InstaNews.City Ariyalur

  • Home
  • InstaNews.City Ariyalur

InstaNews.City Ariyalur InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly.

We display local jobs, classifieds, local event announcements, advertisements relevant to Ariyalur and surrounding Areas. InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், அரியலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

கீழடி அருங்காட்சியகத்திற்கு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறையாகவும், தேசிய விடுமுறை நாட்களிலும் விடுமுறை அறிவித்த...
06/04/2023

கீழடி அருங்காட்சியகத்திற்கு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறையாகவும், தேசிய விடுமுறை நாட்களிலும் விடுமுறை அறிவித்து, தமிழக அரசு உத்தரவு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

ipc 341 in tamil- இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 341, தனிநபர்கள் தடைகள் அல்லது குறுக்கீடுகள் இல்லாமல் சுதந்திரமாக நடம...
06/04/2023

ipc 341 in tamil- இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 341, தனிநபர்கள் தடைகள் அல்லது குறுக்கீடுகள் இல்லாமல் சுதந்திரமாக நடமாடுவதை உறுதிசெய்ய உதவும் ஒரு முக்கியமான விதியாகும்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

அமெரிக்க நிதித்துறையில் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பெண்கள் இடம்பெற்று சாத...
06/04/2023

அமெரிக்க நிதித்துறையில் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பெண்கள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

உலகின் நீண்ட ஜனநாயகம் என்றால் அமெரிக்கா வையும், பெரிய ஜனநாயகம் என்றால் இந்தியாவையும் சொல்வோம்.மேலும் விரிவாக செய்திகளை ப...
06/04/2023

உலகின் நீண்ட ஜனநாயகம் என்றால் அமெரிக்கா வையும், பெரிய ஜனநாயகம் என்றால் இந்தியாவையும் சொல்வோம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

NLC Recruitment: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழில்துறை பயிற்சியாளர் (நிதி) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட...
06/04/2023

NLC Recruitment: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழில்துறை பயிற்சியாளர் (நிதி) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ரூ. 15 கோடி செலுத்த வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதுமேலும் வ...
05/04/2023

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ரூ. 15 கோடி செலுத்த வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

தீபக் பாக்ஸர்அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகவும், போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவ...
05/04/2023

தீபக் பாக்ஸர்அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகவும், போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

Tick borne diseases in humans-இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ’டிக் வைரஸ்’ பரவல் காரணமாக கணிசமான உயிரிழப்புகள் ஏற...
05/04/2023

Tick borne diseases in humans-இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ’டிக் வைரஸ்’ பரவல் காரணமாக கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

ipc 124a in tamil-ஐபிசி என்பது இந்திய தண்டனைச் சட்ட முறைகளை வரைமுறைப்படுத்திய ஒரு சட்ட நெறிமுறையாகும். இதில் பல பிரிவுகள...
05/04/2023

ipc 124a in tamil-ஐபிசி என்பது இந்திய தண்டனைச் சட்ட முறைகளை வரைமுறைப்படுத்திய ஒரு சட்ட நெறிமுறையாகும். இதில் பல பிரிவுகள் உள்ளன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

இங்கிலாந்தில் அரிதான டிக் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்மேலும் விரிவாக செய்திகளை படிக்க க...
05/04/2023

இங்கிலாந்தில் அரிதான டிக் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

மங்களூருவின் மந்தாராவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ரயில் விபத்தைத் தவிர்க்க உதவிய த...
05/04/2023

மங்களூருவின் மந்தாராவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ரயில் விபத்தைத் தவிர்க்க உதவிய தற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் விரிவாக...
05/04/2023

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

பெண்களின் கூந்தலை பராமரிக்கும் ஹேர்டிரையரில் என்ன இருக்கிறது?எத்தனை வகைகள் உள்ளன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.மேலும்...
04/04/2023

பெண்களின் கூந்தலை பராமரிக்கும் ஹேர்டிரையரில் என்ன இருக்கிறது?எத்தனை வகைகள் உள்ளன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

மாம்பழம், ஆப்பிள் ஆகிய பழங்கள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும் விரிவாக செய்த...
04/04/2023

மாம்பழம், ஆப்பிள் ஆகிய பழங்கள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக ...
04/04/2023

Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவே வராது என்று அமைச்சர் நேரு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

எதிர்க்கட்சி வரிசையில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது தீர்க்கமாகவோ, தீர்மானகரமாகவோ தெரியவில்லை.மேலும் விரிவாக செய்திகளை ப...
04/04/2023

