Tamilinaiam.com

  • Home
  • Tamilinaiam.com

Tamilinaiam.com Tamilinaiam is Tamil language media and publishes latest news from Sri Lanka, India, Canada and Worl

https://youtu.be/pFJiBHaSmWY
07/12/2022

https://youtu.be/pFJiBHaSmWY

IUWF's annual conference on the elimination of violence against women, coinciding with the United Nations International Day for the Elimination of Violence ...

Please donot miss this conference! Register and share with your friends. Limited spaces available. Thank you
25/11/2022

Please donot miss this conference! Register and share with your friends. Limited spaces available. Thank you

International United Women's Federation - 2nd annual Conference on the Elimination of Violence against Women

Dear All, International United Women Federation is delighted to invite you to our parallel event with UN Women (CSW 66)....
18/03/2022

Dear All,


International United Women Federation is delighted to invite you to our parallel event with UN Women (CSW 66).
When: Mar 20, 2022, 10:00 AM Eastern Time (the US and Canada)

As per UN Conference recommendations, please click the below link and submit your information to get the Conference Zoom link

https://us02web.zoom.us/meeting/register/tZAtdOyvpzIsEtLyutc7wShGuNLkCRopocZm

After registering, you will receive a confirmation email containing information about joining the meeting.

If you have any questions- please do not hesitate to contact us at [email protected]

Many thanks,

IUWF Administration

Dear All, International united women federation is delighted to invite you to our Parallel event via Zoom with UN Women ...
16/03/2022

Dear All,
International united women federation is delighted to invite you to our Parallel event via Zoom with UN Women (CSW 66).

Date and Time:
10 am Canada ( Toronto/New York)
7.30 PM India/Srilanka
2 pm UK
3 pm France/Germany

Please click the link below to register to take part in this memorable event with many experts around the world.
http://iuwfed.com/event/rural-women-empowerment-sustainable-development-2022/

Members will receive certificates for their participation. To become a member (Free of charge) please click the link below.
http://iuwfed.com/registration/

Kind regards,
IUWF Administration

Another video aimed to help someone out there live a healthy life! Pomegranate is a fruit full of benefits but not easy ...
27/02/2022

Another video aimed to help someone out there live a healthy life! Pomegranate is a fruit full of benefits but not easy to handle due to its complex structure.
In this video you see how to open and eat pomegranates within seconds. Hope you like it.
https://youtu.be/YquljSnHifU

Another video to help you live a healthy life! in this video we show you the top benefits of pomegranate and The best and most effective way to open and eat...

05/01/2022

தமெரிக்கா டிவியில் 'செல்லமே'….Parenting குழந்தை வளர்ப்பை பற்றிய புதிய நிகழ்ச்சி | EP #3

3rd Episode: How To Reduce Screen Time for Kids | How to limit screen time for kids | Parenting Series

#செல்லமே

இனி வாரம் தோறும்

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி

தமெரிக்கா டிவியில்

குழந்தை வளர்ப்பை பற்றிய புதிய நிகழ்ச்சியை வாரா வாரம் பார்த்து பயன்பெறுங்கள்

உங்களுக்கு குழந்தை வளர்ப்பில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களுடைய குழந்தை வளர்ப்பு நிபுணர் ஆஷா பாக்கியராஜ் அவர்களிடம் வாரம் தோறும் வரும் youtube காணொளியின் கமெண்டில் கேள்விகளை பதியவும்,

மேலும் பல புதிய நிகழ்ச்சிக்கு தமெரிக்கா டிவிக்கு இன்றே subscribe செய்யுங்க,அப்படியே பக்கத்தில் இருக்கும் பெல் ஐகானையும் பிரஸ் பண்ணுங்க, அப்ப தான் உங்களுக்கும் உடனுக்���ுடன் ��ோட்டிபிகேஷன் வரும்

31/12/2021

திட்டமிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை எட்டுவதற்கான வழிகளை யோசித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதே ஆகும்.
நம் வாழ்வில் ஏராளமான விடயங்களுக்கான திட்டத்தை மனதளவிலேயே நிகழ்த்தப்படுகிறது. பொதுவாக இன்றைய நடைமுறை வாழ்க்கையில் சகல விதமான செயற்பாடுகளுக்கும் திட்டமிடல் என்பது அடிப்படையாக அமைகின்றது என்று குறிப்பிடலாம்.

பிறக்க போகும் 2022 புத்தாண்டினை சரியான திட்டமிடலுடன் சிறப்பான ஆண்டாக அமைப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு உங்கள் சொந்த வரலாற்றை எழுதும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கட்டும்!

International United Women Federation(IUWF)

21/12/2021

தமெரிக்கா டிவியில் 'செல்லமே'….Parenting குழந்தை வளர்ப்பை பற்றிய புதிய நிகழ்ச்சி | EP #1

2nd Episode: The importance of Reading Books to your children

செல்லமே….

