Rational Buddies

  • Home
  • Rational Buddies

Rational Buddies This page is an Political and Entertainment page which engage you by video contents.

15/05/2023

Hindu பெண்களை குறி வைக்கும் இஸ்லாமியர்கள் ?
Youtube Link https://youtu.be/aDOtUiW77F8

19/04/2023

சங்கியும் சீமான் தம்பியும் Roomets ஆனா ? | Dmk Files | Annamalai | Seeman | Udhai
Youtube Link https://youtu.be/dwUDrA3yBbI

17/04/2023

சினிமாவை மிஞ்சிய real police | Police mass video | Education power

அய்யா mohan g கிட்ட யாராச்சும் சொல்லுங்கயா 😂😂
05/04/2023

அய்யா mohan g கிட்ட யாராச்சும் சொல்லுங்கயா 😂😂

https://youtu.be/l5Sf2dae2Okஇப்படி ஒரு Lover இருந்தா உடனே Breakup பண்ணுங்க | Relationship Advice | Rational Buddies | RB...
04/03/2023

https://youtu.be/l5Sf2dae2Ok
இப்படி ஒரு Lover இருந்தா உடனே Breakup பண்ணுங்க | Relationship Advice | Rational Buddies | RB

ஆதரவு தாருங்கள் நண்பர்களே 😍😍😍
01/02/2023

ஆதரவு தாருங்கள் நண்பர்களே 😍😍😍

¥¥¥Dalit Vs Muslim¥¥¥அடேய் வன்மவாதிகளா என்னடா இப்டி Twist பண்ணி விடுறீங்க, Bigboss மாதிரி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிய வி...
23/01/2023

¥¥¥Dalit Vs Muslim¥¥¥
அடேய் வன்மவாதிகளா என்னடா இப்டி Twist பண்ணி விடுறீங்க, Bigboss மாதிரி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிய விக்ரமன் அரசியல் களமா மாத்தி பாடம் எடுத்தது Mass சா இருந்துச்சு, so support பண்ணோம் ஜெயிக்கணும் ஆச பட்டோம், அவ்ளோதான் Show முடிஞ்சுது.

ஜெயிக்காம போனதால அறம் வெல்லாதுனு ஒதிங்கி போற ஆள் அவர் இல்ல, ஏனா அவர் தோழர் விக்ரமன். இன்னும் சொல்ல போனா Bigboss ல அரசியல் ரீதியா அவர் எடுத்த முயற்சில வெற்றிதான் அடஞ்சுருக்காரு. So புலம்பல்கள விட்டுட்டு அரசியல் களத்துக்கு வாங்க குடிக்கிற தண்ணில மலத்த கலந்தவன்லாம் இன்னும் வெளில சுத்திட்டுதான் இருக்கான், அதலாம் பேச வேண்டியது இருக்கு, அவரும் அதான் பண்ண போறாரு,
And finally ஒன்னு புரிஞ்சுக்கோங்க Azeem ஜெயிச்சது இஸ்லாமியர்களால இல்ல, சூத்திர சாதி காவி ஹிந்துக்கலால. அப்புறம் நாமளாம் முற்போக்கு ஆளுங்க இப்டி Rss மாறி செயல்பட கூடாது சரியா, அடிக்கடி ஞாபக படுத்த வேண்டியதா இருக்கு உங்களுக்கு. (தலித்தும் இஸ்லாமியரும் என்னைக்குமே தோழர்கள்தான் தயவுசெய்து சங்கிங்க அரசியலுக்கு இடம் குடுக்காத்தீங்கடா)

இந்த செய்தி சம்பவம் நடந்த 2 நாளுக்குள்ள வந்துருக்கணும், இதை சொல்ல ஏன் இவ்ளோ நாள், Atleast இப்போவாச்சும் சொன்னாங்களே..
22/01/2023

இந்த செய்தி சம்பவம் நடந்த 2 நாளுக்குள்ள வந்துருக்கணும், இதை சொல்ல ஏன் இவ்ளோ நாள், Atleast இப்போவாச்சும் சொன்னாங்களே..

