InstaNews.City Villivakkam

  • Home
  • InstaNews.City Villivakkam

InstaNews.City Villivakkam InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly.

We display local jobs, classifieds, local event announcements, advertisements relevant to Villivakkam and surrounding areas. InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், வில்லிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விரிவாக ...
05/04/2023

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு 4 ஏப்ரல் 2023 மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
04/04/2023

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு 4 ஏப்ரல் 2023

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

CMWSSB Apprentice Recruitment: சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்...
04/04/2023

CMWSSB Apprentice Recruitment: சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

டாப் 10 அதிக இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களைக் கொண்ட தமிழ் நடிகர்கள் பட்டியலை இங்கு காண்போம். மேலும் விரிவாக செய்திகளை படிக்க ...
03/04/2023

டாப் 10 அதிக இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களைக் கொண்ட தமிழ் நடிகர்கள் பட்டியலை இங்கு காண்போம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பக்கவாதத்தை நிர்வகிப்பதில் நரம்பியல் நிபுணர்கள் இடையே அறிவு மற்றும் அனுபவங்க ளைப் பரிமாறிக் கொள்ளப்படுகிறது மேலும் விரிவ...
02/04/2023

பக்கவாதத்தை நிர்வகிப்பதில் நரம்பியல் நிபுணர்கள் இடையே அறிவு மற்றும் அனுபவங்க ளைப் பரிமாறிக் கொள்ளப்படுகிறது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விஜய் - ராஷ்மிகா நடனமாடும் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள் உலகம் முழுக்க இப்பவும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் ...
02/04/2023

விஜய் - ராஷ்மிகா நடனமாடும் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள் உலகம் முழுக்க இப்பவும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பொன்னியின் செல்வன், தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலருக்கு, பெரிய கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை, இப்போது நனவாக்கி இருக்க...
01/04/2023

பொன்னியின் செல்வன், தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலருக்கு, பெரிய கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை, இப்போது நனவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விஜய் சின்னத்திரை விருதுகள் 2023 நாள் மற்றும் நேரம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வோம் மேலும் விரிவாக செய்திகளை படிக்க...
31/03/2023

விஜய் சின்னத்திரை விருதுகள் 2023 நாள் மற்றும் நேரம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வோம்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சமீபத்தில், கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கவிஞர் வாலி குறித்து எழுதிய ஒரு பதிவு, வைரலாகி வருகிறது. மேலும் விரிவாக செய்திக...
30/03/2023

சமீபத்தில், கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கவிஞர் வாலி குறித்து எழுதிய ஒரு பதிவு, வைரலாகி வருகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Jayam Ravi about PS2-பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என நடிகர் ஜெயம் ரவி கூறினார். மேல...
30/03/2023

Jayam Ravi about PS2-பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என நடிகர் ஜெயம் ரவி கூறினார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியு...
30/03/2023

Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்களை நடிகர் விஜய் சேதுபதி அன்பளிப்பாக வழங்கினார். மேலும் விரிவாக செய்திகளை பட...
29/03/2023

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்களை நடிகர் விஜய் சேதுபதி அன்பளிப்பாக வழங்கினார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

வரும் செப்டம்பர் 1ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. அதற்கு நாட்கள் அதிகம் இருப்பத...
29/03/2023

வரும் செப்டம்பர் 1ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. அதற்கு நாட்கள் அதிகம் இருப்பதால் பொறுமையாக வேலை செய்து நிதானமாக படத்தை எடுத்து வருகின்றனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா - தேதி, நேரம், ஒளிபரப்பாகும் சேனல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இங்கே மேலும் விர...
28/03/2023

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா - தேதி, நேரம், ஒளிபரப்பாகும் சேனல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இங்கே

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Air India Recruitment: ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன. மேலும் வ...
28/03/2023

Air India Recruitment: ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி என சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ரீல்ஸ் ஐடியாக...
27/03/2023

இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி என சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ரீல்ஸ் ஐடியாக்கள்!

