Thalgaspitiya News

  • Home
  • Thalgaspitiya News

Thalgaspitiya News This is a page to promote our village all around the world
(1)

 #තල්ගස්පිටිය නිහඩ කරවමින් අපගෙන් නික්ම යන සහෝදර  #සම්රි ඔබට ජන්නතුල් ෆිර්දවුස් නම් ස්වර්ගය ලැබේවාකුරුණෑගල ශික්ෂණ රෝහලේ ...
15/09/2023

#තල්ගස්පිටිය නිහඩ කරවමින් අපගෙන් නික්ම යන සහෝදර #සම්රි
ඔබට ජන්නතුල් ෆිර්දවුස් නම් ස්වර්ගය ලැබේවා
කුරුණෑගල ශික්ෂණ රෝහලේ හදිසි ප්‍රථිකාර එ්කකයේ ප්‍රථිකාර ලබමින් සිටි සහෝදරයා අප අතරින් වෙන් වී යයි
#භූමිදානය අද දින (15.09.2023) රාත්‍රී 10 ට තල්ගස්පිටිය මුස්ලිම් සූසාන භූමියේදී සිදු කෙරේ

 #කුරුණෑගල  #තල්ගස්පිටිය පාසලේ ඉගෙනුම ලැබූ, අධ්‍යාපනික, ක්‍රීඩා සහ අනෙකුත් විෂය සමගාමී කටයුතුවලට දස්කම් දැක්වූ, දැනට පේර...
09/09/2023

#කුරුණෑගල #තල්ගස්පිටිය පාසලේ ඉගෙනුම ලැබූ, අධ්‍යාපනික, ක්‍රීඩා සහ අනෙකුත් විෂය සමගාමී කටයුතුවලට දස්කම් දැක්වූ, දැනට පේරාදෙනිය විශ්වවිද්‍යාලයේ කළමනාකරණ පීඨයේ ඉගෙනුම ලබන සිසුවෙකු ඊයේ දින (08.09.2023) දහවල් අනතුරකට ලක්ව කුරුණෑගල රෝහලේ දැඩි සත්කාර ඒකකයට ඇතුළත් කර ප්‍රතිකාර ලබමින් සිටී. ජීවිතයත් මරණයත් අතර සටනක දැඩි ශල්‍යය කර්මයක්ද කර හමාරය.. ඔහුගේ සුවය පතා අප සියල්ල ප්‍රාර්ථනා කර ගනිමු.

මෙම සහෝදරයා 2020 උසස් පෙළ විභාගයෙන් 3A ප්‍රතිඵලයක් ලබා ගත් අතර ඔහුගේ පාසල් කාලය තුළ ජාතික මට්ටමේ දෙමළ සහ සිංහල භාෂා තරඟවලින් දෙවරක් සමස්ථ ලංකා ජයග්‍රහණය කළේය. එලෙසම ඔහු කුරුණෑගල දිස්ත්‍රික් වයස අවුරුදු 16න් පහළ වොලිබෝල් කණ්ඩායමේ සාමාජිකයකු වූ අතර පාසල වෙනුවෙන් පළාත් මට්ටම් දක්වා වොලිබෝල් තරගවලට සහභාගි විය. ඔහු ඉතා ලාබාල දක්ෂ නිවේදකයෙක් ද විය. බොහෝ දක්ෂතා ඇති තරුණයෙක්.විශ්ව විද්‍යාලයේද බොහෝ කටයුතුවලට සම්බන්ධ වී අැති අතර විවිධ සමාජ කටයුතුවලට ද සම්බන්ධ විය.
ආගමික කටයුතුවලදීද ඉතා සමීපව කටයුතු කළ ඔහු සැමට ගෞරවයෙන් හා මෛත්‍රියෙන් සලකණ ස්වභාවයක් තිබෙන ශිෂ්‍යයකි. සෑම වේලාවකම ඔහුගේ මුහුණේ පිරිපුන් සිනහක් දැක ගත හැකිය.

ඔහු ඊයේ සවස පය ලිස්සා වහලෙන් ඇද වැටී අසාධ්‍ය තත්ත්වයෙන් කුරුණෑගල රෝහලේ දැඩි සත්කාර ඒකකයේ ප්‍රතිකාර ලබයි.
ශිෂ්‍යයා සමාජයට වටිනා සම්පතක්ය. ඔබේ යාච්ඤාවලට ඔහුව ඇතුළත් කර ගනුමෙන් බැගෑපත්ව Thalgaspitiya News සේවය ඔබගෙන් ඉල්ලා සිටිමු.

