2009.தின் ஈழத்தமிழர்களின் கண்ணீரும் இன அழிப்பின் கொடுமையும் தமிழினத்தின்.ஜனநாயக போராட்டத்தை
உலக அரங்கில் பொய்யாக தமிழர்களை
சித்தரித்த ராஜபக்ஷ குடும்பத்துக்ககான தன் இனம் அவரை நாட்டைவிட்டு விரட்டி அடிக்கும் அவலநிலையான
தண்டனையும் இதற்குப்பிறகும் ஒரு மனிதன் உயிர் வாழ்வது ஒரு இனத்தை அழிப்பதற்கு சமன் தமிழர்களின்.தலைவன் வே.பிரபாகரன்
தன் இனத்தை உலகளாவிய பூமிப்பந்தில் வாழையடி வாழையாக வளரவைத்த உண்மையான தமிழினத்தின் தலைவன்.இது
சிங்கள சகோதரர்களுக்கும் இது புரியும்
இது உண்மையின் பதிவு.✌️
•.Journée de commémoration du génocide tamoul
18.05.2022
அன்பான கனடா .(Quebec) வாழும் தமிழ் உறவுகளே வருகின்ற 18.05.2022.அன்று ஒட்டவா பாராளுமன்றத்திற்கு முன்பாக மே.18 முள்ளிவாய்கால் நினைவு எழுச்சி ஒன்றுகூடல் கூட்டமும்.பிரதி கையளிப்பும் நடைபெறவுள்ளது பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.இன்றைய உலக
அரசியல் சூழலை கவனத்தில் கொண்டும் தமிழர்களின் உரிமைபோராட்டத்தை கனடிய அரசு கவனத்தில் எடுக்க மீண்டும் ஒருமித்த குரலாக .Ontario. Quebec. Ottawa. தமிழர்கள் ஒன்றினைத்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது இதற்கு
ஒன்றினைந்த ஆதரவு கொடுப்பது ஒவ்வொரு தமிழர்களின் உரிமை என்று
நினைத்து இந்த போராட்டத்தில் இனைந்துகொள்வோம்.இதே காலப்பகுதியில் இதற்கு ஆதரவாக அனைத்து மாநிலங்களிலும் வளமையான நினைவுகூறல்கள் நடைபெறும் என்பதை அறியத்தருவதோடு.கீயூபெக்கில்.(montreal) நகரத்தில் வன்கோன் .பூங்காவில் நினைவு நிகழ்