Southend Media-India, தென்முனை ஊடகம், സതേൺ മീഡിയ

  • Home
  • Southend Media-India, தென்முனை ஊடகம், സതേൺ മീഡിയ

Southend Media-India, தென்முனை ஊடகம், സതേൺ മീഡിയ Introducing local to World-leading NEWS, Cinema News, Cooking Content and Videos and More beyond your

03/01/2023

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. துணிவு ரிலீஸ் தேதி உறுதியானது

துணிவு படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகி இருக்கிறது. ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் என தகவல்.

விஜய்சேதுபதி நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்... கோவை யில்
27/11/2022

விஜய்சேதுபதி நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்... கோவை யில்

29/07/2022

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்.!!

⭕1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்.

⭕2. சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது

⭕3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது.
⭕4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே

⭕5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்

⭕6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.
⭕7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்

⭕8. இ-மெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம் தான். இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம்

⭕9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்
⭕10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்

⭕11. உலகில் முதல் hydrogen அணு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கபட்டது

⭕12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro, wind, solar, Tidel ..ext)
⭕13) உலகில் அதிக மருத்துவ கல்லூரிகளும் மருத்துவர்களையும் உருவாக்கும் முதன் மாநிலம்.

⭕14) உலகிலேயே அதிக பொறியியல் கல்லூரிகளும், பட்டய பொறியல் கல்லூரிகளும் கொண்ட ஒரே மாநிலம்.

⭕15) உலகின் அனைத்து மூலைகளுக்கும் பருத்தி ஆடைகள் அளிக்கும் மாநிலம்.
⭕16) உலகிற்கு பூஜ்ஜியத்தை அறிமுகம் செய்தது இந்த மாநிலம் தான்.

உலகில் முதல் முதலாக
"தாய் மொழியை" உருவாக்கியது இந்த சமூகமே.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இரண்டேயடியில் உலகளந்த திருமறை திருக்குறளை தந்த வள்ளுவன் பிறந்தது இந்த மண்ணில்தான்,அது ஏன், உலகிலேயே மொழியை தனது பெயராக கொண்ட ஒரே மாநிலம் எம் உயிரினும் மேலான

"தமிழ்நாடு"

தமிழன் என்று சொல்லுவோம்
தலை நிமிர்ந்து வாழுவோம்..
💪💪💪💪💪💪

25/06/2022

உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா?

ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..
சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..
ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..
இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,
தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..
உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,
ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு,
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர்,
ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,
அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,
அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

28/05/2022
Become a business man in our area franchise offer for youStart online shops in our areaWith minimum investmentGood profi...
26/05/2022

Become a business man in our area franchise offer for you
Start online shops in our area
With minimum investment
Good profit Guarenteed
Intrested person
What's app
88 963 88 973
88 964 88 974
For more details..

புதிய பேருந்து கட்டணம் அட்டவணை
16/05/2022

புதிய பேருந்து கட்டணம் அட்டவணை

கன்னியாகுமரி=தேவசகாயம் பிள்ளைக்கு வரும் 15ஆம் தேதி ரோமில் போப் ஆண்டவரால் புனிதர் பட்டம் வழங்கபட உள்ளது இத்தனை வருட காலங்...
10/05/2022

கன்னியாகுமரி=தேவசகாயம் பிள்ளைக்கு வரும் 15ஆம் தேதி ரோமில் போப் ஆண்டவரால் புனிதர் பட்டம் வழங்கபட உள்ளது

இத்தனை வருட காலங்களில் தமிழகத்தில் யாருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்படாத நிலையில் முதன்முதலில் தற்போது வழங்கப்பட்டுள்ளது

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பேராயர்கள் ஆயர்கள் என பலதரப்பட்ட மக்கள் ரோம் நகருக்கு செல்ல உள்ளனர்

தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை #அமைச்சர் #மனோதங்கராஜ் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் மத்திய அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி #ஜான்பார்லா கலந்து கொள்கிறார்

அதனைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி தேவசகாயம்பிள்ளை கொல்லப்பட்ட இடமான ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் வைத்து பிற்பகல் தொடங்கி இரவு வரை மிகப்பெரிய ஆடம்பர திருப்பதி நடைபெற உள்ளது

