாழ்த்துகள் Sir..

பாடசாலையின் வளர்ச்சிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்து.. வெற்றி வழி காட்டிய கௌரவ அதிபர் S. கணேஷமூர்த்தி Sir ன் ஒய்வுக்கா...
12/10/2023

பாடசாலையின் வளர்ச்சிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்து.. வெற்றி வழி காட்டிய கௌரவ அதிபர் S. கணேஷமூர்த்தி Sir ன் ஒய்வுக்காலம் சிறப்பாய் அமைய வாழ்த்துகின்றோம்...

பரிசளிப்பு விழா 2022.. பிரதம அதிதியாக பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி சாந்திமதி அம்மையார் கலந்து சிறப்பித்தார்...
12/10/2023

பரிசளிப்பு விழா 2022.. பிரதம அதிதியாக பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி சாந்திமதி அம்மையார் கலந்து சிறப்பித்தார்...

பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் முயற்சியோடும்,  திருமதி செல்வமனோகரனின் நிதியுதவியோடு  மாணவ...
11/10/2023

பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் முயற்சியோடும், திருமதி செல்வமனோகரனின் நிதியுதவியோடு மாணவர்களுக்கான உடற்பயிற்சி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது...

மாத்தளை இந்துக் கல்லூரி MEDIA பிரிவை இயக்கும் செல்வன் K . ஜனார்த்தன்.. வாழ்த்துகள்...
11/10/2023

மாத்தளை இந்துக் கல்லூரி MEDIA பிரிவை இயக்கும் செல்வன் K . ஜனார்த்தன்.. வாழ்த்துகள்...

அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டிகளில் மாகாண மட்டத்தில்  வயலின் இசை நிகழ்ச்சியில் G.யர்ஷாந்த் முதலாம் இடத்தைப் பெற்று மா...
08/10/2023

அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டிகளில் மாகாண மட்டத்தில் வயலின் இசை நிகழ்ச்சியில் G.யர்ஷாந்த் முதலாம் இடத்தைப் பெற்று மா /இந்து தேசிய கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் அகில இலங்கை மட்ட போட்டிகளிலும் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள்...👏👏👏

08/10/2023

அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டிகளில், மத்திய மாகாணத்தில் எமது கல்லூரியின் மாணவர்களான
தனி இசை (வயலின்) நிகழ்ச்சியில் G.யர்ஷாந்த் முதலாமிடத்தையும், தனி இசை (தில்லானா) நிகழ்ச்சியில் S.தவனீதன் முதலாமிடத்தையும், தனி இசை (ஜாவளி) நிகழ்ச்சியில் உதய் முதலாமிடத்தையும், குழுப் பாடல் (திரையிசைப்பாடல்) நிகழ்ச்சியில் மாணவர்கள் முதலாமிடத்தையும் பெற்று இந்துக்கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தொடர்ந்து அகில இலங்கை போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள்...

சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த வீரர்கள்.. அகில இலங்கை முதலாமிடம் V. ...
05/10/2023

சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த வீரர்கள்.. அகில இலங்கை முதலாமிடம் V. வசீதரன், அகில இலங்கை மூன்றாம் இடம் S. பவிந்திரவர்ஷனுக்கு வாழ்த்துகள்.. மற்றும் அதிபர், பயிற்றுவித்த திரு பஷான் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள், நிதி உதவிகள் புரிந்த பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும்

✍️ Lions club of colomboblue sapphaire 306 என்ற நிறுவனத்தின் அனுசரணையோடு இந்து தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்ப...
04/10/2023

✍️ Lions club of colombo
blue sapphaire 306 என்ற நிறுவனத்தின் அனுசரணையோடு இந்து தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் *28. 09.2023 வியாழன் மு.ப.7.30 - பி.ப 2.00 மணிவரை மா/ இந்து தேசிய பாடசாலையில்* தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
✍️வளவாளராக கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் திரு.தயா (Daya sir) கலந்துக் கொண்டார்.
✍️ இதில் இந்துக் கல்லூரி மாணவர்கள் தவிர 08 அயற்பாடசாலை மாணவர்களும் சேர்ந்து மொத்தமாக 175 மாணவர்கள் பயன் பெற்றனர்.
✍️ இம்மாணவர்களுக்கான கருத்தரங்கு வினாத்தாள்கள்,எழுதுபொருட்கள் அடங்கிய Pencil Purse , சிற்றுண்டி என்பவற்றுக்கான முழுமையான அனுசரணையை LIONS CLUB OF COLOMBO BLUE SUPPHERE 3O6 வழங்கி இருந்தனர்.
✍️ தலைவர், செயலாளர் , பொருளாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் ,பழைய மாணவர் சங்கம் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
✍️ மேலும் இதனை ஏற்பாடு செய்து தந்த பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. செல்வமனோ உள்ளிட்ட அனைத்து அங்கத்தவர்களுக்கும் நன்றிகளை பாடசாலை நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது...பிரதி அதிபர்......

சிறுவர் தின நிகழ்வுகள்.. 2023
04/10/2023

சிறுவர் தின நிகழ்வுகள்.. 2023

" எல்லாவற்றையும்  விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்.
01/10/2023

" எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்.

30/09/2023

தமிழ் மொழித்தின மத்திய மாகாண போட்டிகளில்... தனி இசை பிரிவு-4 S.தவநீதன் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். வாழ்த்துகள்....

தமிழ் மொழித்தின மத்திய மாகாண போட்டிகளில்... G.யர்ஷாந்த் தனி இசை ( 3 ம் பிரிவில்) முதலாமிடம் பெற்றுள்ளார்.. அகில இலங்கை ர...
30/09/2023

தமிழ் மொழித்தின மத்திய மாகாண போட்டிகளில்... G.யர்ஷாந்த் தனி இசை ( 3 ம் பிரிவில்) முதலாமிடம் பெற்றுள்ளார்.. அகில இலங்கை ரீதியிலும் வெற்றி பெற வாழ்த்துகள்...

தமிழ் மொழித்தின மத்திய மாகாண போட்டிகளில்... குழு இசை இரண்டாம்  இடம் பெற்றுள்ளது.... வாழ்த்துகள் பிள்ளைகளே....
24/09/2023

தமிழ் மொழித்தின மத்திய மாகாண போட்டிகளில்... குழு இசை இரண்டாம் இடம் பெற்றுள்ளது.... வாழ்த்துகள் பிள்ளைகளே....

தமிழ் மொழித்தின மத்திய மாகாண போட்டிகளில்... இலக்கிய நாடகம் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.... வாழ்த்துகள் பிள்ளைகளே....
24/09/2023

தமிழ் மொழித்தின மத்திய மாகாண போட்டிகளில்... இலக்கிய நாடகம் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.... வாழ்த்துகள் பிள்ளைகளே....

தமிழ் மொழித்தின மத்திய மாகாண போட்டிகளில்... விவாதம் முதலாமிடம்.. அகில இலங்கை போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துகள் பிள்ளைக...
24/09/2023

தமிழ் மொழித்தின மத்திய மாகாண போட்டிகளில்... விவாதம் முதலாமிடம்.. அகில இலங்கை போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துகள் பிள்ளைகளே....

இந்துக் கல்லூரி முத்து விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது....
18/09/2023

இந்துக் கல்லூரி முத்து விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Matale Hindu College- MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share