தென்றல்

  • Home
  • தென்றல்

தென்றல் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தென்றல், Film/Television studio, .

25/02/2020
ஒரு படம்உருவாகறதுக்கு வேணா"கதை" காரணமா இருக்கலாம்ஆனா ஒரு உயிர் வாழறதுக்கு"வேர்வை"தான்காரணமா இருக்கமுடியும்
24/02/2020

ஒரு படம்
உருவாகறதுக்கு வேணா
"கதை" காரணமா இருக்கலாம்
ஆனா ஒரு உயிர் வாழறதுக்கு

"வேர்வை"தான்
காரணமா இருக்கமுடியும்

24/02/2020

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல
🙉🙈🙊+🔞

23/02/2020

அடியேய்.. நில்லு.. உனக்காவ தான் உயிர பணயம் வைக்கிறேன்...!

பழைய துணியை விட்டு விட்டு போனா பாவம் போகும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இப்படி ஆற்றை அசுத்தம் செய்வதுதான் மிகப்பெரிய ப...
23/02/2020

பழைய துணியை விட்டு விட்டு போனா பாவம் போகும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இப்படி ஆற்றை அசுத்தம் செய்வதுதான் மிகப்பெரிய பாவம்
என்று மக்கள் உணராமல்

23/02/2020

இந்த மாரி பொண்ண லாம் ஏமாத்த எப்படி டா மனசு வருது... பாவம் 😞

பார்த்த 10 நொடியில் ஷேர் செய்தால் நீங்கள் மனதில் நினைத்த காரியம் நாளைக்குள் நிறைவேறும்.
23/02/2020

பார்த்த 10 நொடியில் ஷேர் செய்தால் நீங்கள் மனதில் நினைத்த காரியம் நாளைக்குள் நிறைவேறும்.

09/02/2020

அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் யாரையும் இனிமே கருப்புனு சொல்லாதீங்க மறக்காம
group_ல Share பண்ணுங்க

குட் நைட்💓💓பிடிச்சிருக்கா   பண்ணுங்க...ரொம்ப பிடிச்சிருந்தா   பண்ணுங்க...🌷🌷🌷
05/02/2020

குட் நைட்💓💓பிடிச்சிருக்கா பண்ணுங்க...
ரொம்ப பிடிச்சிருந்தா பண்ணுங்க...🌷🌷🌷

04/02/2020
03/02/2020

Just live

அடேய் பெருசு  சாபம்  உங்கள சும்மா  விடாதுடா😂
03/02/2020

அடேய் பெருசு சாபம் உங்கள சும்மா விடாதுடா😂

 #வீட்டு_வாடகை - 2150EB பில் - 150 #கேபிள் TV - 180தீக்கதிர் - 155 #மளிகை_கடை - 2500கேஸ் சிலிண்டர் - 400( இரண்டு மாதத்தி...
02/02/2020

#வீட்டு_வாடகை - 2150
EB பில் - 150
#கேபிள் TV - 180
தீக்கதிர் - 155

#மளிகை_கடை - 2500
கேஸ் சிலிண்டர் - 400
( இரண்டு மாதத்திற்கு ஒன்று வீதம் )
#பால் - 300
ரேசன் - 150

#போக்குவரத்து - 500
( பெட்ரோல் / பேருந்து / ரயில் உட்பட )
#மொபைல் போன் - 249
அஞ்சலக சேமிப்பு - 100
- 350

க்கு - 363
(அரசு பள்ளி மாணவர்களுக்காக மட்டும்)
- 500
( லெவி - முடி திருத்தம் - உள்ளிட்ட இதரம் )

மொத்த செலவினம் #மாதம்_ஒன்றுக்கு_8047 ரூபா.

#ஒரு_நாளைக்கு_சம்பளம் 363 ரூபாய்

மாதத்தில் 04 நாளு வாரலீவு போக மீதம் 26 நாள் லீவு எடுக்காம வேலைக்கு போனா 363 × 26 = 9438 ரூபாய்.

E S I / P F / Postal. RD / Canteen க்கு என 1250 ரூபா பிடித்தம் போக மீதம் ூபாய் தான் கைக்கு வரும்.

