Dakkalty

Dakkalty மிகைப்படுத்தா செய்தி...

விண்ணைப் பிளந்த ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் -  இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ஏன் தனி கவனம்?                          ...
17/10/2023

விண்ணைப் பிளந்த ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் - இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ஏன் தனி கவனம்?



India vs Pakistan: Fans taunt Muhammad Rizwan with 'Jai Shri Ram' chants

...

https://youtu.be/m3HtWF2Z_88                                 இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்படலாம் என்றும் க...
12/10/2023

https://youtu.be/m3HtWF2Z_88



இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்படலாம் என்றும் கில்லுக்குப் பதிலாக ருத்துராஜ் அல்லது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இவர்களை அணியில் எடுக்கலாம் என்று BCCI பேசி வருவதாகவும் ஒரு தகவல் வலம் வரும் நிலையில், அதற்கு நேர் மாறான மனநிலையில் இந்திய அணி நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது...

https://youtu.be/iKeSThrhCrQ                                   Bleed Blue - Bleed Saffron ஆக மாற்றம்? வெடிக்கும் சர்ச்சை...
10/10/2023

https://youtu.be/iKeSThrhCrQ



Bleed Blue - Bleed Saffron ஆக மாற்றம்? வெடிக்கும் சர்ச்சை - Indian Cricket Team Jersey Issue - BCCI

09/10/2023

https://youtu.be/ceHXmtVjzLg



மேற்கிந்தியத் தீவுகள் அணி இல்லாத முதல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி..இப்படி ஒரு துயரம் நிகழும் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ராஜ்ஜியத்திலிருந்து பூஜ்யத்துக்கு...

`வேட்டையைத் தொடங்கிவிட்டேன்' என கோலி அறிவித்த தருணம். இந்த ஃபார்மட்டின் பட்டத்து அரசர். Virat Kohli                     ...
09/10/2023

`வேட்டையைத் தொடங்கிவிட்டேன்' என கோலி அறிவித்த தருணம். இந்த ஃபார்மட்டின் பட்டத்து அரசர். Virat Kohli



சில நேரம் 35...

வரலாற்றில் முதல் முறையாக West Indies  இல்லாத   உலகக் கோப்பை தொடர் கலை கட்டுமா? அணி வீழ்ந்தது எங்கே!...                  ...
05/10/2023

வரலாற்றில் முதல் முறையாக West Indies இல்லாத உலகக் கோப்பை தொடர் கலை கட்டுமா? அணி வீழ்ந்தது எங்கே!...




கபடி வீரரின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு துருவ்  மாரி செல்வராஜ் படம் - யார் அந்த மணத்தி கணேசன்?                   '...
01/10/2023

கபடி வீரரின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு துருவ் மாரி செல்வராஜ் படம் - யார் அந்த மணத்தி கணேசன்?



'மணத்தி கணேசன்'
தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்த இவர், கபடி விளையாட்டுக்காக அர்ஜுனா விருது வென்ற இரண்டாவது தமிழக வீரர் இவரே."
இவருக்குப் பிறகு, தமிழகத்திலிருந்து எந்த வீரரும் கபடி விளையாட்டிற்காக அர்ஜுனா விருது வென்றதில்லை. தன்னுடைய உறவினரான மணத்தி கணேசனின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு, இயக்குநர் மாரிசெல்வராஜ் திரைப் படைப்பாக எடுத்து வருகிறார்

'மணத்தி கணேசன்' தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோ...

https://youtu.be/mWhWdpVn0Tw
19/09/2022

https://youtu.be/mWhWdpVn0Tw

யாதும் ஊரே யாவரும் கேளிர் பாட்டுக்கு நடனம் ஆடிய சீமான் | Seeman Dance | Vibe ஏத்திய ஜேம்ஸ் வசந்த்! | NTK | Sangathamizh | Tamil News | James Vasanth ...

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியீடு...
09/06/2022

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியீடு...