அதற்காக மிகப்பெரிய அளவில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பல சமய தலைவர்கள் பிரதிநிதிகள்,சட்டபேரவை த்ளைவேர்திரு. அப்பாவு, அமைச்சர்கள் மாவட்ட கலெக்டர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,திருS ஞான திரவியம்MP, அவர்கள் திரு.V. விஜய் வசந்த் MP, அவர்கள்
மத்திய அரசு மாநில அரசின் மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்

*1750 களில் திருவிதாங்கூர் அரண்மனையில் முக்கிய பதவியில் இருந்த நீலகண்டன் பிள்ளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்காக விசுவாசத்தை கைவிட சொல்லி ஊர் ஊராக கொண்டு செல்லபட்டு துன்புறுத்தப்பட்டும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் இறுதியாக #ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..*

05/05/2022



Login Register

Home

கவர் ஸ்டோரி

க்ரைம்

பொழுதுபோக்கு

விளையாட்டு

தமிழ்நாடு

மற்றவை

E-Paper

கண்மணி

பெண்மணி

வைரல்

இலங்கையில் தலைவிரித்தாடும் விலைவாசி - டின்னர் சாப்பிட இவ்வளவா? மக்கள் வேதனை!

பொருளாதார அளவில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வரும் இலங்கையில், அங்குள்ள உணவகத்தின் பில் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Selvi Selvakumar

May 4, 2022 - 13:39

02140

















அண்டை நாடான இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கொரோனாவுக்கு பின் சுற்றுலாத் துறை இன்னும் முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும் அப்படியே அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.



இதன் காரணமாக அங்கு காய்கறி, பழங்கள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. அடிப்படை தேவையான உணவுப் பொருட்களை கூட வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், எரிபொருளின் பற்றாக்குறையும் தாண்டவமாடுவதால் அந்நாட்டில் மின்வெட்டும் தலைவிரித்து ஆடுகிறது. இப்படி காய்கறி முதல் மின்சாரம் வரை அனைத்திற்கும் பற்றாக்குறை உள்ளதால், அனைத்து பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் பில் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அந்த தனியார் உணவகத்தில் இரவு உணவைச் சாப்பிட ஒருவர் தனது டின்னருக்கு மட்டும் சுமார் 4,750 இலங்கை ரூபாய் செலவழித்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் விலைவாசி எந்தளவுக்கு உச்சத்தில் உள்ளது என்பதை தெள்ள தெளிவாக காட்டுகிறது.

அந்த பில்லில் வடை ஒன்று 350 இலங்கை ரூபாய்க்கும், ராவா தோசை ஒன்று 750 இலங்கை ரூபாய்க்கும், இட்லி ஒன்று 350 இலங்கை ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் விட மினரல் வாட்டர் விலை 100 இலங்கை ரூபாயாகவும், காபியின் விலை 300 இலங்கை ரூபாயாகவும் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த பில் தான் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

வைரல்

கண்ணிவெடியால் கால்களை இழந்த காதலி - மருத்துவமனையில் வைத்தே திருமணம் செய்த காதலன்!!

Sharifa An

Coming soon....ஓவிய திரு விழா-2022,ஓவிய சிறப்பு மலர்,
02/05/2022

Coming soon....
ஓவிய திரு விழா-2022,
ஓவிய சிறப்பு மலர்,

26/04/2022

என் பெற்றோர் செய்த பெரிய தியாகம்" - மாதவன் மகன் உருக்கம்

Published on 25/04/2022 (19:08) | Edited on 25/04/2022 (19:14)

நக்கீரன் செய்திப்பிரிவு







மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதவன். தொடர்ந்து தமிழ், இந்தி மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். நீச்சலின் மீது ஆர்வமாக இருக்கும் இவரது மகன் வேதாந்த் மாதவன், நீச்சல் போட்டிகளில் தொடர்ந்து பல பதக்கங்களைக் குவித்து வருகிறார். இதனிடையே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக வேதாந்த் மாதவன் கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக பயிற்சி மேற்கொள்ளவும் தன் மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் தனது குடும்பத்துடன் துபாய்க்கு குடிபெயர்ந்துள்ளார் மாதவன். சமீபத்தில் டென்மார்க் தலைநகரில் நடந்த டேனிஷ் ஓபன் 2022 நீச்சல் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வேதாந்த் மாதவனுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



இந்நிலையில் வேதாந்த மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "என் அப்பாவின் நிழலில் நான் வாழ விரும்பவில்லை. எனக்கென ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன். என் பெற்றோர்கள் என்னை எப்போதும் நன்றாகக் கவனித்து வருகிறார்கள். எனக்காக துபாய்க்கு குடிபெயர்ந்தது, என் பெற்றோர்கள் செய்த பெரிய தியாகம்" என உருக்கமாகக் கூறினார்.