இது தான் என்னோட வரவு செலவு.

இந்த அம்மா நிர்மலா சீத்தாராமன் வாசிச்சதெல்லாம் என்னைய போல ஜீவிதம் பண்ற பல கோடிக்கணக்கான மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத வெத்து வேட்டு.

GST வரி விதிப்பு அமலுக்கு வந்ததுக்கு அப்பறம் ஒவ்வொரு குடும்பத்தோட செலவும் 4 % விழுக்காடு குறைஞ்சிருக்குனு தம்பட்டம் வேற.

யாருக்கும் இலவசமா அள்ளி தர வேணாம்
குறைஞ்சபட்சம் பெடரோல் விலை ; மளிகை சாமான் - போக்குவரத்து செலவுக - சிலிண்டர் விலைனு இதையாவது கட்டுக்குள்ள வைக்கலாம்ங்களா இல்லையா ?

மானங்கெட்ட பயலுக

5 லட்சம் வரைக்கும் ஆண்டு வருமானம் உள்ளவங்க வருமான வரி கட்ட தேவை இல்லையாமாம் -

நான் வாங்குற சம்பளத்துக்கு நான் ஐந்து லட்சம் சம்பாதிக்க அஞ்சு வருசம் ஆகும்.

ரயிலை தாரை வார்த்தது போதாதுனு
LIC ஐயும் தூக்கி கொடுக்கறானுகளாம்
ம்ம்ம் நடக்கட்டம்

உச்சபட்ச நெருக்கடிக்கு உள்ளாகி
வாழவே வழியில்லாம போகும் ஒரு சூழல் விரைவில் உருவாக்கப்படும் இந்த மக்கள் விரோத பாசிச பாஜக அரசாங்கத்தால் 😢 அப்போதேனும் இந்த மானுடங்கள் சிந்திப்பர் எது நமக்கான சித்தாந்தம் என்று.

அப்படியே தம்பட்டம் அடிக்கிறானுக
மோடி ஆட்சி
மோடி ஆட்சி
மோடி ஆட்சினு

படித்தும் வேலைவாய்பின்மையால் கிடைத்த பணிக்கு படிப்பிற்கு தொடர்பில்லா துறையில் வேறு வழியற்று சொற்ப வருமானத்திற்கு சென்று

வரக்கூடிய குறைந்தபட்சம் ஊதியம் கூட இல்லாத நிலையில் ஜீவிதம் செய்து பாருங்கடா தெரியும்

மணந்த மனைவியை உடன் வைத்து வாழ துப்பில்லாத பயலுக்கு இந்த குடும்ப வரவு செலவெல்லாம் தெரியுமா ?

மாற்றம் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஓர் நாள் வராமல் இருக்கபோறது இல்ல -

உழைக்கும் மக்கள் கையிலே
உலகம் வரும் நாளிலே
நிச்சயமாய் மாற்றம் வரும்
Balamurugan AB Positive #வீட்டு_வாடகை - 2150

Balamurugan AB Positive

 #குரூப்ல_ஷேர் பண்ணிட்டு உங்களுக்கு வேண்டியதை கேளுங்க. இரண்டு நம்பர் தருவேன் 80774995 # #
02/02/2020

#குரூப்ல_ஷேர் பண்ணிட்டு உங்களுக்கு வேண்டியதை கேளுங்க. இரண்டு நம்பர் தருவேன் 80774995 # #

பொது அறிவுத் தகவல்கள். நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய பொது அறிவுத் தகவல்கள். (சகல பரீட்சைகளுக்கும் பொருத்தம...
01/02/2020

பொது அறிவுத் தகவல்கள்.

நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய பொது அறிவுத் தகவல்கள். (சகல பரீட்சைகளுக்கும் பொருத்தமானது)

மாணவர்களுக்கும் மற்றும் சகல பரீட்சார்த்திகளுக்கும் பயனளிக்க அதிகமாக பகிருங்கள் நண்பர்களே

ஒரு விளையாட்டு இதில் இந்தியா எத்தனாவது நம்பரில் உள்ளது... #கமெண்ட்_பண்ணுங்க1-🇦🇨 2-🇦🇩 3-🇦🇪 4-🇦🇫 5-🇦🇬 6-🇦🇮 7-🇦🇱 8-🇦🇲 9-🇦🇶 ...
30/01/2020

ஒரு விளையாட்டு இதில் இந்தியா எத்தனாவது நம்பரில் உள்ளது...
#கமெண்ட்_பண்ணுங்க
1-🇦🇨 2-🇦🇩 3-🇦🇪 4-🇦🇫 5-🇦🇬 6-🇦🇮 7-🇦🇱 8-🇦🇲 9-🇦🇶 10-🇦🇷 11-🇦🇸 12-🇦🇹 13-🇦🇺 14-🇦🇼 15-🇦🇽 16-🇦🇿 17-🇧🇦 18-🇧🇧 19-🇧🇩 20-🇧🇪 21-🇧🇫 22-🇧🇬 23-🇧🇭 24-🇧🇯 25-🇧🇲 26-🇧🇳 27-🇧🇴 28-🇧🇷 29-🇧🇸 30-🇧🇹 31-🇧🇼 32-🇧🇾 33-🇧🇿 34-🇨🇦 35-🇨🇨 36-🇨🇩 37-🇨🇫 38-🇨🇬 39-🇨🇭 40-🇨🇮 41-🇨🇰 42-🇨🇱 43-🇨🇲 44🇨🇳 45-🇨🇴 46-🇨🇷 47-🇨🇺 48-🇨🇻 49-🇨🇼 50-🇨🇽 51-🇨🇾 52-🇨🇿 53-🇩🇪 54-🇩🇯 55-🇩🇰 56-🇩🇲 57-🇩🇴 58-🇩🇿 59-🇪🇸 60-🇦🇴 61-🇱🇾 62-🇪🇬 63-🇰🇪 64🇯🇲 65-🇪🇨 66-🇪🇪 67-🇪🇷 68-🇪🇹 69-🇪🇺 70-🇫🇮 71-🇫🇯 72-🇫🇲 73-🇫🇴 74-🇫🇷 75-🇬🇦 76-🇬🇧 77-🇬🇩 78-🇬🇪 79-🇬🇬 80-🇬🇭 81-🇬🇮 82-🇬🇱 83-🇬🇲 84-🇬🇳 85-🇬🇶 86-🇬🇷 87-🇬🇹 88-🇬🇺 89-🇬🇼 90-🇬🇾 91-🇭🇰 92-🇭🇳 93-🇭🇷 94-🇭🇹 95-🇭🇺 96-🇮🇨 97-🇮🇩 98-🇮🇪 100-🇮🇱 101-🇮🇲 102-🇮🇳 103-🇮🇴 104-🇮🇷 105-🇮🇹 106-🇯🇪 107-🇯🇲 108-🇯🇴 109-🇯🇵 120-🇰🇪 121-🇰🇬 122-🇰🇭 123-🇰🇮 124-🇰🇲 125-🇰🇳 126-🇰🇵 127-🇱🇦 128-🇰🇿 129-🇰🇾 130-🇰🇼 131-🇰🇷 132-🇱🇧 133-🇱🇨 134-🇱🇮 135-🇱🇰 136-🇱🇷 137-🇱🇸 138-🇱🇹 139-🇲🇪 140-🇲🇩 141-🇲🇨 142-🇲🇦 143-🇲🇨 144-🇲🇩 145-🇲🇪 146-🇲🇬 147-🇲🇭 148-🇲🇰 149-🇲🇱 150-🇲🇲 151-🇲🇳 152-🇲🇴 153-🇲🇵 154-🇲🇷 155-🇲🇸 156-🇲🇹 157-🇲🇺 158-🇲🇻 159-🇳🇫 160-🇳🇪 161-🇳🇦 162-🇲🇿 163-🇲🇾 164-🇲🇽 165-🇲🇼 166-🇳🇬 167-🇳🇱 168-🇳🇴 169-🇳🇵 170-🇳🇷 171-🇳🇺 172-🇳🇿 173-🇴🇲 174-🇵🇦 175-🇵🇪 176-🇵🇫 177-🇵🇬 178-🇵🇹 179-🇵🇸 180-🇵🇷 181-🇵🇳 182-🇵🇱 183-🇵🇰 184-🇵🇭 185-🇵🇼 186-🇵🇾 187-🇶🇦 188-🇷🇴 189-🇷🇸 190-🇷🇺 191-🇷🇼 192-🇸🇦 193-🇸🇧 194-🇸🇨 195-🇸🇩 196-🇸🇪 197-🇸🇬 198-🇸🇴 199-🇸🇳 200-🇸🇲 201-🇸🇱 202-🇸🇰 203-🇸🇮 204-🇸🇭 205-🇸🇷 206-🇸🇸 207-🇸🇹 208-🇸🇻 209-🇸🇽 210-🇸🇾 211-🇸🇿 212-🇹🇦 213-🇹🇨 214-🇹🇩 215-🇹🇬 216-🇹🇭 217-🇹🇯 218🇹🇰 219-🇹🇱 220-🇹🇲 221-🇹🇳 222-🇹🇴 223-🇹🇷 224-🇹🇹 225-🇹🇻 226-🇹🇼 227-🇹🇿 228-🇺🇦 229-🇺🇬 230-🇺🇸 231-🇺🇾 232-🇺🇿 233-🇻🇳 234-🇻🇺 235-🇻🇦 236-🇼🇸 237-🇻🇨 238-🇾🇪 239-🇻🇪 240-🇿🇦

