24/09/2025
பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் விடுக்கும் விசேட அறிவித்தல்!
உங்கள் பிரதேசங்களில் ஹெரோயின், ஐஸ், கொக்கேய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட விஷ போதைப்பொருள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் (SDIG) கைபேசி இலக்கத்திற்கு நேரடியாக அழைத்து பொதுமக்கள் கூறலாம். தகவல் வழங்குபவரின் இரகசிய தன்மை பேணப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
📱DIG Western Province - 0718591991
📱DIG Southern Province - 0718591992
📱DIG Uva Province - 0718592642
📱DIG Sabaragamuwa Province - 0718592618
📱DIG North-Western Province - 0718592600
📱DIG Central Province - 0718591985
📱DIG North Central Province - 0718592645
📱DIG Northern Province - 0718592644
📱DIG Eastern Province - 0718592640