Gtamilv

Gtamilv Gதமிழ்V

29/11/2021
வேலணை பிரதேச மக்கள் கவனத்திற்கு
28/05/2021

வேலணை பிரதேச மக்கள் கவனத்திற்கு

பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் பனையையும் உள்ளடக்க வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!........பனைவளம் தொ...
26/05/2021

பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் பனையையும் உள்ளடக்க வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!........

பனைவளம் தொடர்பான பாடநெறிகளையும் பெருந்தோட்ட பயிர்கள் சார்பான பல்கலைக் கழக வளாகத்தின் பாடத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதுதொடர்பான ஒத்துழைப்புக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட பயிர்களுக்கான பல்கலைக்கழக வளாகம் அமைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ஆகியோரின் இணைந்த அமைச்சரவை பத்திரம் தொடர்பாக நேற்றைய (24.05.2021) அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட போதே மேற்குறித்த கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

Coming soon
24/05/2021

Coming soon

Address


Alerts

Be the first to know and let us send you an email when Gtamilv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share