குருணாகல் தல்கஸ்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் சம்ரி எதிர்பாரா விதமாக இன்று விபத்தொன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்...  ...
08/09/2023

குருணாகல் தல்கஸ்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் சம்ரி எதிர்பாரா விதமாக இன்று விபத்தொன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்... குருணாகல் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.. எமது ஊரின் சொத்தான இச் சகோதரனின் சுகத்திற்காக அனைவரும் பிரார்தித்துக் கொள்வோம்

2022 ஆம் ஆண்டு தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் கலையகத்தின் உயர் தர பெறுபேறுகள்..இதற்காக அயராது உழைத்த அதிபர் உற்பட ஆசிரியர்கள், T...
05/09/2023

2022 ஆம் ஆண்டு தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் கலையகத்தின் உயர் தர பெறுபேறுகள்..
இதற்காக அயராது உழைத்த அதிபர் உற்பட ஆசிரியர்கள், TEDA அங்கத்தவர்கள் உற்பட நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்

14/01/2023

தல்கஸ்பிடிய மண்னின் மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி ஆரம்பமாகிறது..

அனைவரையும் வரவேற்கின்றோம்

மீண்டும் உம்மை உற்சாகமூட்ட தல்கஸ்பிடிய மண்னில் மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி
19/12/2022

மீண்டும் உம்மை உற்சாகமூட்ட தல்கஸ்பிடிய மண்னில் மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி

තව දවස් 2 යි... අනිද්දා තල්ගස්පිටිය ජායා ක්‍රීඩා පිටියේදී
01/12/2022

තව දවස් 2 යි... අනිද්දා තල්ගස්පිටිය ජායා ක්‍රීඩා පිටියේදී

தலகஸ்பிடிய வர்த்தகம் மற்றும் கலை பிரிவுகளுக்கான புதிய மாணவர் அனுமதி
01/12/2022

தலகஸ்பிடிய வர்த்தகம் மற்றும் கலை பிரிவுகளுக்கான புதிய மாணவர் அனுமதி

நாட்டுக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்த தல்கஸ்பிடி மீஸான்வாழ்த்துக்கள் தோழா
15/11/2022

நாட்டுக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்த தல்கஸ்பிடி மீஸான்
வாழ்த்துக்கள் தோழா

13/10/2022
தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் கலையகம் தொடர்ந்தும் வெற்றி நடை போட வேண்டும்உயர் தர பெறுபேறுகளில் இம் முறை கணிதத் துறையில் இருவரும...
28/08/2022

தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் கலையகம் தொடர்ந்தும் வெற்றி நடை போட வேண்டும்

உயர் தர பெறுபேறுகளில் இம் முறை கணிதத் துறையில் இருவரும் மருத்துவ பீடம் அறுவரும் கற்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம்

வனிகம் மற்றும் கலைத் துறைகள் பற்றிய முழுமையான தகவல்களுடன் சராசரி சித்தி வீதங்களையும் அறியத் தருகின்றோம்

18/02/2022

Waiting for Thalgaspitiya Premeir league

Insight - Colombo Center for Technical  TrainingNew Intake 2021புதிய மாணவர் அனுமதி – 2021கற்கைநெறிகள்:✅Automobile✅ Const...
28/09/2021

Insight - Colombo Center for Technical Training
New Intake 2021
புதிய மாணவர் அனுமதி – 2021

கற்கைநெறிகள்:
✅Automobile
✅ Construction Site supervisor
✅Auto Electrical
✅Refrigeration and Air Conditioning Mechanic

☑️ வசதி குறைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வசதிகளும் வழங்கப்படும்.

☑️ 100% தொழில் உத்தரவாதம்.

☑️ (TVEC Registered) அரச அங்கீகாரம் பெற்ற தொழினுட்ப நிறுவனம்.

☑️ தமிழ் மொழி மூல கற்கைநெறிகள்.

☑️ கற்கைநெறியின் முடிவில் 6 மாத கால தொழிற்பயிற்சி ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

☑️ தரமான வகுப்பறைகள் மற்றும் பயிற்சி நிலையங்கள்.