எதிர்க்கட்சி வரிசையில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது தீர்க்கமாகவோ, தீர்மானகரமாகவோ தெரியவில்லை.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

தமிழில் ஹீரோயின்களுக்கு மிகச் சிறந்த பாடல்கள் அதுவும் அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் கிடைப்பது மிகவும் அரிதான விசயம...
04/04/2023

தமிழில் ஹீரோயின்களுக்கு மிகச் சிறந்த பாடல்கள் அதுவும் அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் கிடைப்பது மிகவும் அரிதான விசயம்தான். சிம்ரனைப் பார்த்த உடனே நமக்கு மனம் விரும்புதே உன்னை என்று சொல்லத் தோன்றுமே.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

அதிக உறுப்பினர் சேர்ப்பவர்களுக்கு 10 ஆயிரம் பரிசு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டதுமேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்...
04/04/2023

அதிக உறுப்பினர் சேர்ப்பவர்களுக்கு 10 ஆயிரம் பரிசு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ள...
03/04/2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக...
03/04/2023

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேசி இருப்பதன் மூலம் ஸ்டாலினை மிஞ்சி உள்ளார் அமைச்சர் நேரு.மேலும் விரிவாக...
03/04/2023

தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேசி இருப்பதன் மூலம் ஸ்டாலினை மிஞ்சி உள்ளார் அமைச்சர் நேரு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

சிம்புவை இன்ஸ்டாவில் 11 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்த ரெக்கார்டை விரைவில் விஜய் முறியடிப்பார் என்று...
03/04/2023

சிம்புவை இன்ஸ்டாவில் 11 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்த ரெக்கார்டை விரைவில் விஜய் முறியடிப்பார் என்று கூறுகிறார்கள். தமிழின் நம்பர் 1 நடிகர் விஜய்தான். அது சினிமாவாக இருந்தாலும் சரி சோசியல் மீடியாவாக இருந்தாலும் சரி என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

ஒரு புதிய ஆய்வில், நீங்கள் தாவரங்களின் ஒலியை கேட்க முடியாது என்றாலும், அவை நன்றாகப் பேசும், குறிப்பாக அவை மன அழுத்தத்தில...
03/04/2023

ஒரு புதிய ஆய்வில், நீங்கள் தாவரங்களின் ஒலியை கேட்க முடியாது என்றாலும், அவை நன்றாகப் பேசும், குறிப்பாக அவை மன அழுத்தத்தில் இருக்கும் மோசமான நாளில்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், 2022-23 நிதி யாண்டின்படி கடந்த மார்ச் மாதம் வரை உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்...
03/04/2023

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், 2022-23 நிதி யாண்டின்படி கடந்த மார்ச் மாதம் வரை உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

வெற்றிலை பாக்கு போடும் காலத்தில் மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை. சர்க்கரை வியாதி இல்லை. இதய நோய்கள் இல்லை .மேலு...
02/04/2023

வெற்றிலை பாக்கு போடும் காலத்தில் மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை. சர்க்கரை வியாதி இல்லை. இதய நோய்கள் இல்லை .

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

வைஸ் அட்மிரல் சதீஷ் குமார் நம்டியோ கோர்மடே கடற்படையில் 39 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றதையடுத்து வைஸ...
02/04/2023

வைஸ் அட்மிரல் சதீஷ் குமார் நம்டியோ கோர்மடே கடற்படையில் 39 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றதையடுத்து வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி பொறுப்பேற்றார்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 புதிய கோவிட் பாதிப்புகள் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளனமேலும் விரிவாக செய்திகளை ...
02/04/2023

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 புதிய கோவிட் பாதிப்புகள் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

விஜய் - ராஷ்மிகா நடனமாடும் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள் உலகம் முழுக்க இப்பவும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.மேலும் வ...
02/04/2023

விஜய் - ராஷ்மிகா நடனமாடும் ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள் உலகம் முழுக்க இப்பவும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

கோவை அ.தி.மு.க.வினர் பாகுபலியாக சித்தரித்து எடப்பாடி பழனிசாமிக்கு கட்அவுட் வைத்துள்ளனர்.மேலும் விரிவாக செய்திகளை படிக்க ...
01/04/2023

கோவை அ.தி.மு.க.வினர் பாகுபலியாக சித்தரித்து எடப்பாடி பழனிசாமிக்கு கட்அவுட் வைத்துள்ளனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