ஒருவேளை நாளை தமிழில் குடமுழுக்கு செய்யலாம்னு தீர்ப்பு வந்துச்சுனா...!கேரளாவில் மலையாளத்திலும்...!கர்நாடகாவில் கன்னடத்தில...
29/01/2020

ஒருவேளை நாளை தமிழில் குடமுழுக்கு செய்யலாம்னு தீர்ப்பு வந்துச்சுனா...!

கேரளாவில் மலையாளத்திலும்...!
கர்நாடகாவில் கன்னடத்திலும்...!
ஆந்திராவில் தெலுங்கிலும்...!

அந்தந்த மொழிவழி மாநிலங்களில் அவரவர் தாய்மொழிகளில் வழிபடும் பழக்கம் நடைமுறையாகும்...

அப்போ சமசுகிருதம்???

அது கைபர் கணவாய் வழியாக சென்று அதன் தாய் நிலத்தை அடையும்...!!!

#தமிழ்க்குடமுழுக்குவேண்டும்

என்னையெல்லாம் LOVE பண்ணுவீங்களா..  ஓகே என்றால் லைக் & ஷேர் பண்ணுங்க.. ஷேர் பண்ணுறவங்களுக்கு மட்டும் நம்பர் தருவன்..
28/01/2020

என்னையெல்லாம் LOVE பண்ணுவீங்களா.. ஓகே என்றால் லைக் & ஷேர் பண்ணுங்க.. ஷேர் பண்ணுறவங்களுக்கு மட்டும் நம்பர் தருவன்..

28/01/2020

மேலும் இதுபோன்ற வீடியோக்களை பார்க்க
ெய்யவும்

உயிர்காக்க Share சொய்யுங்கபெயர்:: சுனிதா.வயது::  35பிள்ளைகள்:: 2நோய்:: 2 சிறுநீரகம் செயலிழப்பு; இதய நோய்;குடும்ப சூழல்::...
28/01/2020

உயிர்காக்க Share சொய்யுங்க

பெயர்:: சுனிதா.
வயது:: 35
பிள்ளைகள்:: 2
நோய்:: 2 சிறுநீரகம் செயலிழப்பு; இதய நோய்;
குடும்ப சூழல்:: கணவரால் கைவிடப்பட்டர்;
வறுமையிலும் கொடிய வறுமை

இடம்:: இடையன்கோட்டை; மாங்கரை..
மாவட்டம்::கன்னியாகுமரி

படத்தில் காணப்படும் சுனிதா என்பவர் இதய நோயினால் பாதிக்கபட்டும், இரண்டு சிறுநீரகமும் செயலிழந்தும் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.வாரத்திற்கு இரண்டு முறை
Bank. Indian Bank

Address

Website

Alerts

Be the first to know and let us send you an email when தென்றல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share