☑️ விடுமுறை காலங்களில் Online வகுப்புகளும் தொடர்ச்சியாக நடைபெறும்.

தொலைபேசி இலக்கம் : 077 17 64 836 , 077 77 55 897

WhatsApp இலக்கம் : 072 460 3386

Courses:
✅Automobile
✅ Construction Site supervisor
✅Auto Electrical
✅Refrigeration and Air Conditioning Mechanic

>Scholarship Available for poor students

>100% Job Guaranteed

>TVEC Registered Centre

> Tamil Medium

> Fully equipped workshops and class rooms

TEL. No. : 077 17 64 836, wats app : 072 460 33 86

For Online Registration :
https://docs.google.com/.../1FAIpQLScE4qv8zKU.../viewform...

E-mail : [email protected]

999/1, IDH Road,
Gothatuwa

 #சிகிச்சைக்காக  #உதவிடுவோம்உங்களது பிள்ளையாக நினைத்து உதவ முன் வாருங்கள் இல்லை என்றால் அதிகமாக பகிருங்கள் பயனடைவார்கள்....
14/07/2021

#சிகிச்சைக்காக #உதவிடுவோம்

உங்களது பிள்ளையாக நினைத்து உதவ முன் வாருங்கள் இல்லை என்றால் அதிகமாக பகிருங்கள் பயனடைவார்கள்....

சீத் ஆகிய நானும் எனது தந்தை வழி மாமியின் மகளாகிய சம்ஹாவும் 2019.03.08 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்தோம். வெளிநாட்டில் வேலை செய்து வந்த நான் விடுமுறை பெற்று வந்து திருமணம் செய்து விட்டு 45 நாட்களுக்குள் மீண்டும் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டேன். அங்கு போய் சில வாரங்களில் நான் தந்தையாகப் போகிறேன் என்ற செய்தி என் காதில் விழுந்ததில் இருந்து குழந்தை பற்றிய கனவுகளோடும் எதிர்பார்போடும் நாட்கள் கடந்தன.

என் குழந்தை இவ்வுலகைப் பார்ப்பதற்கான நேரம் நெருங்கவே என் ஆவலும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு வழியாக 10 நாட்கள் விடுமுறை பெற்றுக் கொண்டு 2019.12.23 அன்று என் குழந்தையை பார்க்கும் ஆவலுடன் நாட்டுக்கு வந்தேன். என்ன ஆச்சரியம், ஏமாற்றமின்றி என் குழந்தையும் என்னைப் பார்க்க 2019.12.27 அன்று பிறந்தால். அவளுக்கு விதாத் என்று பெயர் சூட்டினேன். வெறும் ஏழு நாட்களை குழந்தையுடன் கழித்து விட்டு பிரிய மனமின்றி கண்ணீருடன் மீண்டும் அபுதாபி நோக்கி பயணமானேன், வாழ்வாதாரத்தைத் தேடி.

அங்கு போய் அடிக்கடி போனில் குழந்தையைப் பார்த்து வந்த நான் நேரில் என் விதாத் குட்டியை கானும் நாளை ஆவலாக எதிர்பார்த்திருந்தேன்.அடிக்கடி பிள்ளைக்கு சுகவீனம் ஏற்பட்டது. என்றாலும் அது சாதாரணமாக எல்லோருக்கும் போல் ஏற்படுவது தானே என்று நினைத்தோம். ஆனால் பிள்ளையின் இயக்கத் திறனும் வளர்ச்சியும் சம வயதுக் குழந்தையைவிட குறைந்து கொண்டே போகிறது என்பதை குடும்பத்தினர் உணர ஆரம்பித்தனர்.தாய்ப் பாசத்தினால் என் மனைவி பிறர் குழந்தைக்கு குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள மறுத்தால். அதிகமான நேரம் குழந்தையுடன் அறைக்குள்ளேயே கழித்தாள்.சனம் கூடும் இடங்களுக்கு போவதைத் தவிர்த்தாள்.ஆனால் அவளுக்குத் தெரியவில்லை குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது தெலசீமியா எனும் குருதிக் குறைபாடு நோய் என்று.