20/01/2023

திருமா க்கு இது தேவையா | Bigboss | Vikraman | Vote For Vikraman | Thirumavalavan | Azeem | Shivin

நல்லா கேளுங்க தோழர் 👌👌👌
13/01/2023

நல்லா கேளுங்க தோழர் 👌👌👌

10/01/2023

அண்ணாதுரை 🔥🔥🔥

Share பண்ண வேண்டியது இததாண்டா டம்மி பீசுங்களா🤩🤩🤩
05/01/2023

Share பண்ண வேண்டியது இததாண்டா டம்மி பீசுங்களா🤩🤩🤩

எது சொன்னாலும் தப்புனா எப்படி🤷‍♂️🤷‍♂️🤷‍♂️அரசியல் ரீதியான கருத்துகள் சொல்ல இங்கு எந்த கடினமும் இல்லை. ஆனால் அரசியலில் களம...
29/12/2022

எது சொன்னாலும் தப்புனா எப்படி🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

அரசியல் ரீதியான கருத்துகள் சொல்ல இங்கு எந்த கடினமும் இல்லை. ஆனால் அரசியலில் களம் காணுவது அவ்வளவு எளிது அல்ல, அனைத்தையும் எடுத்தோம் கவுத்தோம் என்று செய்து விட முடியாது, அரசியல் இயக்கமோ அல்லது கட்சியோ முக்கியமாக அதிகாரத்தில் இருக்கும் அரசியல் ஆளுமைகள் நிர்வாகத்தில் ஒரு சிறு தவறை நிகழ்த்தினாலும் அது சமுதாயத்தில் பெரும் அபாயத்தை ஏற்படுத்தும், ஆகவே இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முடிவுகளை எடுக்க முடியும் எடுக்க வேண்டும்.
ஆனால் கருத்து சொல்பவர்களுக்கு இதில் எந்த கவலையும் இல்லை ஏனென்றால் எந்த கேள்வியோ,பொறுப்போ அவர்களை நோக்கி வருவதில்லை. அதனால்தால் தொட்டால் குற்றம் பார்த்தாள் குற்றம் என்று குறைகளை கூறுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏன் அரசியல் கட்சிகள் கூட ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சும் இல்லாத போது ஒரு பேச்சும் என தங்கள் நிலைபாடை மாற்றி மாற்றி பேசுகின்றனர் காரணம் வாய் வழி பிரச்சாரதிற்கும் நடைமுறை நிர்வாகத்திற்கும் நடுவில் இருக்கும் சிக்கல்கள்.
இப்போ என்ன விமர்சனமே தவறு என்கிறாயா என்றால் இல்ல, நிச்சயம் விமர்சனங்கள் வேண்டும், ஆனா அவதூறுகளும்,வன்ம வசைகளும் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன், எனவே நாம் புத்திசாலி என்று நிரூபிக்க விமர்சனங்களை கூறுவதை விட சமூதாய பொறுப்பை உணர்ந்து பொறுப்புணர்வோடு விமர்சனங்களை எடுத்து வைப்போம் ( இது ஆளும் கட்சிக்கான ஆதரவு பதிவு அல்ல, அனைத்து அரசியல் சண்டைக்கான பொதுவான பதிவு )

கண்டிப்பா பதில் சொல்லிதான் ஆகணும்
27/12/2022

கண்டிப்பா பதில் சொல்லிதான் ஆகணும்

இயேசு என்னும் கதாபாத்திரம்  சமீக காலங்களில் தோழர் ஏசுவாக இடதுசாரிகளிடத்தில் கருதப்படுகிறது,  இதுதான் கிறித்தவ corporate ...
25/12/2022

இயேசு என்னும் கதாபாத்திரம் சமீக காலங்களில் தோழர் ஏசுவாக இடதுசாரிகளிடத்தில் கருதப்படுகிறது, இதுதான் கிறித்தவ corporate ன் வெற்றி என கருதுகிறேன்.
அவர்களின் நோக்கம் அனைவரும் கிறித்தவன் ஆக வேண்டும் என்பது அல்ல மாறாக அனைவரும் கிறித்துவை கொண்டாட வேண்டும் என்பதே, அதனால்தான் சொல்கிறேன் உலகின் தந்திரம் மிக்க மிக பெரிய corporate கிறித்தவ நிறுவனம்தான் 👻👻👻

அப்புறம் என்னப்பா அடுத்த திராவிட தலைவனு அறிவிச்சுரலாமா😂😂😂😂
25/12/2022

அப்புறம் என்னப்பா அடுத்த திராவிட தலைவனு அறிவிச்சுரலாமா😂😂😂😂

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று பின் திமுக வோடு கூட்டணி வைப்பார் ஆண்டவர்.~~இஷ்டத்துக்கு அடிச்சு விடுவோம்~...
25/12/2022

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று பின் திமுக வோடு கூட்டணி வைப்பார் ஆண்டவர்.