இனி வாரம் தோறும்

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி

தமெரிக்கா டிவியில்

குழந்தை வளர்ப்பை பற்றிய புதிய நிகழ்ச்சியை வாரா வாரம் பார்த்து பயன்பெறுங்கள்

உங்களுக்கு குழந்தை வளர்ப்பில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களுடைய குழந்தை வளர்ப்பு நிபுணர் ஆஷா பாக்கியராஜ் அவர்களிடம் வாரம் தோறும் வரும் youtube காணொளியின் கமெண்டில் கேள்விகளை பதியவும்,

மேலும் பல புதிய நிகழ்ச்சிக்கு தமெரிக்கா டிவிக்கு இன்றே subscribe செய்யுங்க,அப்படியே பக்கத்தில் இருக்கும் பெல் ஐகானையும் பிரஸ் பண்ணுங்க, அப்ப தான் உங்களுக்கும் உடனுக்குடன் ��ோட்டிபிகேஷன் வரும்

18/12/2021

AIMS India Foundation is inviting you to a scheduled Zoom meeting.

Topic: *AIMS India Foundation Presents “Health & Wellness - Special Webinar* in Tamil with the Interactive Q&A Session with the popular author and expert Prof Dr. Neander Selvan with the special focus on *Food & Exercise*

Let us set the healthy goals and keep our health as high priority in life especially in 2022 and beyond

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/2053624896

Meeting ID: 205 362 4896
One tap mobile
+13017158592,,2053624896 # US (Washington DC)
+13126266799,,2053624896 # US (Chicago)

16/12/2021

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில் 100 தவில் & நாதஸ்வ கலைஞர்கள் பங்குபெறும் திருவையாறு மார்கழி இசைத்திருவிழா

12/12/2021

*சிரிப்போம் 😂சிந்திப்போம் 😂
💐💐💐💐💐💐💐
மும்பை நகைச்சுவை மன்றம்
தமெரிக்கா டி.வி
மற்றும் ஷ்யாம் எப் எம் திருவண்ணாமலை இணைந்து வழங்கும் வாரந்தோறும் வசந்தம்.
💐💐💐💐💐💐💐💐
மகாகவி பாரதியார் பிறந்த தினவிழா.
சிறப்புக்கருத்தரங்கம்.
💐💐💐💐
நாள். 12.12.2021
ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணிக்கு
💐💐💐
இடம் தளம்
கூகுள் மீட்
https://meet.google.com/dmw-pfee-qhh

💐💐💐💐💐💐💐
கடவுள் வாழ்த்து
செட்டிக்குளம்
சின்னக்குயில் மோனிகா
💐💐💐💐💐
பாரதி பாடல்
சாரதா ஸ்ரீதர் கோவை.
💐💐💐💐💐💐
பொதுத்தலைப்பு
"மகாகவி பாரதியை போற்றுவோம்"
💐💐💐💐💐
தலைமை
அண்ணாச்சி ஆறுமுகப்பாண்டியன் தலைவர் மும்பை நகைச்சுவை மன்றம்
💐💐💐💐💐
வரவேற்புரை
திரு மகேஷ் நாட்டாமை
தமெரிக்கா டிவி இயக்குனர்💐
💐💐💐💐💐
சிறப்பு அழைப்பாளர்
மகாகவி பாரதியாரின்
எள்ளு பேரன்
திரு இரா.நிரஞ்சன் பாரதி
💐💐💐💐💐💐💐
சிறப்புப் பேச்சாளர்
திரு.இராம்குமார் சந்தானம்
சிங்கப்பூர்
💐💐💐💐💐💐
கருத்தரங்க பேச்சாளர்கள்

" **பாரதியும் இசையும் "*
திருமதி T. சத்யா மோகன்,
யாதவர் கல்லூரி உதவிப் பேராசிரியர்,
மதுரை பாரதியும் இசையும்
பண்பலை அறிவுப்பாளர்,
பட்டிமன்றப் பேச்சாளர்.💐

*குன்றென நிமிர்ந்து நில்*
திருமதி அ.மஹ்ஜபீன்
சிங்கப்பூர் 💐

*"சாம்பல் நிறமொரு குட்டி"*
செல்வன் யாழவன் தவேதன்
இலங்கை
💐
-" *புதுக்கவிதையாளன் பாரதி"*
செல்வி.சிந்துஜா தவராஜா
இலங்கை

*"பாரதியும் பெண்மையும்* "
திருமதி இசக்கி செல்வி சுபாஷ்,
சிங்கப்பூர் 💐

*"யார் பார(தீ)தி"*
செல்வி கோபிகா ராமமூர்த்தி மதுரை💐

நன்றியுரை
கவிஞர் சரவணன் திருவண்ணாமலை ஷ்யாம் எப் எம் இயக்குனர் 💐

இந்த நிகழ்ச்சியை
தமெரிக்கா டி.வி)் கண்டும்
ஷ்யாம் எப் எம்
ரேடியோவிலும்
மும்பை நகைச்சுவை மன்றயூடிப் சேனலிலும்
நேரடியாக கண்டும் கேட்டும் மகிழலாம்