ஆறு மாதங்கள் கடந்தன. பிள்ளையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இல்லை. ஈற்றில் என் மனைவியும் பிள்ளையிடம் ஏதோ நோய் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு வைத்தியரிடம் சென்று பரிசோதிக்க சம்மதித்தாள். பிள்ளையை பரிசீலித்த வைத்தியர் உடனே ஒரு Blood Report எடுத்துவரச் சொன்னார்.Report கைக்குக் கிடைக்க முன்னமே அதன் முடிவை call பன்னி அறிந்து கொண்ட Doctor பிள்ளையின் குருதியின் HP மட்டம் 4 ஆக குறைந்திருப்பது அவள் உயிருக்கே ஆபத்தானது எனக்கூறி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வேண்டினார்.

இதனையறிந்த என் நெஞ்சம் பதறிப் போனது. செய்வதறியாது வைத்தியசாலையின் அறிக்கைக்காக இறைவனைப் பிரார்த்தித்தவாறு காத்திருந்தேன்.இறைவன் மனிதனை சோதிப்பான் என்பதை அறிந்திருந்த நான் எங்களை இப்படி சோதிப்பான் என்று சற்றும் எதிர்பார்கவில்லை. ஆம், எம் குழந்தை மயிரிழையில் உயிர்தப்பியதென்றும் அவளுக்கு Thalassaemia Major என்ற நோய் உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். குழந்தைக்கு மாதாமாதம் இரத்தம் மாற்றவேண்டும் என்றும் நீண்ட காலம் குழந்தை உயிர்வாழ்வதை உறுதிப்படுத்த முடியாதென்றும் தெரிவித்த வைத்தியர்கள் இதற்கு இருக்கும் ஓரே தீர்வு Bone Marrow Transplant என்று கூறினர். ஆரம்பத்தில் இது எதுவும் எனக்குப் புரியவில்லை ஆனால் இந்த நோய் பற்றி இணையத்தில் தேடி தெரிந்து கொண்டேன்.

வெளிநாட்டில் இருந்த நான் நடைப்பிணம் போல் ஆனேன்.என்னால் வெளிநாட்டில் இருக்கவும் முடியவில்லை நாட்டுக்கு வரவும் முடியவில்லை.ஒரு வழியாக வேளையை விட்டு நாடு வர அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான போது மீண்டும் விமானநிலையம் பூட்டு....வெந்த புண் மேல் வேலைப் பாய்ச்சியது போல வேலையின்றி பல மாதம் அறைக்குள் அடைந்து இருக்க வேண்டியதாயிற்று.

இறுதியாக இறையருளால் 13.12.2020 அன்று தாயகம் திரும்பி இன்று வரையும் பிள்ளையின் சிகிச்சை விடயமாக முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன்.என்னுடைய DNA யும் என் மனைவியின் DNA யும் பிள்ளையின் DNA உடன் 50% பொருந்தியது. பல பரிசீலனைக்குப் பின் என்னுடைய Bone Marrow வை மகளுக்கு வைக்கலாம் என டாக்டர் கூறினார். ஒரு பக்கம் ஆனந்தம் இன்னொரு பக்கம் பயம். பிள்ளையின் சிகிச்சை நடைபெறப் போகிறது என்ற ஆனந்தமும் வைத்திய செலவான 70 இலட்சம் ரூபாவை எப்படி சேர்ப்பேன் என்ற பயமும் தான்.

இறைவன் மீது தவக்குல் வைத்து சிகிச்சை மேற்கொள்ள உடன்பட்டோம். அல்ஹம்துலில்லாஹ்,விடயம் தெரிந்த பலர் எங்களுக்கு பிரார்த்தித்தும் முடியுமானவரை உதவியும் வருகின்றனர். இறைவன் நல்லுள்ளம் படைத்தோர் மூலம் நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

என் நிலையை இப்பதிவின் ஊடாக சுருக்கமாக பகிர்ந்து கொண்டேன். என் மகளின் சிகிச்சை வெற்றிகரமாக அமைய இறைவனைப் பிரார்த்தித்து உங்கள் மேலான உதவிகளையும் எதிர்பார்க்கின்றேன்.