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது!  |
09/06/2022

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது!

|

Rolex-க்கு Rolex கொடுத்த Vikram...
08/06/2022

Rolex-க்கு Rolex கொடுத்த Vikram...

'A Gift from the Ghost!' - 'விக்ரம்' வெற்றிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் ES 300h காரைப் பரிசளித்த கமல்ஹாசன்....
07/06/2022

'A Gift from the Ghost!' - 'விக்ரம்' வெற்றிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் ES 300h காரைப் பரிசளித்த கமல்ஹாசன்.

| |

07/06/2022

திமுக மீதான ஊழல் ஆதாரத்தை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை - BJP leader Annamalai has released evidence of corruption against the DMK...

முத்துவேல் கருணாநிதி - ஓய்வறியா உதயசூரியனின் வாழ்க்கை வரலாறு | Kalaignar life history | Dmk...                   https:/...
03/06/2022

முத்துவேல் கருணாநிதி - ஓய்வறியா உதயசூரியனின் வாழ்க்கை வரலாறு | Kalaignar life history | Dmk...



https://youtu.be/gVNSz02OSRo

29/05/2022

மூணு வருசத்துக்கு முன்னாடி மொத்த ட்விட்டர் உலகத்தையையும் தீப்பிடிக்க வச்ச டிரெண்டிங்.... | vadivelu..



https://youtu.be/UxsuM6xnjd8

18/05/2022

தெலங்கானா முதல்வருடன் நடிகர் விஜய் சந்திப்பு...

18/05/2022

பறை இசைத்து விடுதலையை மகிழ்ந்த பேரறிவாளன்... - Perarivalan | Rajiv gandhi murder case |dmk | Admk

18/05/2022

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.. சினிமா பாணியில் நடந்த விபத்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

எம்மாரி பொண்டுகளா - கிடாக்குழி மாரியம்மாள் | நாட்டுப்புற பாடல் | Margazhiyil Makkalisai | Pa Ranjith...                 ...
18/05/2022

எம்மாரி பொண்டுகளா - கிடாக்குழி மாரியம்மாள் | நாட்டுப்புற பாடல் | Margazhiyil Makkalisai | Pa Ranjith...



https://youtu.be/LnNmvwSIpsg

Emmari Pondukalaa SINGER - KIDAKKUZHI MARIYAMMAL ...

kanda vara sollunga | kidakuzhi mariyammal | karnan | Margazhiyil Makkalisai | Dhanush | Pa Ranjith...                  ...
17/05/2022

kanda vara sollunga | kidakuzhi mariyammal | karnan | Margazhiyil Makkalisai | Dhanush | Pa Ranjith...



https://youtu.be/wkvfBQB-rnU

...

ஒரு காலத்தில் மனித உரிமைப் போராளியாக தீவிரமாகச் செயல்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்தபோது பல மனித உரிமை மீறல் குற...
11/05/2022

ஒரு காலத்தில் மனித உரிமைப் போராளியாக தீவிரமாகச் செயல்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்தபோது பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து, உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தபோது சர்வதேச அளவிலான கவனம் அவர் மீது விழுந்தது.

அந்தப் போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு, யுத்தம் முடிவுக்கு வந்தபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு உரிய செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றையும் தாண்டி ஒரு அரசனுக்குரிய
செல்வாக்கோடு வலம்வந்தார் மஹிந்த ராஜபக்ஷ.

மஹிந்த மட்டுமல்லாமல் அவருடை ய சகோதரர்கள் சமல்ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷ, மஹிந்தவின் மகன் நாமல் என அவருடைய குடும்பமே மிகப் பெரிய
செல்வாக்குக்குரியதாக உயர்ந்தது.

தற்போதை ய ராஜபக்ஷ குடும்பத்தின் கதை என்பது மூன்று தலை முறையாக, தொடர்ந்து அரசியலில் செயல்பட்டு, உச்சத்தை அடை ந்த ஒரு குடும்பத்தின் கதை...