25/02/2022
மதுரை: சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது
31/08/2021

மதுரை: சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

News

22/08/2021
22/08/2021
People who are near villukuri, Monday Market, kulesakheram, Marthandam Have a Good Chance Fresh VEGETABLES,MEATS, FISH D...
17/08/2021

People who are near villukuri, Monday Market, kulesakheram, Marthandam
Have a Good Chance

Fresh VEGETABLES,MEATS, FISH Directly to your Doorstep

Daily Fresh items

Add this group, click the link below

https://chat.whatsapp.com/DQocufr7LIh6fXR0CGu2B9

WhatsApp Group Invite

புதுக்கோட்டை: விசாரணைக்குச் சென்ற முதியவர் மீது தாக்குதல்! - தலைமைக் காவலர் சஸ்பெண்ட்
14/08/2021

புதுக்கோட்டை: விசாரணைக்குச் சென்ற முதியவர் மீது தாக்குதல்! - தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

News

தமிழ்நாடு சட்டசபையில் இன்று தாக்கல் ஆகிறது வேளாண் பட்ஜெட்!
14/08/2021

தமிழ்நாடு சட்டசபையில் இன்று தாக்கல் ஆகிறது வேளாண் பட்ஜெட்!

News

சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில் தான்: வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு
14/08/2021

சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில் தான்: வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

News

14/08/2021

News

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மீது பண மோசடி புகார்
10/08/2021

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மீது பண மோசடி புகார்

News

10/08/2021

News

மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மீனவர்கள்
09/08/2021

மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மீனவர்கள்

News

59% குழந்தைகளுக்கு மெசேஜ் அனுப்ப மட்டும் பயன்படும் ஸ்மார்ட்போன்; 10% மட்டுமே கல்வி கற்கிறார்கள்: என்சிபிசிஆர் ஆய்வில் அத...
26/07/2021

59% குழந்தைகளுக்கு மெசேஜ் அனுப்ப மட்டும் பயன்படும் ஸ்மார்ட்போன்; 10% மட்டுமே கல்வி கற்கிறார்கள்: என்சிபிசிஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

News

26/07/2021

கேரளத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியது:
“மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பேர் இன்னும் ஜிகா பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.”
நேற்றைய தினம் 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் பறவைக்காய்ச்சல்: நாமக்கல் பண்ணைகளில் உஷார்
26/07/2021

கேரளாவில் பறவைக்காய்ச்சல்: நாமக்கல் பண்ணைகளில் உஷார்

News

தகுதிப் போட்டியில் இலக்கை எட்டி உலகப்போட்டிக்கு தகுதி பெற்றும் குமரி வீராங்கனைக்கு வாய்ப்பு மறுப்பு: தமிழக அரசு நடவடிக்க...
26/07/2021

தகுதிப் போட்டியில் இலக்கை எட்டி உலகப்போட்டிக்கு தகுதி பெற்றும் குமரி வீராங்கனைக்கு வாய்ப்பு மறுப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

News

26/07/2021

News

79வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!!
25/07/2021

79வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!!

News

25/07/2021

News

கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்துக்கு தீவிர சிகிச்சை... உடன் பயணித்த தோழி மரணம்!
25/07/2021

கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்துக்கு தீவிர சிகிச்சை... உடன் பயணித்த தோழி மரணம்!

News

பி.வி.சிந்து : சில்வர் சிந்து தங்கம் வெல்வரா... முதல் சுற்றில் அதிரடி அட்டகாச வெற்றி!
25/07/2021

பி.வி.சிந்து : சில்வர் சிந்து தங்கம் வெல்வரா... முதல் சுற்றில் அதிரடி அட்டகாச வெற்றி!

News

Address


Alerts

Be the first to know and let us send you an email when Southend Media-India, தென்முனை ஊடகம், സതേൺ മീഡിയ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Southend Media-India, தென்முனை ஊடகம், സതേൺ മീഡിയ:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share