இப்படிக்கு

R.M.Seedh
No:233
Diwulgahamula
Paragahadeniya

Mobile / WhatsApp: 075 242 6089

Account No: 87645861
Bank of Ceylon
Paragahadeniya Branch

Insight - Colombo Center for Technical  TrainingNew Intake 2021புதிய மாணவர் அனுமதி – 2021 கற்கைநெறிகள்:✅Automobile✅ Cons...
03/06/2021

Insight - Colombo Center for Technical Training
New Intake 2021
புதிய மாணவர் அனுமதி – 2021
கற்கைநெறிகள்:
✅Automobile
✅ Construction Site supervisor
▫️வசதி குறைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வசதிகளும் வழங்கப்படும்.
▫️ 100% தொழில் உத்தரவாதம்.
▫️ (TVEC Registered) அரச அங்கீகாரம் பெற்ற தொழினுட்ப நிறுவனம்.
▫️ தமிழ் மொழி மூல கற்கைநெறிகள்.
▫️கற்கைநெறியின் முடிவில் 6 மாத கால தொழிற்பயிற்சி ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
▫️தரமான வகுப்பறைகள் மற்றும் பயிற்சி நிலையங்கள்.
▫️விடுமுறை காலங்களில் Online வகுப்புகளும் தொடர்ச்சியாக நடைபெறும்.
தொலைபேசி இலக்கம் : 077 17 64 836 , 077 77 55 897
WhatsApp இலக்கம் : 072 460 338

Courses:
✅Automobile
✅ Construction Site supervisor
>Scholarship Available for poor students
>100% Job Guaranteed
>TVEC Registered Centre
> Tamil Medium
> Fully equipped workshops and class rooms

TEL. No. : 077 17 64 836, wats app : 072 460 33 86

For Online Registration :
https://docs.google.com/.../1FAIpQLScE4qv8zKU.../viewform...
E-mail : [email protected]

999/1, IDH Road,
Gothatuwa

02/06/2021

அன்பின் உள்ளங்களே!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக பலர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தம்மாலான இயன்ற உதவிகளை தேடிச் சென்று செய்திடுவோமே
#அல்லாஹு #முஸ்தஆன்

தல்கஸ்பிடிய  அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்தின்  2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்.தர) கணித, விஞ்ஞானப் பிரிவிற்கு Repeat மாண...
10/05/2021

தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்.தர) கணித, விஞ்ஞானப் பிரிவிற்கு Repeat மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நிகழ்நிலை (Online மூலம்) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழுள்ள Link இன் மூலம் உரிய முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 2021-05-20

Application link : https://forms.gle/r7ufG7RJEMiTt4DD6

வீர நடை போடும் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் தாயகம்
07/05/2021

வீர நடை போடும் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் தாயகம்

20/04/2021

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

[அல்குர்ஆன் 2:114]

And who are more unjust than those who prevent the name of Allah from being mentioned in His mosques and strive toward their destruction. It is not for them to enter them except in fear. For them in this world is disgrace, and they will have in the Hereafter a great punishment.

[Al Qur'an 2:114]

18/03/2021

Insight - Colombo Center for Technical Training
New Intake 2021
Interview on 23.03.2021 (Tuesday )

Courses:
✅Automobile

✅A/C & Refrigeration

✅Auto Electrical

✅AutoCAD & Construction Studies

>Scholarship Available for poor students

>100% Job Guaranteed

>TVEC Registered Centre

> Tamil Medium

> Fully equipped workshops and class rooms

TEL. No. : 077 17 64 836, 077 775 5897

[email protected]
999/1, IDH Road,
Gothatuwa.

 #இதோ  #ஆரம்பித்து  #விட்டன  #உயர்  #தர  #வகுப்புக்கள்
18/03/2021

#இதோ #ஆரம்பித்து #விட்டன #உயர் #தர #வகுப்புக்கள்

 #அஸ்ஸலாமு  #அலைக்கும்  #வறஹ்மத்துல்லாஹி  #வபறகாதுஹூ...இன்ஷா அல்லாஹ் வரும்  #வெள்ளிக்கிழமை  #நாளை  #முதல்  #உங்கள்  #இல்...
07/01/2021

#அஸ்ஸலாமு #அலைக்கும் #வறஹ்மத்துல்லாஹி #வபறகாதுஹூ...
இன்ஷா அல்லாஹ் வரும் #வெள்ளிக்கிழமை #நாளை #முதல் #உங்கள் #இல்லத் #தேவைகைளை #பூர்த்தி #செய்ய #வந்து #விட்டது
#தல்கஸ்பிடியவில்

அல்லாஹ் இந்த வியாபார நிலையத்திற்கு பரக்கத்தை ஏற்படுத்துவானாக. பின்வரும் ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்...