~~இஷ்டத்துக்கு அடிச்சு விடுவோம்~~
😂😂😂😂😂😂😂😂

DMK X-mas வாழ்த்து சொல்றது வருஷம் வருஷம் பஞ்சாயத்து ஆகுது ஆனா உண்மையா பஞ்சாயத்து ஆக்க வேண்டியது என்ன தெரியுமா, இந்த நாட்...
24/12/2022

DMK X-mas வாழ்த்து சொல்றது வருஷம் வருஷம் பஞ்சாயத்து ஆகுது ஆனா உண்மையா பஞ்சாயத்து ஆக்க வேண்டியது என்ன தெரியுமா, இந்த நாட்டு கிறித்தவர்களுக்கு உண்மையிலேயே X-mas சயோ கிறிஸ்துவயோ கொண்டாட முழுமையான தகுதி இருக்கானுதான்,இந்துத்துவ சாதிய ஏத்துக்கிட்டு இந்துக்களா வாழும் இந்த கூட்டமே மொதல்ல முழுமையான கிறித்தவர்கள் கிடையாதே....., இவனுங்களுக்கு Support பண்ணா என்ன பண்ணலனா என்ன 😂😂😂

My mind:இடதுசாரிய தோழர்கள எல்லாம் ஒன்னு சேத்து பெரிய புரட்சிகரமான சமுதாயத்த உருவாக்கணும்.After seeing useless and toxic ...
24/12/2022

My mind:
இடதுசாரிய தோழர்கள எல்லாம் ஒன்னு சேத்து பெரிய புரட்சிகரமான சமுதாயத்த உருவாக்கணும்.

After seeing useless and toxic fights between them :

23/12/2022

Ranjith படத்த மட்டும்தான் கொண்டாடுவீங்களா? | Periyar Vs Rettaimalai Srinivaasan | Dravida Suulchi

தலதளபதி VS முற்போக்கு :நடிகனை கடவுளாய் வழிபடும் இந்த Heroworship concept டை முற்போக்கு பேசுபவர்கள் என்றுமே ஏற்றுக்கொண்டத...
21/12/2022

தலதளபதி VS முற்போக்கு :

நடிகனை கடவுளாய் வழிபடும் இந்த Heroworship concept டை முற்போக்கு பேசுபவர்கள் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை, அப்படி இருக்க சமீப காலகட்டத்தில் தன்னை முற்போக்காக நிறுவிக்கொள்ளும் சிலரும் இந்த நடிக சண்டைக்குள் புகுந்து அடித்துகொள்வதை பார்க்க உண்மையில் வேடிக்கையாகவும் சற்று பதட்றமாகவுமே உள்ளது, ஒருவேளை தனிமனித வழிபாடு உள்ளவகள் முற்போக்கு கூட்டத்திற்குள் புகுந்துவிட்டனரா அல்ல முற்போக்கு பேசுபவர்களுக்குள் தனி மனித வழிபாடு புகுந்துவிட்டதா என்று தெரியவில்லை எதுவாக இருந்தாலும் அது பகுத்தறிவு சமூகத்திற்கு நல்லது அல்ல, ஒரு நடிகனை நடிகனாக ரசிப்பதில் எந்த தவறும் இல்லை ஆனால் அந்த மனிதனை வழிபடுவது போன்ற அறிவற்ற நிலை வேறு எதுவும் இல்லை. இதை எப்படி முற்போக்கு என்று கூறுவோர் செய்கின்றனர் என்று தெரியவில்லை.
( பெரியார் photo for attention எல்லா side முற்போக்கும் இதில் அடங்கும் உடனே periyarist கள் மட்டுமா என்று சண்டைக்கு வர வேண்டாம்)

11/12/2022

மலக்குழி மரணம் எப்போ முடியும் | Witness Movie Review | Manual Scavenging |

23/11/2022

https://youtu.be/TaPILGKhfYg
Ilaiyaraja சங்கி னு சொல்லும் சாதி வெறியர்கள் | Ilaiyaraja Kaasi Speech | Ilaiyaraja Bjp | Modi | Bjp

08/11/2022

Brahmins க்கு மட்டும்தான் EWS eligible ளா?

08/11/2022

ஏழை Brahmins கு உதவாத EWS?

02/11/2022

Link https://youtu.be/uSN2x0ahNII
சாதி ஒழிக்க வழி சொல்லும் Jayam Ravi பட Director | Komali | Pradeep Ranganathan n| Baradwaj ரங்கன்

23/10/2022

Sivakarthikeyan மேல இவ்ளோ வன்மமா? | Prince Review | Prince one minute review | Troll Prince |

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rational Buddies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share