கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Parliament | Arakkatu News | Arakkatu Tamil News | May 25, 2023
21.10.2022 பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் உரை
27.07.2022 | கஜேந்திரனின் பாராளுமன்ற உரை | Arakkatu Ceyti | Kajenthiran
27.07.2022 | கஜேந்திரனின் பாராளுமன்ற உரை | Arakkatu Ceyti | Kajenthiran
https://youtu.be/VsPvq7d4fv4
இந்திய எண்ணெய் நிறுவனத்தை விட வேறு போட்டியாளர்கள் வேண்டும்
இன்றைய இலங்கையின் பத்திரிகை செய்திகள் | News | கப்பலுக்கு டீசல் இல்லை | Arakkatu செய்தி | 29.05.2022
ஆப்புவைக்கும் இந்தியாவும் இன்றய செய்தியும் | Arakkatu News | பத்திரிகை செய்தி | 15.05.2022
https://youtu.be/r5lNZ9gqW1Y
பிரதமர் ரணில் தலைமையிலான அரசுக்கு நீதியரசர் சி.வி விக்கினேஸ்வரன் ஆதரவு
ஆப்புவைக்கும் இந்தியாவும் இன்றய செய்தியும் | Arakkatu News | பத்திரிகை செய்தி | 15.05.2022
https://youtu.be/r5lNZ9gqW1Y
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் படைத்தரப்பு கெடுபிடி
நான் கடந்த வாரம் எனது பாராளுமன்ற உரையில் கூறியிருந்தேன் இது இலங்கைக்கு ஒரு பொன்னான சந்தர்ப்ப
நான் கடந்த வாரம் எனது பாராளுமன்ற உரையில் கூறியிருந்தேன் இது இலங்கைக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம் என்று
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி , வெறுமனே ஜனாதிபதி முறைமை ஒழிப்பை மட்டும் முன்னெடுக்காது,
இலங்கையை ஒரு பல்தேசமுள்ள நாடாக உருவமைத்து ஒரு சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள்.
இந்த அழகிய தீவு தனியே சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல.
இது தமிழர் , மலையகத்தமிழர் மற்றும் முஸ்லிம்களிற்கும் உரித்தானது என்பதை ஏற்றுக்கொண்டு முன்னகர்ந்தால் மட்டுமே நாம் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை அடைய முடியும்.
மீண்டும் மீண்டும் சமஸ்டி தீர்வை வலியுறுத்திய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்