11/12/2021

Tribute to Superstar Rajinikanth - Name your favorite Movie

11/12/2021

ம.தி.தா இந்துக்கல்லூரி மேல்நிலை பள்ளி, திருநெல்வேலி பெருமைமிகு மேனாள் மாணவர் மகாகவி பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு தமெரிக்கா டிவியில் பன்னாட்டு தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் பாரதி எனும் நாயகன்
======================
அமைப்பாளர்கள்: ம.தி.தா.இந்துக்கல்லூரி மேல்நிலை பள்ளி, இந்தியா , தமிழ் ஆப்பிரிக்கா, உலகத் தமிழோசை, லண்டன், தமெரிக்கா டிவி
======================
Date: Dec 11, 2021 (Saturday)
Time:- 06:00 PM IST 12:30 PM London
======================
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/4110343185
======================
Meeting ID: 411 034 3185
ம.தி.தா இந்துக்கல்லூரி மேல்நிலை பள்ளி, திருநெல்வேலி

======================
சிறப்பு விருந்தினர்
திரு.நிரஞ்சன் பாரதி
மகாகவி பாரதியார். எள்ளுப்பேரன்
======================
தலைமை
திரு.மு.செல்லையா
செ��லா��ர்
கல்விச் சங்கம்
திருநெல்வேலி
======================
தமிழ் அறிஞர்கள்..

1.திரு.ஜான் ரிச்சர்டு - அயர்லாந்து
2.திருமதி.மைதிலி சிவா - கென்ட் மாநகரம், இங்கிலாந்து
3.திருமிகு.கவிதாயினி வளர்மதி பாரத் - நிறுவனர், பாரதிச்சுடர், ஈஸ்ட்ஹாம்
4.மரபுக்கவிஞர் - திரு.மகராசன் - நிறுவனர், உலகத் தமிழோசை, இலண்டன்
5.கலாநிதி - திருமதி.வலன்ரீனா இளங்கோவன், யாழ்ப்பாணம்.
6.திருமதி.நாச்சியார் - தான்சானியா
7.திருமதி.சாந்திசத்யா - நைரோபி கென்யா
8.சொல்வேந்தர்.பிரம்மகுமார் - சிங்கப்பூர்
9.திருமதி.லேகா சேது - கிழக்கு இலண்டன்
10.திரு.ஜெயசாரதி முனுசாமி - அட்லாண்டா, அமெரிக்கா
11.திரு.இராசகுருகார்பாலனதமிழ்ச்சாரல் - ஆப்பிரிக்கா
======================
நன்றியுரை
திரு.C.உலகநாதன்
தலைமையாசிரியர், ம.தி.தா.இந்துக்கல்லூரி மேல்நிலை பள்ளி.
======================
அன்பின் மகிழ்வில்

ஆசிரியர் முக.சொக்கலிங்கம்
ம.தி.தா.இந்துக்க��்லூரி ம���ல்நிலை பள்ளி
திருநெல்வேலி.

திரு.மகேஷ் நாட்டாண்மை
நிறுவனர், தமெரிக்கா டிவி (http://tamerica.tv)

அனைத்து நாட்டு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

19/11/2021

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில் DELTA ENTREPRENEURS FEDERATION & AUDITOR MOHANA HARISH ASSOCIATES,ZONE 18 இணைந்து வழங்கும் 545 வது தொழில் முனைவோர் கருத்தரங்கம்.

Launguage:தமிழில்

நிகழ்ச்சி
🇮🇳 இந்திய நேரம் -
8:00PM to 9.30PM
19/11/2021
FRIDAY

தலைப்பு
எழில் உச்சம்

1) தலைவர்களின் கள உரை
08.05
RTN.JC.ER.P.R.இளங்கோவன்
நிறுவனத்தலைவர் டெல்டா தொழில் முனைவோர் கூட்டமைப்பு

08.25 - 09.10
2) சிறப்புரை
JC V RAMASWAMI
NATIONAL TRAINER

09.10- 09.20
3) பயிற்சியாளருடன் கலந்துரையாடல்
i)வினா நேரம்
ii)கருத்து பகிர்வு
iii) பாராட்டும் அங்கீகாரமும்

09:20- 09.25
4) நாட்டுப்புறப்பாட்டு
தஞ்சை தமிழ்வாணன் அவர்கள்

09.25 -
5) சிறப்புரையாளரின் க��ணல் உரை

6) ந��ளைய நிகழ்ச்சி அறிவிப்பு
Jc.HGF வீ.காந்திலெனின்

7) நன்றியுரை
திரு த.ஆகாஷ்
**********
தலைவர்
Jc Rtn P.R.இளங்கோவன்
பொதுச்செயலாளர்
JC HGF. வீ. காந்தி லெனின்
பொருளாளர்
திரு.E. வீரமணி

டெல்டா தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு
**********
நிகழ்விற்கு நேரடியாக வருவதற்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்

https://us02web.zoom.us/j/76808976869

Zoom meeting பயன்படுத்தாதவர்கள் உங்கள் ஃபோனில் play store ல் zoom app பதிவிறக்கம் செய்து கொண்டால் இதில் இணையலாம்.

