InstaNews.City Perambalur

  • Home
  • InstaNews.City Perambalur

InstaNews.City Perambalur InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly.

We display local jobs, classifieds, local event announcements, advertisements relevant to Perambalur and surrounding Areas. InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், பெரம்பலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

கதை திருடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வ...
06/04/2023

கதை திருடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Thalapathy Video Call To Cute baby-நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற குழந்தையின் வீடியோ வைரலான நிலையில், அந்தக் குழந்...
05/04/2023

Thalapathy Video Call To Cute baby-நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற குழந்தையின் வீடியோ வைரலான நிலையில், அந்தக் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் நடிகர் விஜய் வீடியோ காலில் பேசினார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவர்கள் குழந்தை பெற திட்டமிட்டிருக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் உபாசனாவுக...
05/04/2023

திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவர்கள் குழந்தை பெற திட்டமிட்டிருக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் உபாசனாவுக்கு இப்போது வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

brahmastra part 2 and 3 release date - பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தின் முக்கிய அறிவிப்பை படத்தி...
04/04/2023

brahmastra part 2 and 3 release date - பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தின் முக்கிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

CMWSSB Apprentice Recruitment: சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்...
04/04/2023

CMWSSB Apprentice Recruitment: சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்விகபூர் மற்றும் குஷிகபூர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். மே...
03/04/2023

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்விகபூர் மற்றும் குஷிகபூர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார். மேல...
03/04/2023

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் மகிழும் வகையில் அப்டேட் ஒன்றைத் தந்திருக்கிறார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியத...
02/04/2023

ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியது மிகப் பெரிய தவறு என்றும் பேசி வருகின்றனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்க காலத்தில் செயல்பட்ட விதம் குறித்துப் பலருக்கும் தெரியுமா? மேலும் விரிவாக செய்திகளை படிக...
01/04/2023

தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்க காலத்தில் செயல்பட்ட விதம் குறித்துப் பலருக்கும் தெரியுமா?

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விஜய் சின்னத்திரை விருதுகள் 2023 நாள் மற்றும் நேரம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வோம் மேலும் விரிவாக செய்திகளை படிக்க...
31/03/2023

விஜய் சின்னத்திரை விருதுகள் 2023 நாள் மற்றும் நேரம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வோம்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Thunderkaaran Veeran Movie Promo Song Release Update - ஹிப்ஹாப் தமிழாவின் வீரனின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது. மே...
30/03/2023

Thunderkaaran Veeran Movie Promo Song Release Update - ஹிப்ஹாப் தமிழாவின் வீரனின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Soori Interview About Shooting Struggles in Forest- விடுதலை படம் குறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் சூரி விவரித்துள்ளார்....
30/03/2023

Soori Interview About Shooting Struggles in Forest- விடுதலை படம் குறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் சூரி விவரித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத...
29/03/2023

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் திரை விமர்சனத்தை இந்த பகுதியில் காண்போம். மேலும் விரிவ...
29/03/2023

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் திரை விமர்சனத்தை இந்த பகுதியில் காண்போம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற...
29/03/2023

Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

திருமணமாகிவிட்டாலே நடிகைகள் மார்க்கெட் இழப்பார்கள் என்கிற காலம் போயி, காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறா...
28/03/2023

திருமணமாகிவிட்டாலே நடிகைகள் மார்க்கெட் இழப்பார்கள் என்கிற காலம் போயி, காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம் மேலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருவதால் தனது உடல் எடையை மீண்டும் குறைத்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் மொத்தம் 7 பாடல்கள் வருகின்றனவாம். இந்த படத்துடன் கதையை முடிகிறது என்பதால் பலருக்குமான காம்...
27/03/2023

பொன்னியின் செல்வன் 2 படத்தில் மொத்தம் 7 பாடல்கள் வருகின்றனவாம். இந்த படத்துடன் கதையை முடிகிறது என்பதால் பலருக்குமான காம்பினேசன் காட்சிகள் இந்த படத்தில் வரும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மக்கள்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி என சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ரீல்ஸ் ஐடியாக...
27/03/2023

இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி என சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ரீல்ஸ் ஐடியாக்கள்!