நமது நாடு எந்த மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவ...
01/04/2023

நமது நாடு எந்த மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

adai recipe in tamilநாம் அன்றாடம் சாப்பிடும் டிபன் வகைகளில் எளிமையான முறையில் தயாரிக்கக் கூடியது அடை. ஆனால் சத்தான உணவுங...
01/04/2023

adai recipe in tamil

நாம் அன்றாடம் சாப்பிடும் டிபன் வகைகளில் எளிமையான முறையில் தயாரிக்கக் கூடியது அடை. ஆனால் சத்தான உணவுங்க...எப்படி செய்வது என்பதுதெரிஞ்சுக்கோங்க...படிங்க...

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

323 ipc in tamilசமூகத்தில் நடக்கும் வன்முறைகள், .கும்பலால் தாக்க முற்படுதல், உள்ளிட்டவை இந்த சட்டப்பிரிவான 323 ல் அடங்கு...
01/04/2023

323 ipc in tamil

சமூகத்தில் நடக்கும் வன்முறைகள், .கும்பலால் தாக்க முற்படுதல், உள்ளிட்டவை இந்த சட்டப்பிரிவான 323 ல் அடங்கும். கூட்டுக்குற்றங்களுக்கும் இச் சட்டப்பிரிவின் படிதான் வழக்கு பதியப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

எம்.ஜி.ஆர். கே.ஆர்.விஜயா, குமாரி ரத்னா நடித்த வேட்டைக்காரனுக்கு பிறகு ‘தொழிலாளி’ படப்பிடிப்பு வாகினியில் நடைபெற்றதுமேலும...
01/04/2023

எம்.ஜி.ஆர். கே.ஆர்.விஜயா, குமாரி ரத்னா நடித்த வேட்டைக்காரனுக்கு பிறகு ‘தொழிலாளி’ படப்பிடிப்பு வாகினியில் நடைபெற்றது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

summer skin care tips-கோடை காலத்தில் வெயில் அதிகமாக வீசுவதால் பல வெப்ப நோய்களுக்கு ஆளாவதுடன் சருமமும் பாதிக்கப்படுவது வழ...
01/04/2023

summer skin care tips-கோடை காலத்தில் வெயில் அதிகமாக வீசுவதால் பல வெப்ப நோய்களுக்கு ஆளாவதுடன் சருமமும் பாதிக்கப்படுவது வழக்கம். இதை தவிர்க்க சில வழிகள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட்செய்யப்படாத வாகனங்களின் உற்பத்தியை ஹோண்டா நிறுவனம் நிறுத்தவு...
01/04/2023

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட்செய்யப்படாத வாகனங்களின் உற்பத்தியை ஹோண்டா நிறுவனம் நிறுத்தவுள்ளது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

birthday wishes in tamilமனிதர்களாகப் பிறந்த நம்முடைய பிறப்பானது மற்றவர்களுக்கு பயனளிக்க கூடியதாக இருக்கவேண்டும். வெந்ததை...
31/03/2023

birthday wishes in tamil

மனிதர்களாகப் பிறந்த நம்முடைய பிறப்பானது மற்றவர்களுக்கு பயனளிக்க கூடியதாக இருக்கவேண்டும். வெந்ததைத் தின்பது மட்டும் அல்ல வாழ்க்கை... வெறிகொண்டு போராடி ஜெயிக்க வேண்டும் என திட்டமிடுவதும் வாழ்க்கை தான்... படிங்க...

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

பிரபல தலைவர்களுக்கு எதிராக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் செலவுக் கணக்கை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்ட...
31/03/2023

பிரபல தலைவர்களுக்கு எதிராக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் செலவுக் கணக்கை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,60,000 சம்பளத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ...
31/03/2023

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.1,60,000 சம்பளத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் முதல் உரையை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 19 முக்கிய அறிவிப்புகளையும் வெ...
30/03/2023

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் முதல் உரையை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 19 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

tamil speech introduction lines in tamil-தமிழில் பேசும்போது பேச்சை சுவாரஸ்யமாக்குவது பேச்சின் முன்னுரையே. அதை எப்படி வடி...
30/03/2023

tamil speech introduction lines in tamil-தமிழில் பேசும்போது பேச்சை சுவாரஸ்யமாக்குவது பேச்சின் முன்னுரையே. அதை எப்படி வடிவமைக்கலாம்? தெரிஞ்சுக்கங்க.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

Address


Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Ariyalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Ariyalur:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share