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பத்து தல படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க பிரியா பவானி ஷங்கர் வாங...
26/03/2023

பத்து தல படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பள விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அஜித்குமாருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் பிரச்னைக்கு காரணமே அவர் சரியாக ஸ்கிரிப்டை முடிக்காமல் இழுத்தடித்ததே என்று கூறப்பட...
26/03/2023

அஜித்குமாருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் பிரச்னைக்கு காரணமே அவர் சரியாக ஸ்கிரிப்டை முடிக்காமல் இழுத்தடித்ததே என்று கூறப்படுகிறது. அதன்பிறகும் விக்னேஷ் சிவனை அழைத்து லைகா தரப்பு 3 மாத கால அவகாசம் கொடுத்திருக்கிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் மீண்டும் சிம்பு நடித்திருக்கிறார். ஏற்கனவே அக்கறையில நம்ம சத்தம் பாட்டு வேற லெவலுக்கு ஹிட் ஆகியிரு...
25/03/2023

ஏ ஆர் ரஹ்மான் இசையில் மீண்டும் சிம்பு நடித்திருக்கிறார். ஏற்கனவே அக்கறையில நம்ம சத்தம் பாட்டு வேற லெவலுக்கு ஹிட் ஆகியிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ராவடி பாடல் வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் நயன்தாரா கவர்ச்சி உடையில் நடிக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடையச் ச...
25/03/2023

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் நயன்தாரா கவர்ச்சி உடையில் நடிக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

எம்.ஜி.ஆரும், சின்னப்பா தேவரும் மருதமலை முருகன் கோயிலில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் என்னவென்ற சுவராஸ்யமான தகவலை பார்க்கலாம...
24/03/2023

எம்.ஜி.ஆரும், சின்னப்பா தேவரும் மருதமலை முருகன் கோயிலில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் என்னவென்ற சுவராஸ்யமான தகவலை பார்க்கலாம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகர் அஜித் குமார் தந்தை சுப்ரமணியம் கடந்த மூன்று வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில், இன்று அதிகாலை காலமான...
24/03/2023

நடிகர் அஜித் குமார் தந்தை சுப்ரமணியம் கடந்த மூன்று வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில், இன்று அதிகாலை காலமானார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

லியோ படத்தை வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது படக்குழு. முன்னதாக அட்லீயின் ஜவான் படமும், இதனைத்...
23/03/2023

லியோ படத்தை வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது படக்குழு. முன்னதாக அட்லீயின் ஜவான் படமும், இதனைத் தொடர்ந்து அடுத்த 3 வது வாரத்திலேயே இந்தியன் 2 படம் வருவதால் லியோ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

44 வயதான நடிகை லாவண்யாவுக்கு இப்போது திருமணம் நடந்துள்ளது. திருப்பதியில் நடந்த இவரது திருமணத்துக்கு அருவி சீரியல் குழுவி...
23/03/2023

44 வயதான நடிகை லாவண்யாவுக்கு இப்போது திருமணம் நடந்துள்ளது. திருப்பதியில் நடந்த இவரது திருமணத்துக்கு அருவி சீரியல் குழுவினர் சென்று கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

EPFO SSA Recruitment 2023: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமூக பாதுகாப்பு உதவியாளர்கள் (SSA) மற்றும் ஸ்டெ...
23/03/2023

EPFO SSA Recruitment 2023: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமூக பாதுகாப்பு உதவியாளர்கள் (SSA) மற்றும் ஸ்டெனோகிராபர்கர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Jr NTR is fed up with questions about his next film-ஜூனியர் என்டிஆர் தனது அடுத்த படத்தைப் பற்றிய கேள்விகளால் சோர்வடைந்தா...
22/03/2023

Jr NTR is fed up with questions about his next film-ஜூனியர் என்டிஆர் தனது அடுத்த படத்தைப் பற்றிய கேள்விகளால் சோர்வடைந்தார்; ‘இதுதொடர்ந்தால், இனி படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவேன்,’ என்று, திடீரென கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விரிவாக செய்திகளை படிக...
22/03/2023

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட...
21/03/2023

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Villivakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Villivakkam:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share