YouTube live பார்க்க
Search -ல் Delta business TV என்ற Channel செல்லவும் அல்லது கீழே உள்ள link-ஐ click செய்யவும். மேலும் தொடர்ந்து update பெற subscribe செய்யுங்கள் bell பட்டனையும் click செய்யுங்கள் ⬇️

https://www.youtube.com/c/DeltabusinessTV

Pl join whatsapp group to get update for daily conference, Pl click and join this group.⬇️

https://chat.whatsapp.com/G5jKMIcz2Zi6feJiwo2CLx

Pl join telegram group to get update for daily conference, Pl click and join this group.⬇️

https://t.me/joinchat/V5WT6CHAevqvHHJ6/

17/11/2021

"ORDINARY 2 EXTRA ORDINARY" by JCI SEN D.PRABHU

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில் DELTA ENTREPRENEURS FEDERATION & AUDITOR MOHANA HARISH ASSOCIATES,ZONE 18 இணைந்து வழங்கும் 542 வது தொழில் முனைவோர் கருத்தரங்கம்.

Launguage:தமிழில்

நிகழ்ச்சி
🇮🇳
இந்திய நேரம் -
8:00PM to 9.30PM
17/11/2021
WEDNESDAY

தலைப்பு
ORDINARY 2 EXTRA ORDINARY

1) தலைவர்களின் கள உரை
08.05
RTN.JC.ER.P.R.இளங்கோவன்
நிறுவனத்தலைவர் டெல்டா தொழில் முனைவோர் கூட்டமைப்பு

08.25 - 09.10
2) சிறப்புரை
JCI SEN D.PRABHU
ZONE TRAINER,PAST ZONE OFFICER,JCI VELLOR ZONE 16,JCI INDIA

09.10- 09.20
3) பயிற்சியாளருடன் கலந்துரையாடல்
i)வினா நேரம்
ii)கருத்து பகிர்வு
iii) பாராட்டும் அங்கீகாரமும்

09:20- 09.25
4) நாட்டுப்புறப்பாட்டு
தஞ்சை தமிழ்வாணன் அவர்கள்

09.25 -
5) சிறப்புரையாளரின் காணல் உரை

6) நாளைய நிகழ்ச்சி அறிவிப்பு
Jc.HGF வீ.காந்திலெனின்

7) நன்றியுரை
திரு த.ஆகாஷ்
**********
தலைவர்
Jc Rtn P.R.இளங்கோவன்
பொதுச்செயலாளர்
JC HGF. வீ. காந்தி லெனின்
பொருளாளர்
திரு.E. வீரமணி

டெல்டா தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு
**********
நிகழ்விற்கு நேரடியாக வருவதற்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்

https://us02web.zoom.us/j/76808976869

Zoom meeting பயன்படுத்தாதவர்கள் உங்கள் ஃபோனில் play store ல் zoom app பதிவிறக்கம் செய்து கொண்டால் இதில் இணையலாம்.

YouTube live பார்க்க
Search -ல் Delta business TV என்ற Channel செல்லவும் அல்லது கீழே உள்ள link-ஐ click செய்யவும். மேலும் தொடர்ந்து update பெற subscribe செய்யுங்கள் bell பட்டனையும் click செய்யுங்கள் ⬇️

https://www.youtube.com/c/DeltabusinessTV

Pl join whatsapp group to get update for daily conference, Pl click and join this group.⬇️

https://chat.whatsapp.com/G5jKMIcz2Zi6feJiwo2CLx

Pl join telegram group to get update for daily conference, Pl click and join this group.⬇️

https://t.me/joinchat/V5WT6CHAevqvHHJ6/

16/11/2021

Kamal haasan in Chicago Launching his clothing line “House Of Khaddar”

15/11/2021

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில்
540 வது தொழில் முனைவோர் கருத்தரங்கம். - LEARN 2 LIVE JC SIVASHANKARAN

Today our Event :
🎦ZOOM-ல் DELTA ENTREPRENEURS FEDERATION

AUDITOR MOHANA HARISH ASSOCIATES,ZONE 18
இணைந்து வழங்கும்
இணையத்தில் நடத்தப்படுகிற 540 வது கருத்தரங்கம்.