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர், நடிகர் பாண்டியராஜன், பல ஆண்டுகளுக்கு முன் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தி...
26/03/2023

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர், நடிகர் பாண்டியராஜன், பல ஆண்டுகளுக்கு முன் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில், ரஜினியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Nursing Officer Vacancy: மருத்துவ அறிவியல் கழகத்தில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள...
26/03/2023

Nursing Officer Vacancy: மருத்துவ அறிவியல் கழகத்தில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகை சாயிஷாவின் கலக்கலான நடனத்தில் உருவாகியிருக்கும் ’ராவடி’ பாடல், தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது. மேலும் விரிவா...
25/03/2023

நடிகை சாயிஷாவின் கலக்கலான நடனத்தில் உருவாகியிருக்கும் ’ராவடி’ பாடல், தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

BMRCL Recruitment: பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது...
25/03/2023

BMRCL Recruitment: பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகர் அஜித் குமார் தந்தை சுப்ரமணியம் கடந்த மூன்று வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில், இன்று அதிகாலை காலமான...
24/03/2023

நடிகர் அஜித் குமார் தந்தை சுப்ரமணியம் கடந்த மூன்று வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில், இன்று அதிகாலை காலமானார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ...
23/03/2023

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த படத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் ஜோடியாக நடிக்கிறார்...
23/03/2023

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த படத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

March 3 அன்று திரையரங்கில் வெளியான அயோத்தி படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Zee 5 ஓடிடி தளம் வாங்கியுள்ளது. March 31...
22/03/2023

March 3 அன்று திரையரங்கில் வெளியான அயோத்தி படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Zee 5 ஓடிடி தளம் வாங்கியுள்ளது. March 31 ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநரான லோகேஷ் தலைமையில் சென்னை, கொடைக்கானல் ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாத...
22/03/2023

தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநரான லோகேஷ் தலைமையில் சென்னை, கொடைக்கானல் ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது லியோ படக்குழு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட...
21/03/2023

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

திடுக்கிடச் செய்த பிரபல வில்லன் நடிகரின் இறப்பு செய்தி! தான் உயிரோடு இருப்பதாக அவரே அளித்த வீடியோ பேட்டி. மேலும் விரிவாக...
21/03/2023

திடுக்கிடச் செய்த பிரபல வில்லன் நடிகரின் இறப்பு செய்தி! தான் உயிரோடு இருப்பதாக அவரே அளித்த வீடியோ பேட்டி.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஏப்ரல் 1 முதல் பாதுகாப்பு இல்லாத படத்தின் படபிடிப்புக்கு போக மாட்டோம் என பெப்சி தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி த...
20/03/2023

ஏப்ரல் 1 முதல் பாதுகாப்பு இல்லாத படத்தின் படபிடிப்புக்கு போக மாட்டோம் என பெப்சி தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

கமல் படத்தில் இணையும் அஜித் விஜய்.. இயக்குவது நம்ம லோகேஷ்! மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவ...
20/03/2023

கமல் படத்தில் இணையும் அஜித் விஜய்.. இயக்குவது நம்ம லோகேஷ்!

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

andrea jeremiah new photos - நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. மேலும் விரிவாக செய்திக...
20/03/2023

andrea jeremiah new photos - நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஒரு திரைப்படத்தை வெறும் இரண்டரை மணி நேரப் படமாக மட்டுமே ஒதுக்கி வைத்துவிட முடியாது. அதுவும் பாக்யராஜ் படமான இந்த படத்தை,...
19/03/2023

ஒரு திரைப்படத்தை வெறும் இரண்டரை மணி நேரப் படமாக மட்டுமே ஒதுக்கி வைத்துவிட முடியாது. அதுவும் பாக்யராஜ் படமான இந்த படத்தை, ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அசோக்செல்வனுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறதாம். தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்ய இருக்கிறாராம். மேலும் விரிவாக ...
19/03/2023

அசோக்செல்வனுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறதாம். தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்ய இருக்கிறாராம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விரிவாக செய்திகளை படிக்...
19/03/2023

டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

டி3 படம் எப்படி இருக்கு திரைவிமர்சனத்தைக் காண்போம் மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.
18/03/2023

டி3 படம் எப்படி இருக்கு திரைவிமர்சனத்தைக் காண்போம்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சிம்ரன் நடிக்கும் 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க லைலாவும் ஒப்பந்தமாக...
18/03/2023

சிம்ரன் நடிக்கும் 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க லைலாவும் ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களைத் தொடர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் சிம்ரன், லைலா கூட்டணி இணைந்த...
17/03/2023

பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களைத் தொடர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் சிம்ரன், லைலா கூட்டணி இணைந்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தனது குடும்பத்தினர் உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்வதாக நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மேலும் விரிவாக செய்த...
17/03/2023

தனது குடும்பத்தினர் உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்வதாக நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சாமியார் ஒருவரின் அறிவுரைப்படி சமந்தா இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி உலா வருகிறது மேலும் வி...
17/03/2023

சாமியார் ஒருவரின் அறிவுரைப்படி சமந்தா இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி உலா வருகிறது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address

Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Perambalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Perambalur:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share