விரிவாக பார்க்க லிங் கிளிக் செய்க...
https://youtu.be/Ynw5dR5tC44

...

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் - விற்கும் முடிவு யாருடையது? - why elon musk buying twitter...        https://youtu.be/r8F...
27/04/2022

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் - விற்கும் முடிவு யாருடையது? - why elon musk buying twitter...



https://youtu.be/r8F7iDyXMRE

19/04/2022

கோலார் தங்க வயல் - பிரித்தானியர்களின் லிட்டில் இங்கிலாந்து | KGF - kolar gold field history in tamil...



https://youtu.be/R8pI9PqCfPM

கோலார் தங்க வயல் - பிரித்தானியர்களின் லிட்டில் இங்கிலாந்து | KGF - kolar gold field history in tamil...                 ...
14/04/2022

கோலார் தங்க வயல் - பிரித்தானியர்களின் லிட்டில் இங்கிலாந்து | KGF - kolar gold field history in tamil...



https://youtu.be/R8pI9PqCfPM

23/02/2022
13/01/2022

Adi Adi | Writer | Govind Vasantha | Anthakudi Ilayaraja | Lakshmi chandru | Margazhiyil Makkalisai...

https://youtu.be/QqCAGusOD5c

13/01/2022

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு...

#ஜல்லிகட்டு #தச்சன்குறிச்சி

13/01/2022

kidakuzhi mariyammal Song | வாகான ஆலமரம் நாட்டுப்புற பாடல் | Margazhiyil Makkalisai 2021 | isaivani....

https://youtu.be/dElgWeQJ3IM

10/01/2022

திருப்பரங்குன்றம் யானை தெய்வானை...

யானையை குளிப்பாட்டும் பாகன்கள்...

யானை குளியல்...

05/01/2022

ஆந்திராவின் ஹசன் பகுதியில் காரில் பதுங்கியிருந்த ராஜேந்திர பாலாஜி காரை மடக்கி கைது!...

02/01/2022

Mane Unna thane enni Anthakudi ilayaraja | Margazhiyil Makkalisai 2021 | Neelam | Pa Ranjith

01/01/2022

Singer Thirumoorthy amazing performance | Margazhiyil Makkalisai 2021 | PA Ranjith | Sid Sriram...

Full Show Link: https://youtu.be/B2DBwKTJRZk

01/01/2022

Kidakuzhi Mariyammal Live performance | Kandaa Vara Sollunga | Karnan | Margazhiyil Makkalisai 2021...

Full Show Link : https://youtu.be/KT5-wKtnIqc

31/12/2021

Karnan | Manjanathi Puranam | Kariapatti Sekar Koottu Naiyandi Melam & Team | Margazhiyil Makkalisai...

Full Show Link : https://youtu.be/lruAVmTVFT4

30/12/2021

Ennadi Mayavi Song Performance By Sid Sriram | Margazhiyil Makkalisai 2021 | Casteless Collective...

Full Show Link: https://youtu.be/t6ThMxHJtFo


30/12/2021

Isaivani gana Song | Margazhiyil Makkalisai 2021 | Casteless Collective | jai bhim | Don't miss...

https://youtu.be/es4dLbTIzUE

30/12/2021

மும்பை தாஹிசார் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளை*

மேலும் கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவர் உயிரிழப்பு

சம்பவம் குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை

28/12/2021

Arivu Rap Song | Margazhiyil Makkalisai 2021 | Casteless Collective | jai bhim song | Don't miss..

ஒன்றிய அரசால் புதிதாக அமல்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவிப்புபோராடி வரும் விவசாயிகள் வீடு த...
19/11/2021

ஒன்றிய அரசால் புதிதாக அமல்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு

போராடி வரும் விவசாயிகள் வீடு திரும்புமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்

Address

Jafferkhanpet

600083

Website

l1Wkd4qgy9TqTg

Alerts

Be the first to know and let us send you an email when Dakkalty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dakkalty:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share