Launguage:தமிழில்

நிகழ்ச்சி
🇮🇳
இந்திய நேரம் -
8:00PM to 9.30PM
15/11/2021
MONDAY

தலைப்பு
LEARN 2 LIVE

1) தலைவர்களின் கள உரை
08.05
RTN.JC.ER.P.R.இளங்கோவன்
நிறுவனத்தலைவர் டெல்டா தொழில் முனைவோர் கூட்டமைப்பு

08.25 - 09.10
2) சிறப்புரை
JC SIVASHANKARAN
ZONE TRAINER,JCI NEYVELI ZONE 23,JCI INDIA
JCI INDIA

09.10- 09.20
3) பயிற்சியாளருடன் கலந்துரையாடல்
i)வினா நேரம்
ii)கருத்து பகிர்வு
iii) பாராட்டும் அங்கீகாரமும்

09:20- 09.25
4) நாட்டுப்புறப்பாட்டு
தஞ்சை தமிழ்வாணன் அவர்கள்

09.25 -
5) சிறப்புரையாளரின் காணல் உரை

6) நாளைய நிகழ்ச்சி அறிவிப்பு
Jc.HGF வீ.காந்திலெனின்

7) நன்றியுரை
திரு த.ஆகாஷ்
**********
தலைவர்
Jc Rtn P.R.இளங்கோவன்
பொதுச்செயலாளர்
JC HGF. வீ. காந்தி லெனின்
பொருளாளர்
திரு.E. வீரமணி

டெல்டா தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு
**********
நிகழ்விற்கு நேரடியாக வருவதற்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்

https://us02web.zoom.us/j/76808976869

14/11/2021

உலகத்தமிழர்களை இணைக்கும் அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில் *சிரிப்போம் 😂சிந்திப்போம் 😂💐💐💐💐💐💐💐
மும்பை நகைச்சுவை மன்றம்
தமெரிக்கா டி.வி
மற்றும் ஷ்யாம் எப் எம் திருவண்ணாமலை இணைந்து வழங்கும் வாரந்தோறும் வசந்தம்.
💐💐💐💐💐💐💐💐
‌கவிதை நூல் ஆய்வு
கவிஞர் மா.உ.ஞானவடிவேல் அவர்களின்
'ஆகாயப்பூக்கள்" கவிதைதொகுப்பு
💐💐💐💐
நாள். 14.11.2021
ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணிக்கு
💐💐💐
இடம் தளம்
கூகுள் மீட்
https://meet.google.com/dmw-pfee-qhh

💐💐💐💐💐💐💐
கடவுள் வாழ்த்து
செட்டிக்குளம்
சின்னக்குயில் மோனிகா
💐💐💐💐💐
தமிழ்த்தாய்
��திருமதி வரலஷ்மி வெங்கடராமன்
சிங்கப்பூர்
💐💐💐💐💐💐
தலைமை
அண்ணாச்சி ஆறுமுகப்பாண்டியன் மும்பை நகைச்சுவை மன்றம்
💐💐💐💐💐
வரவேற்புரை
திரு மகேஷ் நாட்டாமை
தமெரிக்கா டிவி இயக்குனர்💐
💐💐💐💐💐
சிறப்பு அழைப்பாளர் திரு.‘எனர்ஜைல்’ மகேந்திரன் பெரியசாமி, வாசிங்டன் டிசி, அமெரிக்கா💐
💐💐💐💐💐💐
ஏற்புரை
கவிஞர்.
மா.உ.ஞானவடிவேல் அவர்கள்💐
💐💐💐💐💐💐💐💐
கவிதை நூல் ஆய்வுரை

கவிஞர் மதுரநாயகம்.M.A.LLB(col)
சட்ட வல்லுனர் இலங்கை 💐

திருமதி T. சத்யா மோகன்,
யாதவர் கல்லூரி உதவிப் பேராசிரியர்,
மதுரை வானவில் பண்பலை அறிவுப்பாளர்,
பட்டிமன்றப் பேச்சாளர்.💐

செல்வன் யாழவன் தவேதன்
வளரும் பேச்சாளர்
இலங்கை💐

பல்திறன்வித்தககி முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன்,
"சிங்கப்பூரிலுள்ள தமிழ் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின்" தலைவர்.💐

நன்றியுரை
கவிஞர் சரவணன் திருவண்ணாமலை ஷ்யாம் எப் எம் இயக்குனர் 💐

இந்த நிகழ்ச்சியை
தமெரிக்கா டி.வியில் கண்டும்
ஷ்யாம் எப் எம்
ரேடியோவிலும்
நேரடியாக கண்டும் கேட்டும் களிக்கலாம்!!!

