Kungumam Thozhi

  • Home
  • Kungumam Thozhi

Kungumam Thozhi உங்களில் ஒருத்தி!

* A Pride filled Publication
from No. 1 Media Giant Sun TV – Dinakaran - Kungumam Group!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ...
Not an Entertainer alone
but a magazine to cherish and nourish.

* WISH YOU A GREAT AND FUN FILLED READING THOZHIS!

இந்த இதழ் குங்குமம் தோழி...!
18/01/2022

இந்த இதழ் குங்குமம் தோழி...!

29/12/2021

தற்போது விற்பனையில் குங்குமம் தோழி புத்தகத்துடன் அழகிய காலண்டர்...!

விளையாட்டு துறையில் சாதித்த வீராங்கனணைகளின் வண்ணப்படங்கள் அடங்கிய காலண்டர்

தற்போது விற்பனையில் குங்குமம் தோழி புத்தகத்துடன் அழகிய காலண்டர்
29/12/2021

தற்போது விற்பனையில் குங்குமம் தோழி புத்தகத்துடன் அழகிய காலண்டர்

மருத்துவத்தை நேசிக்கும் யாராலும் சிறந்த மருத்துவராக முடியும்!  #மருத்துவர் அனுரத்னாhttp://kungumam.co.in/ThArticalinnerd...
06/10/2021

மருத்துவத்தை நேசிக்கும் யாராலும் சிறந்த மருத்துவராக முடியும்! #மருத்துவர் அனுரத்னா
http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=7537&id1=84&issue=20211005

Kungumam thozhi is a monthly tamil magazine released kungumam magazine. Tamil monthly magazine, Tamil magazine

தோழியருக்கான நட்சத்திர  #பலன்கள் அக்டோபர் 1 முதல் 15 வரை-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்http://kungumam.co.in/ThArticalin...
06/10/2021

தோழியருக்கான நட்சத்திர #பலன்கள் அக்டோபர் 1 முதல் 15 வரை-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்
http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=7535&id1=64&issue=20211005

Kungumam thozhi is a monthly tamil magazine released kungumam magazine. Tamil monthly magazine, Tamil magazine

கோடைக்கு இதம் தரும் மோர்--------------------------------கோடைக்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று குளிர்ந்த மோர் அருந்துவது....
13/04/2021

கோடைக்கு இதம் தரும் மோர்
--------------------------------

கோடைக்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று குளிர்ந்த மோர் அருந்துவது. இதன் அருமை அறிந்துதான் அந்நாள் முதல் வெயிலில் வீடு தேடி வருபவர்களுக்கு மோர் தந்து உபசரிக்கிறோம்.

*உடல் குளிர்ச்சியாகவும், வேர்க்குரு வராமல் பாதுகாக்கும்.

*ஒரு கப் பாலில் உள்ள கால்சியத்தைவிட ஒரு கப் மோரில் அதிக கால்சியம் உள்ளது.

*உடலுக்கு புது தெம்பையும், தாகத்தையும் தீர்க்கும் சக்தியையும் கொண்டது மோர்.

http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=7171&id1=86&issue=20210405

வெளித்தெரியா வேர்கள்! தாதியர்களின் தாதி..!! ‘சூலகிட்டி நரசம்மா’---------------------------------------------------------...
13/04/2021

வெளித்தெரியா வேர்கள்! தாதியர்களின் தாதி..!! ‘சூலகிட்டி நரசம்மா’
---------------------------------------------------------------------

ஒரு நாட்டின் ஆரோக்கியத்தைக் குறிக்கும் குறியீடுகளில் “மகப்பேறு மரண விகிதம்” (Maternal mortality rate) எனும் கர்ப்பம் மற்றும் பிரசவ காலங்களில் ஏற்படும் பெண்களின் மரணங்களும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா...? அறிவியல் வளர்ச்சி மிகுந்துள்ள இந்நாளிலும் உலகின் மிகச் சிறிய நாடுகளே இந்த விகிதத்தைக் குறைக்க இன்றும் போராடி வரும் நிலையில், இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு கிராமத்துப் பெண்மணி இதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? அவர்தான் சூலகிட்டி நரசம்மா.

http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=7172&id1=84&issue=20210405

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kungumam Thozhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share