பத்ம சேஷாத்ரியை இழுத்து மூடு - பேராசிரியர் சுந்தரவள்ளி ஆவேசம்
பெயரை காப்பாற்ற குற்றவாளிகளை பாதுகாப்பீர்களா?, இதுவும் குற்றத்திற்கு உடந்தையான செயல்தான் - பேராசிரியர் சுந்தரவள்ளி
முழு நேர்காணலை காண:
https://www.youtube.com/watch?v=V3tpnTgbMhE
தீரன் சின்னமலையை குறித்தெல்லாம் மோடி பேசக்கூடாது
பெரியார் பண்படுத்திய மண்ணில், சுயமரியாதை இல்லாத 200 - 300 பேரை தேர்ந்தெடுத்ததுதான் ஜெயலலிதாவின் அசாத்திய திறமை
Link :https://youtu.be/tKhxqRsEXzM
நடந்தே ஊருக்கு சென்ற வட இந்திய தொழிலாளி தலைக்கனமா?
ஏழை வட இந்திய தொழிலாளியால் எப்படி இந்தியை திணிக்க முடியும்?
த்ரில்லிங்கான சைக்கிள் ரைடு
"பொன்மலைப் பொழுது அஸ்தமனம் ஆனது"
எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு இதய அஞ்சலி
#SPBalasubrahmanyam #RIP #RIPSPBSir #RIPSPB #aransei
எச்.ராஜாவுக்கு சீமானின் பதில்
முருகன் என்னும் தமிழர்களின் கடவுளை கைபற்றிய சனாதனவாதிகள்
பாண்டே- நீங்க படிச்சு வாங்குன பட்டமா?
நானும் இந்தியன் தான் ஜிபி முத்து அதிரடி...🔥🔥😂😂
கரூரில் கூலி தொழிலாளி ஒருவருக்கு 2.92 லட்சம் மின் கட்டணம் விதித்துள்ளது எடப்பாடி அரசு..
இப்படி உங்களுக்கும் இமாலய மின் கட்டணம் விதித்து திடுதிடுக்க வைத்ததா எடப்பாடி அரசு? உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்! #மின்கட்டணகொள்ளை
VHS மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் நடிகர் பொன்னம்பலம்
அண்ணல் அம்பேத்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய நபர்
#சிசிடிவ_காட்சி_பதிவு
தன்னார்வலராக வந்த பெண்ணுக்கு அரசு அதிகாரியின் காதல் தொல்லை
கல்யான்:குகனுடன் ஐவரானோம் சொல்றான் ராமன்
மதிமாறன்:நான் நூறு வருச கதை சொல்றேன் போயிட்டாரு 1 லட்சம் வருசம் முன்ன
க:கடிவாளம் கட்டுன குதிரமாதிரி இருக்கீங்க
ம:நான் கடிவாளம் தான் நீங்க தான் அந்த குதிரை
க:காக்கை குருவியும் எங்க ஜாதி
ம:பள்ளு பறையன் உங்களுக்கு எதிர்ஜாதி
😂😂😂😂
மாரிதாஸின் போலி கணக்கு...
ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா இது?
#SaveJournalism
#savejournalists