13/11/2021

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில் தீபாவளி சரவெடி இன்னிசை விருந்து by Jwala Orchestra

Friends and Music Lovers - Happy Deepavali from .. hope you all had a great time celebrating with your near and dear ones. Jwala is once again coming to your home this Saturday 13th November at 8pm ET (6:30am IST in India on Sunday 14th Nov), with “Deepavali Saravedi” music program showcasing 11 performers.. Keeping up with Jwala’s tradition of identifying and displaying newer talents, we are pleased to have talented artistes performing from Hawaii and Canada in this show along with us. Pls do watch and support all these talented performers..
You can relax and watch/enjoy our non-stop 3-hour show from the comfort of your home with family and friends at the following links:
https://www.YouTube.com/tamericaTV
https://www.Facebook.com/tamericaTV

07/11/2021

உலகத்தமிழர்களை இணைக்கும் அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சியில் *பண்டிகைகளால் குடும்பங்கள் அதிகம் மகிழ்ந்தது இக்காலத்திலா? அக்காலத்திலா? திபாவளி சிறப்பு பட்டிமன்றம்*

*நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்:* *மும்பை நகைச்சுவை மன்றம்*, *தமெரிக்கா டி.வி* மற்றும் *ஷ்யாம் எப் எம் திருவண்ணாமலை*

*Date/Time:* 07.11.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு

*Meeting link to Join:* 👇👇👇
https://meet.google.com/dmw-pfee-qhh

*Watch Live On Tamerica TV* (அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில்)
https://www.youtube.com/watch?v=Lwhnbe1nBbU
https://www.facebook.com/tamericaTV/videos/616166553072508

*கடவுள் வாழ்த்து*: செட்டிக்குளம் சின்னக்குயில் மோனிகா
💐💐💐💐💐
*தமிழ்த்தாய் வாழ்த்து:* திருமதி.சங்கீதா ராம், சிங்கப்பூர்
💐💐💐💐💐💐
*சிறப்பு விருந்தினர்*: ராம் இராம்மோகன், தலைவர், நியூயார்க் தமிழ்ச்சங்கம்
💐💐💐💐💐💐
*வரவேற்புரை*: மகேஷ் நாட்டாமை, தமெரிக்கா டிவி இயக்குனர்
💐💐💐💐💐💐
நடுவர்: அண்ணாச்சி ஆறுமுகப்பாண்டியன் மும்பை நகைச்சுவை மன்றம்
💐💐💐💐💐💐

*பண்டிகைகளால் குடும்பங்கள் அதிகம் மகிழ்ந்தது அக்காலத்திலே!*
பூபதி ஆசிரியர், சேலம்💐
கோ.ராமசாமி.LIC - வீரர் தமிழ்சசங்க செயலாளர்💐
திரு சிலம்பரசன், சிங்கப்பூர்💐

*பண்டிகைகளால் குடும்பங்கள் அதிகம் மகிழ்ந்தது இக்காலத்திலே!*
தில்லை.பொன்சித்ரா 💐
ஜெ��தீஷ், நியூ ஜெர்சி 💐
வித்யாலட்சுமி, கலிபோர்னியா 💐

*உலகத்தமிழர்களை இணைக்கும் அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியுடன் தொடர்பில் இருக்க:*
YouTube: https://www.youtube.com/tamericaTV?sub_confirmation=1
Facebook: https://www.facebook.com/tamericaTV/
WhatsApp: https://chat.whatsapp.com/GLjBMMA5wvnALTSaEMWk3U
Telegram: https://t.me/joinchat/RleMMJPVw8Ew7bJP
Twitter: https://twitter.com/tamericaTV
Instagram: https://www.instagram.com/tamericatv/

06/11/2021

*Topic:- Inspiration to Success*

*அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவி*யில் | *LIVE WITH BLISS & PEACE*
*M.ஹரிஹரமகாதேவன்* -Weekly show in Tamerica TV - Episode 19

*Speaker: Ms Preethi Srinivasan*
Founder - Soulfree (NGO), Writer, Motivational Speaker

*நாள் /நேரம்: 06-11-21* சனிக்கிழமை நேரம்: *5.00 PM IST*

*Meeting link to Join:* 👇👇👇
https://us02web.zoom.us/j/4566222330?pwd=NThVdHdTdUE1Ny9uM2duQ25VYkVNZz09
Meeting ID:4566222330 | Password: tamericaTV

*Watch Live On Tamerica TV* (அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில்)

https://www.youtube.com/watch?v=e7kJnxsCcFU
https://www.facebook.com/tamericaTV/videos/4699596246759189

*நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்:*
AMAR SEVA SANGAM,The 1234 Foundation, Idhayam Group,Rotary club of Virudhunagar , Readers Club of Virudhunagar, Health Club,CAS Institute

*உலகத்தமிழர்களை இணைக்கும் அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியுடன் தொடர்பில் இருக்க:*
YouTube: https://www.youtube.com/tamericaTV?sub_confirmation=1
Facebook: https://www.facebook.com/tamericaTV/
WhatsApp: https://chat.whatsapp.com/GLjBMMA5wvnALTSaEMWk3U
Telegram: https://t.me/joinchat/RleMMJPVw8Ew7bJP
Twitter: https://twitter.com/tamericaTV
Instagram: https://www.instagram.com/tamericatv/

31/10/2021

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில் கவிஞர் வாலியின் பிறந்தநாள் விழா சிறப்பு பட்டிமன்றம்.

