Sifkan Muhammad

  • Home
  • Sifkan Muhammad

Sifkan Muhammad This is my page.

நீ நேசிக்கும் அப்பெண்ணுக்கென்றே அழகான  வித்தியாசமான  யாரும் கூப்பிடாத  நீ மாத்திரம் கூப்பிடக்கூடிய ஒரு பெயரை வைத்துக்கொள...
31/10/2021

நீ நேசிக்கும் அப்பெண்ணுக்கென்றே

அழகான
வித்தியாசமான
யாரும் கூப்பிடாத
நீ மாத்திரம் கூப்பிடக்கூடிய

ஒரு பெயரை வைத்துக்கொள்..

மன அமைதியோடு வாழஎதுவும் புரியாதது போன்று மௌனமாக இரு ,எதையும் காணாதது போன்று கண்டும் காணாமல் நட..❤️🌹❤️🌹❤️🌹❤️🌹
30/10/2021

மன அமைதியோடு வாழ

எதுவும் புரியாதது போன்று
மௌனமாக இரு ,

எதையும் காணாதது போன்று
கண்டும் காணாமல் நட..
❤️🌹❤️🌹❤️🌹❤️🌹

புறக்கணிக்கப் பழகு,கேட்கப்படும்,சொல்லப்படும் அனைத்தும்பதில் கொடுக்க தகுந்தவை அல்ல❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
29/10/2021

புறக்கணிக்கப் பழகு,

கேட்கப்படும்,சொல்லப்படும் அனைத்தும்

பதில் கொடுக்க தகுந்தவை அல்ல
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

நான்கு பேர்களை இழந்து விடாதே :1- நீ கோபத்தில் இருக்கும் போது உன்னை சகித்துக் கொண்டவர் .2- நீ இல்லாத பொதுஉன்னை விட்டுக்கொ...
28/10/2021

நான்கு பேர்களை இழந்து விடாதே :

1- நீ கோபத்தில் இருக்கும் போது உன்னை சகித்துக் கொண்டவர் .

2- நீ இல்லாத பொது
உன்னை விட்டுக்கொடுக்காதவர்.

3- கவலையில் நீ இருக்கும் போது
உன்னை மகிழ்வித்தவர்.

4- நீ அநீதி இழைக்கப்பட்டு இருக்கும் போது
உன்னோடு போராடியவர்.

قال العلامة ابن عثيمين رحمه الله تعالى: إذا نزع الحياء من المرأة فلا تسأل عن سوء عاقبتها✨✨✨✨✨✨✨✨✨🔮 வெட்கம் ஒரு பாதுகாப்ப...
27/10/2021

قال العلامة ابن عثيمين رحمه الله تعالى:
إذا نزع الحياء من المرأة فلا تسأل عن سوء عاقبتها

✨✨✨✨✨✨✨✨✨

🔮 வெட்கம் ஒரு பாதுகாப்புக் கேடயம்

இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:

பெண்ணிடமிருந்து வெட்கம் அகற்றப்பட்டால் அவளுடைய மோசமான இறுதி முடிவைப் பற்றிக் கேட்க வேண்டாம்.

📃 ஆதாரம்:
[مجلة الدعوة 1765/ 54]

காதலிப்பவனோடும்,பிடிவாதம் பிடித்தவனோடும்* தர்கம் செய்யாதே,காரணம்முதலாமவரின் உள்ளம் குருடானது ,இரண்டாமவரின் புத்தி *மூடப்...
26/10/2021

காதலிப்பவனோடும்,பிடிவாதம் பிடித்தவனோடும்* தர்கம் செய்யாதே,

காரணம்

முதலாமவரின் உள்ளம் குருடானது ,

இரண்டாமவரின் புத்தி *மூடப்பட்டுள்ளது...

உன் உள்ளத்தை எவருக்கும் பறிகொடுத்துவிடாதே!*காரணம் உண்மையான(நம்பகமான) எந்த நண்பனும் கிடையாது...வாக்கை நிறைவேற்றும் எந்த ந...
25/10/2021

உன் உள்ளத்தை எவருக்கும் பறிகொடுத்துவிடாதே!*

காரணம் உண்மையான(நம்பகமான) எந்த நண்பனும் கிடையாது...

வாக்கை நிறைவேற்றும் எந்த நேசனும் கிடையாது...

நிலையான எந்த ஏழையும் (பரதேசி) கிடையவே கிடையாது...
💖💖💖🌹🌹🌹👍👍

people think life start from here But Real Life Start from here
29/05/2021

people think life start from here
But Real Life Start from here

25/05/2021
25/05/2021

A touching tribute in Denmark for the 67 Palestinian children who were brutally slaughtered by the occupation regime.

This visual display really hits you hard. These were little kids with their entire lives ahead of them...stolen from them like everything else that was stolen from them.

Heartwrenching Allah yerhamhum Tag friends,family and anyone that can benefit. The prophet Muhammad peace be upon him said: "The one who guides to something good has a reward similar to the one doing it" (Muslim)

🥀

Many innocent Palestinians , children are dying and the media still seems to spread lies!! May Allah destroy such media'...
16/05/2021

Many innocent Palestinians , children are dying and the media still seems to spread lies!! May Allah destroy such media's and let the truth prevail.. may Allah make us stronger and help us protect each-other.
Ameen!

DONT WATCH FALSE MEDIA!

Follow For More Post ➡️
:
:
:














15/05/2021

🇵🇸

14/05/2021

𝐄 𝐈 𝐃 𝐌 𝐔 𝐁 𝐀 𝐑 𝐀 𝐊 ❤️
.
🌙🕌❤️

May Allah Send His Blessing To Fill Every Corner,
Of Your Life with Happiness
Today and Always
Al Hafil MHM.Sifkan

Links to actions are in our bio! ---We're shaken by the events happening to our Palestinian brothers and sisters. RC has...
13/05/2021

Links to actions are in our bio!
---
We're shaken by the events happening to our Palestinian brothers and sisters. RC has always been about supporting each other in anyway. We want everyone to participate in this humanitarian crisis. We do this to remind our creatives that we cannot be silent. We all have a voice and can do what we can to help. Whether that be campaigning, reposting or creating your own creative post! Let's stand together for Palestine.

I may not live in Palestine but Palestine lives in me
13/05/2021

I may not live in Palestine but Palestine lives in me

Address


Telephone

+94750726336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sifkan Muhammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sifkan Muhammad:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share