Muthu Kumar

Muthu Kumar Self confident

13/10/2023

இந்தியாவைத்தவிர ஆஸ்திரேலியா யாரிடம் தோற்றாலும் கிரிக்கெட் ரசிகனாக ஏமாற்றமே

24/12/2021

அன்று அக்கா கனிமொழியின் சென்னை சங்கமம்
இன்று அக்கா கனிமொழியோடு மார்கழியில் மக்களிசை

என்றும் கலைஞர்களோடு அக்கா கனிமொழி MP அவர்கள்

24/11/2021

P. T. R. published the White Paper report on tamilnadu finances l TN minister

இந்தியாவிற்கான செக் நாட்டு தூதர் திரு. மிலன் ஹோவோர்கா மற்றும் செக் நாட்டு கெளரவத் தூதர் திரு. Ar.Rm. அருண் ஆகியோர் மாண்ப...
22/10/2021

இந்தியாவிற்கான செக் நாட்டு தூதர் திரு. மிலன் ஹோவோர்கா மற்றும் செக் நாட்டு கெளரவத் தூதர் திரு. Ar.Rm. அருண் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து பேசினார்கள்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உதவி ப...
21/10/2021

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உதவி பேராசிரியர், நூலகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் வழங்கினார்.

20/10/2021

| புழல் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் M....
19/10/2021

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

19/10/2021




19/10/2021

Hindi is the national language of only one nation.

That nation is called imagiNATION



There is No national language for India,We know, what we want to spoke and learn #ஹிந்தி_தெரியாது_போடா
19/10/2021

There is No national language for India,
We know, what we want to spoke and learn
#ஹிந்தி_தெரியாது_போடா

19/10/2021

வந்த பாதையும்
வளந்த விதமும்
செஞ்ச செயலும் தான்
தனித்தன்மையோட அடையாளம்.
அந்த வகையில இந்த மனுஷனுக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை!

18/10/2021

வந்த பாதையும்
வளந்த விதமும்
செஞ்ச செயலும் தான்
தனித்தன்மையோட அடையாளம்.
அந்த வகையில இந்த மனுஷனுக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை!

23/09/2021
13/05/2021
18/04/2021

தமிழக அரசியல் இவ்வளவுதான்.....அதிமுக பிரமுகரிடம் 131சீட் வெற்றி பெறுமா???எதவாது ஒரு டிஜிட்டை கம்மி பண்ணுங்க
நிருபர்=130ஆ சார்,128ங்களாசார்?
அதிமுக பிரமுகர்=நான் சொன்னது டிஜிட்டை!!!!!!
நிருபர்=31ஆ,13ஆ

05/04/2021

#ஸ்டாலினின்_200க்கு_மக்களே_சாட்சி

05/04/2021
03/04/2021

"எடப்பாடி விவசாயி அல்ல விஷவாயு"
விவசாயத்தையும் விவசாயிகளையும் வஞ்சிக்கும் ஒருவரை விவசாயி எனக் குறிப்பிடுவது விவசாயத்துக்கு செய்யும் துரோகம். ஏப்ரல் 6 இல் முடிவெடுப்போம். உதயசூரியனுக்கு வாக்களிப்போம்

03/04/2021

அதிகாரத்தின் மமதையில் செயல்படும் அதிமுக அரசுக்குத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பாடம் புகட்டுவோம்.

02/04/2021

மிசாவையே பார்த்த நான் வருமான வரித்துறை சோதனைக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


02/04/2021

மோடி பேசும் போது கூட்டம் கூட்டமாய் கலைந்து போன மக்கள்

01/04/2021

கண்ணீர் நாடகம் நடத்தும் எடப்பாடியாருக்கு தெரிஞ்ச சில உண்மை சம்பவங்களை இக் காணொளி மூலமாக சமர்ப்பிக்கிறோம்.

01/04/2021

நான் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆரம்பத்தில் நாம் 200 தொகுதிகளை வெல்வோம் என்று உணர்ந்தேன். ஆனால் இப்போது நான் 234 தொகுதிகளையும் வெல்வோம் என்கிற உணர்வு இருக்கிறது. சிலர் இங்கு அலை உருவாகவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் இங்கே சுனாமியே உருவாகி உள்ளது

31/03/2021

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையை அடுத்து கோவை டவுண்ஹால் அருகே, திறந்திருந்த கடைகளை மூடக்கோரி பாஜக தொண்டர்கள் கற்களை வீசி ரகளை

31/03/2021

கோவை தெற்கில் பாசிச பாஜக குண்டர்கள் வெறியாட்டம்..!!

வானதி சீனிவாசன் பிரச்சாரம் பண்ணும்போதே இப்படி என்றால்,
MLA வாக இருந்தால் மக்கள் தெருக்களில் நடமாட முடியாது.!!

காவி பயங்கரத்தை ஒழிப்போம் மக்களே..!!


31/03/2021

யோகி ஆதித்யநாத் வருகை - கோவையில் கடைகளை மூடக்கோரி பாஜகவினர் மிரட்டல்.. வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் திறந்திருந்த கடைகள் மீது கல்வீச்சு

31/03/2021

தரமான சம்பவம் 🔥🔥🔥

31/03/2021

🙍‍♂️வேலையின்மையை தடுத்து, வேலைவாய்ப்பை உயர்த்த!! வாக்களிப்பீர் உதயசூரியன்!!! ☀️

இவனுங்களுக்கு சொந்தமா மூளையும் கெடையாது, MLA வும் கெடையாது.
30/03/2021

இவனுங்களுக்கு சொந்தமா மூளையும் கெடையாது, MLA வும் கெடையாது.

30/03/2021

ஒரு சட்டத்துறை அமைச்சராக இருந்துகொண்டு, அருவருப்பான வார்த்தைகளை வைத்து திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களை விமர்சித்த இந்த காணொளியைப் பகிர்ந்து உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள்

30/03/2021

உரிமையைக் காப்பதற்கு உதயசூரியன்

உயிரைக் காப்பதற்கு மாஸ்க்

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் மக்களின் பணத்தைச் சுரண்டி சாப்பிட்ட அரசாங்கத்தை ஒழிப்போம்❗
உதய சூரியனை ஆதரிப்போம்❗
புது சரித்திரம் படைப்போம்❗

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Muthu Kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muthu Kumar:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share