சிரிப்போம் 😂
சிந்திப்போம் 😂
💐💐💐💐💐💐💐
மும்பை நகைச்சுவை மன்றம்
தமெரிக்கா டி.வி
மற்றும் ஷ்யாம் எப் எம் திருவண்ணாமலை இணைந்து வழங்கும்
வாரந்தோறும் வசந்தம்
💐💐💐💐💐💐
கவிஞர் வாலியின் பிறந்தநாள் விழா
சிறப்பு பட்டிமன்றம்.
'
💐💐💐💐💐💐💐
பட்டிமன்ற தலைப்பு
கவிஞர் வாலியின்
அழியா புகழுக்கு பெரிதும் காரணம் தத்துவப்பாடல்களே !
காதல் பாடல்களே !
💐💐💐💐🛕💐
நாள். 31.10.2021
ஞாயிற்றுக்கிழமை
மாலை 6. மணிக்கு
💐💐💐
இடம் தளம்
கூகுள் மீட்
https://meet.google.com/dmw-pfee-qhh

💐💐💐💐💐💐💐
கடவுள் வாழ்த்து
செட்டிக்குளம்
சின்னக்குயில் மோனிகா
💐💐💐💐💐
தமிழ்த்தாய் வாழ்த்து
திருமதி லதா சீதாராம்
சிங்கப்பூர்
💐💐💐💐💐
வரவேற்புரை
மகேஷ் நாட்டாமை
இயக்குனர்
தமெரிக்கா டிவி
💐💐💐💐💐💐
நடுவர்
அண்ணாச்சி ஆறுமுகப்பாண்டியன்
தலைவர் மும்பை நகைச்சுவை மன்றம்
💐💐💐💐💐
பட்டிமன்ற பேச்சாளர்கள்
தத்துவப்பாடல்களே!

திருமதி.சாந்தி கைலாஷ்💐

திருமதி
செளம்யலட்சுமி ரமேஷ்
சிங்கப்பூர்💐

செல்வன்.இரவிச்சந்திரன் கிருஷாந்தன்
இலங்கை💐
💐💐💐💐💐💐
காதல்பாடல்களே!

செ.அரவிந்த் யாதவ் B.Tech MBA💐💐

திருமதி.ரோகிணி சண்முகரத்தினம்
இலங்கை💐

திரு க���ிஞர்.ச.கோபிநாத்
சேலம்💐

நன்றியுரை
கவிஞர் சரவணன் திருவண்ணாமலை ஷ்யாம் எப் எம் இயக்குனர் 💐

இந்த நிகழ்ச்சியை
தமெரிக்கா டி.வியில் கண்டும்
ஷ்யாம் ரேடியோவிலும்
நேரடியாக கண்டும் கேட்டும் களிக்கலாம்!!!

30/10/2021

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில் கனேடிய தமிழ் மகளிர் மாமன்றத்தின் 13ஆம் ஆண்டு விழா

30/10/2021

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில் | LIVE WITH BLISS & PEACE M.ஹரிஹரமகாதேவன் -Weekly show in Tamerica TV - Episode 18

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்:
AMAR SEVA SANGAM,The 1234 Foundation, Idhayam Group,Rotary club of Virudhunagar , Readers Club of Virudhunagar,
Health Club,CAS Institute

நாள் /நேரம்: 30-10-21 சனிக்கிழமை
நேரம்: 5.00 PM IST

Speaker: Dr.Dharmesh Kubendiran
Ayurvedic &Sports Therapy Consultant
Topic:- Healing Hands (Repeat Programme on popular Demand )

Watch Live On Tamerica TV (அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில்)

Pl come in Zoom platform
4566222330
Passcode -tamerica TV

28/10/2021

தமெரிக்கா டிவியில் "வளைகுடா நாடுகளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 93" நிகழ்ச்சி Promo

தமிழர் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் உடன் இணைந்து தமெரிக்கா தொலைக்காட்சி வழங்கும்
வளைகுடா நாடுகளில் நடிகர் திலகம் 93

https://us02web.zoom.us/j/4566222330?pwd=NThVdHdTdUE1Ny9uM2duQ25VYkVNZz09
Meeting ID:4566222330 | Password: tamericaTV

தொகுப்பாளர் :
RJ ஹரிணி துபாய்(5 mins)

முன்னிலை : இளைய திலகம் பிரபு (5 mins)