2020 ஆம் ஆண்டின் புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன #தல்கஸ்பிடிய  #அல்  #அஷ்ரக்  #மஹா  #வித்தியாலய  #ம...
15/11/2020

2020 ஆம் ஆண்டின் புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன
#தல்கஸ்பிடிய #அல் #அஷ்ரக் #மஹா #வித்தியாலய #மாணவச் #செல்வங்கள் #உற்பட #அனைத்து #மாணாக்களுக்கும் எமது வாழ்த்துக்கள்

Thalgaspitiya
AL-ASHRAQ MAHAVIDYALAYA
Grade - 5 Examination PASSED kids

Reesa nawshad 183
Agar nawshad 177
Hajara saheel 171
Ahna naseerdeen 167
Nasma najath 165
Aabith samra 163

09/11/2020

கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது ! முஸ்லிம்கள் செரிவாக வாழும் பகுதியை தெரிவு செய்ய உத்தரவு !!

01/11/2020

கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டு வருகின்ற கால கட்டத்தில் வாழுகின்ற நாம் அதிகம் அதிகம் இறைவனிடம் மீளுவோம்

30/10/2020

தல்கஸ்பிடிய ஜாமிஉத் தௌஹீத் பள்ளியின் புதிய நிர்வாகத் தலைவராக முன்னால் தலைவர்களுல் ஒருவரான சகோதரர் ரபீகுர் ரஹுமான் அவர்கள் தெரிவாகியுள்ளார்கள்

 #தல்கஸ்பிடியில் 60%  #மாணவர்கள்  #பல்கலைக்கழக  #நுளைவுக்கான  #வாய்ப்பு   6 out of 10 students (60%) have entered univer...
29/10/2020

#தல்கஸ்பிடியில் 60% #மாணவர்கள் #பல்கலைக்கழக #நுளைவுக்கான #வாய்ப்பு


6 out of 10 students (60%) have entered university in the Arts stream

11/10/2020

#தல்கஸ்பிடிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா பள்ளிக்கான #புதிய #தலைவர் #தெரிவு எதிர் வரும் வெள்ளிக் கிழமை (16.10.2020) நடை பெற உள்ளது

நேர்மையான தலைமையை தெரிவு செய்ய முன் வருவோம்

இளைஞர்களே! பொடுபோக்காக இருக்காதீர்கள்..

தேங்காய் அளவிடும் கருவியுடன் நாடு தழுவிய ரீதியில் நுகர்வோர் சேவைகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது
27/09/2020

தேங்காய் அளவிடும் கருவியுடன் நாடு தழுவிய ரீதியில் நுகர்வோர் சேவைகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது

20/09/2020

தல்கஸ்பிடிய ஜாயா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கரப்பந்தாட்டப் போட்டி அடை மழையிலும் இன்னும் தொடர்கிறது

தல்கஸ்பிடியில் மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டிஅனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
14/09/2020

தல்கஸ்பிடியில் மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

*Insight - Colombo Center for Technical Training*_*New Intake 2020*__Interview on_ *25.08.2020* (Tuesday )*Courses:* _✅A...
20/08/2020

*Insight - Colombo Center for Technical Training*
_*New Intake 2020*_
_Interview on_ *25.08.2020* (Tuesday )
*Courses:*
_✅Automobile,_
_✅A/C & Refrigeration ,_
_✅Auto Electrical,_
_✅AutoCAD & Construction Studies_

>Scholarship Available for poor students
>100% Job Guaranteed
> TVEC Registered Centre
> Tamil Medium
> Fully equipped workshops and class rooms

*TEL. No. : 077 291 7797, 077 775 5897*

[email protected]_

_999/1, IDH Road, Gothatuwa_

 #பாடசாலைகளைமீள  #ஆரம்பிப்பது  #குறித்து  #கல்வி  #அமைச்சின்  #அறிவிப்பு‼‼‼‼👉பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எத...
14/07/2020

#பாடசாலைகளைமீள #ஆரம்பிப்பது #குறித்து #கல்வி #அமைச்சின் #அறிவிப்பு‼‼‼‼
👉பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் மீள திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகும் என அவர் குறிப்பிட்டார்