தலைமையுரை: தளபதி ராம்குமார்(5 mins)

நோக்கவுரை : முனைவர் கா.வெ.சே. மருதுமோகன் (நடிகர் திலகம் வரலாறு மற்றும் கலைப் பணிகள்-ஆய்வாளர்) (5-7 mins)

நிகழ்ச்சி அமைப்பு மற்றும் விழா அறிமுக உரை: முனைவர் மு.ரா.ஶ்ரீரோகிணி உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்,துபாய் (5 mins)

வாழ்த்துரை : திரு. மகேஷ் நாட்டாண்மை, நிறுவனர், தஅமெரிக்கா டிவி

1. திரு.கந்தநாதன்,பொறியியலாளர் - (ஓமன்)(5 mins)
தலைப்பு: நடிகர் திலகத்தின் பூர்வீகம்,பிறப்பு மற்றும் குடும்பத்தினர் பற்றியது. கேள்வி: ஐயா நடிகர் திலகத்தின் பிறந்த ஊர், அவரது முன்னோர்கள்,பெற்றோர்,உடன் பிறந்தவர்கள், பிள்ளைகள் பற்றிக்கூறுங்கள்
2.திரு.கிருஷ்ணமூர்த்தி,தமிழ்த்துறைத் தலைவர் - (கத்தார்) (5 mins)
தலைப���பு : நடிகர் திலகத்தின் நாடக உலகத்தின் அனுபவங்கள்.
கேள்வி: நடிகர் திலகம் எந்த வயதில் நாடக உலகில் இருந்தார் அவர் பெற்ற அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்

3. திரு.மகேஷ்,வணிக மேலாளர் - (சவூதி) (5 mins)
தலைப்பு: இயக்குநர் பீம்சிங் இயக்கிய பா வரிசைப் படங்களில் நடிகர் திலகத்தின் மறக்கமுடியாத நடிப்பு.
கேள்வி: நடிகர் திலகம் நடித்த பாவமன்னிப்பு படம் உருவான வரலாறு பற்றி செய்திகளை அறிய விரும்புகிறேன்.

4.முனைவர் பொன் சங்கர்,செந்தமிழ் சொல்வேந்தர் பேரவை -(பஹ்ரைன்)
தலைப்பு: வில்லன் பாத்திரங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றல்
கேள்வி: முதல் படமான பராசக்தியிலேயே நாயகனாக அறிமுகமாகி வெற்றிச் சிகரத்தை தொட்ட நடிகர் திலகம் வில்லன் பாத்திரங்களில் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டார்?

5.திரு.செங்கை நிலவன்,தொழில் நுட்ப பொறியாளர் -(குவைத்)
தலைப்பு: தமிழ்நாட்டு அரசியலும் சினிமாவும்
கேள்வி: சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்ற பலர் வெற்றி பெற்ற நிலையில் சிறப்பாக நடித்து மக்களின் மனதில் இடம் பெற்ற நடிகர் திலகம் மட்டும் ஏன் வெற்றி பெறவில்லை?

நன்றியுரை - RJ harini

17/10/2021

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி தமெரிக்கா டிவியில்

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் - இந்தியா, வொரேயால் தமிழ்க்கலாச்சார மன்றம் - பிரான்ஸ், தமெரிக்கா தொலைக்காட்சி- அமெரிக்கா இணைந்து வழங்கும் "கவியரசர் கண்ணதாசன் நினைவலைகள்" சிறப்புப் பட்டிமன்றம்
எதிர்வரும் ஞாயிற்றுகிழமை 17/10/2021 அன்று
இந்திய நேரம் மாலை 6:00 மணிக்கும்
பிரான்ஸ் நேரம் பிற்பகல் 2:30 மணிக்கும்

15/10/2021

"பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது."
-ஏ பி ஜே அப்துல் கலாம்

அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையில் சுடர்விட்ட கடின உழைப்பு, அர்ப்பணம், மற்றும், விடாமனஉறுதி ஆகிய பண்புகளையும், மாணவர்கள் மற்றும், இளையோருக்கு தன்னம்பிக்கையூட்டும் உரைகளை ஆற்றி, அவர்களை அவர் ஊக்குவித்து வந்ததையும் கவுரவிக்கும் நோக்கத்தில், அவரின் பிறந்த நாளை முன்னிட்டு International United Women’s Federations பங்கேற்று நடாத்திய 2021+ மணிநேர உலக சாதனை பன்னாட்டு சங்கம நிகழ்வு இறுதி நாள்

தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டான அப்துல் கலாமின் நினைவு தினமான இன்று, அவருக்கு நமது மரியாதைகளை செலுத்துவதோடு, அவரின் கனவுகளை நம் கனவுகளாக சுமந்து, அதை நினைவாக்குவதற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்..

15/10/2021

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tamilinaiam.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share