   #குருநாகல்,  #தல்கஸ்பிடிய   #அல்  #அஷ்ரக் மகா வித்தியாலயத்தின்  2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான , வர்த...
05/07/2020

#குருநாகல், #தல்கஸ்பிடிய #அல் #அஷ்ரக் மகா வித்தியாலயத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான , வர்த்தக மற்றும் கலைப் பிரிவுகளுக்கான மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நிகழ்நிலை (Online மூலம்) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
2019 க.பொத. (சா.த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உயர்தரம் கற்பதற்காக கீழுள்ள Link இன் மூலம் உரிய முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்,
விண்ணப்ப முடிவுத் திகதி : 2020-07-10
தொடர்புகளுக்கு
Mr. A.S.M. Jabir (Principal) - 071 5151453
Mr. M.S.M. Issan (Dep. Principal) - 071 8033501
Mr. J. Naseerdeen (Dep. Principal) - 071 7454916

தொழிநுட்ப உதவிகளுக்கு
Mr. H.D. Fasmin - 071 2586537

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeJ7IGyNYF5BPLODU8kKjwfRAoPQe32nLqyg8NaohDspSI4Ig/viewform?usp=sf_link

04/07/2020

பள்ளிவாசல்கள் மீளத் திறப்பது சம்பந்தமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவித்தல்
11/06/2020

பள்ளிவாசல்கள் மீளத் திறப்பது சம்பந்தமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவித்தல்

INSIGHT - Colombo Center For Technical Training ன் புதிய மாணவர்கள் அனுமதி - 2020 JUNE  தொழிநுட்ப பாடநெறிகளுக்கான  விண்ணப...
10/06/2020

INSIGHT - Colombo Center For Technical Training ன் புதிய மாணவர்கள் அனுமதி - 2020 JUNE

தொழிநுட்ப பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

MECHANIC
ELECTRICAL
CONDITIONING AND REFRIGERATION
CAD & CONSTRUCTION STUDIES
நீங்களும் விண்ணப்பிக்கலாம்

Online மூலமாக
https://docs.google.com/forms/d/1jvzrtcPZuBm9lSr1VTGdZBY6cYByyiIW93TdVcHUAzo/edit

SMS மூலமாக
077 622 67 69
077 291 77 97
( பெயர், முகவரி )

Wats app மூலமாக
077 291 77 97
( பெயர், முகவரி )

மேலதிக விபரங்களுக்கு
077 622 67 69
077 291 77 97

10/06/2020

அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவர் ஆன 'ஜோர்ஜ் புளொயிட்' அமெரிக்க போலீஸ் அதிகாரி ஒருவரினால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு முழு உலகிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடக்குமுறையும் திட்டமிடப்பட்ட இனவாத செயற்பாடுகளும் தான் அமெரிக்கா முழுவதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அடிப்படை காரணம் என்பது தெளிவு. எப்போதும் ஒரு சமூகம் ஒடுக்கப்படும் போது இயல்பாக அங்கு எதிர்ப்பு உருவாகிறது.

இறைவன் ஓர் ஆணில் இருந்தும் ஒரு பெண்ணில் இருந்தும்தான் மனிதனை படைத்திருக்கிறான். அப்படி இருக்கும்போது நாங்கள் எந்த நிறத்தவர்களாக இருந்தாலும் இனத்தவர்களாக இருந்தாலும் மொழி வேறுபாடுகள் இருந்தாலும் மனிதன் என்ற வகையில் நாமெல்லாம் சகோதரர்கள்.

'ஜோர்ஜ் புளொயிட்' மீதான படுகொலையை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இதன் பிறகாவது இன வாத செயற்பாடுகளுக்கு உலகில் முடிவு கட்டப்பட வேண்டும் என வேண்டுகிறோம்.

இந்த உலகத்தில் சமாதானமும் சாந்தியும் நிகழ வேண்டுமாக இருந்தால் அனைவரும் மனிதர்கள் என்ற நிலையிலிருந்து நீதி வழங்கப்படுகின்ற பொழுதுதான் அது சாத்தியமாகும். இல்லாதபோதும் உலகம் ஒரு போர்க்களம் ஆகிவிடும்.

உலகத்தில் சாந்தியும் சமாதானமும் ஏற்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.

Address


00360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thalgaspitiya News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share